மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 பிப் 2019

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

காலையில் வெளியான புதிருக்கான விடை!

விடையை கண்டுபிடிக்க, காரின் பின்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணையும், சாலையில் குறிப்பிட்டுள்ள எண்ணையும் மீதமின்றி வகுக்க வேண்டும்.

ஒன்றாம் எண் கொண்ட கார் B சாலையில் செல்லும். ஏனென்றால், 136 என்ற எண் 17ஆல் மீதி இல்லாமல் வகுப்படும்.

567 என்ற எண் 81ஆல் மீதியின்றி வகுப்படுவதால், இரண்டாம் எண் கொண்ட கார் C சாலையில் செல்லும்.

243 என்ற எண் 27ஆல் வகுப்படுவதால், மூன்றாம் எண் கொண்ட கார் A சாலையில் செல்லும்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon