மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

வேலைவாய்ப்பு: ஐஐஎம்மில் பணி!

வேலைவாய்ப்பு: ஐஐஎம்மில் பணி!

இந்திய மேலாண்மைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணி: Academic Associate

கல்வித்தகுதி: கணிதம், புள்ளியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது எம்பிஏ அல்லது மேலாண்மையியலில் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22/04/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon