மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: பாரத் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பாரத் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணி!

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பொறியாளர்

காலியிடங்கள்: 21

தகுதி: தொழில்நுட்பம் அல்லது சிவில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் அல்லது ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டம் மற்றும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.62,100

பணி: மேற்பார்வையாளர்

காலியிடங்கள்: 59

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சிவில் பொறியியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.34,680

வயது: 34

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18/02/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது