கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்!

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். படத்தில் உள்ள ஒரே ஒரு தீக்குச்சியை மட்டும் இடம் மாற்றி வைத்தால் விடை சரியாக இருக்கும். அது எந்தக் குச்சி? அதை எங்கே வைக்க வேண்டும்?
இது கொஞ்சம் கஷ்டமானத் என்று புதிர் ஆர்வலர்களே கருதும் புதிர் இது. முயற்சி செய்துபாருங்கள்.
ஆல் தி பெஸ்ட்!