மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 10 டிச 2019

வேலைவாய்ப்பு: திருநெல்வேலி நீதிமன்றத்தில் பணி

வேலைவாய்ப்பு: திருநெல்வேலி நீதிமன்றத்தில் பணி

திருநெல்வேலி தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 10

தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

பணி: இரவுக் காவலர் / மசால்ஜி

காலியிடங்கள்: 15

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 - 30

சம்பளம்: 15,700 – 50,000

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30/04/2019

முகவரி:

தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர்,

தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றம்,

திருநெல்வேலி - 627 002

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon