மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

வேலைவாய்ப்பு: மருத்துவத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு:  மருத்துவத் துறையில் பணி!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செவிலியர்

காலியிடங்கள்: 2,345

கல்வித் தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் செவிலியர் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் குடும்ப நலத்திட்டக் கழகங்களுடன் நிரந்தர உறுப்பினராகப் பதிவு செய்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.14,000

வயது: 18 - 57

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.700, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.350

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27/02/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon