மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஏப் 2020

வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோவில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோவில் பணி!

சென்னை மெட்ரோ ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பொது மேலாளர்

காலியிடம்: 1

தகுதி: மத்திய அரசு அல்லது மெட்ரோ அல்லது ரயில்வே துறையில் 16 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பது / தண்டவாளங்கள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு, ஒப்பந்த மேலாண்மை உள்ளிட்ட ரயில்வே பணி சார்ந்த அனுபவம் பெற்றிருப்பது.

வயது: 55

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

Chief General Manager (HR),

Chennai Metro Rail Limited,

Admin Building, CMRL Depot,

Poonamallee High Road,

Koyambedu, Chennai - 600107

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25/02/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது