மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 பிப் 2019
டிஜிட்டல் திண்ணை: தினகரனின் கூட்டணிக் கணக்கு!

டிஜிட்டல் திண்ணை: தினகரனின் கூட்டணிக் கணக்கு!

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் தயாராக இருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். லொக்கேஷன் அந்தியூர் காட்டியது.

 தியாகமே உன் விலை என்ன?

தியாகமே உன் விலை என்ன?

4 நிமிட வாசிப்பு

தியாகம் என்ற வார்த்தைக்கு, இன்றைய இளைய தலைமுறையினரின் அகராதியில் அர்த்தம் கிடையாது. அதற்கென்று எந்த விலையும் கிடையாது. அவரவர் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது, இன்று பலரது ...

பாலியல் புகார் ஐஜி முருகன் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் புகார் ஐஜி முருகன் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் ...

10 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள உயரதிகாரிகளின் தனி அறைகள், அரசு அலுவலகங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தத் தலைமை செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரிசியால் வந்த முதல்வர் – ஆளுநர் மோதல்!

அரிசியால் வந்த முதல்வர் – ஆளுநர் மோதல்!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளையும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன மாணவி: வல்லுறவுக்குப் பின் கொலை!

காணாமல்போன மாணவி: வல்லுறவுக்குப் பின் கொலை!

4 நிமிட வாசிப்பு

திருத்தணியில் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல்போன பள்ளிச் சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலையானது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

தமன்னாவின் தேவி 2: இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம்!

தமன்னாவின் தேவி 2: இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம்!

2 நிமிட வாசிப்பு

பிரபுதேவா, தமன்னா இணைந்து நடித்த தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி 2 என்ற பெயரில் தயாராகிறது. இதன் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசில் கணக்கு குழப்பம்!

பொங்கல் பரிசில் கணக்கு குழப்பம்!

4 நிமிட வாசிப்பு

பொங்கல் பரிசுத் தொகை தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பதிலில் திருப்தியில்லை என்று கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிகரிக்கும் மின்சாரப் பயன்பாடு!

அதிகரிக்கும் மின்சாரப் பயன்பாடு!

2 நிமிட வாசிப்பு

தனிநபர் மின்சாரப் பயன்பாடு அதிகரித்து வருவதால் இந்தியாவில் மின் தேவை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

15 நாட்களில் 5 காவலர்கள் தற்கொலை!

15 நாட்களில் 5 காவலர்கள் தற்கொலை!

5 நிமிட வாசிப்பு

மதுரையில் சிறப்புக் காவல் படை காவலர் ராமர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட காவலர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. ...

100 ஆண்டுகளில் முதல்முறையாக சிக்கிய கருஞ்சிறுத்தை!

100 ஆண்டுகளில் முதல்முறையாக சிக்கிய கருஞ்சிறுத்தை!

2 நிமிட வாசிப்பு

ஆப்ரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளில் முதல்முறையாக கருஞ்சிறுத்தைகள் கேமராவில் பிடிபட்டுள்ளன.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்!

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்!

1 நிமிட வாசிப்பு

படத்தில் மொத்தம் 15 சின்ன அறுங்கோணங்களும், 6 பெரிய அறுங்கோணங்களும் உள்ளன.

”மோடியை ஏன் கட்டிப் பிடித்தேன்”: ராகுல் விளக்கம்!

”மோடியை ஏன் கட்டிப் பிடித்தேன்”: ராகுல் விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது ஏன் என்று இன்று விளக்கம் அளித்துள்ளார்.

ஓட்டுநர் உரிமத்தில் நிரந்தர முகவரி: வழக்கு!

ஓட்டுநர் உரிமத்தில் நிரந்தர முகவரி: வழக்கு!

3 நிமிட வாசிப்பு

நிரந்தர முகவரியுடன் கூடிய ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமத்தை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் சேதுபதி ஏன் அதிகம் மதிக்கப்படுகிறார்?

விஜய் சேதுபதி ஏன் அதிகம் மதிக்கப்படுகிறார்?

3 நிமிட வாசிப்பு

சென்னைக்கு பணி நிமித்தமாகவோ, மற்ற காரணங்களுக்காகவோ பிப்ரவரி 14ஆம் தேதி வந்து சென்றவர்கள் பலரையும், சென்னையின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் அதிர்ச்சியடைய வைத்திருக்கும்.

ஜிஎஸ்டி: குறையுமா சொத்து வரி?

ஜிஎஸ்டி: குறையுமா சொத்து வரி?

3 நிமிட வாசிப்பு

சென்னை மாநகராட்சி சொத்து வரியை இரண்டு மடங்காக உயர்த்தி மக்களை கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த சூழலில் ஜிஎஸ்டியில் சொத்து வரியைக் குறைப்பதை ஜிஎஸ்டி கவுன்சில் கவனத்தில் கொண்டிருப்பதாக மத்திய ...

காஷ்மீரில் தாக்குதல்: 18 வீரர்கள் பலி!

காஷ்மீரில் தாக்குதல்: 18 வீரர்கள் பலி!

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.

முரட்டு சிங்கிள்ஸ் என்றோர் இனம் உண்டு: அப்டேட் குமாரு

முரட்டு சிங்கிள்ஸ் என்றோர் இனம் உண்டு: அப்டேட் குமாரு ...

8 நிமிட வாசிப்பு

ரூம் மெட் ஒருத்தன் வேலண்டைன்ஸ் டேவை முன்னிட்டு ஊருக்கு(உ.பி) கிளம்பிக்கிட்டு இருந்தான். நம்மளவிட ஹார்ட்கோர் லவ்வரா இருப்பானோன்னு யோசிச்சு, ஏதோ பொங்கலுக்கு கிளம்பிப் போறாப்ல கெளம்புறியேப்பா வாட் மேட்டர்னு கேட்டா, ...

பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் என்ன வித்தியாசம்?: மாயாவதி

பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் என்ன வித்தியாசம்?: மாயாவதி ...

4 நிமிட வாசிப்பு

பகுஜன் சமாஜ் வாதி கட்சித் தலைவர் மாயாவதி காங்கிரஸ், பாஜக ஆகிய இரு முக்கிய கட்சிகளையும் தாக்கி இன்று (பிப்ரவரி 14) கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குவியும் மொபைல் போன்கள்!

இந்தியாவில் குவியும் மொபைல் போன்கள்!

2 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டில் இந்தியாவில் 345 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனையாகும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவியின் நினைவு நாளில் அஜித்

ஸ்ரீதேவியின் நினைவு நாளில் அஜித்

3 நிமிட வாசிப்பு

சென்னையில் நடைபெற்ற ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி நிகழ்வில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார்.

பிளாஸ்டிக் தடை: நீதிமன்றம் பாராட்டு!

பிளாஸ்டிக் தடை: நீதிமன்றம் பாராட்டு!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசு பிளாஸ்டிக்கை தடை செய்ய எடுத்துவரும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

திமுக-காங்கிரஸ் ஊழல் கூட்டணி: அமித் ஷா

திமுக-காங்கிரஸ் ஊழல் கூட்டணி: அமித் ஷா

4 நிமிட வாசிப்பு

ஈரோட்டில் பாஜகவினர் மத்தியில் பேசிய அமித் ஷா, “திமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி” என்று விமர்சனம் செய்தார்.

தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் சுஷில் சந்த்ரா

தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் சுஷில் சந்த்ரா

3 நிமிட வாசிப்பு

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவர் சுஷில் சந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

லிவிங் டூ கெதர்:  துணை நடிகை தற்கொலை!

லிவிங் டூ கெதர்: துணை நடிகை தற்கொலை!

2 நிமிட வாசிப்பு

சென்னை கொளத்தூரில் துணை நடிகையும், சின்னத்திரை நடிகையுமான மேரி ஷீலா மரியா ராணி (எ) யாசிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திமுக கூட்டணிப் பேச்சு: சிபிஐ அதிருப்தி!

திமுக கூட்டணிப் பேச்சு: சிபிஐ அதிருப்தி!

3 நிமிட வாசிப்பு

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் கட்சிகளுக்குள் இழுபறி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘தொகுதிப் பங்கீட்டுக்காக தன் மானத்தை ...

புதுச்சேரியில் தொடரும் போராட்டம்: டெல்லிக்கு பறந்த கிரண் பேடி!

புதுச்சேரியில் தொடரும் போராட்டம்: டெல்லிக்கு பறந்த ...

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு எதிரே முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ...

பணமதிப்பழிப்பினால் யாரும் உயிரிழக்கவில்லை: பிரதமர் அலுவலகம்!

பணமதிப்பழிப்பினால் யாரும் உயிரிழக்கவில்லை: பிரதமர் ...

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பின் தாக்கத்தால் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தடை விதிக்க முயலும் தமிழகம்: டிக் டாக் விளக்கம்!

தடை விதிக்க முயலும் தமிழகம்: டிக் டாக் விளக்கம்!

2 நிமிட வாசிப்பு

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் டிக் டாக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சிறு நிறுவனங்களுக்குக் கடனுதவி!

சிறு நிறுவனங்களுக்குக் கடனுதவி!

2 நிமிட வாசிப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு கடனுதவித் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.20,900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"சாதி, மதம் அற்றவர்" சான்றிதழ்: சரியா, தவறா?

6 நிமிட வாசிப்பு

தன் மகளுக்கு மறுமணம் செய்து வைத்த ரஜினிகாந்த் நேற்று முன்தினம் முகநூல் பதிவுகளில் அனைத்துத் தரப்பினராலும் பாரட்டப்பட்டார்.

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் ...

3 நிமிட வாசிப்பு

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்பவுள்ள நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம்!

அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம்!

3 நிமிட வாசிப்பு

கோவையில் அதிவேகமாகப் பேருந்தை ஓட்டிய தனியார் பேருந்து ஓட்டுநரிடம் அபராதம் வசூலித்தனர் போலீசார்.

அரசியலை குறிவைத்துள்ள சூர்யா

அரசியலை குறிவைத்துள்ள சூர்யா

3 நிமிட வாசிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடித்துள்ள என்ஜிகே திரைப்படத்தின் டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

1 நிமிட வாசிப்பு

படத்தில் எத்தனை அறுங்கோணங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடியுங்கள்.

மீண்டும் கலைஞர் விருது:  ஸ்டாலினுக்கு அமைச்சர் உறுதி!

மீண்டும் கலைஞர் விருது: ஸ்டாலினுக்கு அமைச்சர் உறுதி! ...

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதினை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாதுகாப்பற்ற கட்டடங்கள்!

சென்னையில் பாதுகாப்பற்ற கட்டடங்கள்!

4 நிமிட வாசிப்பு

தீ பாதுகாப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதாலே டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.

சாயிஷா: காதலர் தினத்தில் திருமண அறிவிப்பு!

சாயிஷா: காதலர் தினத்தில் திருமண அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் நடிகர், நடிகைகளின் காதல் குறித்து பரவலாகப் பேசப்படும். சிலநேரங்களில் அவை சம்மந்தப்பட்டவர்களால் அறிவிக்கப்படும். பல நேரங்களில் அந்த நேரப் பரபரப்புக்காக ...

டெல்லியில் யாருக்கு அதிகாரம்? ஆளுநருக்கா? அரசுக்கா?

டெல்லியில் யாருக்கு அதிகாரம்? ஆளுநருக்கா? அரசுக்கா?

4 நிமிட வாசிப்பு

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிக அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரமா என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ...

சின்னதம்பியைப் பிடிக்க தீவிரம்!

சின்னதம்பியைப் பிடிக்க தீவிரம்!

4 நிமிட வாசிப்பு

உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி, இன்று மாலைக்குள் சின்னதம்பி யானையைப் பிடிக்கத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் தமிழக வனத் துறையினர்.

இந்தியன் 2: மார்ச்சில் களமிறங்கும் கமல்

இந்தியன் 2: மார்ச்சில் களமிறங்கும் கமல்

2 நிமிட வாசிப்பு

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மார்ச் மாதம் முதல் கலந்துகொள்ளவுள்ளார்.

தம்பிதுரை எனக்கு சகோதரர்: பொன்.ராதாகிருஷ்ணன்

தம்பிதுரை எனக்கு சகோதரர்: பொன்.ராதாகிருஷ்ணன்

3 நிமிட வாசிப்பு

கூட்டணி தொடர்பாக பாஜகவுக்கு யாரோடும் பிரச்சினை கிடையாது என்று தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பிதுரை தனது சகோதரரைப் போன்றவர் என்றும் கூறியுள்ளார்.

வங்கிகளைக் கேள்வி கேட்காதது ஏன்? : மோடிக்கு மல்லையா கேள்வி!

வங்கிகளைக் கேள்வி கேட்காதது ஏன்? : மோடிக்கு மல்லையா கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றத்தில் என்னைக் குறை கூறும் பிரதமர் மோடி தான் செலுத்த ஒப்புக் கொள்ளும் பணத்தை வாங்க மறுக்கும் வங்கிகளிடம் ஏன் கேள்வி கேட்பதில்லை என்று விஜய் மல்லையா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒலிம்பிக் 2020: தங்கமாகும் ஸ்மார்ட்போன்கள்!

ஒலிம்பிக் 2020: தங்கமாகும் ஸ்மார்ட்போன்கள்!

2 நிமிட வாசிப்பு

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்களை உருவாக்குவதற்காக பயனற்ற டிஜிட்டல் கருவிகளை சேகரிக்கும் பணி நடைபெறுகின்றது.

ஏடிஎம் க்ளோனிங்: ரூ.50 லட்சம் திருட்டு!

ஏடிஎம் க்ளோனிங்: ரூ.50 லட்சம் திருட்டு!

2 நிமிட வாசிப்பு

ஏடிஎம் க்ளோனிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உணவக ஊழியர் ஒருவர் ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அலுவாலியா மருத்துவமனையில் அனுமதி!

மத்திய அமைச்சர் அலுவாலியா மருத்துவமனையில் அனுமதி!

3 நிமிட வாசிப்பு

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் அலுவாலியா மூச்சுத் திணறல் காரணமாக நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சணல் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு!

சணல் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு!

2 நிமிட வாசிப்பு

2019-20 பருவத்தில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.3,950 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மூடப்படுகிறதா பிஎஸ்என்எல்?

மூடப்படுகிறதா பிஎஸ்என்எல்?

4 நிமிட வாசிப்பு

நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாமக - தேமுதிக: ஸ்டாலினை யோசிக்க வைத்த  ஓஎம்ஜி ரிப்போர்ட்

பாமக - தேமுதிக: ஸ்டாலினை யோசிக்க வைத்த ஓஎம்ஜி ரிப்போர்ட் ...

5 நிமிட வாசிப்பு

வர இருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அமைய இருக்கும் அணிகள் குறித்து கிட்டத்தட்ட தெளிவான சித்திரம் உருவாகிவருகிறது. இதில் கடைசி நேரம் வரைக்கும் பல திருவிளையாடல்கள் நடந்துவருகின்றன.

நாராயணசாமி போராட்டம்: கிரண்பேடியைக் கண்டித்த அமைச்சர்!

நாராயணசாமி போராட்டம்: கிரண்பேடியைக் கண்டித்த அமைச்சர்! ...

8 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடந்துவரும் நிலையில், பிடிவாதமாக இருந்துவரும் துணைநிலை ஆளுநரை மத்திய அமைச்சர் ஒருவர் அமைதிப்படுத்தியுள்ளார்.

13 வயதிலேயே செக்ஸ்: ஆய்வு தரும் அதிர்ச்சி!

13 வயதிலேயே செக்ஸ்: ஆய்வு தரும் அதிர்ச்சி!

5 நிமிட வாசிப்பு

இன்று 46 சதவிகித நகர்ப்புற இளைஞர்கள் 13 வயதிலேயே உடலுறவு குறித்துத் தெரிந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மோடிக்குப் பதில் நிதின் கட்கரியா? – டி.எஸ்.எஸ்.மணி

மோடிக்குப் பதில் நிதின் கட்கரியா? – டி.எஸ்.எஸ்.மணி

16 நிமிட வாசிப்பு

மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம் என்ன?

அஜித் இல்லாமலே 25% படத்தை முடித்த இயக்குநர்!

அஜித் இல்லாமலே 25% படத்தை முடித்த இயக்குநர்!

2 நிமிட வாசிப்பு

அஜித்தின் அடுத்த படத்தின் 25% படப்பிடிப்பு பணிகளை அஜித் இல்லாமலேயே இயக்குநர் வினோத் முடித்துவிட்டார்.

மக்களவையில் மோடியின் கடைசி உரை!

மக்களவையில் மோடியின் கடைசி உரை!

4 நிமிட வாசிப்பு

16ஆவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரின், கடைசி நாளில் ஐந்து ஆண்டு நினைவுகளைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பகிர்ந்துகொண்டார்.

காதலர் தினத்தைக் கொண்டாடும் தன்பாலின ஈர்ப்பாளர்கள்!

காதலர் தினத்தைக் கொண்டாடும் தன்பாலின ஈர்ப்பாளர்கள்! ...

4 நிமிட வாசிப்பு

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தக் காதலர் தினத்தை எப்படிக் கொண்டாட வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்தான திட்டம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். எதிர்பாலின ஈர்ப்பு கொண்ட ஆண் ...

இளைய நிலா: இந்தக் காதலுக்கு இணை உண்டா?

இளைய நிலா: இந்தக் காதலுக்கு இணை உண்டா?

6 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 14

சவுதி அப்ளிகேஷன்: வைப்ரேட் மோடில் டெக் உலகம்!

சவுதி அப்ளிகேஷன்: வைப்ரேட் மோடில் டெக் உலகம்!

7 நிமிட வாசிப்பு

உலகளவிலான சமூக வலைதள அரங்குகளில் தனது பெயரை டிரெண்டிங்கில் இடம்பிடிக்க வைத்திருக்கிறது சவுதி அரேபியாவின் சமீபத்திய செயல். ஆனால், இதற்கான எவ்விதத் துரும்பையும் அசைக்கவில்லை சவுதி. ஆனால், தற்போது உலகின் மிகப் ...

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

5 நிமிட வாசிப்பு

காதலை எதனுடன் ஒப்பிடுவது என்று காதலிக்கும் ஒவ்வொருவரும் வார்த்தைகளைத் தேடியலைந்த காலமொன்று இருக்கும். உண்மையில் ஒரு காதலை இன்னொரு காதலோடு ஒப்பிடுவதுகூட நியாயமற்றது. விழிப்படலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுவது ...

எம்.எல்.ஏ. இறந்தால் இடைத்தேர்தல் தேவையா?

எம்.எல்.ஏ. இறந்தால் இடைத்தேர்தல் தேவையா?

4 நிமிட வாசிப்பு

ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. மரணமடைந்தால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தாமல், அதே கட்சியைச் சேர்ந்த மற்ற யாரையாவது எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. ...

வீடு விற்பனையில் பின்னடைவு!

வீடு விற்பனையில் பின்னடைவு!

3 நிமிட வாசிப்பு

தேசியத் தலைநகர் பகுதியில் சென்ற ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் வீடு விற்பனையில் 17 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் யாதவ்

மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் யாதவ்

3 நிமிட வாசிப்பு

பாஜக அரசை வீழ்த்தும் நோக்கில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தீவிரமாகச் செயல்பட்டுவரும் நிலையில், அவரின் தந்தையான முலாயம் சிங் யாதவ் மீண்டும் பிரதமராக மோடியே வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

கதவைத் தட்டும் பேரழிவு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி!

கதவைத் தட்டும் பேரழிவு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி!

6 நிமிட வாசிப்பு

வேளாண்மையில் உச்சத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் வறட்சியின் கோர தாண்டவம்

ஜெ பிறந்த நாள்: பேனர் வைக்க அனுமதி மறுப்பு!

ஜெ பிறந்த நாள்: பேனர் வைக்க அனுமதி மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பேனர்கள் வைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

லஞ்சம் கேட்டு கடையை நொறுக்கிய ஆய்வாளர்!

லஞ்சம் கேட்டு கடையை நொறுக்கிய ஆய்வாளர்!

2 நிமிட வாசிப்பு

லஞ்சம் தர மறுத்ததால் சம்பந்தப்பட்டவரின் தள்ளுவண்டிக் கடையைக் காவல் ஆய்வாளர் ஒருவர் அடித்து நொறுக்கியதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பறந்த சிம்பு

இங்கிலாந்து பறந்த சிம்பு

2 நிமிட வாசிப்பு

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ...

PUBG: பணம் திண்ணும் ஓநாய்க் கூட்டமா?

PUBG: பணம் திண்ணும் ஓநாய்க் கூட்டமா?

5 நிமிட வாசிப்பு

இந்திய PUBG கேமர்களில் 90 சதவிகிதம் பேர் ஒரு மாதத்துக்கு 1,000 ரூபாய் வரை செலவு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு கடந்த பகுதியை முடித்திருந்தேன். இந்தப் பகுதியில் எப்படி அந்த ஆச்சர்யம் நிகழ்கிறது என்பதைப் பார்ப்பதற்கு ...

சிதம்பரம் மகனுக்கு சீட் உண்டா?

சிதம்பரம் மகனுக்கு சீட் உண்டா?

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிவகங்கைத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டாலும், அங்கு போட்டியிடப்போவது யார் என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

நெட் பேங்கிங்: பெருகும் மோசடிகள்!

நெட் பேங்கிங்: பெருகும் மோசடிகள்!

2 நிமிட வாசிப்பு

கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் பரிவர்த்தனைகளில் சென்ற ஆண்டின் முதல் பாதியில் 900க்கும் மேற்பட்ட மோசடிகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரையுலகைக் கலக்கும் அனுபமா

தென்னிந்தியத் திரையுலகைக் கலக்கும் அனுபமா

2 நிமிட வாசிப்பு

அனுபமா பரமேஸ்வரன் கன்னடத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமே பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

தொகுதிப் பங்கீடு: திமுக ஆலோசனை!

தொகுதிப் பங்கீடு: திமுக ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

2 நிமிட வாசிப்பு

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முயற்சி செய்யும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ...

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காவலர்கள் எண்ணிக்கை உயருகிறதா? நீதிபதிகள் கேள்வி!

காவலர்கள் எண்ணிக்கை உயருகிறதா? நீதிபதிகள் கேள்வி!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மக்கள்தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப காவல் துறையின் எண்ணிக்கை உள்ளதா என மதுரை நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

வியாழன், 14 பிப் 2019