மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 18 செப் 2019

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….

காலையில் வெளியான புதிருக்கான விடை!

ஒன்று, மூன்று, ஐந்து என்று ஒற்றைப் படை வரிசையில் உள்ள எண்களில் ஐந்து எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இதுபோன்று, இரண்டு, நான்கு, ஆறு என்ற இரட்டைப் படை வரிசையில் உள்ள எண்களில் ஐந்து எண்ணிக்கை குறைகிறது.

இந்த அடிப்படையில் கேள்விக்குறி உள்ள இடத்தில், 30,26 என்ற எண்கள் இடம்பெறும்.

மற்றொரு புதிருடன் நாளை சந்திக்கிறோம்

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon