மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 9 ஏப் 2019
டிஜிட்டல் திண்ணை:   பண விநியோகம்- ஸ்டாலின், எடப்பாடி வியூகத்தில் திடீர் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: பண விநியோகம்- ஸ்டாலின், எடப்பாடி வியூகத்தில் ...

9 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்து சேர்ந்தது.

ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்!

ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்!

7 நிமிட வாசிப்பு

7.87 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஃபேல் ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு பல விதிவிலக்குகளையும், சலுகைகளையும் ...

ஐடி ரெய்டு: கதிர்ஆனந்த் மீது தேர்தல் அலுவலர் புகார்!

ஐடி ரெய்டு: கதிர்ஆனந்த் மீது தேர்தல் அலுவலர் புகார்!

4 நிமிட வாசிப்பு

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் காட்பாடி காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

சரக்கு செலவு மிச்சம்: மாணவர்களை விரும்பும் வேட்பாளர்கள்!

சரக்கு செலவு மிச்சம்: மாணவர்களை விரும்பும் வேட்பாளர்கள்! ...

4 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலும் மினி சட்டமன்றத் தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வேட்பாளரும் காலை 7 மணி முதல் பிரசாரத்துக்குக் கிளம்பிவிடுகின்றனர். அப்போது தங்களோடு குறைந்த பட்சம் 100 பேரையாவது அழைத்துச் ...

பிரேதப் பரிசோதனையில் வீடியோ பதிவு: அரசு மறுப்பு!

பிரேதப் பரிசோதனையில் வீடியோ பதிவு: அரசு மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

அனைத்து பிரேதப் பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதிலளித்துள்ளது தமிழக அரசு.

மோடி பயோபிக்: தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்!

மோடி பயோபிக்: தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்துக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாஜக வெல்லும்: கருத்துக் கணிப்புகளின் கணிப்பு!

பாஜக வெல்லும்: கருத்துக் கணிப்புகளின் கணிப்பு!

4 நிமிட வாசிப்பு

இதுவரை வெளியான 4 முக்கிய கருத்துக் கணிப்புகளின் சராசரியின்படி பாஜக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காட்டிலும் ஒரு இடத்தைக் கூடுதலாகப் பெற்றுத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் எனக் ...

தமிழ் மாணவர்களின் உயர்கல்வியும், உயரும் கடனும்!

தமிழ் மாணவர்களின் உயர்கல்வியும், உயரும் கடனும்!

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், திருப்பிச் செலுத்தப்படாத கல்விக்கடனும் இந்தியாவிலேயே அதிகமாக உள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை: வரவேற்கும் ரஜினிகாந்த்

பாஜக தேர்தல் அறிக்கை: வரவேற்கும் ரஜினிகாந்த்

4 நிமிட வாசிப்பு

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

100 கோடி: மீண்டும் நிரூபித்த மோகன்லால்

100 கோடி: மீண்டும் நிரூபித்த மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம், எட்டே நாட்களில் நூறு கோடி வசூலைத் தொட்டு மலையாளத் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கலைஞர் சிகிச்சை: முதல்வருக்கு திருச்சி சிவா பதில்!

கலைஞர் சிகிச்சை: முதல்வருக்கு திருச்சி சிவா பதில்!

4 நிமிட வாசிப்பு

கலைஞரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கூறும் முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர்: 45 கல்லூரிகள் - தம்பிதுரை சவால்!

கரூர்: 45 கல்லூரிகள் - தம்பிதுரை சவால்!

3 நிமிட வாசிப்பு

கரூர் தொகுதி மக்களிடையே தனக்குச் சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாகப் பொய் பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார் தம்பிதுரை.

மகளுக்குத் திருமணம்: பரோல் கேட்கும் நளினி

மகளுக்குத் திருமணம்: பரோல் கேட்கும் நளினி

3 நிமிட வாசிப்பு

மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நளினி, அந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். ...

காஞ்சிபுரம்:   “இன்னா செய்துக்குறே நீ?”-  மரகதத்தை மறித்த மக்கள்!

காஞ்சிபுரம்: “இன்னா செய்துக்குறே நீ?”- மரகதத்தை மறித்த ...

6 நிமிட வாசிப்பு

அதிமுகவின் 37 எம்.பி.க்களில் மொத்தம் 6 பேருக்குத்தான் திரும்பவும் இந்த மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அந்த 6 பேரில் ஒருவர் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினரான மரகதம் குமரவேல்.

எதையுமே சொல்லிடாதீங்க: அப்டேட் குமாரு

எதையுமே சொல்லிடாதீங்க: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

தர்பார் போஸ்டர் காலையில ரிலீஸான உடனே தலைவா.. மாஸ் அப்படின்னு டிவிட்டர், ஃபேஸ்புக்கை தெறிக்க விட்டாங்க. மதியம் அவர் ஒரு பேட்டி கொடுத்தார். அதுக்கு அப்புறம் அவரை தெறிக்க விட்டுட்டாங்க.. நான் என் நிலைப்பாடுல உறுதியா ...

தூத்துக்குடி -ஹெல்மெட் போடுங்க: கனிமொழி அட்வைஸ்!

தூத்துக்குடி -ஹெல்மெட் போடுங்க: கனிமொழி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களுக்கு, திமுக எம்.பி.யும் தூத்துக்குடி வேட்பாளருமான கனிமொழி அறிவுரை வழங்கினார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்!

ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்!

2 நிமிட வாசிப்பு

மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திரகாந்த் சிங் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தால் காஷ்மீரில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ.100 கோடி அபராதம்: தடை விதித்த உயர் நீதிமன்றம்!

ரூ.100 கோடி அபராதம்: தடை விதித்த உயர் நீதிமன்றம்!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாகத் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருப்பூர்: வலுக்கும் போஸ்டர் தாக்குதல்!

திருப்பூர்: வலுக்கும் போஸ்டர் தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுகவும், திமுகவும் தீவிர வார்த்தை தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் திருப்பூரில் போஸ்டர் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளன.

இரும்புத்திரை 2: சைபர் கிரைமைத் தடுக்கும் விஷால்

இரும்புத்திரை 2: சைபர் கிரைமைத் தடுக்கும் விஷால்

3 நிமிட வாசிப்பு

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இரும்புத்திரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது.

மே 19: 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

மே 19: 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கேரளா: மூத்த அரசியல்வாதி மாணி மறைவு!

கேரளா: மூத்த அரசியல்வாதி மாணி மறைவு!

4 நிமிட வாசிப்பு

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கேரள அரசியல் களத்தின் போக்கைத் தீர்மானிப்பவர்களில் ஒருவராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் கே.எம்.மாணி இன்று மாலையில் மரணமடைந்தார். அவரது வயது ...

நாமக்கல்: ஈஸ்வரன் -தங்கமணி நிழல் யுத்தம்!

நாமக்கல்: ஈஸ்வரன் -தங்கமணி நிழல் யுத்தம்!

14 நிமிட வாசிப்பு

பழைய ராசிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் என மூன்று தொகுதிகளும்,திருச்செங்கோடு நாடாளுன்றத் தொகுதியில் இருந்து சங்ககிரி, பரமத்தி வேலூர், திருச்செங்கோடு என மூன்று தொகுதிகளையும் ...

விரைவில் பிரச்சாரம்:  விஜயகாந்த் பேட்டி!

விரைவில் பிரச்சாரம்: விஜயகாந்த் பேட்டி!

4 நிமிட வாசிப்பு

விரைவில் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்த விஜயகாந்த், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கன்டெய்னரில் பணம்?: மக்கள் முற்றுகை!

கன்டெய்னரில் பணம்?: மக்கள் முற்றுகை!

4 நிமிட வாசிப்பு

கோவை உக்கடம் அருகே கன்டெய்னரில் பணம் இருப்பதாகத் தகவல் பரவிய நிலையில், அதனைப் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐபிஎல்: ராகுலின் ஆட்டத்தால் தப்பிய பஞ்சாப்!

ஐபிஎல்: ராகுலின் ஆட்டத்தால் தப்பிய பஞ்சாப்!

4 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

வளங்குன்றா மேம்பாடும், இந்திய மாநிலங்களும்!

வளங்குன்றா மேம்பாடும், இந்திய மாநிலங்களும்!

4 நிமிட வாசிப்பு

ஒருபுறம் தமிழ்நாடு, கேரளா முன்மாதிரி மாநிலங்கள் என்று அரசியல் மற்றும் சமூக-பொருளாதார ஆய்வாளர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். மற்றொரு புறம், திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுவிட்டதாய் ...

இந்துக்களின் ஆதரவை நாடும் ஸ்டாலின்: தினகரன்

இந்துக்களின் ஆதரவை நாடும் ஸ்டாலின்: தினகரன்

3 நிமிட வாசிப்பு

சிறுபான்மையினர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான அமமுக வேட்பாளர் ...

பாலியல் புகார்: பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவு!

பாலியல் புகார்: பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

லாப நோக்கில் தனியாக டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பள்ளி கல்லூரி பல்கலைகழகங்களில் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி ...

தேனி: ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கிக் கொள்ளுங்கள்!

தேனி: ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கிக் கொள்ளுங்கள்!

3 நிமிட வாசிப்பு

ஆளுங்கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் என மதுரையில் நடந்த பிரச்சாரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நயன்தாரா வழியில் ஆண்ட்ரியா

நயன்தாரா வழியில் ஆண்ட்ரியா

2 நிமிட வாசிப்பு

வடசென்னை படத்தைத் தொடர்ந்து ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்தில் ஆண்ட்ரியா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார்.

நாகை: சீமான் கூட்டத்தில் சிபிஐ வேட்பாளர்!

நாகை: சீமான் கூட்டத்தில் சிபிஐ வேட்பாளர்!

3 நிமிட வாசிப்பு

நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, மேடையில் சீமானையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பாஜகவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.8 கோடி!

பாஜகவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.8 கோடி!

3 நிமிட வாசிப்பு

ஹைதராபாதில் வாகனச் சோதனையின்போது ரூ.2 கோடி பிடிபட்டதாகவும், அதன் பிறகு வங்கிகளுக்கு அருகில் இருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் போலீசாரால் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தப் பணம் பாஜகவினருக்குச் ...

தஞ்சை: கமிஷன் பேரத்தால் பறிபோன வேலைகள்: வைகோ

தஞ்சை: கமிஷன் பேரத்தால் பறிபோன வேலைகள்: வைகோ

3 நிமிட வாசிப்பு

தஞ்சை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆபிரகாம் பண்டிதர் சாலையில் பரப்புரைக் கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய வைகோ, “வேலையில்லா ...

ஏற்க முடியாத யதார்த்தத்தின் சுமை!

ஏற்க முடியாத யதார்த்தத்தின் சுமை!

8 நிமிட வாசிப்பு

தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகமும், தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து 2019 மார்ச் 18 முதல் 23ஆம் தேதி வரையிலும் ஆறு நாட்களுக்குப் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு நாடகக் குழுக்களை வரவழைத்து, பல நாடகங்களை நடத்தித் தஞ்சை ...

8 வழிச்சாலை தீர்ப்பு: அரசுக்கு எதிராக  பாமக  மனு!

8 வழிச்சாலை தீர்ப்பு: அரசுக்கு எதிராக பாமக மனு!

3 நிமிட வாசிப்பு

8 வழிச்சாலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டிஜிபியாக ரஜினி: 28 வருட காத்திருப்பு!

டிஜிபியாக ரஜினி: 28 வருட காத்திருப்பு!

4 நிமிட வாசிப்பு

28 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘தர்பார்’ பட டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஜக வரலாற்றில் அத்வானி இல்லாத முக்கிய நிகழ்ச்சி!

பாஜக வரலாற்றில் அத்வானி இல்லாத முக்கிய நிகழ்ச்சி!

5 நிமிட வாசிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றிலேயே அத்வானி கலந்துகொள்ளாத முக்கிய நிகழ்ச்சி நேற்று நடந்த தேர்தல் அறிக்கை வெளியீடுதான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை!

ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை! ...

10 நிமிட வாசிப்பு

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரி முறையை மேலும் எளிமைப்படுத்துவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளித்துள்ளது.

எட்டு வழிச் சாலைக்குத் தடை: எறியப்பட்ட எல்லைக் கற்கள்!

எட்டு வழிச் சாலைக்குத் தடை: எறியப்பட்ட எல்லைக் கற்கள்! ...

4 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு மே மாதம் சென்னையை அடுத்துள்ள தாம்பரத்திலிருந்து, சேலம் புறநகர் பகுதியான அரியானூர் வரையில் மொத்தம் 277.3 கிலோமீட்டர் தூரத்துக்குப் புதிய எட்டு வழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்காக 2,200 ஹெக்டேர் ...

கி.வீரமணி மீது மீண்டும் தாக்குதல்!

கி.வீரமணி மீது மீண்டும் தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது போன வாரம் திருச்சியில் தாக்குதல் முயற்சி நடந்தது. இந்த வாரம் அவரது கார் கண்ணாடி திருப்பூரில் உடைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகப் பள்ளிக் கல்வி நிலை – என்ன சொல்கிறது ASER அறிக்கை?

தமிழகப் பள்ளிக் கல்வி நிலை – என்ன சொல்கிறது ASER அறிக்கை? ...

3 நிமிட வாசிப்பு

இந்திய மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் நிலை என்ன, வழங்கப்படும் கல்வியின் தரம் என்ன என்பவை குறித்து ஒவ்வோர் ஆண்டும் பிரதம் (Pratham) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, ...

தேர்தல் சீர்திருத்தங்களால் பலன் ஏற்பட்டுள்ளதா?

தேர்தல் சீர்திருத்தங்களால் பலன் ஏற்பட்டுள்ளதா?

13 நிமிட வாசிப்பு

1990களில் வரவேற்கத்தக்க சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பொதுநல வழக்கு ஒன்றுக்கு அளித்த தீர்ப்பில் அரசியல் கட்சிகள் ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்கியது ...

திமுக கூட்டணிக்கு வெற்றி: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு!

திமுக கூட்டணிக்கு வெற்றி: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு! ...

9 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது.

அய்யாக்கண்ணுவின் அரிச்சந்திர மயான திட்டம்!

அய்யாக்கண்ணுவின் அரிச்சந்திர மயான திட்டம்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியை எதிர்த்து காசி என்கிற வாரணாசி மக்களவைத் தொகுதியில் 111 விவசாயிகள் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு. ஆனால், அவரை பாஜக தலைவர் அமித் ஷா ...

சங்கடமான விஷயங்களைக் கையாளும் பக்குவம்!

சங்கடமான விஷயங்களைக் கையாளும் பக்குவம்!

7 நிமிட வாசிப்பு

உடலுறவுப் பிரச்சினை சார்ந்த கதைகளைப் பெரும்பாலும் நகைச்சுவையாகத்தான் சொல்ல விழைவார்கள். ஏனென்றால் கொஞ்சம் பிசகினாலும், அமெச்சூர்த்தனமாகவோ அல்லது வக்கிரமாகவோ மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் இம்மாதிரியான கதைக் ...

மீண்டும் அமையும் மங்காத்தா கூட்டணி!

மீண்டும் அமையும் மங்காத்தா கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் பல படங்களில் மங்காத்தாவுக்கு முக்கிய இடம் உண்டு. வில்லத்தனமான சாயலில் உருவாக்கப்பட்ட அஜித்தின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதன்பின் எங்கு ...

நீலகிரி: மலையேறப் போவது யார்?

நீலகிரி: மலையேறப் போவது யார்?

9 நிமிட வாசிப்பு

நீலகிரி மக்களவைத் தொகுதி, திமுக வேட்பாளரான ஆ.ராசா போட்டியிடுவதன் மூலம் மீண்டும் ஸ்டார் தொகுதியாகியிருக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடிக்கு முதலிடம்!

உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடிக்கு முதலிடம்!

4 நிமிட வாசிப்பு

இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்த ஆண்டும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.

இளைய நிலா: பேசித்தான் ஆக வேண்டும்!

இளைய நிலா: பேசித்தான் ஆக வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி - 38

ஆதித்யா வர்மா: வதந்திகளை மறுத்த படக்குழு!

ஆதித்யா வர்மா: வதந்திகளை மறுத்த படக்குழு!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி கவனம் பெற்றுவருகிறது. ஆனால், தமிழ் ரீமேக் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் ...

வார்த்தைகளை மறப்போம்!

வார்த்தைகளை மறப்போம்!

2 நிமிட வாசிப்பு

சொல்லைவிடச் செயல்தான் முக்கியம் என்ற போதும் தொடர்ந்து இங்கு வார்த்தைக்கான முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுக் கொண்டே உள்ளது. நாவினால் சுட்டவடு ஆறாது என வள்ளுவர் கூறுகிறார். ஆதியிலே வார்த்தை இருந்தது என்று ...

அதிரன்: த்ரில்லரில் மிரட்டும் சாய் பல்லவி

அதிரன்: த்ரில்லரில் மிரட்டும் சாய் பல்லவி

3 நிமிட வாசிப்பு

சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள சாய் பல்லவி தற்போது மலையாளத்திலும் பிஸியாக உள்ளார். அவர் நடிப்பில் அங்கு உருவாகும் அதிரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது கவனம் பெற்றுவருகிறது. ...

மது வருவாய்க்கு மாற்று: அரசு பதிலளிக்க உத்தரவு!

மது வருவாய்க்கு மாற்று: அரசு பதிலளிக்க உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

மதுக்கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தமிழக அரசிடம் வேறு திட்டம் உள்ளதா என்பது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி தரும் ரைஸ் கிச்சடி

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி தரும் ரைஸ் கிச்சடி

3 நிமிட வாசிப்பு

‘கிச்டி’ அல்லது ‘கிச்சிரி’ அல்லது ‘கிச்சடி’ என்பது தெற்காசிய உணவு. அதன் வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள் உணவியல் ஆராய்ச்சியாளர்கள். khicc என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு அரிசியும் பருப்பும் ...

தேனி: சமுதாய வாக்குகளின்  உண்மை நிலவரம்!

தேனி: சமுதாய வாக்குகளின் உண்மை நிலவரம்!

9 நிமிட வாசிப்பு

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், இவர்களை எதிர்த்து அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் களம் காண்கிறார்கள். ...

திருச்சியை இரண்டாவது தலைநகராக்க முயற்சி: பிரேமலதா

திருச்சியை இரண்டாவது தலைநகராக்க முயற்சி: பிரேமலதா

3 நிமிட வாசிப்பு

எம்ஜிஆர் கனவுப்படி திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று திருச்சியில் பிரச்சாரம் செய்தபோது தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: ஓஎன்ஜிசியில் பணி!

வேலைவாய்ப்பு: ஓஎன்ஜிசியில் பணி!

2 நிமிட வாசிப்பு

டேராடூனில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

செவ்வாய், 9 ஏப் 2019