மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்...

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்...

விடை: மேலிருந்து கீழாக அமைந்துள்ள முதல் வரிசையில் இரண்டாவது கட்டத்திலுள்ள எண்ணுடன் 100ஐ பெருக்கி கொள்ளுங்கள். அந்த எண்ணுடன் முதல் கட்டத்தின் எண்ணையும், மூன்றாவது கட்டத்தின் எண்ணையும் கூட்டிக் கொள்ளுங்கள். இதுதான் நான்காவது கட்டத்தில் உள்ள எண்ணாக அமைகிறது.

உதாரணமாக, முதல் வரிசை: 3 x 100 + 5 x 9 = 345.

அப்படியென்றால், 5 x 100 + 7 x 11 = 577.

இன்றைய புதிருக்கான விடை: 577

மற்றொரு புதிருடன் நாளை சந்திக்கிறோம்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon