மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 பிப் 2019
டிஜிட்டல் திண்ணை:  கூட்டணி- எடப்பாடியை பாஜக மடக்கிய பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி- எடப்பாடியை பாஜக மடக்கிய பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்ததும் தட்டிய மெசேஜ் இது.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

4 நிமிட வாசிப்பு

ஆயிரமாயிரம் தினங்களுக்கும் மேலாக தமிழக மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது குரலொலியில், காமராஜர் அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. சாரி சாரியாக அரங்கத்துக்குள் ...

தனித்துப் போட்டி: சட்டமன்றத்தில் நடந்த விவாதம்!

தனித்துப் போட்டி: சட்டமன்றத்தில் நடந்த விவாதம்!

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தில் தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடத் தயார் என்று தெரிவித்துள்ளார். ...

ரஃபேல் விவகாரத்தில் யார் சொல்வது பொய்?

ரஃபேல் விவகாரத்தில் யார் சொல்வது பொய்?

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி, அருண் ஜேட்லி பொய் கூறியுள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் பொய் சொல்வதாக அருண் ஜேட்லியும் கூறியுள்ளார்.

ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் மீது நடவடிக்கை ...

4 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ரத்து: கல்வித் துறை!

ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ரத்து: கல்வித் துறை!

3 நிமிட வாசிப்பு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,111 ஆசிரியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஆக்‌ஷன் நடிகையாகும் த்ரிஷா

ஆக்‌ஷன் நடிகையாகும் த்ரிஷா

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் எம்.சரவணன் இயக்கும் ஆக்‌ஷன் படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளார்.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….

1 நிமிட வாசிப்பு

ஒன்று, மூன்று, ஐந்து என்று ஒற்றைப் படை வரிசையில் உள்ள எண்களில் ஐந்து எண்ணிக்கை அதிகரிக்கிறது.

பிரதமருக்கு நன்றி சொன்ன தம்பிதுரை

பிரதமருக்கு நன்றி சொன்ன தம்பிதுரை

4 நிமிட வாசிப்பு

16ஆவது மக்களவை கூட்டத் தொடரின் கடைசி அலுவல் தினமான இன்று உரையாற்றிய துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விவசாயி-அதிகாரி-எம்.எல்.ஏ: ஊதிய முரண்பாடு!

விவசாயி-அதிகாரி-எம்.எல்.ஏ: ஊதிய முரண்பாடு!

2 நிமிட வாசிப்பு

வேளாண் தொழிலாளர்களுக்கான ஊதியம் கடந்த இருபது ஆண்டுகளாக வெறும் 48 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

சிறையில் உல்லாசம்: டிஜிபியிடம் காவலர்கள் புகார்!

சிறையில் உல்லாசம்: டிஜிபியிடம் காவலர்கள் புகார்!

3 நிமிட வாசிப்பு

சென்னை புழல் சிறையில் சிறைக் கண்காணிப்பாளர் உட்பட சிறைத் துறை அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக, சிறைத் துறையைச் சேர்ந்த காவலர்கள் சிலர் காவல் துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளனர்.

பார்ட்டியில் முடிவான லைலாவின் ரீஎன்ட்ரி!

பார்ட்டியில் முடிவான லைலாவின் ரீஎன்ட்ரி!

2 நிமிட வாசிப்பு

90களின் இறுதியில் கதாநாயகியாக திரையுலகில் நுழைந்த லைலா பத்தாண்டுக் காலம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து கவனம் பெற்றார்.

பாஜக, பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை: வைத்திலிங்கம்

பாஜக, பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை: வைத்திலிங்கம் ...

3 நிமிட வாசிப்பு

பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்துவருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

திரை விமர்சனத்தின் எல்லை எது? - அ. குமரேசன்

திரை விமர்சனத்தின் எல்லை எது? - அ. குமரேசன்

13 நிமிட வாசிப்பு

எந்தவொரு படைப்பானாலும் கொண்டாடப்படுவதற்கு உரிமை கோருவது போலவே, ஏற்பின்மையையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இரண்டும் கலந்ததே விமர்சனம் அல்லது திறனாய்வு. நம் ஊரில் விமர்சனம் என்றாலே போட்டுத்தாக்குகிற வேலையாகவும், ...

வல்லுறவில் பாதிக்கப்பட்ட உணர்வு: சபாநாயகர்!

வல்லுறவில் பாதிக்கப்பட்ட உணர்வு: சபாநாயகர்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர் எடியூரப்பா மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏவின் உறவினரிடம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் தனது பெயரும் சம்பந்தப்படுத்தப்பட்டதை நினைத்து வல்லுறவில் ...

விமான விபத்தில் பலியான கால்பந்து வீரர்!

விமான விபத்தில் பலியான கால்பந்து வீரர்!

2 நிமிட வாசிப்பு

அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சாலா விமான விபத்தில் பலியானார். இவரது உடல் வெள்ளிக்கிழமை அர்ஜென்டினாவுக்கு கொண்டுவரப்படுகிறது என்று அவரது சொந்த ஊரான ப்ரோகிரெஸோவின் மேயர் ஜூலியோ முல்லர் தெரிவித்துள்ளார். ...

கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி தர்ணா!

கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி தர்ணா!

4 நிமிட வாசிப்பு

துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (பிப்ரவரி 13) தர்ணாவில் ஈடுபட்டார்.

பிளாஸ்டிக் தடை: அபராதம் விதிப்பது தவறல்ல!

பிளாஸ்டிக் தடை: அபராதம் விதிப்பது தவறல்ல!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசின் சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிஸ் டே மட்டும் போதும்: அப்டேட் குமாரு

கிஸ் டே மட்டும் போதும்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

நல்ல வேளை இந்த பிப்ரவரி மாசம் 28 நாள் தான் இருக்குது. ஒவ்வொரு நாளும் கிஸ் டே, ஹக் டே, லவ்வர்ஸ் டேன்னு புதுசு புதுசா கண்டு பிடிச்சு போட்டோ போட்டு கடுப்பேத்திகிட்டு இருக்காங்க. இதுலாம் யாரோட வேலையா இருக்கும்னு தான் ...

விக்ரம்-பாலா: பிரிவு ஏன்?

விக்ரம்-பாலா: பிரிவு ஏன்?

8 நிமிட வாசிப்பு

சேது படம் மூலம் நடிகர் விக்ரமுக்கு திரையுலகில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி வைத்தவர் இயக்குநர் பாலா. தன்னைப் போலவே தன் மகனுக்கும் வெற்றிப் படத்தை பாலா தருவார் என்ற சென்டிமெண்டில் விக்ரம் வற்புறுத்தியதால் ரீமேக் ...

தயவு செய்து சிரிங்க: மம்தாவை விமர்சித்து போஸ்டர்!

தயவு செய்து சிரிங்க: மம்தாவை விமர்சித்து போஸ்டர்!

4 நிமிட வாசிப்பு

டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்ட நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சிவகார்த்தி 15: நாள் குறித்த படக்குழு!

சிவகார்த்தி 15: நாள் குறித்த படக்குழு!

2 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயனின் 15ஆவது படத்தின் படப்பிடிப்புப் பணிகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பணம் கொடுத்தால் மக்கள் மனம் மாறாது: கே.எஸ்.அழகிரி

பணம் கொடுத்தால் மக்கள் மனம் மாறாது: கே.எஸ்.அழகிரி

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசு ரூ.2,000 பணம் கொடுத்தால் மக்கள் மனநிலை மாற மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சினிமா சதுரங்கம்: பகடை உருட்டப்படுவது யாருக்காக?

சினிமா சதுரங்கம்: பகடை உருட்டப்படுவது யாருக்காக?

6 நிமிட வாசிப்பு

இந்திய சினிமாவில் சினிமா பைனான்சியர்கள் சங்கம் என்ற அமைப்பு எந்த மாநிலத்திலும் இல்லை. ‘எந்தப் படமாக இருந்தாலும் எங்கள் அமைப்பில் உள்ள எவருக்கும் கடன் பாக்கி இல்லை என்ற NOC எங்கள் சங்கத்தில் வாங்க வேண்டும்’ என்ற ...

வாராக் கடனாகும் முத்ரா கடன்!

வாராக் கடனாகும் முத்ரா கடன்!

2 நிமிட வாசிப்பு

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களில் ரூ.7,277.31 கோடி வாராக் கடனாக மாறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உயர்மின் கோபுரம்: கொள்ளையடிக்கத் திட்டம்!

உயர்மின் கோபுரம்: கொள்ளையடிக்கத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கத்தான் உயர்மின் கோபுரத் திட்டத்தைக் கொண்டுவருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ரவுடி பேபி மீண்டும் சாதனை!

ரவுடி பேபி மீண்டும் சாதனை!

3 நிமிட வாசிப்பு

கொலவெறி பாடலின் சாதனையை சில நாட்களுக்கு முன்பு முறியடித்த ரவுடி பேபி பாடல், தற்போது மீண்டுமொரு சாதனையையும் படைத்துள்ளது.

வனத் துறை கட்டுப்பாட்டில் சின்னதம்பி: உத்தரவு!

வனத் துறை கட்டுப்பாட்டில் சின்னதம்பி: உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

சின்னதம்பி யானையைப் பிடித்து வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிக்கு இந்திய ராணுவம் பாராட்டு!

மாற்றுத் திறனாளிக்கு இந்திய ராணுவம் பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் யூனிசெப் அமைப்பின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு அடார் லவ்:சட்ட விரோத இணையதளங்களில் வெளியிடத் தடை!

ஒரு அடார் லவ்:சட்ட விரோத இணையதளங்களில் வெளியிடத் தடை! ...

3 நிமிட வாசிப்பு

மலையாள திரைப்பட நடிகை பிரியா வாரியர் நடித்து நாளை (பிப்ரவரி 14) வெளிவர இருக்கும் "ஒரு அடார் லவ்" திரைப்படத்தை சட்ட விரோத இணைய தளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2,000 ரூபாய்: தடை கேட்டு வழக்கு!

2,000 ரூபாய்: தடை கேட்டு வழக்கு!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலுக்காகவே 2,000 ரூபாய் சிறப்பு உதவியை தமிழக அரசு அறிவித்திருப்பதாகக் கூறி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

நள்ளிரவில் டாக்சி ஓட்டுநர்கள் சாலைமறியல்!

நள்ளிரவில் டாக்சி ஓட்டுநர்கள் சாலைமறியல்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வேளச்சேரி அருகே கால் டாக்சி ஓட்டுநரை போலீசார் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து நேற்று நள்ளிரவில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தீர்ப்புகள் விற்கப்படும்: சாதாரண மனிதனின் போராட்டம்!

தீர்ப்புகள் விற்கப்படும்: சாதாரண மனிதனின் போராட்டம்! ...

2 நிமிட வாசிப்பு

சத்யராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது.

ரீட்வீட்டில் கோளாறு: ஒப்புக்கொண்ட ட்விட்டர்!

ரீட்வீட்டில் கோளாறு: ஒப்புக்கொண்ட ட்விட்டர்!

2 நிமிட வாசிப்பு

லைக்ஸ் மற்றும் ரீட்வீட் எண்ணிக்கையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

ரஃபேல்: சிஏஜி அறிக்கை - அமளி ஆர்ப்பாட்டம்!

ரஃபேல்: சிஏஜி அறிக்கை - அமளி ஆர்ப்பாட்டம்!

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தணிக்கைக் குழுவின் (சிஏஜி) அறிக்கை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்துக்குக் குறைந்த நிவாரண நிதி!

தமிழகத்துக்குக் குறைந்த நிவாரண நிதி!

3 நிமிட வாசிப்பு

இந்திய மாநிலங்களின் வறட்சி பாதிப்பு நிவாரணத்துக்கு மத்திய அரசிடமிருந்து குறைந்த அளவிலான நிதியுதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையில் தேர்வுக் கட்டணம் உயர்வு!

சென்னை பல்கலையில் தேர்வுக் கட்டணம் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தெகிடி கூட்டணியில்  ஐஸ்வர்யா

தெகிடி கூட்டணியில் ஐஸ்வர்யா

2 நிமிட வாசிப்பு

சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படிப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ...

முதல் பரிசை வென்ற இந்தியர்கள்!

முதல் பரிசை வென்ற இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச பனிச் சிற்பக்கலை போட்டியில் பங்கேற்ற மூன்று இந்திய இளைஞர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். இவர்கள் மூவருமே கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார், மத்தியப் ...

மாநகராட்சியாகும் ஓசூர் - நாகர்கோவில்!

மாநகராட்சியாகும் ஓசூர் - நாகர்கோவில்!

2 நிமிட வாசிப்பு

ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தும் சட்டமுன்வடிவு இன்று (பிப்ரவரி 13) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

1 நிமிட வாசிப்பு

கேள்விக்குறிகள் வரும் இடத்தில் என்ன எண்கள் வரும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

யானைகள் வழித்தடம்: உச்ச நீதிமன்றம் கேள்வி!

யானைகள் வழித்தடம்: உச்ச நீதிமன்றம் கேள்வி!

3 நிமிட வாசிப்பு

யானைகள் வழித்தடத்தில் இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், நீலகிரி மாவட்ட ஆட்சியருக்குக் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

பாஜக தனித்துப் போட்டியிடத் தயார்: தமிழிசை

பாஜக தனித்துப் போட்டியிடத் தயார்: தமிழிசை

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், பாஜகவும் தனித்துப் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்: சமஸ்கிருதத்தில் கமெண்ட்ரி!

கிரிக்கெட்: சமஸ்கிருதத்தில் கமெண்ட்ரி!

2 நிமிட வாசிப்பு

வாரணாசியில் நேற்று நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றில், வீரர்கள் வேட்டி, குர்தாவுடன் களமிறங்கி விளையாடினர்.

காதலர் தினம்: வெளிநாடுகளில் தமிழக ரோஜா வாசம்!

காதலர் தினம்: வெளிநாடுகளில் தமிழக ரோஜா வாசம்!

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் கிருஷ்ணகிரியில் ரோஜா ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

மெட்ரோவில் இன்றும் இலவசப் பயணம்!

மெட்ரோவில் இன்றும் இலவசப் பயணம்!

2 நிமிட வாசிப்பு

புதிதாகத் தொடங்கப்பட்ட சென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

திருமண வாழ்வினால் மனச் சிக்கலா?

திருமண வாழ்வினால் மனச் சிக்கலா?

2 நிமிட வாசிப்பு

மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக பிரபல பாப் ஸ்டார் ஜஸ்டின் பெய்பர் மனநல சிகிச்சை பெற்று வருகிறார்.

கிரிக்கெட் மைதானத்தில் ‘ஓரினச் சேர்க்கை’ மோதல்!

கிரிக்கெட் மைதானத்தில் ‘ஓரினச் சேர்க்கை’ மோதல்!

3 நிமிட வாசிப்பு

கிரிக்கெட் போட்டியின் போது களத்தில் எதிர் அணி வீரர்களைக் கிண்டல் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இரு வீரர்களுக்கு இடையே நடைபெறும் வாக்குவாதம் சில நேரங்களில் எல்லை மீறப்படுவதும் உண்டு.

மாயாவதி ஆதரவாளர்கள் 296 பேர் மீது வழக்குப்பதிவு !

மாயாவதி ஆதரவாளர்கள் 296 பேர் மீது வழக்குப்பதிவு !

3 நிமிட வாசிப்பு

அகிலேஷ் யாதவ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 296 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே உத்தரப் பிரதேச ஆளுநரிடம் இதுதொடர்பாக சமாஜ் வாதி, பகுஜன் ...

வளர்ச்சி கண்ட துறைமுகங்கள்!

வளர்ச்சி கண்ட துறைமுகங்கள்!

3 நிமிட வாசிப்பு

ஏப்ரல் - ஜனவரி மாதங்களில் இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகங்கள் சரக்குகளைக் கையாளுவதில் 3.11 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.

ரஃபேல்: ராகுல் குற்றச்சாட்டை மறுக்கும் ரிலையன்ஸ்!

ரஃபேல்: ராகுல் குற்றச்சாட்டை மறுக்கும் ரிலையன்ஸ்!

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு இடைத்தரகரைப் போல பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளதை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

மத்திய பட்ஜெட்: பாராட்டிய அதிமுக எம்.பி!

மத்திய பட்ஜெட்: பாராட்டிய அதிமுக எம்.பி!

5 நிமிட வாசிப்பு

2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் பாராட்டியுள்ளார். ...

உயிரின் விலை 5 லட்சமா?  டெல்லி அரசை  விளாசிய கவுதம் கம்பீர்

உயிரின் விலை 5 லட்சமா? டெல்லி அரசை விளாசிய கவுதம் கம்பீர் ...

3 நிமிட வாசிப்பு

டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று (பிப்ரவரி 12) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் வரை இறந்துவிட்டார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படும் ...

புனித நூல்களை அவதூறாகப் பேசவில்லை: விஜய் சேதுபதி

புனித நூல்களை அவதூறாகப் பேசவில்லை: விஜய் சேதுபதி

3 நிமிட வாசிப்பு

பகவத் கீதை குறித்து தான் கூறியதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மக்களைச் சாமியாடவைத்த தமிழ் சினிமா - தேவிபாரதி

மக்களைச் சாமியாடவைத்த தமிழ் சினிமா - தேவிபாரதி

10 நிமிட வாசிப்பு

நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட தமிழ் சினிமா தொடர்ந்து வாழ்வின் பல்வேறு கூறுகளை அதன் எல்லைகளுக்குள் நின்று சோதித்து வந்திருக்கிறது. அரிதான தருணங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்லவும் முற்பட்டிருக்கிறது. ...

4ஜி சேவை: ஜியோ முதலிடம்!

4ஜி சேவை: ஜியோ முதலிடம்!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதிமுக - பாமக: முடிந்தது கூட்டணி டீல்!

அதிமுக - பாமக: முடிந்தது கூட்டணி டீல்!

4 நிமிட வாசிப்பு

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து, கடந்த சட்டமன்றத் தேர்தலைத் தனித்து எதிர்கொண்ட பாமகவின் மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த வேளையில், சட்டமன்றத் ...

கர்நாடகா: காதலர் தினத்தை முன்னிட்டுப் பள்ளிகளுக்கு அறிவுரை!

கர்நாடகா: காதலர் தினத்தை முன்னிட்டுப் பள்ளிகளுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காதலர் தினத்தன்று குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது கர்நாடக தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான சங்கம்.

ஸ்விகி ஸ்டோர்ஸ்: மளிகை முதல் மருந்து வரை!

ஸ்விகி ஸ்டோர்ஸ்: மளிகை முதல் மருந்து வரை!

3 நிமிட வாசிப்பு

பிரபல உணவுப் பொருட்கள் விநியோக நிறுவனமான ஸ்விகி மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனைக்காக ஸ்விகி ஸ்டோர்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளது.

தம்பிதுரை விமர்சனத்துக்கு பாஜக பதில்!

தம்பிதுரை விமர்சனத்துக்கு பாஜக பதில்!

3 நிமிட வாசிப்பு

பாஜக அரசை மக்களவையில் தம்பிதுரை கடுமையாக விமர்சித்த நிலையில், அது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கசக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ், இனிக்கும் அனிமேஷன்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

கசக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ், இனிக்கும் அனிமேஷன்? - ...

7 நிமிட வாசிப்பு

15 வயது வரை ராஜனுக்கு அறிவியல் பிடித்திருந்ததால் அவனது பெற்றோர் அவனுக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம் என நினைத்து +1, +2வில் பயாலஜி குரூப்பில் சேர்த்தனர் . ஆசிரியரின் அணுகுமுறை காரணமாக அவனுக்கு அந்தத் துறை பிடிக்காமல் ...

நான் உயிரோடுதான் இருக்கிறேன்: சுரேஷ் ரெய்னா

நான் உயிரோடுதான் இருக்கிறேன்: சுரேஷ் ரெய்னா

3 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளப் பக்கங்களிலும் சில யூடியூப் சேனல்களிலும் வதந்தி பரப்பப்பட்டது. இதைப் பார்த்த ரெய்னாவின் நண்பர்கள், உறவினர்கள் மிகுந்த ...

சுகாதாரத் துறைச் செயலாளருக்கு 14 கேள்விகள்!

சுகாதாரத் துறைச் செயலாளருக்கு 14 கேள்விகள்!

3 நிமிட வாசிப்பு

குழந்தை கடத்தலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக சுகாதாரத் துறைச் செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விஜயகாந்த் ரிட்டன்ஸ்: தேமுதிகவினர் உற்சாகம்!

விஜயகாந்த் ரிட்டன்ஸ்: தேமுதிகவினர் உற்சாகம்!

4 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, விரைவில் சென்னை திரும்பவுள்ளதாக நேற்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்திருந்தார். இதனால் உற்சாகத்தில் உள்ள ...

சினிமாவை வீட்டு வாசலிலேயே விட்டுவிடுவேன்!

சினிமாவை வீட்டு வாசலிலேயே விட்டுவிடுவேன்!

3 நிமிட வாசிப்பு

சினிமா விஷயங்களை வீட்டு வாசலிலேயே விட்டுவிட்டுதான் வீட்டுக்குள் நுழைவேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

தனி நீதிபதி உத்தரவு ரத்து!

தனி நீதிபதி உத்தரவு ரத்து!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

5 நிமிட வாசிப்பு

தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிபவர் பிரதீப். தாய் தந்தை இல்லாத அவர், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார். பிரதீப் நல்ல திறமைசாலி. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் பாட்டியைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ...

90 எம்.எல்: ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

90 எம்.எல்: ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

2 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்து வெளியாகும் முதல் திரைப்படம் 90 எம்.எல்.

தூதரகங்களில் புகார்: நீதிமன்றம் கேள்வி!

தூதரகங்களில் புகார்: நீதிமன்றம் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா என்பது பற்றி மத்திய உள் துறை, வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற ...

ஹஜ் பயணம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் பயணம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

3 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 1,500 பேருக்குக் கூடுதலாக அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமருக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்ரவரி 12) கடிதம் எழுதியுள்ளார்.

சரிவை நோக்கி தேயிலை ஏற்றுமதி!

சரிவை நோக்கி தேயிலை ஏற்றுமதி!

2 நிமிட வாசிப்பு

கென்யாவின் கடுமையான போட்டி காரணமாக இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

துல்கருக்கு ஜோடியாகும் பிரியா

துல்கருக்கு ஜோடியாகும் பிரியா

2 நிமிட வாசிப்பு

நடிகர் துல்கர் சல்மான் படத்தில் நடிக்க நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

வேலைவாய்ப்பு: பாரத் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பாரத் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணி! ...

2 நிமிட வாசிப்பு

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

புதன், 13 பிப் 2019