மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

வேலைவாய்ப்பு: ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டில் பணி!

வேலைவாய்ப்பு: ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டில் பணி!

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 8

பணியின் தன்மை: Admin/ Commercial/ Accounts Trainee

கல்வித் தகுதி: கலை / அறிவியல் / வணிகம் / மேலாண்மை / கணினி ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 38 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 43 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 41 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.10,750-27,670/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசித் தேதி : 2/5/19

மேலும் விவரங்களுக்கு ஹெச்.ஏ.எல் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon