மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 2 மே 2019
டிஜிட்டல் திண்ணை:  கடத்தப்பட்ட  தினகரன் எம்.எல்.ஏ. எங்கே?

டிஜிட்டல் திண்ணை: கடத்தப்பட்ட தினகரன் எம்.எல்.ஏ. எங்கே? ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. முதலில் நேற்று வெளியான டிஜிட்டல் திண்ணையின் லிங்க் வந்து விழுந்தது. இதன் தொடர்ச்சியாக சில நிமிடங்களில் அதன் ஃபாலோ அப் வந்தது.

சிபிஎஸ்இ: பிளஸ் 2 தேர்வில் 83.4% தேர்ச்சி!

சிபிஎஸ்இ: பிளஸ் 2 தேர்வில் 83.4% தேர்ச்சி!

3 நிமிட வாசிப்பு

இன்று சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 83.4 சதவிகித மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாம்புகளுடன் விளையாடிய பிரியங்கா காந்தி

பாம்புகளுடன் விளையாடிய பிரியங்கா காந்தி

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாம்பாட்டிகள் வைத்திருந்த பாம்புகளுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ரம்ஜான்: அதிகாலையிலேயே வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை!

ரம்ஜான்: அதிகாலையிலேயே வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

ரம்ஜான் நோன்பு மற்றும் வெயில் காரணமாக வாக்குப்பதிவை அதிகாலையிலேயே தொடங்க கோரிய மனு தொடர்பாக உரிய முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் விதிமுறை மீறல் நடந்துள்ளது: அதிகாரி அறிக்கை!

மதுரையில் விதிமுறை மீறல் நடந்துள்ளது: அதிகாரி அறிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

மதுரை வாக்குப் பதிவு எண்ணும் மையத்தில் தாசில்தார் நுழைந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி தாக்கல் செய்துள்ளார்.

விஜய் 63 பட ‘செட்’டில் தீவிபத்து!

விஜய் 63 பட ‘செட்’டில் தீவிபத்து!

2 நிமிட வாசிப்பு

விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் அருகே உள்ள மீனம்பாக்கத்தில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான ...

கந்துவட்டி கும்பலால் மாணவர் கொலை!

கந்துவட்டி கும்பலால் மாணவர் கொலை!

3 நிமிட வாசிப்பு

கும்பகோணத்தில் கந்துவட்டி கும்பலால் பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அவ்வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடி, அமித்ஷா வழக்குகள்: விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம்!

மோடி, அமித்ஷா வழக்குகள்: விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா மீது உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை மே 13ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறைத் துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார் என்னை கிள்ள பாக்குறாங்க சார்... :அப்டேட் குமாரு

சார் என்னை கிள்ள பாக்குறாங்க சார்... :அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

இப்புடித்தான் எங்கூர்ல ஒரு பெரிய ரௌடி இருந்தாப்ல, எதிர்ப்பு அதிகமானதும் ‘சார் என்னை போட்டுத்தள்ள பாக்குறாங்க சார்’ அப்புடின்னு போய் நண்பர்கள்கிட்ட எல்லாம் புலம்புனார். சீக்கிரமே இவரை தூக்கிருவாங்கன்னு, அவர் ...

4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதிப்பட்டியல் வெளியீடு!

4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதிப்பட்டியல் வெளியீடு!

4 நிமிட வாசிப்பு

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (மே 2) வெளியிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் கவலை!

நீர்நிலைகள் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் கவலை!

5 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால், எதிர்காலச் சந்ததியினர் தண்ணீரைக் குப்பியில்தான் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படும் என்று கவலை தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

ஜெயலலிதாவுக்கு பயந்து பணியாற்றுகிறோம்: பன்னீர்

ஜெயலலிதாவுக்கு பயந்து பணியாற்றுகிறோம்: பன்னீர்

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவுக்கு பயந்து தாங்கள் பணியாற்றிவருவதாக திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் தடையை சந்திக்கத் தயார்: இந்தியா!

அமெரிக்காவின் தடையை சந்திக்கத் தயார்: இந்தியா!

2 நிமிட வாசிப்பு

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்தும்படி அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா அறிவுறுத்தியது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பின் ...

அரவிந்த்சாமி ‘டிடெக்டிவ்’வாக நடிக்கும் புதியபடம்!

அரவிந்த்சாமி ‘டிடெக்டிவ்’வாக நடிக்கும் புதியபடம்!

2 நிமிட வாசிப்பு

ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.

முன்னாள் விடுதலைப் புலிகள் உதவியை நாடும் இலங்கை!

முன்னாள் விடுதலைப் புலிகள் உதவியை நாடும் இலங்கை!

4 நிமிட வாசிப்பு

தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பின் இலங்கையில் நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக முன்னாள் விடுதலைப் புலி ஒருவர் ...

விஷ்ணுவர்தனின் பாலிவுட் பிரவேசம்!

விஷ்ணுவர்தனின் பாலிவுட் பிரவேசம்!

2 நிமிட வாசிப்பு

பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கப்போகும் பாலிவுட் படம் பற்றிய அறிவிப்பு சற்று முன் வெளியானது.

மூன்று எம்.எல்.ஏ.க்கள்: சபா அனுப்பிய 185 பக்க நோட்டீஸ்!

மூன்று எம்.எல்.ஏ.க்கள்: சபா அனுப்பிய 185 பக்க நோட்டீஸ்!

4 நிமிட வாசிப்பு

மூன்று எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் அவர்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவுச் சான்று: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

பதிவுச் சான்று: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

3 நிமிட வாசிப்பு

தனியார் நிதி நிறுவனங்கள் பதிவுச் சான்று பெற நிபந்தனைகள் விதித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு ஆஜரான தலைமை நீதிபதி!

விசாரணைக்கு ஆஜரான தலைமை நீதிபதி!

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தன் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் ஆணையத்தில் நேற்று (மே 1) ஆஜரானார்.

மசூத் அசார்: எதிர்க்கூட்டணியின் படிப்படியான வெற்றி!

மசூத் அசார்: எதிர்க்கூட்டணியின் படிப்படியான வெற்றி! ...

5 நிமிட வாசிப்பு

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் நேற்று (மே 1) ஐநா பாதுகாப்புக் குழுவில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இதற்கு முன்பு, அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா நான்கு முறை முட்டுக்கட்டை ...

திமுகவின் 40 எம்.எல்.ஏ.க்கள்  அதிமுக வரத் தயார்: அமைச்சர்

திமுகவின் 40 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக வரத் தயார்: அமைச்சர் ...

3 நிமிட வாசிப்பு

எடப்பாடி கண்ணசைத்தால் திமுக எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் அதிமுக வருவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சேலம்: என்கவுண்டரில் ரவுடி கொலை!

சேலம்: என்கவுண்டரில் ரவுடி கொலை!

3 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரவுடியை, இன்று போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

அஜித் இயக்குநரின் படத்தில் ‘ஹீரோ’வாக ராதிகா

அஜித் இயக்குநரின் படத்தில் ‘ஹீரோ’வாக ராதிகா

3 நிமிட வாசிப்பு

காதல் மன்னன், அமர்க்களம் படங்களை இயக்கிய சரணின் அடுத்த படத்தில் ராதிகா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (மே 1) வெளியாகியுள்ளது.

இளைய நிலா: உங்கள் படத்தை வரைந்தது யார்?

இளைய நிலா: உங்கள் படத்தை வரைந்தது யார்?

5 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 48

இடைத்தேர்தல்:  அமமுகவினரை ஊட்டி வளர்க்கும் அதிமுகவினர்!

இடைத்தேர்தல்: அமமுகவினரை ஊட்டி வளர்க்கும் அதிமுகவினர்! ...

3 நிமிட வாசிப்பு

நான்கு தொகுதி இடைத்தேர்தல் பல சுவாரஸ்யங்களை தேக்கி வைத்திருக்கிறது. அதிமுகவும், அமமுகவும் என்னதான் கடுமையான வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டாலும், இடைத்தேர்தல் களத்தில் அமமுகவினரை ஊட்டி வளர்ப்பது அதிமுகவினர்தான். ...

ஃபானி புயல்: 8 லட்சம் பேர் வெளியேற்றம்!

ஃபானி புயல்: 8 லட்சம் பேர் வெளியேற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஃபானி புயல் நாளை ஒடிசாவில் கரையைக் கடக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள 8 லட்சம் பேரை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

பாமக பிரமுகர் கொலை: என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

பாமக பிரமுகர் கொலை: என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

3 நிமிட வாசிப்பு

திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

5 ஆண்டுகளில் 942 குண்டுகள் வெடித்துள்ளன: ராகுல்

5 ஆண்டுகளில் 942 குண்டுகள் வெடித்துள்ளன: ராகுல்

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 942 இடங்களில் முக்கியக் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மனநல மருத்துவம் தனியார்மயமாகிறதா?

மனநல மருத்துவம் தனியார்மயமாகிறதா?

11 நிமிட வாசிப்பு

தேர்தல் நடந்துவரும் வேளையில் அந்தப் பரபரப்பைப் பயன்படுத்திக்கொண்டு சத்தமில்லாமல் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன் தயாரிப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்தப் ...

சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் படத்தின் புதிய அப்டேட்!

சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் படத்தின் புதிய அப்டேட்! ...

2 நிமிட வாசிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் பாண்டிராஜோடு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் மே 8ஆம் தேதி தொடங்கயிருக்கிறது.

கனிமொழி தூத்துக்குடியை விட்டுப் போகமாட்டார்- ஸ்டாலின்

கனிமொழி தூத்துக்குடியை விட்டுப் போகமாட்டார்- ஸ்டாலின் ...

5 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி எம்பி தேர்தலில் கனிமொழி ஜெயித்துவிட்டார் என்றும், அவர் தூத்துக்குடியை விட்டு எங்கேயும் போகமாட்டார் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 2) ஓட்டப்பிடாரத்தில் கூறியிருக்கிறார்.

திருச்செந்தூர்: அறநிலையத் துறையினர் மீது வழக்குப் பதிவு!

திருச்செந்தூர்: அறநிலையத் துறையினர் மீது வழக்குப் பதிவு! ...

4 நிமிட வாசிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் அறநிலையத் துறை இணை ஆணையர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளர் போலீசார்.

கிராம சபைக் கூட்டம் நடக்காதது ஏன்?

கிராம சபைக் கூட்டம் நடக்காதது ஏன்?

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நேற்று வழக்கமாக நடைபெறும் கிராம சபைக் கூட்டம் நடைபெறாததன் காரணம் வெளியாகியுள்ளது.

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

8 நிமிட வாசிப்பு

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்குக் கிடைத்த முக்கிய தூதரக ரீதியான வெற்றியாகக் கருதப்படுகிறது. தொடர் முட்டுக்கட்டைகளுக்குப் பிறகு சீனா ...

தென்மாவட்ட ரிசல்ட்: அதிர்ச்சியில் எடப்பாடி

தென்மாவட்ட ரிசல்ட்: அதிர்ச்சியில் எடப்பாடி

7 நிமிட வாசிப்பு

தேர்தலுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் சென்றபடியே இருக்கின்றன.

ஆயுள் முழுவதும் அதிமுகதான்: ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்!

ஆயுள் முழுவதும் அதிமுகதான்: ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்! ...

6 நிமிட வாசிப்பு

ஆயுள் முழுவதும் அதிமுகவில் தான் இருக்கப்போவதாகவும், தன் உயிர்போகும் நாளில்கூட அதிமுக கொடிதான் தன் மேல் போர்த்தப்படும் என்றும் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ...

டாப் ஸ்லிப் 7: புதுமைப்பித்தனின் காவிய நாயகன்!

டாப் ஸ்லிப் 7: புதுமைப்பித்தனின் காவிய நாயகன்!

11 நிமிட வாசிப்பு

மும்பை பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு நான் கடிதம் அனுப்பிய மறு நாளே 1954ஆம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான ஒரு செய்தியை நகலெடுத்து எனக்கு அனுப்பினார்கள்.

எனக்கு நோட்டீஸ் அனுப்பினால்: கருணாஸ் சஸ்பென்ஸ்!

எனக்கு நோட்டீஸ் அனுப்பினால்: கருணாஸ் சஸ்பென்ஸ்!

3 நிமிட வாசிப்பு

சபாநாயகர் தனக்கு நோட்டீஸ் அனுப்பாததன் காரணம் தெரியவில்லை என திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இன்னொரு பொள்ளாச்சி: என்ன நடந்தது பெரம்பலூரில்?

இன்னொரு பொள்ளாச்சி: என்ன நடந்தது பெரம்பலூரில்?

8 நிமிட வாசிப்பு

பத்துக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிவிட்டு, தற்போது தலைமறைவாக இருக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞரைத் தேடிவருகின்றனர். அவரைத் தேடுவது போலீஸ், பத்திரிகைகள், கூலிப்படைகள், ...

நாமே வகுத்துக்கொள்ள வேண்டிய எல்லைகள்!

நாமே வகுத்துக்கொள்ள வேண்டிய எல்லைகள்!

8 நிமிட வாசிப்பு

ஒரு தனிநபர் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று முதல் நான்கு மணி நேரம் திரைகளுக்கு முன்பாகச் செலவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு தனிநபரின் இரண்டு மணி நேரமாவது சமூக வலைதளங்களில் ...

சுப்ரமணிய சிவா - சமுத்திரக்கனி கூட்டணியில் வெள்ளை யானை!

சுப்ரமணிய சிவா - சமுத்திரக்கனி கூட்டணியில் வெள்ளை யானை! ...

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் நீண்ட நாட்கள் தயாரிப்பிலிருந்த வெள்ளை யானை படத்தின் அப்டேட் தற்போது மீரா கதிரவனின் ஃபேஸ்புக் பதிவின் மூலம் வெளியாகியிருக்கிறது.

ஐந்தாம் கட்ட தேர்தல்: 126 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்!

ஐந்தாம் கட்ட தேர்தல்: 126 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்! ...

6 நிமிட வாசிப்பு

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் 126 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

விண்ணில் ஏவப்படும் சந்திரயான் - 2: இஸ்ரோ அறிவிப்பு!

விண்ணில் ஏவப்படும் சந்திரயான் - 2: இஸ்ரோ அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

சந்திரயான் - 2 செயற்கைக்கோள் எப்போது விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி: தினகரன்

திமுக - அதிமுக கூட்டணி: தினகரன்

5 நிமிட வாசிப்பு

திமுகவுடன் தினகரன் நெருக்கமாக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமமுக பொதுச் செயலாளர் தினகரன் பதிலளித்துள்ளார்.

விமர்சனம்: தேவராட்டம்!

விமர்சனம்: தேவராட்டம்!

5 நிமிட வாசிப்பு

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி நடித்துள்ள படம் தேவராட்டம்.

பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! ...

3 நிமிட வாசிப்பு

2019-20ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகிக்கு பாதுகாப்பு!

பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகிக்கு பாதுகாப்பு!

2 நிமிட வாசிப்பு

பச்சையப்பா அறக்கட்டளை தற்காலிக நிர்வாகியாக உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்துக்கும், அவரது அலுவலகத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 முதலில் சபாநாயகர், பிறகே 3 எம்.எல்.ஏ.க்கள்: ஸ்டாலின்

முதலில் சபாநாயகர், பிறகே 3 எம்.எல்.ஏ.க்கள்: ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற விதிமுறைப்படி முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகுதான் மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று திமுக தலைவர் ...

முட்டாள்களின் பேராசை!

முட்டாள்களின் பேராசை!

3 நிமிட வாசிப்பு

கல்லூரி காலத்தில் என்னுடன் படித்த மாணவன் ஒருவன் யாருடனும் அவ்வளவாகப் பேச மாட்டான். சாந்தமாகவே இருக்கும் அரிய குணம் கொண்டவன். தொலைதூர கிராமத்திலிருந்து வந்திருந்தான். வகுப்பில் என்ன நடந்தாலும் அமைதியாகவே இருப்பான். ...

நீதிபதிகள் தேர்வு: ஒருவர் கூட தேர்ச்சி இல்லை!

நீதிபதிகள் தேர்வு: ஒருவர் கூட தேர்ச்சி இல்லை!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும், 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது நீதித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

தற்காலிக செவிலியர்களுக்கு அனுமதி: உத்தரவு!

தற்காலிக செவிலியர்களுக்கு அனுமதி: உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தேவையில்லாத நிர்வாக நெருக்கடியைத் தவிர்க்க, மருத்துவ தேர்வு வாரிய விதிகளின்படி அவ்வப்போதைக்கு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ...

கிச்சன் கீர்த்தனா: பால் கஞ்சி

கிச்சன் கீர்த்தனா: பால் கஞ்சி

2 நிமிட வாசிப்பு

இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலும் உட்கார்ந்து பணிபுரிவது அதிகரித்து வருகிறது. கோடைக்காலத்தில் வெப்பத்துக்கு பயந்து ஏசி அறைகளில் வாசம் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். அதுவும் கம்ப்யூட்டர் மற்றும் ...

வேலைவாய்ப்பு: கடற்படை ஆய்வகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கடற்படை ஆய்வகத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வியாழன், 2 மே 2019