மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

வேலைவாய்ப்பு: பாஸ்போர்ட் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பாஸ்போர்ட் நிறுவனத்தில் பணி!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Passport Officer

பணியிடங்கள்: 3

சம்பளம்: ரூ. 67,700 - 2,08,700

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56

பணி: Passport Officer

பணியிடங்கள்: 4

சம்பளம்: ரூ.78,800 - 2,09,200

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 18/05/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

[நேற்றைய வேலைவாய்ப்பு(https://minnambalam.com/k/2019/03/23/1)

சனி, 23 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon