மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 22 ஏப் 2019

வேலைவாய்ப்பு: வேலூர் கல்லூரியில் பணி!

வேலைவாய்ப்பு: வேலூர் கல்லூரியில் பணி!

வேலூர் மாவட்டத்தில் உள்ள டி.கே.எம். பெண்கள் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Professors

தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் எம்பில் பட்டத்துடன் NET/SLET தேர்ச்சி அல்லது பிஹெச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்

பணி: Data entry Operator / Typist

தகுதி: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: தபால் மற்றும் ஆன்லைன்

முகவரி:

The Secretary

DKM College for Woman (Autonomous)

Sainathpuram, Vellore – 632001

Email: [email protected]

விண்ணப்பம் அனுப்ப கடைசித் தேதி: 30/04/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து

தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

திங்கள், 22 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது