மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019
பொள்ளாச்சி: திருநாவுக்கரசுக்கு போலீஸ் காவல்!

பொள்ளாச்சி: திருநாவுக்கரசுக்கு போலீஸ் காவல்!

4 நிமிட வாசிப்பு

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது கோவை மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்றம்.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

4 நிமிட வாசிப்பு

தற்போதைய உலகம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தரை வழிப்பயணம் மிகச் சாதாரணமானதாக இருந்தது. ஆனால், அப்போது பயணித்த தூரம் அதிகமாக இருந்தது. எவ்வளவு தூரம் எனக் கணக்கிட முடியாத தொலைவுகளை தரைவழியாகவே கடந்தனர் ...

டிஜிட்டல் திண்ணை:  மும்முனைத் தாக்குதல்- கடும் நெருக்கடியில் தினகரன்

டிஜிட்டல் திண்ணை: மும்முனைத் தாக்குதல்- கடும் நெருக்கடியில் ...

12 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப் லொக்கேஷன் டெல்லி காட்டியது. கொஞ்ச நேரத்தில் நீண்ட மெசேஜ் வந்து விழுந்தது.

ராகுல் கல்லூரி  விசிட்: விசாரணைக்கு அரசு உத்தரவு!

ராகுல் கல்லூரி விசிட்: விசாரணைக்கு அரசு உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்வுக்கு அனுமதியளிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவிட்டுள்ளார்.

வேலை நேரத்தில் பயண நேரம் சேருமா?

வேலை நேரத்தில் பயண நேரம் சேருமா?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அலுவலகப் பணிக்குச் செல்லும் 61 சதவிகிதத்தினர் தங்களது அலுவலகப் பயண நேரத்தையும் அலுவலகப் பணி நேரத்தில் சேர்க்குமாறு விரும்புவதாக சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது.

சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் மற்றொரு படம்!

சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் மற்றொரு படம்!

2 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கும் புதிய படம் சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் உருவாகிவருகிறது. தற்போது ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் கார்த்திக் தனது அடுத்தப் ...

மோடி அரசின் தரவுகள்: உலக அறிஞர்கள் கவலை!

மோடி அரசின் தரவுகள்: உலக அறிஞர்கள் கவலை!

4 நிமிட வாசிப்பு

மோடி ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக உலக நாடுகளைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விளைநிலங்களில் டாஸ்மாக் கடைகள்: மூட உத்தரவு!

விளைநிலங்களில் டாஸ்மாக் கடைகள்: மூட உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் மஞ்சிமா

சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் மஞ்சிமா

3 நிமிட வாசிப்பு

சிபிராஜ் நடிக்கும் வட்டம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி: சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக கூட்டணி: சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் ...

8 நிமிட வாசிப்பு

திமுக கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சர்வதேச ஏற்றுமதிக் கண்காட்சி!

சென்னையில் சர்வதேச ஏற்றுமதிக் கண்காட்சி!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 330 பில்லியன் டாலர் மதிப்பைத் தாண்டும் என்று சென்னையில் நடந்த சர்வதேச பொறியியல் சாதனங்கள் கண்காட்சியில் மத்திய வர்த்தகத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

பட்டாசு உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி!

பட்டாசு உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி!

3 நிமிட வாசிப்பு

பசுமை பட்டாசு உற்பத்தியை மார்ச் 21ஆம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் வணிகக் கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

1 நிமிட வாசிப்பு

வட்டத்தைச் சுற்றியுள்ள எண்களைக் கூட்டி, அதன் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் எண்தான் வட்டத்தின் நடுவில் உள்ள எண்.

செல்லூர் பாய்க்கு வேலை வந்துருச்சே: அப்டேட் குமாரு

செல்லூர் பாய்க்கு வேலை வந்துருச்சே: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

எப்பவும் எலெக்‌ஷன் ஆரம்பிக்குதுன்னா ஓடி வந்து கண்டண்ட் கொடுக்குறது தேர்தல் ஆணையம் தான். இந்த தடவையும் பெர்ஃபாமன்ஸ்ல இறங்கியிருக்கு. ஆண்டாள் கோயில்ல தாமரை சிற்பம் இருக்குதாம். இது பாஜகவோட சின்னம் ஆச்சேன்னு ...

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம்!

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு பிரான்ஸ் நாட்டிலுள்ள சொத்துகளை முடக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாத செயல்பாடுகளில் சந்தேகிக்கப்படும் ...

வழக்கறிஞர் மீதான குற்ற வழக்கு: பார் கவுன்சில் தடை!

வழக்கறிஞர் மீதான குற்ற வழக்கு: பார் கவுன்சில் தடை!

2 நிமிட வாசிப்பு

குற்ற வழக்குகளை மறைத்து வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்பவர் வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதித்து தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அபிநந்தனுக்கு 3 வாரம் விடுமுறை?

அபிநந்தனுக்கு 3 வாரம் விடுமுறை?

2 நிமிட வாசிப்பு

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்பும் முன் அவருக்கு 3 வார காலம் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை மேம்பால விபத்து: ரயில்வே பொறுப்பல்ல!

மும்பை மேம்பால விபத்து: ரயில்வே பொறுப்பல்ல!

3 நிமிட வாசிப்பு

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகேயுள்ள நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது என மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.

ஆயுஷ்மன் பாரத் திட்டம் பணக்காரர்களுக்கானது!

ஆயுஷ்மன் பாரத் திட்டம் பணக்காரர்களுக்கானது!

4 நிமிட வாசிப்பு

ஆயுஷ்மன் பாரத் காப்பீட்டுத் திட்டம் இந்தியாவிலுள்ள சில பணக்காரர்களின் நலனுக்கானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: தீபா அறிவிப்பு!

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: தீபா அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி  தொகுதிப் பட்டியல்!

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்!

2 நிமிட வாசிப்பு

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை இன்று (மார்ச் 15) வெளியிட்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: 40 பேர் பலி!

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: 40 பேர் பலி!

6 நிமிட வாசிப்பு

நியூசிலாந்தில் உள்ள 2 மசூதிகளில் மர்ம நபர்கள் சிலர் தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தி அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 40 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை இலை: தினகரன் கோரிக்கை நிராகரிப்பு!

இரட்டை இலை: தினகரன் கோரிக்கை நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

3 தொகுதி இடைத்தேர்தல்: உச்ச நீதிமன்றம் கேள்வி!

3 தொகுதி இடைத்தேர்தல்: உச்ச நீதிமன்றம் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலையும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில், இடைத்தேர்தலை பின்னர் நடத்தினால் என்ன ...

சமூக நீதிக்கு முன்னுரிமை: பாமக தேர்தல் அறிக்கை!

சமூக நீதிக்கு முன்னுரிமை: பாமக தேர்தல் அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, வருகிற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறது.

விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார், ஆனால் பேச மாட்டார்: சுதீஷ்

விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார், ஆனால் பேச மாட்டார்: ...

3 நிமிட வாசிப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார், ஆனால் பேச மாட்டார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

'பொள்ளாச்சி'யை முன்வைத்து ஃபேஸ்புக்கில் பெண்களை முடக்குவது சரியா?

'பொள்ளாச்சி'யை முன்வைத்து ஃபேஸ்புக்கில் பெண்களை முடக்குவது ...

13 நிமிட வாசிப்பு

ஆர்க்குட் தளத்திலிருந்தும், ப்ளாக்ஸ்பாட் - வேர்ட்ப்ரஸ் வலைப்பதிவுகளிலிருந்தும் நம் நெட்டிசன்கள் ஃபேஸ்புக் நோக்கி இடம்பெயர்ந்த காலக்கட்டம் அது. ஆரம்ப ஆண்டுகளில் ஃபேஸ்புக்கில் பெண்கள் பெரும்பாலும் தங்கள் ...

யோகி பாபுவைச் சுற்றும் ஹீரோ வாய்ப்புகள்!

யோகி பாபுவைச் சுற்றும் ஹீரோ வாய்ப்புகள்!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில், அதன் பின் வடிவேலு இவர்கள் நடித்த படங்கள் வியாபார ரீதியாக விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வந்தன. தற்போது அந்த இடத்தில் யோகி பாபு ...

பொள்ளாச்சி வழக்கு: புதிய அரசாணை வெளியிட உத்தரவு!

பொள்ளாச்சி வழக்கு: புதிய அரசாணை வெளியிட உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

ரூ.8 கோடி மதிப்பில் காசோலைகள் பறிமுதல்!

ரூ.8 கோடி மதிப்பில் காசோலைகள் பறிமுதல்!

3 நிமிட வாசிப்பு

திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.8.75 கோடிக்கான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

சொத்துப் பதிவு: ரூ.10,000 கோடி வசூல்!

சொத்துப் பதிவு: ரூ.10,000 கோடி வசூல்!

2 நிமிட வாசிப்பு

சென்னை சொத்துப் பதிவு அலுவலகத்தில் 11 மாதங்களில் ரூ.10,000 கோடி வசூலாகியுள்ளது.

மசூத் அசார்: சீனாவுக்கு எச்சரிக்கை!

மசூத் அசார்: சீனாவுக்கு எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

ஐநா பாதுகாப்பு குழுவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு நேற்று சீனா முட்டுக்கட்டை போட்டது. இதுவரையில் இவ்விவகாரத்தில் நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை ...

ஸ்ரீசாந்த்: வாழ்நாள் தடை நீக்கம்!

ஸ்ரீசாந்த்: வாழ்நாள் தடை நீக்கம்!

4 நிமிட வாசிப்பு

சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிற்பகலில் தேர்வு: சிரமப்படும் மாணவர்கள்!

பிற்பகலில் தேர்வு: சிரமப்படும் மாணவர்கள்!

3 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்கள் மதிய வேளையில் நடப்பதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் வெளியானது.

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்குச் சம்பளம்!

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்குச் சம்பளம்!

3 நிமிட வாசிப்பு

பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் இன்று வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

1 நிமிட வாசிப்பு

கேள்விக்குறி உள்ள இடத்தில் என்ன எண் வரும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

தேர்தல்தான் பதற்றத்துக்குக் காரணம்: இம்ரான்

தேர்தல்தான் பதற்றத்துக்குக் காரணம்: இம்ரான்

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நடக்கும் பொதுத்தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நல்ல உறவு இருக்குமென்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கங்கை தூய்மைத் திட்டம்: ரூ.20,000 கோடி வீணா?

கங்கை தூய்மைத் திட்டம்: ரூ.20,000 கோடி வீணா?

4 நிமிட வாசிப்பு

கங்கை நதியை தூய்மையாக்க ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டும், கடந்த 3 ஆண்டுகளில் கங்கை நீரின் தரம் மேலும் பன்மடங்கு மோசமடைந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகும் ஆலியா

தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகும் ஆலியா

3 நிமிட வாசிப்பு

பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் ஆலியா பட் தற்போது தென்னிந்தியத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

சிலை முறைகேடு: முன்னாள் ஆணையர் கைது!

சிலை முறைகேடு: முன்னாள் ஆணையர் கைது!

2 நிமிட வாசிப்பு

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது.

பாஜகவில் போட்டியிட சேவாக் மறுப்பு!

பாஜகவில் போட்டியிட சேவாக் மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாஜகவில் போட்டியிட மறுத்துவிட்டதாக, பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

சிவகாசி: வாக்குப் பதிவு அலுவலர்களுக்குப் பயிற்சி!

சிவகாசி: வாக்குப் பதிவு அலுவலர்களுக்குப் பயிற்சி!

3 நிமிட வாசிப்பு

சிவகாசி மற்றும் காரைக்குடியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்தும் வாக்களிக்கும் முறை குறித்தும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

50% ஒப்புகைச் சீட்டு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!

50% ஒப்புகைச் சீட்டு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் 50 விழுக்காடு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று அறிவிப்பு!

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பஞ்சாயத்து ஒருவழியாகப் பேசி முடிக்கப்பட்டுவிட்டது. ராகுல் காந்தியின் சென்னை விசிட்டுக்குள் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்துவிடலாம் என்று தமிழக ...

ராகுல் கல்லூரி  விசிட் ரகசியம்!

ராகுல் கல்லூரி விசிட் ரகசியம்!

5 நிமிட வாசிப்பு

கல்லூரி மாணவிகளுடனான ராகுல் காந்தியின் சந்திப்பு அவருக்கு எதிர்பாராத பேராதரவைத் திரட்டித் தந்திருக்கிறது.

பொள்ளாச்சி வழக்கு: சிபிஐக்கு மாற்றிய அரசாணையில் விதிமீறல்!

பொள்ளாச்சி வழக்கு: சிபிஐக்கு மாற்றிய அரசாணையில் விதிமீறல்! ...

8 நிமிட வாசிப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றுவது தொடர்பான அரசாணையில் விதிமீறல் உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் இரண்டாம் பாகம்!

விஜய் சேதுபதியின் இரண்டாம் பாகம்!

3 நிமிட வாசிப்பு

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் சமீபகாலமாக அதிக அளவில் வெளியாகிவருகின்றன. முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுகின்றனவா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது. ஆனாலும் இரண்டாம் பாகங்களின் அறிவிப்பு ...

துப்பாக்கி நீளும்போது உரையாடல் நின்றுவிடும்!

துப்பாக்கி நீளும்போது உரையாடல் நின்றுவிடும்!

13 நிமிட வாசிப்பு

காஷ்மீர் மக்களின் துயரங்களைப் பதிவுசெய்யும் புகைப்படங்கள்

செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டு: நீதிபதிகள்!

செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டு: நீதிபதிகள்!

3 நிமிட வாசிப்பு

ஆபாச வலைதளங்கள் மற்றும் மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிக பெரும் பிரச்சினைகள் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்திடம் தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை!

தேர்தல் ஆணையத்திடம் தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குத் தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது..!

உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது..!

7 நிமிட வாசிப்பு

அந்தச் செய்தியைப் படித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் இயற்கையின் தொடர்புச் சங்கிலி குறித்த புரிதல் நமக்கு இல்லை.

ஆஸ்கர் படத்தின் ரீமேக்கில் ஆமிர் கான்

ஆஸ்கர் படத்தின் ரீமேக்கில் ஆமிர் கான்

3 நிமிட வாசிப்பு

ஆமிர் கானின் 54ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை: ரயில்வே மேம்பாலம் இடிந்து 6 பேர் பலி!

மும்பை: ரயில்வே மேம்பாலம் இடிந்து 6 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகேயுள்ள நடைபாதை மேம்பாலம், நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

பொள்ளாச்சி விவகாரம்: ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு!

பொள்ளாச்சி விவகாரம்: ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு!

3 நிமிட வாசிப்பு

பொள்ளாச்சி கொடூரம் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு ‘கவுன்சலிங்’ தேவை! - காம்கேர் கே.புவனேஸ்வரி

ஆசிரியர்களுக்கு ‘கவுன்சலிங்’ தேவை! - காம்கேர் கே.புவனேஸ்வரி ...

5 நிமிட வாசிப்பு

சென்ற வருடம் கும்பகோணத்துக்கு அருகே உள்ள ஒரு கல்லூரியில் நான் கலந்துகொண்ட தொழில்நுட்பக் கருத்தரங்கில் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கென்று இரண்டு இளம் பேராசிரியர்களை நியமித்திருந்தார்கள்.

ரஃபேல்: கசிந்த ஆவணங்கள் ஏற்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு!

ரஃபேல்: கசிந்த ஆவணங்கள் ஏற்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு! ...

6 நிமிட வாசிப்பு

ரஃபேல் விவகாரத்தில் பத்திரிகையில் வெளியான ஒப்பந்த ரகசியங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றம் ஆவணங்களாக ஏற்குமா, ஏற்காதா என்ற தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

போலி என்கவுன்டர்: இழப்பீடு வழங்க உத்தரவு!

போலி என்கவுன்டர்: இழப்பீடு வழங்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

3 நிமிட வாசிப்பு

எந்தக் காரியத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள் மாலா. ஏதாவது தவறு நடந்துவிட்டால் ரொம்பவே அப்செட் ஆகிவிடுவாள். நடந்த தவறு மிகவும் சின்ன விஷயமாக இருந்தாலும் கோபப்படுவதும் டென்ஷன் ஆவதும் அவள் வழக்கம்.

எல்லாம் நேருவின் தவறுதான்!

எல்லாம் நேருவின் தவறுதான்!

3 நிமிட வாசிப்பு

ஐநா பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெற முடியாமல் போனதற்கு ஜவகர்லால் நேருதான் காரணம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

நக்கீரன் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

நக்கீரன் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு: நீதிமன்றம் உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

ஆளுநர் அலுவலகத்துக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிச்சன் கீர்த்தனா: காரடையான் நோன்பு ஸ்பெஷல்

கிச்சன் கீர்த்தனா: காரடையான் நோன்பு ஸ்பெஷல்

8 நிமிட வாசிப்பு

இன்று காரடையான் விரதம். காரடையான் விரதம் என்பது கணவனின் நீடித்த ஆயுளை வேண்டிப் பெறும் நோன்பாகவே பெரும்பாலும் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், அது மட்டுமே இதன் பயனன்று. ஒரு பெண்ணுக்குப் புகுந்த வீடும் பிறந்த வீடும் ...

ஜோதிகாவின் ராட்சசி!

ஜோதிகாவின் ராட்சசி!

2 நிமிட வாசிப்பு

காற்றின் மொழி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இரட்டை இலை: தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை!

இரட்டை இலை: தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை!

3 நிமிட வாசிப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

வேலைவாய்ப்பு: அழகப்பா பல்கலை.யில் பணி!

வேலைவாய்ப்பு: அழகப்பா பல்கலை.யில் பணி!

2 நிமிட வாசிப்பு

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

வெள்ளி, 15 மா 2019