மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 ஏப் 2019
டிஜிட்டல் திண்ணை :    இடைத்தேர்தல் நடக்குமா? எடப்பாடி சவால்!

டிஜிட்டல் திண்ணை : இடைத்தேர்தல் நடக்குமா? எடப்பாடி சவால்! ...

9 நிமிட வாசிப்பு

“இன்று மதியம் சபாநாயகர் தனபாலை சந்தித்து மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக கொறடா புகார் அளித்த செய்தி மின்னம்பலத்தில் வந்திருந்தது. அதற்கு எம்.எல்.ஏ.க்கள் ரியாக்‌ஷனும் மின்னம்பலத்தில் தனியாக வருகிறது. ...

மோடியின் சொத்து மதிப்பு தெரியுமா?

மோடியின் சொத்து மதிப்பு தெரியுமா?

4 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தனக்கு 2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார்.

கனமழைக்கு வாய்ப்பு: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

கனமழைக்கு வாய்ப்பு: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் ரெட் அலர்ட் இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தர்பார்: கிரிக்கெட் விளையாடும் ரஜினி

தர்பார்: கிரிக்கெட் விளையாடும் ரஜினி

2 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.

பாலியல் வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ: ஸ்டாலின் எச்சரிக்கை!

பாலியல் வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ: ஸ்டாலின் எச்சரிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

பெரம்பலூர் பாலியல் விவகார வழக்கினை மூடி மறைத்து அதிமுக எம்.எல்.ஏவைக் காப்பாற்றி விடலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சர்ச்சை ஆடியோ: இருவர் கைது!

சர்ச்சை ஆடியோ: இருவர் கைது!

4 நிமிட வாசிப்பு

பொன்னமராவதி வன்முறைக்கு காரணமான இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ரஹ்மான் அறிமுகப்படுத்தும் நாயகன்!

ரஹ்மான் அறிமுகப்படுத்தும் நாயகன்!

3 நிமிட வாசிப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் முதன்முறையாக தயாரிக்கும் 99 சாங்ஸ் படத்தின் கதாநாயகனை ட்விட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

விசாரணைக் குழுவிலிருந்து நீதிபதி ரமணா ஏன் விலகினார்?

விசாரணைக் குழுவிலிருந்து நீதிபதி ரமணா ஏன் விலகினார்? ...

4 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திலிருந்து நீதிபதி ரமணா ஏன் விலகினார் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்!

அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்! ...

4 நிமிட வாசிப்பு

அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

அடுத்த முதல்வர் தானோஸ்: அப்டேட் குமாரு

அடுத்த முதல்வர் தானோஸ்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

புதுசா ஒரு ஹாலிவுட் படம் வந்துருக்காம். அதைப் பார்க்கலேன்னா மனுஷனாவே மதிக்கமாட்டிக்குறாங்க. அதுவும் தமிழ் டப்பிங்குல பார்த்துருந்தா கணக்குல சேர்க்க மாட்டிக்காங்க. ஊருல உலகத்துல இன்னைக்கு அது ஒண்ணு தான் நடந்துகிட்டு ...

முட்டை டெண்டர் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு!

முட்டை டெண்டர் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு!

4 நிமிட வாசிப்பு

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக சமூக நலத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை: கரூர் ஆட்சியரை மாற்ற வலியுறுத்தல்!

வாக்கு எண்ணிக்கை: கரூர் ஆட்சியரை மாற்ற வலியுறுத்தல்! ...

6 நிமிட வாசிப்பு

கரைவேட்டி கட்டாத அதிமுக மாவட்ட செயலாளர் போல கரூர் மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார், வாக்குப்பதிவுக்கு முன்பு அவரை மாற்ற வேண்டும் என கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். ...

சீமான் விவகாரம்: ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்!

சீமான் விவகாரம்: ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்!

3 நிமிட வாசிப்பு

நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம் எனத் தனது ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பொறியியல் கட்டண உயர்வுக்குத் தமிழக அரசு தடை!

பொறியியல் கட்டண உயர்வுக்குத் தமிழக அரசு தடை!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புக்கான கட்டண உயர்வு தொடர்பான முடிவுக்குத் தமிழக அரசு இன்று (ஏப்ரல் 26) தடை விதித்துள்ளது.

அரசியல் படத்தில் விஜய் ஆண்டனி

அரசியல் படத்தில் விஜய் ஆண்டனி

3 நிமிட வாசிப்பு

மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் அரசியல் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

களவாணி 2: விமலுக்கு ஆதரவாக விநியோகஸ்தர்கள்!

களவாணி 2: விமலுக்கு ஆதரவாக விநியோகஸ்தர்கள்!

9 நிமிட வாசிப்பு

சினிமா சம்பந்தமான சங்கங்களில் உ றுப்பினராக இல்லாதவர்கள் தமிழ் சினிமாவில் செய்யும் முதலீடுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை களவாணி - 2 படத்தின் பஞ்சாயத்து கூறுகிறது.

மோடிக்கு எதிராக பிரியங்கா களமிறங்காதது ஏன்?

மோடிக்கு எதிராக பிரியங்கா களமிறங்காதது ஏன்?

4 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி எனப்படும் காசியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா போட்டியிடுவார் என்று சில வாரங்களாகவே எதிர்ப்பார்ப்பு நிலவியது.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்குத் தடை!

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) உத்தரவிட்டுள்ளது.

 5 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை?

5 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை?

3 நிமிட வாசிப்பு

அதிமுக சின்னத்தில் வெற்றிபெற்று கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் கருணாஸ், தமிமுன் அன்சாரி, ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

இலங்கை குண்டுவெடிப்பில் போதை மருந்துக் கடத்தல் காரர்கள்: சிறிசேனா

இலங்கை குண்டுவெடிப்பில் போதை மருந்துக் கடத்தல் காரர்கள்: ...

3 நிமிட வாசிப்பு

போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கும் இலங்கை குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அதிபர் சிறிசேனா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அரசியலில் மாற்றத்தை எதிர்பார்க்கும் விஜய் சேதுபதி

அரசியலில் மாற்றத்தை எதிர்பார்க்கும் விஜய் சேதுபதி

3 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட, சூப்பர் டீலக்ஸ் என இரு படங்கள் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அவர் நடிப்பில் 6 படங்கள் வெவ்வேறு கட்ட தயாரிப்பில் உள்ளன.

குழந்தை விற்பனை: 4800 பிறப்புச் சான்றிதழ்கள் சரிபார்க்கக் குழு!

குழந்தை விற்பனை: 4800 பிறப்புச் சான்றிதழ்கள் சரிபார்க்கக் ...

3 நிமிட வாசிப்பு

குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4800 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் சரிபார்க்கத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ...

தமிழ்நாட்டில் பொருளாதார மேம்பாட்டு சவால்கள் -2

தமிழ்நாட்டில் பொருளாதார மேம்பாட்டு சவால்கள் -2

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய மாநிலங்களுள் கேரளா, மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக எழுதப்படிக்கத் தெரிந்த பெண்களின் பங்கு அதிகமாக இருப்பது தமிழ்நாட்டில்தான் (73.4 விழுக்காடு). 15-24 வயது இளம்பெண்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் ...

பலியானோர் எண்ணிக்கையைக் குறைத்த இலங்கை!

பலியானோர் எண்ணிக்கையைக் குறைத்த இலங்கை!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ...

ஐபிஎல்: சதத்துடன் வெற்றியையும் பறிகொடுத்த தினேஷ்

ஐபிஎல்: சதத்துடன் வெற்றியையும் பறிகொடுத்த தினேஷ்

4 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 25) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டம் அணியைக் கரைசேர்க்க உதவவில்லை.

மதுரை வாக்குப்பதிவு மைய விவகாரம்: சு.வெங்கடேசன் முறையீடு!

மதுரை வாக்குப்பதிவு மைய விவகாரம்: சு.வெங்கடேசன் முறையீடு! ...

3 நிமிட வாசிப்பு

மதுரையில் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பெண் அதிகாரி அத்துமீறி நுழைந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தக் கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

ஆர்டிஐ: ரிசர்வ் வங்கிக்கு எதிராக உத்தரவு!

ஆர்டிஐ: ரிசர்வ் வங்கிக்கு எதிராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் குறித்து நடத்தப்படும் சோதனை அறிக்கைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டுமென்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி விலக்களிக்கப்பட்ட ...

வாரணாசி: பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

வாரணாசி: பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

3 நிமிட வாசிப்பு

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 26) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

மதயானைக் கூட்டம் இயக்குநரின் அடுத்த படம்!

மதயானைக் கூட்டம் இயக்குநரின் அடுத்த படம்!

3 நிமிட வாசிப்பு

மதயானைக் கூட்டம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய படத்தில் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி!

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல், சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ...

மோடி பயோபிக்: உச்ச நீதிமன்றம் தடை!

மோடி பயோபிக்: உச்ச நீதிமன்றம் தடை!

2 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இடைத் தேர்தல்: வேட்பு மனு அவகாசம் குறைப்பு!

இடைத் தேர்தல்: வேட்பு மனு அவகாசம் குறைப்பு!

3 நிமிட வாசிப்பு

நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வேட்பு மனு வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பெறப்படாது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

வரலட்சுமியின் அடுத்த பிறவி ஆசை!

வரலட்சுமியின் அடுத்த பிறவி ஆசை!

3 நிமிட வாசிப்பு

வரலட்சுமி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ராஜ பார்வை படத்தில் அவர் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்தியா எந்தப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்?

இந்தியா எந்தப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்? ...

10 நிமிட வாசிப்பு

கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகவும் மோசமான செயல்பாடுகளைப் பற்றி என்ன சொல்ல முடியும்? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்பாடு அவலமானது. ஆனால், அதற்கு முன்பு ஆட்சியிலிருந்த ...

இலவச கழிப்பறை: டெல்லியைப் பின்பற்ற அறிவுரை!

இலவச கழிப்பறை: டெல்லியைப் பின்பற்ற அறிவுரை!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கட்டணமில்லா கழிப்பறை விவகாரத்தில் டெல்லியில் உள்ள நடைமுறையைப் பின்பற்றச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

மொபைல் டேட்டா: சீனாவை முந்திய இந்தியர்கள்!

மொபைல் டேட்டா: சீனாவை முந்திய இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

சீனர்களைக் காட்டிலும் இந்தியர்களே மாதாந்திர மொபைல் டேட்டா பயன்பாட்டில் முன்னிலையில் உள்ளனர்.

டாப் ஸ்லிப்: மீண்ட சொர்க்கம்!

டாப் ஸ்லிப்: மீண்ட சொர்க்கம்!

8 நிமிட வாசிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (Western Ghats). உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய இடங்கள் என யுனெஸ்கோ அறிவித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள அழகிய மலைத்தொடர். தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களை இயற்கை சூழ்ந்த காடுகளால் இணைக்கின்றன ...

நடுரோட்டில் கல்லைப்போட்டு வாகன ஓட்டி கொலை!

நடுரோட்டில் கல்லைப்போட்டு வாகன ஓட்டி கொலை!

4 நிமிட வாசிப்பு

மர்ம நபர் ஒருவர் நடுரோட்டில் கல்லைப்போட்டு வேண்டுமென்றே திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தியதில் வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய சிபிஎம் வலியுறுத்தல்!

நீட் தேர்வை ரத்து செய்ய சிபிஎம் வலியுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு நடைபெற இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ...

ஒரே வாரத்தில் 19 மாணவர்கள் தற்கொலை!

ஒரே வாரத்தில் 19 மாணவர்கள் தற்கொலை!

5 நிமிட வாசிப்பு

தேர்வில் தோல்வியடைந்ததால் தெலங்கானாவில் ஒரே வாரத்தில் 19 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் தோல்வி என்பது வாழ்க்கையின் இறுதியல்ல என்று அம்மாநில முதல்வர் மாணவர்களுக்கு ...

தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்தால் ஜுரம் வருமா?

தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்தால் ஜுரம் வருமா?

11 நிமிட வாசிப்பு

“எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்ததுமே ஜுரம் அடிக்கத் தொடங்குகிறது” என்றார் எனது நண்பர் ஒருவர். இதை அவர் சொல்லி சில மாதங்கள் இருக்கும். நேற்று தாஸ்தாயேவ்ஸ்கியின் Insulted and Humiliated நாவலையும் விபூதிபூஷன் பந்தோபத்யாயின் ...

காஞ்சனா 4: மீண்டும் அமையும் ஹிட் கூட்டணி!

காஞ்சனா 4: மீண்டும் அமையும் ஹிட் கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் காஞ்சனா 4 திரைப்படத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்தியக் குடியுரிமை பெற 32 ஆண்டுக்கால போராட்டம்!

இந்தியக் குடியுரிமை பெற 32 ஆண்டுக்கால போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

மூன்று மாத கைக்குழந்தையாக சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்தவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்துப் பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைவாசிகளுக்கு மழையால் பலன் உண்டா?

சென்னைவாசிகளுக்கு மழையால் பலன் உண்டா?

6 நிமிட வாசிப்பு

“ஊர்ல நல்ல மழை” என்பது பெரும்பாலும் சமீப நாட்களாகச் சென்னையின் அந்நியவாசிகள் தொலைபேசி உரையாடலாகத் தெரிந்துகொண்ட செய்தி.

காவலர் குடியிருப்பு: சட்டவிரோதமாக வசிப்பவர்கள் மீது நடவடிக்கை!

காவலர் குடியிருப்பு: சட்டவிரோதமாக வசிப்பவர்கள் மீது ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆழமாகத் தோண்டுங்கள்!

மேலும் ஆழமாகத் தோண்டுங்கள்!

4 நிமிட வாசிப்பு

வெற்றி்யாளர்கள் தைரியமாக முடிவெடுப்பது பற்றி பயப்பட மாட்டார்கள். ஏனெனில் வெற்றி பெறுவதற்கு இன்னும் கூடுதலாகப் பயணிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். அதற்கு மற்றவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். தோல்விக்கு ...

காக்கிக்கு மாறிய சேரன்

காக்கிக்கு மாறிய சேரன்

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் ராஜாவுக்கு செக் படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஏப்ரல் 25) வெளியாகியுள்ளது.

இணையதள குற்றங்கள்: தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

இணையதள குற்றங்கள்: தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

இணையதள குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆலோசனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 25) உத்தரவிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: வெண்பூசணி கேரட் சாலட்

கிச்சன் கீர்த்தனா: வெண்பூசணி கேரட் சாலட்

3 நிமிட வாசிப்பு

‘Salata’ என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘உப்புச் சுவை’ என்று பொருள். பிரெஞ்சு வார்த்தையான Salate என்பதற்கும் அதுவே அர்த்தம். உப்புச் சுவையைக் குறிக்கும் இந்த வார்த்தையில் இருந்தே ‘Salad’ என்ற சொல் பிறந்திருக்கலாம். 14ஆம் நூற்றாண்டில் ...

கடல், ஆறு, வாய்க்கால்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை!

கடல், ஆறு, வாய்க்கால்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை! ...

4 நிமிட வாசிப்பு

நான்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐடிபிஐ  வங்கியில்  பணி!

வேலைவாய்ப்பு: ஐடிபிஐ வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

மணல் கொள்ளை: ஆளில்லா விமானங்களில் கண்காணிக்க உத்தரவு!

மணல் கொள்ளை: ஆளில்லா விமானங்களில் கண்காணிக்க உத்தரவு! ...

4 நிமிட வாசிப்பு

மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள நதிக் கரைகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கும் நடைமுறையை விரைந்து தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ...

வெள்ளி, 26 ஏப் 2019