மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 30 ஏப் 2019
டிஜிட்டல் திண்ணை:   சிக்கிய மார்ட்டின்- ஸ்டாலினுக்கு வலை விரிக்கும் மோடி

டிஜிட்டல் திண்ணை: சிக்கிய மார்ட்டின்- ஸ்டாலினுக்கு ...

8 நிமிட வாசிப்பு

அலுவலக வைஃபை ஆனில் இருந்தது. முதலில் ஃபிளாஷ் பேக் என்ற முன்குறிப்பிட்டு ஒரு மெசேஜ் அனுப்பியது வாட்ஸ் அப்.

சபாநாயகர் மீது திமுக  நம்பிக்கையில்லா தீர்மானம்!

சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்!

4 நிமிட வாசிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் மீது எதிர்க்கட்சியான திமுக சார்பில் இன்று (ஏப்ரல் 30) நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தொடரும் மெட்ரோ ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

தொடரும் மெட்ரோ ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

6 நிமிட வாசிப்பு

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களைக் கட்டாயப்படுத்த ஆண்களுக்கு உரிமையில்லை!

பெண்களைக் கட்டாயப்படுத்த ஆண்களுக்கு உரிமையில்லை!

2 நிமிட வாசிப்பு

பெண்களைக் காதல் செய்ய வேண்டுமென்றோ, திருமணம் செய்ய வேண்டுமென்றோ கட்டாயப்படுத்த எந்த ஆணுக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர்!

நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர்!

3 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் இன்று (ஏப்ரல் 30) நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

மிஸ்டர் முருகதாஸ், எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்தது தான்!

மிஸ்டர் முருகதாஸ், எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்தது ...

5 நிமிட வாசிப்பு

தர்பார் பட ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்களை இணையத்தில் ரிலீஸ் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது படக்குழு. மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில், கல்லூரிக்கு வரும் ...

முத்தூட் நகை கொள்ளை: பெண் ஊழியர் கைது!

முத்தூட் நகை கொள்ளை: பெண் ஊழியர் கைது!

4 நிமிட வாசிப்பு

கோவை முத்தூட் நிதி நிறுவனக் கொள்ளை வழக்கில் பெண் ஊழியர் ஒருவரும் அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ராகுல் பிரிட்டன் குடிமகனா?: பிரியங்கா பதில்!

ராகுல் பிரிட்டன் குடிமகனா?: பிரியங்கா பதில்!

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான குடியுரிமை புகார் தொடர்பாகப் பிரியங்கா காந்தி இன்று (ஏப்ரல் 30) விளக்கம் அளித்துள்ளார்.

விஷால் தொடர்ந்த வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

விஷால் தொடர்ந்த வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக் கூடாதா? தினகரன்

ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக் கூடாதா? தினகரன்

4 நிமிட வாசிப்பு

அதிமுக கொடியின் நிறத்தையும், ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் அமமுகவினர் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். ...

‘ஐ.பி.சி 376’ல் நடிகை நந்திதா சுவேதா

‘ஐ.பி.சி 376’ல் நடிகை நந்திதா சுவேதா

3 நிமிட வாசிப்பு

நடிகை நந்திதா சுவேதாவின் பிறந்தநாளான இன்று, அவர் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஐ.பி.சி 376 படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக் கூறியுள்ளது படக்குழு.

ஸ்டார்ட் அப் நகரங்களில் சென்னை!

ஸ்டார்ட் அப் நகரங்களில் சென்னை!

2 நிமிட வாசிப்பு

உலகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலை ஸ்டார்ட் அப் ப்ளிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், 2014ஆம் ஆண்டில் 21ஆம் இடத்தில் இருந்த பெங்களூரு தற்போது 11ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ...

திமுகவை விவாதத்துக்கு அழைக்கும் பாமக!

திமுகவை விவாதத்துக்கு அழைக்கும் பாமக!

8 நிமிட வாசிப்பு

பொன்பரப்பி வன்முறை தொடர்பான ராமதாஸ் அறிக்கைக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பதிலளித்துள்ளார்.

பனிமனிதன் காலடித்தடம்: ராணுவம் மீது விமர்சனம்!

பனிமனிதன் காலடித்தடம்: ராணுவம் மீது விமர்சனம்!

5 நிமிட வாசிப்பு

இமயமலையில் எட்டி எனும் பனிமனிதனின் காலடித்தடத்தைக் கண்டதாக இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்ட தகவல் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

எதிர்கால பானி பூரி கடை ஓனர்களே...! :அப்டேட் குமாரு

எதிர்கால பானி பூரி கடை ஓனர்களே...! :அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

சிவனேன்னு நான்பாட்டுக்கு பானி பூரி சாப்டுக்கிட்டு இருந்தேன். என்னண்ணே, உங்க நிலைமை பானி பூரி கடைல சாப்புட்ற மாதிரி ஆகிட்டுன்னு ஒருத்தன் வந்தான். அட தம்பி, இப்பவாச்சும் பரவால்ல கடைல சாப்புட்றேன். அடுத்த தடவையும் ...

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கூழ்!

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கூழ்!

3 நிமிட வாசிப்பு

கோடைக்காலங்களில் சென்னை போன்ற பெருநகரங்களில் தெருவோரஉணவுக் கடைகளில் கவனிக்கத்தக்க ஒன்றாகிவிட்டது கூழ் கடை. இந்தக்கடைகளுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. அத்தனைஅபூர்வமானது கூழ். நம் பாரம்பரியக் கூழின் ...

பணியிட மாற்றம் ; மதுரை முன்னாள் ஆட்சியர் வழக்கு!

பணியிட மாற்றம் ; மதுரை முன்னாள் ஆட்சியர் வழக்கு!

6 நிமிட வாசிப்பு

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கூடுதல் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுவார் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ...

புறா ரேஸை மையமாக வைத்து உருவாகும் படம்!

புறா ரேஸை மையமாக வைத்து உருவாகும் படம்!

2 நிமிட வாசிப்பு

நாளைய இயக்குநர் மூலம் அறியப்பட்ட ஜான் கிளாடி, புறா ரேஸை மையமாக வைத்து தான் இயக்கிய குறும்படத்தை திரைப்படமாக மாற்றி இயக்கவுள்ளார்.

மன்னிப்பு கேட்பார் ராகுல்: வழக்கறிஞர்!

மன்னிப்பு கேட்பார் ராகுல்: வழக்கறிஞர்!

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து ‘சவுகிதாரே திருடராக மாறிவிட்டதாக’ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். தனது கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக ராகுல் காந்தி ...

ஃபோனி: ஒடிசாவில் கரையைக் கடக்கும்!

ஃபோனி: ஒடிசாவில் கரையைக் கடக்கும்!

4 நிமிட வாசிப்பு

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபோனி புயலானது வரும் மே 3ஆம் தேதியன்று ஒடிசாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி வெட்கமில்லாத பிரதமர்: மம்தா

மோடி வெட்கமில்லாத பிரதமர்: மம்தா

3 நிமிட வாசிப்பு

மேற்கு வங்கம் மாநிலம் செராம்பூரில் நேற்று (ஏப்ரல் 29) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மே 23ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வரும்போது எல்லா இடங்களிலும் ...

அதர்வாவின் ‘நூறு’: இடைக்காலத் தடை!

அதர்வாவின் ‘நூறு’: இடைக்காலத் தடை!

3 நிமிட வாசிப்பு

அதர்வா நடித்து திரைக்கு வர இருக்கும் ‘நூறு’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பார்வை குறைபாடு: பணி வழங்க உத்தரவு!

பார்வை குறைபாடு: பணி வழங்க உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

காவல் துறையில் பார்வை குறைபாடு காரணமாக பணி மறுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 30) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை சர்ச்சை: ராகுலுக்கு உள்துறை நோட்டீஸ்!

இரட்டைக் குடியுரிமை சர்ச்சை: ராகுலுக்கு உள்துறை நோட்டீஸ்! ...

3 நிமிட வாசிப்பு

இரட்டைக் குடியுரிமை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் பேரில், ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

சென்னை: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னை மெட்ரோ ஊழியர்களின் போராட்டத்தினால், சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் தலைவர் பொறுப்பேற்பு!

இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் தலைவர் பொறுப்பேற்பு!

3 நிமிட வாசிப்பு

ஐஎஸ் அமைப்பு நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி ஒரு துப்பாக்கியுடன் அமர்ந்துகொண்டு பேசியுள்ளார். இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் அல் பாக்தாதி ...

‘தர்பார்’ லீக்: காரணத்தை கண்டுபிடித்த படக்குழு!

‘தர்பார்’ லீக்: காரணத்தை கண்டுபிடித்த படக்குழு!

3 நிமிட வாசிப்பு

மும்பையில் நடந்து வரும் ரஜினியின் ‘தர்பார்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் தொடர்ந்து இணையங்களில் பதியப்பட்டு வைரலாகி வருகின்றன. கடுமையான பாதுகாப்புகளையும் மீறி படங்கள் வெளியான காரணத்தை படப்பிடிப்புக் ...

முதல்வர்கள் நீக்க விவகாரத்தில் தலையிட முடியாது!

முதல்வர்கள் நீக்க விவகாரத்தில் தலையிட முடியாது!

4 நிமிட வாசிப்பு

பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான நான்கு கல்லூரிகளின் முதல்வர்களை நீக்கம் செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கோடையில் தொடங்கும் சிம்புவின் அரசியல் ‘மாநாடு’!

கோடையில் தொடங்கும் சிம்புவின் அரசியல் ‘மாநாடு’!

2 நிமிட வாசிப்பு

மே மாதம் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அப்படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

கர்ஜிக்காத “மேக் இன் இந்தியா” எனும் சிங்கம்!

கர்ஜிக்காத “மேக் இன் இந்தியா” எனும் சிங்கம்!

4 நிமிட வாசிப்பு

தொழிற்துறை என்பது சுரங்கம், உற்பத்தி, எரிசக்தி, கட்டுமானம் முதலிய துறைகளைக் கொண்டது. இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே, தேச மொத்த உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கு சராசரியாக 15 விழுக்காடாகவும், ...

எதிர்ப்புக்கு இடையே அதிமுக வேட்பாளரின் மனு ஏற்பு!

எதிர்ப்புக்கு இடையே அதிமுக வேட்பாளரின் மனு ஏற்பு!

3 நிமிட வாசிப்பு

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வேட்புமனு திமுக, அமமுகவின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிய உத்தரவு!

அதிமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிய உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

கொலை முயற்சி வழக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் அவருடைய கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்கு வெடிபொருட்கள் சென்றது கடல் வழியாகவா?

இலங்கைக்கு வெடிபொருட்கள் சென்றது கடல் வழியாகவா?

5 நிமிட வாசிப்பு

இலங்கை குண்டுவெடிப்பு சம்பந்தமான விசாரணையில் இலங்கைப் புலனாய்வுத் துறையும், இந்தியப் புலனாய்வுத் துறையும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியை நோக்கிச் செல்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இளைய நிலா: அன்பே சுமையாகலாமா?

இளைய நிலா: அன்பே சுமையாகலாமா?

7 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 47

ஃபானி புயல் : தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு!

ஃபானி புயல் : தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு!

4 நிமிட வாசிப்பு

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதி ஒதுக்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

‘மூடர் கூடம்’ நவீன் குற்றச்சாட்டு: ஏமாற்றியதாக பதிலறிக்கை விட்ட தயாரிப்பாளர்!

‘மூடர் கூடம்’ நவீன் குற்றச்சாட்டு: ஏமாற்றியதாக பதிலறிக்கை ...

4 நிமிட வாசிப்பு

அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கான பின்னணி குறித்து நேற்று(ஏப்ரல் 29) இயக்குநர் நவீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் ...

பொள்ளாச்சி: பெண் அதிகாரி விசாரிக்க கோரிக்கை!

பொள்ளாச்சி: பெண் அதிகாரி விசாரிக்க கோரிக்கை!

4 நிமிட வாசிப்பு

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பான வழக்கை பெண் அதிகாரி விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது சென்னை ...

மூன்றாம் பாகமாக தயாராகும் சுந்தர்.சியின் ஹிட் சீரியஸ்!

மூன்றாம் பாகமாக தயாராகும் சுந்தர்.சியின் ஹிட் சீரியஸ்! ...

2 நிமிட வாசிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகமும் தயாராகி வருகிறது.

கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து!

கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து! ...

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு மத்திய அரசு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 நான்காம் கட்டத் தேர்தல்: 64% வாக்குப் பதிவு!

நான்காம் கட்டத் தேர்தல்: 64% வாக்குப் பதிவு!

5 நிமிட வாசிப்பு

17 ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கு இதுவரையில் முடிந்துள்ள 4 கட்டத் தேர்தலில் 374 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

அரவக்குறிச்சி: செந்தில்பாலாஜிக்காக சபரீசன் நடத்திய பஞ்சாயத்து!

அரவக்குறிச்சி: செந்தில்பாலாஜிக்காக சபரீசன் நடத்திய ...

5 நிமிட வாசிப்பு

இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிதான் அங்கே திமுக வேட்பாளர். ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என தீச்சட்டி ஏந்தியவர்தான் ...

'பாஜகவில் இணைகிறார்':  பன்னீருக்கு எதிராக அதிமுகவில்  சதி?

'பாஜகவில் இணைகிறார்': பன்னீருக்கு எதிராக அதிமுகவில் ...

6 நிமிட வாசிப்பு

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா, வேட்பு மனு தாக்கல் ஆகியவை நேற்று (ஏப்ரல் 29) நடந்தன. தேர்தல் பணி மனையைத் திறந்து வைத்தார் துணை ...

டாப் ஸ்லிப் 5: லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வந்தது எப்படி?

டாப் ஸ்லிப் 5: லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வந்தது எப்படி? ...

9 நிமிட வாசிப்பு

1885-1915 காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய கேப்டன். டக்ளஸ் ஹாமில்டன் (Douglas Hamilton), லூசிங்டன் (Lushington), பிஷார் (Fischer) போன்ற வனத்துறை அலுவலர்கள் மொட்டையாக இருந்த இந்த மலைப்பகுதியில் ஏராளமான தேக்கு மரங்களை நடவு செய்தும் அதில் தோல்வியே ...

தர்பார் படத்தில் பாலிவுட் பிரபலம்!

தர்பார் படத்தில் பாலிவுட் பிரபலம்!

2 நிமிட வாசிப்பு

பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படக்குழுவில் ...

ஆவின் ஊழலில் அமைச்சரின் அண்ணன் மகள்?

ஆவின் ஊழலில் அமைச்சரின் அண்ணன் மகள்?

8 நிமிட வாசிப்பு

ஆவின் பால் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும், சகாயம் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்குப் பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீவிரப் புயலானது ஃபானி!

தீவிரப் புயலானது ஃபானி!

2 நிமிட வாசிப்பு

வங்கக் கடலில் நிலவிவரும் ஃபானி புயலானது தீவிரப் புயலாக உருமாறியுள்ளது. இதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

என்ஜிகே டிரெய்லர்: ஆணிவேரிலிருந்து தொடங்கும் சூர்யா

என்ஜிகே டிரெய்லர்: ஆணிவேரிலிருந்து தொடங்கும் சூர்யா ...

3 நிமிட வாசிப்பு

அரசியலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் செல்வராகவன் - சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் நேற்று(ஏப்ரல் 29) வெளியானது.

சாதியையும் ஆடையையும் வைத்து எடைபோடாதீர்கள்!

சாதியையும் ஆடையையும் வைத்து எடைபோடாதீர்கள்!

10 நிமிட வாசிப்பு

இது பயணத்தின் முடிவல்ல என்பது எனக்குத் தெரியும். நான் ஏற வேண்டிய மலைகள் இன்னும் இருக்கின்றன. ஆனால், எனது அடுத்த பயணத்தை தொடங்குவதற்கு முன் ஒரு கதையைப் பகிர்ந்துகொள்கிறேனே.

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம், நிதிச் சுதந்திரம் அவசியம்!

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம், நிதிச் சுதந்திரம் ...

4 நிமிட வாசிப்பு

நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள உறவு மிகவும் சிக்கலான, முடிவில்லா சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. மாநிலங்களின் சுதந்திரத்தை, தன்னாட்சியுரிமையைப் பறிக்கும் ஏற்பாடாகவே ...

ஓட்டப்பிடாரம்: அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளும் அமமுக

ஓட்டப்பிடாரம்: அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளும் அமமுக ...

6 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் (தனி) திமுக வேட்பாளராகச் சண்முகம், அதிமுக வேட்பாளராக மோகன், அமமுக வேட்பாளராக சுந்தர்ராஜ் ஆகியோர் களத்தில் உள்ளார்கள்.

லோக் ஆயுக்தா: தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

லோக் ஆயுக்தா: தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியின் மண்ணில் சில நாட்கள்…!

மகிழ்ச்சியின் மண்ணில் சில நாட்கள்…!

14 நிமிட வாசிப்பு

"தன் உள்ளுணர்வோடு ஒருமித்திருக்கும் பெண் ஓடும் நதியைப் போன்றவள். எங்கே செல்ல வேண்டும் என்று நினைக்கிறாளோ அங்கே எந்த வெளிப்பூச்சும் இல்லாமல் சென்றடைந்து, அங்கும் தன்னை தானாகவே நிலைநிறுத்திக் கொள்வாள்"- மாயா ...

தமிழகத்தை வன்முறைக் காடாக்க முயற்சி: திருமாவளவன்!

தமிழகத்தை வன்முறைக் காடாக்க முயற்சி: திருமாவளவன்!

6 நிமிட வாசிப்பு

சாதியின் பெயரால் தமிழகத்தை வன்முறைக் காடாக்க பாமக முயற்சி செய்வதாகவும், சமூக அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

செய்தியைத் தாண்டிய வலி!

செய்தியைத் தாண்டிய வலி!

4 நிமிட வாசிப்பு

குழந்தைகள் என்றொரு செல்வத்தை அதற்கு ஈடான பொருட் செல்வத்தைக் கொடுத்து வாங்குகிறார்கள் என்று சில நாட்களாக வரும் செய்தி, பெற்ற மனசுகளை மட்டுமல்ல, பெறாத மனசுகளையும் வலிகளுக்கு ஆட்படுத்தியுள்ளது.

கோவை: பழ வியாபாரிகளுக்கு உத்தரவு!

கோவை: பழ வியாபாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

அண்மையில் கோவை கருப்ப கவுண்டர் தெருவில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் 300 கிலோவுக்கும் மேற்பட்ட அழுகிய பழங்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பழங்களை சரியான வெப்பநிலையில் ...

நிறைவடைந்தது ‘டியர் காம்ரேட்’!

நிறைவடைந்தது ‘டியர் காம்ரேட்’!

2 நிமிட வாசிப்பு

நான்கு மொழிகளில் தயாராகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா நடிப்பில் உருவாகிவரும் டியர் காம்ரேட் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறை!

உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறை!

3 நிமிட வாசிப்பு

கோடை காலத்தையொட்டி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரும் மே 1ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: பெங்களூரு மெட்ரோவில் பணி!

வேலைவாய்ப்பு: பெங்களூரு மெட்ரோவில் பணி!

2 நிமிட வாசிப்பு

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் ...

செவ்வாய், 30 ஏப் 2019