மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 பிப் 2019
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் - அம்பானி சந்திப்பு ரகசியம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் - அம்பானி சந்திப்பு ரகசியம்! ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் இருந்து சில படங்கள் வந்து விழுந்தன. டவுன்லோடு செய்தோம். திமுக தலைவர் ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி பிப்ரவரி 11 ஆம் தேதி சந்தித்த படங்கள்தான் ...

 தங்களையே ஏமாற்றும்  பெற்றோர்!

தங்களையே ஏமாற்றும் பெற்றோர்!

3 நிமிட வாசிப்பு

குழந்தைகளிடம் காணும் சில குணங்களைக் கண்டு சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் உறவினர்களும் சுற்றத்தினரும் அதிசயிக்கின்றனர். வளர்ந்த பின்னர், அதே குழந்தைகளிடம் அதே குணங்களைச் சகிக்க முடியாமல் தவிக்கின்றனர். பிடிவாதம், ...

2000 ரூபாய் எதற்காக? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

2000 ரூபாய் எதற்காக? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

4 நிமிட வாசிப்பு

2000 ரூபாய் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பொன்முடி, முதல்வர், துணை முதல்வர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பில்ராத் மருத்துவமனை விதிமீறல்: சிஎம்டிஏ பதில்!

பில்ராத் மருத்துவமனை விதிமீறல்: சிஎம்டிஏ பதில்!

2 நிமிட வாசிப்பு

விதி மீறிக் கட்டப்பட்டுள்ளதாக பில்ராத் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவைப் பரிசீலிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்.

கிளாமரை கைவிட்ட சோனா

கிளாமரை கைவிட்ட சோனா

2 நிமிட வாசிப்பு

கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலங்களில் வாய்ப்புகள் அதிகமாக வருவது போல் தோன்றும். ஆனால் வெகுவிரைவில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு புதிய நடிகைகள் வரத் தொடங்குவர். வெகுசில ...

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

ஏற்றுமதியில் சாதிக்கும் சிறு நிறுவனங்கள்!

ஏற்றுமதியில் சாதிக்கும் சிறு நிறுவனங்கள்!

2 நிமிட வாசிப்பு

2017-18 நிதியாண்டில் இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி மதிப்பு 1,47,390 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

மாணவிக்குப் பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது!

மாணவிக்குப் பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது!

4 நிமிட வாசிப்பு

பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் 76 வயதான தொழிலதிபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டேன்!

நான் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டேன்!

3 நிமிட வாசிப்பு

தான் நடித்த பாடல் காட்சிகள் வெளியான பிறகு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டதாக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

நிர்மலா தேவி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

3 நிமிட வாசிப்பு

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். ...

டிக் டாக்கை தடை செய்ய முடியுமா?

டிக் டாக்கை தடை செய்ய முடியுமா?

7 நிமிட வாசிப்பு

இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக மாறியுள்ள டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

5 வருடங்களுக்கும் அதிமுகவுக்கே ஆதரவு: கருணாஸ்

5 வருடங்களுக்கும் அதிமுகவுக்கே ஆதரவு: கருணாஸ்

4 நிமிட வாசிப்பு

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்.எல்.ஏ கருணாஸ், வரும் 5 வருடங்களும் என்னுடைய ஆதரவு அதிமுகவுக்குத்தான் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

1 நிமிட வாசிப்பு

விடையை கண்டுபிடிக்க, காரின் பின்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணையும், சாலையில் குறிப்பிட்டுள்ள எண்ணையும் மீதமின்றி வகுக்க வேண்டும்.

மத நம்பிக்கை இழிவு: தடுக்க உத்தரவு!

மத நம்பிக்கை இழிவு: தடுக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

மற்ற மதத்தினரின் வழிபாடு, நம்பிக்கைகள் குறித்து இழிவாகப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர் அளித்தால் மட்டுமே மதம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என சென்னை ...

கரன்ஸி விளையாட்டு: சிக்கவைக்கப்படும் தயாரிப்பாளர்கள்!

கரன்ஸி விளையாட்டு: சிக்கவைக்கப்படும் தயாரிப்பாளர்கள்! ...

7 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்யப்படும் இந்தித் திரையுலகில் ஒரு படம் வெளியீட்டுக்கு தயராகி அப்படத்தின் உரிமைகள் விற்பனை செய்யப்படுகிற போது அது சம்பந்தமான விளம்பரங்கள் சினிமா வணிக பத்திரிகைகளில் வெளியிடப்படும். ...

வளரும் ஸ்மார்ட்போன் சந்தை!

வளரும் ஸ்மார்ட்போன் சந்தை!

2 நிமிட வாசிப்பு

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 2018ஆம் ஆண்டில் 14.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

பெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு!

பெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6,962 பெண் மற்றும் 4,687 ஆண் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ...

வலிக்காத மாதிரி கலாய்க்கனும்: அப்டேட் குமாரு

வலிக்காத மாதிரி கலாய்க்கனும்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

டிக் டாக் வீடியோ போடுறேங்குற பேருல இங்க கொஞ்ச பேர் பண்ணுன அலப்பறை எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்ல. சென்சார் சர்டிபிகேட் இல்லங்குறதுக்காக இப்படியா.. காமெடி கலாய் வீடியோக்களும் வந்துகிட்டுதான் இருந்தது. மீம் கிரியேட்டர்ஸ்லாம் ...

டாஸ்மாக்: அனுமதியற்ற பார்களை மூட உத்தரவு!

டாஸ்மாக்: அனுமதியற்ற பார்களை மூட உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகச் செயல்படும் டாஸ்மாக் பார்களை இழுத்து மூட வேண்டும் என தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பாலாற்றில் 30 தடுப்பணை: கவன ஈர்ப்புத் தீர்மானம்!

பாலாற்றில் 30 தடுப்பணை: கவன ஈர்ப்புத் தீர்மானம்!

4 நிமிட வாசிப்பு

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டப்படும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரஜினி வெளியிட்ட நன்றிக் கடிதம்!

ரஜினி வெளியிட்ட நன்றிக் கடிதம்!

3 நிமிட வாசிப்பு

தனது மகளின் திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அகழ்வராய்ச்சி குறித்த பதில்: நீதிபதிகள் எச்சரிக்கை!

அகழ்வராய்ச்சி குறித்த பதில்: நீதிபதிகள் எச்சரிக்கை! ...

2 நிமிட வாசிப்பு

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன என்றும், அதன் அறிக்கையை ஏன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

முதல்வரின் லஞ்சம் - ஐந்து கொலை: ஈவிகேஎஸ்

முதல்வரின் லஞ்சம் - ஐந்து கொலை: ஈவிகேஎஸ்

3 நிமிட வாசிப்பு

ஜெயலிலதா தொடர்ந்த வழக்கையே சந்தித்தவன் தான் என்றும், தன்மீது அவதூறு வழக்கு போட்டால் அவர்கள்தான் ஏமாந்துபோவார்கள் என்றும் தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பிங்க் பாணியில் மீண்டுமொரு திரில்லர்!

பிங்க் பாணியில் மீண்டுமொரு திரில்லர்!

3 நிமிட வாசிப்பு

அமிதாப் பச்சன் நடித்த ‘பட்லா’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை தப்ஸியும் நடித்துள்ளார். ட்ரெய்லரின் தொடக்கத்தில் அமிதாப் பச்சனின் குரலில், “பழிவாங்குவது எப்போதுமே சரியானதாக இருக்க ...

கோயில் நிலங்கள் மீட்பு: நீதிபதிகள் அதிருப்தி!

கோயில் நிலங்கள் மீட்பு: நீதிபதிகள் அதிருப்தி!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதற்கான இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 100 விழுக்காட்டை எட்டும் எல்பிஜி கவரேஜ்!

தமிழகத்தில் 100 விழுக்காட்டை எட்டும் எல்பிஜி கவரேஜ்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்பு 97.9 விழுக்காட்டை எட்டியுள்ளது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் கட்டாயமில்லை!

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் கட்டாயமில்லை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடாததையடுத்து, சம்பந்தப்பட்ட அரசு செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குழந்தைகளை நல்லா பாத்துக்குவோம்: சேவாக் கிண்டல்!

குழந்தைகளை நல்லா பாத்துக்குவோம்: சேவாக் கிண்டல்!

3 நிமிட வாசிப்பு

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள், டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.

பாஜகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சு: சுதீஷ்

பாஜகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சு: சுதீஷ்

3 நிமிட வாசிப்பு

கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் பேசிவருவது உண்மைதான் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

ரஜினி:  பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா !

ரஜினி: பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா !

9 நிமிட வாசிப்பு

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்தத் திருமணம் மிக விமரிசையாக, பல்வேறு பிரபலங்கள், பெரிய மனிதர்களின் ஆசீர்வாதத்தோடும் ...

டிஜிட்டலில் தமிழ்: துணைவேந்தர் உறுதி!

டிஜிட்டலில் தமிழ்: துணைவேந்தர் உறுதி!

2 நிமிட வாசிப்பு

தமிழை டிஜிட்டல் வடிவத்திற்கு முழுமையாகக் கொண்டுசெல்வதே மாநாட்டின் நோக்கம் என அண்ணா பலகலைக்கழத்தின் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

தம்பிதுரை பேச்சில் தவறில்லை: சட்டமன்றத்தில்   ஜெயக்குமார்

தம்பிதுரை பேச்சில் தவறில்லை: சட்டமன்றத்தில் ஜெயக்குமார் ...

3 நிமிட வாசிப்பு

மத்திய பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாக மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளருமான தம்பிதுரை நேற்று (பிப்ரவரி 11) கடுமையான புகார் பட்டியல் வாசித்திருந்தார். இந்நிலையில் ...

யோகி பாபு படத்தில் இணைந்த ஜனனி

யோகி பாபு படத்தில் இணைந்த ஜனனி

2 நிமிட வாசிப்பு

தமிழ், மலையாளம் திரையுலகில் கதாநாயகியாக வலம் வரும் ஜனனி ஐயர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஐடி நிறுவனங்களில் பெருகும் வேலை!

ஐடி நிறுவனங்களில் பெருகும் வேலை!

2 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம் நான்கு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

மத்திய சென்னை: தயாநிதியை எதிர்த்து கோகுல இந்திரா

மத்திய சென்னை: தயாநிதியை எதிர்த்து கோகுல இந்திரா

3 நிமிட வாசிப்பு

வருகிற மக்களவைத் தேர்தலில் சென்னையின் ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார் என்ற கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. திமுக சார்பில் மத்திய சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனே மீண்டும் ...

 நில அதிர்வு: சுனாமி எச்சரிக்கை இல்லை!

நில அதிர்வு: சுனாமி எச்சரிக்கை இல்லை!

3 நிமிட வாசிப்பு

சென்னை அருகே ஏற்பட்ட நில அதிர்வு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

சதி வலையில் கட்டப்பட்டுள்ள தமிழ் சினிமா!

சதி வலையில் கட்டப்பட்டுள்ள தமிழ் சினிமா!

7 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் புத்திசாலி விநியோகஸ்தர், அல்லது ஏற்கெனவே அனுபவபட்டவர்கள் உற்சவரிடம் தனிப்பட்ட முறையில் பேரம் பேசி உற்சாகப்படுத்தி விட்டால் செய்கூலி சேதாரம் இல்லாமல் தப்பித்து விடலாம்.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

1 நிமிட வாசிப்பு

எந்தச் சாலையில் எந்தக் கார் செல்லும்? இதுதான் இன்றைய சவால்

சட்டமன்றத்தில் சின்னதம்பி!

சட்டமன்றத்தில் சின்னதம்பி!

4 நிமிட வாசிப்பு

சின்னதம்பி குறித்து தமிழகச் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார். ...

சிம்பிளாக 43 லட்சம் பேரை கவர்ந்த முதியவர்!

சிம்பிளாக 43 லட்சம் பேரை கவர்ந்த முதியவர்!

3 நிமிட வாசிப்பு

யூடியூபில் தன்னை பின் தொடர்ந்தோருக்கு நன்றி தெரிவித்த முதியவரை ஒரே வாரத்தில் 43 லட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அம்பானி

ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அம்பானி

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முதன்மை பணக்காரரும், மிகப்பெரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தனது மகன் திருமணத்துக்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி ஹோட்டலில் தீ: 17 பேர் பலி!

டெல்லி ஹோட்டலில் தீ: 17 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

இன்று அதிகாலை நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

60 நாள்களில் உருவான  ‘மாமனிதன்’!

60 நாள்களில் உருவான ‘மாமனிதன்’!

3 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம்!

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம்!

3 நிமிட வாசிப்பு

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்துவைத்தார்.

பெரம்பலூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சி!

பெரம்பலூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சி!

3 நிமிட வாசிப்பு

பெரம்பலூரில் ஐடிபிஐ ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது கொள்ளை முயற்சியைத் தடுக்க முயன்ற காவலரை கொள்ளையன் தாக்கியதால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. ...

PUBG: இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் எதிர்காலம்!

PUBG: இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் எதிர்காலம்!

7 நிமிட வாசிப்பு

PUBG கேம் இந்தியாவில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைப் பற்றிப் பேசுவோம் என்று கூறி கடந்த பாகத்தை நிறுத்தியிருந்தேன். PC, PS4, XBOX மற்றும் Mobile ஆகிய நான்கு டிவைஸ்களில் விளையாடப்படும் PUBG கேமில் எதை முன்வைத்து ...

ராணுவத் துறையில் குவியும் முதலீடு!

ராணுவத் துறையில் குவியும் முதலீடு!

2 நிமிட வாசிப்பு

ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் ராணுவத் துறையில் 0.21 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

4 நிமிட வாசிப்பு

பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்து வந்த சிபிஐ அதிகாரியை இடம் மாற்றம் செய்ததாக சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பாளை. சிறையில் போலீசார் சோதனை!

பாளை. சிறையில் போலீசார் சோதனை!

2 நிமிட வாசிப்பு

பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலையில் கைதிகள் இடையே போதைப்பொருட்கள் பயன்பாடு உள்ளதா என போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர்.

மோடியின் தமிழக வருகை: தேதி மாற்றம்!

மோடியின் தமிழக வருகை: தேதி மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: ஆணையம் கருத்து!

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: ஆணையம் கருத்து!

3 நிமிட வாசிப்பு

எதிர்பாராத சம்பவங்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது

திரையில் விரியும் வரலாற்று போர்!

திரையில் விரியும் வரலாற்று போர்!

3 நிமிட வாசிப்பு

சராகி போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கேசரி படத்தின் போஸ்டரை அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

ஜன சேனாவில் இணைந்த ராமமோகன் ராவ்

ஜன சேனாவில் இணைந்த ராமமோகன் ராவ்

3 நிமிட வாசிப்பு

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி?

தமிழகத்தில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி?

5 நிமிட வாசிப்பு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு விற்பனை: தென்மாநிலங்களில் உயர்வு!

வீடு விற்பனை: தென்மாநிலங்களில் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டில் வடக்கு மற்றும் மேற்கிந்திய மாநிலங்களைவிட தென்மாநில நகரங்களில் வீடு விற்பனை வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தொகுதிப் பங்கீடு: திமுக ஆலோசனை!

தொகுதிப் பங்கீடு: திமுக ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துப் பேசினர்.

திரையரங்குகளில் வெளி உணவுக்கு அனுமதி மறுப்பு!

திரையரங்குகளில் வெளி உணவுக்கு அனுமதி மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

திரையரங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியிலிருந்து எடுத்துச் செல்ல அனுமதி கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 11) உத்தரவிட்டுள்ளது.

பணத்தைக் கையாள பட்ஜெட் போடு!

பணத்தைக் கையாள பட்ஜெட் போடு!

9 நிமிட வாசிப்பு

“அப்பா… உங்க சம்பளம் எவ்ளோ?” முகிலின் குரல் கேட்டு நிமிர்ந்தார் குமார்.

சபரிமலையில் 3,000 போலீசார்!

சபரிமலையில் 3,000 போலீசார்!

2 நிமிட வாசிப்பு

மாசி மாத பூஜைக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதையொட்டி சபரிமலை கோயிலில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

பாலியல் புகார் முருகன்:  நீதிமன்றம் அதிருப்தி!

பாலியல் புகார் முருகன்: நீதிமன்றம் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகனுக்கு எதிராகப் பெண் அதிகாரி அளித்த புகார் மீது ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

யானைகள் முகாமில் சின்னதம்பி: முடிவு!

யானைகள் முகாமில் சின்னதம்பி: முடிவு!

4 நிமிட வாசிப்பு

சின்னதம்பி யானையைப் பிடித்து முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக வனத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தத்ரூபமான சண்டைக் காட்சி: மடக்கிய கமண்டோ வீரர்கள்!

தத்ரூபமான சண்டைக் காட்சி: மடக்கிய கமண்டோ வீரர்கள்!

2 நிமிட வாசிப்பு

தினேஷ் நடிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி: மோடி நம்பிக்கை!

பொருளாதார வளர்ச்சி: மோடி நம்பிக்கை!

2 நிமிட வாசிப்பு

வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெண்களின் ரகசியங்களைப் பேசும் சீரிஸ்!  - கேபிள் சங்கர்

பெண்களின் ரகசியங்களைப் பேசும் சீரிஸ்! - கேபிள் சங்கர் ...

7 நிமிட வாசிப்பு

சிங்கிள் மதர், வக்கீல், பத்திரிகையாளர். பணக்கார வீட்டுப் பெண், ஆண்மையான ஆட்டிட்டியூட் உள்ள ஜிம் ட்ரைனர். இந்த நான்கு பெண்களும் நெருங்கிய தோழிகள். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் இவர்கள் சந்தித்துப் ...

டிஜிட்டலில் அறிமுகமாகும் நித்யா மேனன்

டிஜிட்டலில் அறிமுகமாகும் நித்யா மேனன்

3 நிமிட வாசிப்பு

நித்யா மேனன் முதன்முறையாக வெப்சீரிஸில் களமிறங்கியுள்ளார்.

மீண்டும் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

மீண்டும் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

4 நிமிட வாசிப்பு

வரும் 24ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

டாஸ்மாக் சோதனை: அதிகாரியிடம் விசாரணை!

டாஸ்மாக் சோதனை: அதிகாரியிடம் விசாரணை!

2 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 2 லட்சத்து 40 ஆயிரத்து 380 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இளைய நிலா: லவ் பண்ணினா சரியா போய்விடுமா?

இளைய நிலா: லவ் பண்ணினா சரியா போய்விடுமா?

5 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 13

மைனஸ் டிகிரியில் அனுஷ்கா டீம்!

மைனஸ் டிகிரியில் அனுஷ்கா டீம்!

2 நிமிட வாசிப்பு

அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள சைலன்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் மைனஸ் டிகிரி குளிரில் படமாக்கப்படவுள்ளது.

மீனாட்சியம்மன் பெயர்: ஆறு மாதங்களுக்குள் முடிவு!

மீனாட்சியம்மன் பெயர்: ஆறு மாதங்களுக்குள் முடிவு!

2 நிமிட வாசிப்பு

மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சியம்மன் பெயர் வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ விசாரணையில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம்!

சிபிஐ விசாரணையில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

3 நிமிட வாசிப்பு

இயற்கையின் பேரழகுகளிலும் பெருங்கொடைகளிலும் ஒன்றான மழையை யாருக்குத்தான் பிடிக்காது? நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரி பெய்யும் மழையில் நனைய வேண்டும் என்ற ஆசை யாருக்குத் ...

படகில் ட்ரான்ஸ்பாண்டர்கள்: அதிக மானியம் வழங்க அறிவுரை!

படகில் ட்ரான்ஸ்பாண்டர்கள்: அதிக மானியம் வழங்க அறிவுரை! ...

3 நிமிட வாசிப்பு

கடலில் மீனவர்கள் எல்லை தாண்டுவதைத் தடுக்கப் படகுகளில் பொருத்தும் ட்ரான்ஸ்பாண்டர்களுக்கு அதிகபட்ச மானியம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்டீல் உற்பத்தியில் பின்னடைவு!

ஸ்டீல் உற்பத்தியில் பின்னடைவு!

2 நிமிட வாசிப்பு

ஜனவரி மாதத்தில் இந்தியாவின் கச்சா உருக்கு இரும்பு (ஸ்டீல்) உற்பத்தியில் 3.84 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோவில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோவில் பணி!

2 நிமிட வாசிப்பு

சென்னை மெட்ரோ ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய், 12 பிப் 2019