மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஏப் 2019

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியாவில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியாவில் பணி!

ஏர் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trainee Controllers

காலியிடங்கள்: 25

சம்பளம்: ரூ.25,000

வயது: 42

தகுதி: BE / BTech பட்டம் மற்றும் ஓராண்டு பணி அனுபவம் அல்லது பட்டயப் படிப்பு / ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்காணல்

தேர்வு நடைபெறும் தேதி: 30/04/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

திங்கள் 15 ஏப் 2019