மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

1, 50 ,6 ,45 ,11 ,40 ,16 ,35 ,21 , ? , ?

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

கடைசி இரண்டு இடங்களில் கேள்விக்குறிகள் உள்ளன அல்லவா?

கேள்விக்குறிகள் வரும் இடத்தில் என்ன எண்கள் வரும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

விடையுடன் மாலையில் சந்திக்கிறோம்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon