மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்!

திமுக கூட்டணி  தொகுதிப் பட்டியல்!

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை இன்று (மார்ச் 15) வெளியிட்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

நேற்று காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதையடுத்து இன்று காலை முதலே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு வர ஆரம்பித்தனர். காலை 11 மணிக்கு ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், கொமதேக தலைவர் தேவராஜன் உள்ளிட்டோர் அறிவாலயத்துக்கு வந்த நிலையில் அவர்களோடு சேர்ந்து, தொகுதிப் பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். பட்டியல் இதோ...

. திமுக

வட சென்னை

தென் சென்னை

மத்திய சென்னை

திருபெரும்புதூர்

காஞ்சிபுரம் (தனி)

அரக்கோணம்

வேலூர்

தர்மபுரி

திருவண்ணாமலை

கள்ளக்குறிச்சி

சேலம்

நீலகிரி (தனி)

பொள்ளாச்சி

திண்டுக்கல்

கடலூர்

மயிலாடுதுறை

தஞ்சாவூர்

தூத்துக்குடி

தென்காசி (தனி)

திருநெல்வேலி

காங்கிரஸ்

திருவள்ளூர் (தனி)

கிருஷ்ணகிரி

ஆரணி

கரூர்

திருச்சி

சிவகங்கை

தேனி

விருதுநகர்

கன்னியாகுமரி

புதுச்சேரி

மதிமுக

ஈரோடு

மார்க்சிஸ்ட்

கோவை,

மதுரை

இந்திய கம்யூனிஸ்டு

திருப்பூர்,

நாகப்பட்டினம்

முஸ்லிம் லீக்

ராமநாதபுரம்

விடுதலை சிறுத்தைகள்

விழுப்புரம், (தனி)

சிதம்பரம் (தனி)

கொமதேக

நாமக்கல்

ஐஜேகே

பெரம்பலூர்

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon