மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 11 பிப் 2019
டிஜிட்டல் திண்ணை: அதிமுக - பாஜக  - பாமக - தேமுதிக  கூட்டணிக்கு எத்தனை சீட்? ரகசிய சர்வே முடிவு!

டிஜிட்டல் திண்ணை: அதிமுக - பாஜக - பாமக - தேமுதிக கூட்டணிக்கு ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸின் லொக்கேஷன் டெல்லி காட்டியது.

 பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

4 நிமிட வாசிப்பு

காதல் என்பது எதுவரை என்ற கேள்விக்கு, இந்த உலகில் வாழ்ந்த அறிஞர்களால் கூட விளக்கம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், காதலை இதயப்பூர்வமாக எதிர்கொள்வதைவிட, மூளையின் வழியாக நோக்குவதே சிறந்ததாக அமையும். உணர்வுகளுக்குள் ...

பாஜக அரசின் தோல்விகள்: பட்டியலிட்ட  தம்பிதுரை

பாஜக அரசின் தோல்விகள்: பட்டியலிட்ட தம்பிதுரை

9 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கையைப் போல உள்ளதாக தம்பிதுரை விமர்சித்ததற்கு, மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2000 ரூபாய் உதவித் தொகை: திமுக எதிர்ப்பு, பாமக வரவேற்பு!

2000 ரூபாய் உதவித் தொகை: திமுக எதிர்ப்பு, பாமக வரவேற்பு!

4 நிமிட வாசிப்பு

தேர்தலை மனதில் கொண்டே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை முதல்வர் அறிவித்துள்ளதாக திமுக விமர்சித்துள்ள நிலையில், பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.

26 ஆயிரம் கோடிக்கும் மேல் டாஸ்மாக் வருமானம்!

26 ஆயிரம் கோடிக்கும் மேல் டாஸ்மாக் வருமானம்!

2 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகள் மூலம் 2017-18ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு 26,797.96 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

பூமராங்: கூட்டணியை விடாத அதர்வா

பூமராங்: கூட்டணியை விடாத அதர்வா

2 நிமிட வாசிப்பு

அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பணிகள் நேற்று (பிப்ரவரி 10) சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பெருகும் மொபைல் உற்பத்தி ஆலைகள்!

பெருகும் மொபைல் உற்பத்தி ஆலைகள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இயங்கும் மொபைல் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

மிஷன் உபி: பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரியங்கா

மிஷன் உபி: பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரியங்கா

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி.

விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!

விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!

3 நிமிட வாசிப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தைப் பொறுத்தவரை சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துதான் எனது கருத்து என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

1 நிமிட வாசிப்பு

நான்கு துண்டுகளிலிருந்து ஒரு சதுரத்தை உருவாக்கிவிட்டீர்களா?

அர்னாப் மீது வழக்கு: பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது!

அர்னாப் மீது வழக்கு: பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது! ...

6 நிமிட வாசிப்பு

காவல் துறை வசமிருக்கும் ஆவணங்கள் எப்படி பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்கின்றன என்பது குறித்து விசாரணை மேற்கொள்வது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று ஸ்க்ரோல்.இன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ...

கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்பு இல்லை: கருணாகரன்

கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்பு இல்லை: கருணாகரன்

5 நிமிட வாசிப்பு

கந்துவட்டிக் கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் கருணாகரன்.

இளங்கோவனை ஜெயிக்க வைப்பேன் : குஷ்பு

இளங்கோவனை ஜெயிக்க வைப்பேன் : குஷ்பு

2 நிமிட வாசிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் தயாராகிவிட்டார். ஏற்கனவே அவர் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் வட்டார, நகர நிர்வாகிகளை அழைத்து ...

விபத்து: தீப்பிடித்த இருசக்கர வாகனங்கள்!

விபத்து: தீப்பிடித்த இருசக்கர வாகனங்கள்!

2 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விவகாரத்தில், பந்தயத்தில் ஈடுபடும்விதமாக வாகனத்தில் மாற்றம் செய்யப்பட்டதே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்ல இருந்து தில்லி வரைக்குமா: அப்டேட் குமாரு

திருப்பூர்ல இருந்து தில்லி வரைக்குமா: அப்டேட் குமாரு ...

6 நிமிட வாசிப்பு

ஹேஸ்டேக் போட்டே தமிழ்நாட்டுக்காரங்க டயர்டு ஆகிடுவாங்க போல. ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் ஏதோ அடை மழை அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு. இப்ப இந்த பக்கம் சுத்திக்கிட்டு இருக்குறவங்களும் காமராஜர்ன்னா யாரு தெரியுமான்னு ...

லோக் ஆயுக்தா: தமிழக அரசுக்குக் கெடு!

லோக் ஆயுக்தா: தமிழக அரசுக்குக் கெடு!

3 நிமிட வாசிப்பு

லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

மாணவி சோபியா வழக்கு: தமிழிசைக்கு நோட்டீஸ்!

மாணவி சோபியா வழக்கு: தமிழிசைக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

மாணவி சோபியா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

அந்நிய நேரடி முதலீடுகள் சரிவு!

அந்நிய நேரடி முதலீடுகள் சரிவு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவை இந்தியா பதிவுசெய்துள்ளது.

திருவள்ளுவர் புகழை நிலைநாட்ட வேண்டும்!

திருவள்ளுவர் புகழை நிலைநாட்ட வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்க!

தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்க!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.

 கூட்டணி அரசால் சாதிக்க முடியாதா?: தேவகவுடா

கூட்டணி அரசால் சாதிக்க முடியாதா?: தேவகவுடா

3 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தால் நாளுக்கு ஒரு பிரதமர் இருப்பார் என்று பாஜக தலைவர் அமித் ஷாவும், கூட்டணி ஆட்சியால் உறுதியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது என்று பிரதமர் மோடியும் தங்களது பிரசாரக் ...

ஒரே மேடையில் ஸ்டாலின், கமல்ஹாசன், பொன்.ராதா

ஒரே மேடையில் ஸ்டாலின், கமல்ஹாசன், பொன்.ராதா

4 நிமிட வாசிப்பு

திமுகவை கமல்ஹாசன் விமர்சித்திருந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் ஸ்டாலினும், கமல்ஹாசனும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

காணாமல் போன சிறுமியின் எலும்புக் கூடு கண்டெடுப்பு!

காணாமல் போன சிறுமியின் எலும்புக் கூடு கண்டெடுப்பு!

2 நிமிட வாசிப்பு

திருவள்ளூரில் 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமியின் எலும்புக்கூடு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

21 தொகுதி இடைத்தேர்தலைத் தள்ளிவைக்க அதிமுக சதி: கே.எஸ். அழகிரி

21 தொகுதி இடைத்தேர்தலைத் தள்ளிவைக்க அதிமுக சதி: கே.எஸ். ...

6 நிமிட வாசிப்பு

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அது நாடாளுமன்ற தேர்தல் ஆக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் ஆக இருந்தாலும் சரி, அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து பூர்வாங்க பணிகளையும் நிறைவாக செய்து இருக்கிறோம் ...

ரஜினி மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

ரஜினி மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

3 நிமிட வாசிப்பு

சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம் இன்று (பிப்ரவரி 11) காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

சந்திரபாபு உண்ணாவிரத போராட்டத்தில் ராகுல்

சந்திரபாபு உண்ணாவிரத போராட்டத்தில் ராகுல்

4 நிமிட வாசிப்பு

ஆந்திர அரசுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (பிப்ரவரி 11) உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் ...

வறுமையை ஒழிக்கும் தரமான கல்வி!

வறுமையை ஒழிக்கும் தரமான கல்வி!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் வறுமையை ஒழிப்பதற்குத் தரமான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுவது அவசியமாகும் என்று துணைக் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கள்ளச் சாராயத்தால் 116 பேர் பலி: சிறப்புப் புலனாய்வு!

கள்ளச் சாராயத்தால் 116 பேர் பலி: சிறப்புப் புலனாய்வு!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பன்னீர் தகுதி நீக்க வழக்கு: இந்த வாரத்தில் விசாரணை!

பன்னீர் தகுதி நீக்க வழக்கு: இந்த வாரத்தில் விசாரணை!

2 நிமிட வாசிப்பு

துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இந்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை: இந்தியா, இங்கிலாந்துக்கு வாய்ப்பு!

உலகக் கோப்பை: இந்தியா, இங்கிலாந்துக்கு வாய்ப்பு!

4 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி தொடங்க உள்ளது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடருக்காக ஒவ்வொரு அணியும் தயாராகிவருகின்றன. கோப்பையை வெல்வது எந்த அணி என்ற விவாதங்கள் சர்வதேச அளவில் நடைபெற்றுவருகிறது. ...

பட்டாசுத் தடை: சிவகாசியில் 3 நாள் போராட்டம்!

பட்டாசுத் தடை: சிவகாசியில் 3 நாள் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றம் பட்டாசுத் தயாரிப்பில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள போராட்டம் இன்று தொடங்கியது.

இருசக்கர வாகன ஏற்றுமதி உயர்வு!

இருசக்கர வாகன ஏற்றுமதி உயர்வு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் இந்தியாவின் இருசக்கர வாகன ஏற்றுமதி 19.49 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

 ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை!

3 நிமிட வாசிப்பு

அப்பல்லோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரிய உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கட்ட பஞ்சாயத்து நடத்தும் சங்கங்கள்!

கட்ட பஞ்சாயத்து நடத்தும் சங்கங்கள்!

6 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பைனான்சியர்கள் சங்கம் குறித்து தொடர்ந்து பதிவு செய்துவருகிறோம். தொடரை படித்து வரும் நண்பர்கள் நம்மிடம் இது போன்று பல்வேறு அமைப்புகள் தமிழ் சினிமாவில் நீர் ...

சாதி மறுப்புத் திருமணம்: பிரத்யேக விடுதி!

சாதி மறுப்புத் திருமணம்: பிரத்யேக விடுதி!

2 நிமிட வாசிப்பு

திருச்சியில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்குத் தனியாக விடுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

நுகர்வுக்கும் பேரழிவுக்கும் என்ன தொடர்பு?

நுகர்வுக்கும் பேரழிவுக்கும் என்ன தொடர்பு?

6 நிமிட வாசிப்பு

கதவைத் தட்டும் பேரழிவு: பொருள்களை வாங்கிக் குவிப்பதின் விளைவு என்ன?

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்: முதல்வர்

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்: ...

5 நிமிட வாசிப்பு

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் உதவித் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ரித்திகாவின் அடுத்த சுற்று!

ரித்திகாவின் அடுத்த சுற்று!

2 நிமிட வாசிப்பு

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

1 நிமிட வாசிப்பு

அப்படியென்றால், எந்தெந்தப் பகுதிகளைச் சேர்த்தால் நமக்குச் சதுரம் கிடைக்கும்?

புதுச்சேரி: இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்!

புதுச்சேரி: இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சாலைகளில் அது முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்று மேற்பார்வையிட்டார் அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

வேலைவாய்ப்பு:  மருத்துவத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: மருத்துவத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

ஒரே நாளில் 3 மாநிலங்கள்: தெற்கைக் குறிவைக்கும் மோடி

ஒரே நாளில் 3 மாநிலங்கள்: தெற்கைக் குறிவைக்கும் மோடி

8 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற சூழலில் பிரதமர் மோடி மீண்டும் தனது ஆட்சியைக் கொண்டுவர புயல் வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று பிப்ரவரி 10 ஒரே நாளில் ...

தம்பிதுரை கருத்து அதிமுகவின் கருத்தல்ல!

தம்பிதுரை கருத்து அதிமுகவின் கருத்தல்ல!

2 நிமிட வாசிப்பு

தம்பிதுரையின் கருத்துகள் எல்லாம் அதிமுகவின் கருத்துகள் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திரைக்கதை உருவாக்கும் திரை மொழி!- ஆர்.அபிலாஷ்

திரைக்கதை உருவாக்கும் திரை மொழி!- ஆர்.அபிலாஷ்

19 நிமிட வாசிப்பு

“தளபதியின்” திரைக்கதை கச்சிதமானது. இதைப் பற்றி முதலில் பார்ப்போம்.

கமலுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!

கமலுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!

3 நிமிட வாசிப்பு

அவசியமின்றி திமுகவைக் கமல் விமர்சித்தது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இப்படியும் ஒரு காரணமா? - காம்கேர் கே. புவனேஸ்வரி

இப்படியும் ஒரு காரணமா? - காம்கேர் கே. புவனேஸ்வரி

7 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு வரை ராஜனுக்கு மற்ற எல்லா சப்ஜெக்ட்டுகளைவிட அறிவியல் பாடத்தில் ஆர்வம் அதிகம் இருந்தது.அவனாகவே பவர்பாயிண்ட், ஃபோட்டோஷாப், ஃபளாஷ் எனக் கற்றுக்கொண்டு அதில் அனிமேஷனில் ஏதேனும் செய்துகொண்டே இருப்பான். ...

டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!

டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!

3 நிமிட வாசிப்பு

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும்படி சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

6 நிமிட வாசிப்பு

கடந்த காலமும் எதிர்காலமும் எல்லோருக்கும் உண்டு என்பதை உணர்ந்தவர்கள், மற்றவர் குறித்துக் குறை சொல்வதில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் யாரேனும் ஒரு புதிய நபரை அல்லது தமக்குத் தொடர்பில்லாதவரைக் குறிப்பிடும்போது, ...

திங்கள், 11 பிப் 2019