மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019
டிஜிட்டல் திண்ணை:  கொடநாடு லீக்: தினகரனை குறிவைக்கும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: கொடநாடு லீக்: தினகரனை குறிவைக்கும் ...

8 நிமிட வாசிப்பு

“கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்களால், எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரை அவர் ஓய்வெடுக்கச் செல்லும்போது மட்டுமே செய்திகளில் அடிபட்ட ...

 உணவில் இரசாயனம், உடலில் விஷம்..!

உணவில் இரசாயனம், உடலில் விஷம்..!

4 நிமிட வாசிப்பு

வீரிய விதைகள், மரபணு மாற்று விதைகள் ஆகியன நிலத்தை மலடாக்கியது மட்டுமல்லாமல், அதை உண்ணும் மனிதர்களையும் மலடாக்கி வருகிறது. உரங்கள் இல்லாமலோ, பூச்சிக்கொல்லிகள் இல்லாமலோ இந்த நவீன யுகத்தில் ஒரே ஒரு க

பிளாஸ்டிக்கை எரித்தால் நடவடிக்கை!

பிளாஸ்டிக்கை எரித்தால் நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

போகி பண்டிகையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாணவிகளுக்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா

மாணவிகளுக்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா

2 நிமிட வாசிப்பு

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இளையராஜா.

மந்த நிலையில் பயிர் விதைப்பு!

மந்த நிலையில் பயிர் விதைப்பு!

2 நிமிட வாசிப்பு

ரபி பருவத்தில் பயிர் விதைப்புப் பரப்பு 30 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இதோ இருக்கிறது ஆஸ்திரேலியா!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இதோ இருக்கிறது ஆஸ்திரேலியா!

5 நிமிட வாசிப்பு

உலகில் அதிவேகப் பயணம் என்றால் அது விமானப் பயணம் என்பதில் சந்தேகம் இருக்காது. தற்போது சோதனையில் இருக்கும் Hyperloop திட்டம்கூட 760 மைல் வேகத்தில் இயங்கக்கூடியதுதான். ஆனால் ஒரு பயணிகள் விமானம் 770 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. ...

முதல்வர் மீது வழக்குப் பதிவு: திமுக வலியுறுத்தல்!

முதல்வர் மீது வழக்குப் பதிவு: திமுக வலியுறுத்தல்!

6 நிமிட வாசிப்பு

கொடநாடு விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள ஆ.ராசா, “முதல்வர்தான் முதல் குற்றவாளி” என்றும் தெரிவித்துள்ளார்.

மெட்ரோவில் பிக்பாக்கெட்: 94% பேர் பெண்கள்!

மெட்ரோவில் பிக்பாக்கெட்: 94% பேர் பெண்கள்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி மெட்ரோவில் நடக்கும் பிக்பாக்கெட் தொடர்பாகக் குற்றம்சாட்டப்படுபவர்களில் 94 சதவிகிதம் பேர் பெண்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அதிமுக- பாமக-பாஜக கூட்டணியா? முரசொலிக்கு பாமக பதில்!

அதிமுக- பாமக-பாஜக கூட்டணியா? முரசொலிக்கு பாமக பதில்!

10 நிமிட வாசிப்பு

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையின் மீது அனேக தமிழக கட்சித் தலைவர்கள் எதிர்மறைக் கருத்துகள் தெரிவித்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆளுநர் உரையின் ...

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

ரோஹித் சதம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி!

ரோஹித் சதம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி ஒரு நாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தொடங்கிய ஒரு நாள் தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவி ...

சரக்கு சேவை: வளர்ச்சி கண்ட துறைமுகங்கள்!

சரக்கு சேவை: வளர்ச்சி கண்ட துறைமுகங்கள்!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் முன்னணி துறைமுகங்கள் 3.77 சதவிகிதம் கூடுதலான சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளன.

மேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு!

மேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு விவகாரம் குறித்து ஆவணப் படம் வெளியிட்ட மேத்யூ, அதில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பொங்கல் பரிசுத்தொகைக்காக கொலை!

பொங்கல் பரிசுத்தொகைக்காக கொலை!

2 நிமிட வாசிப்பு

மதுரை மாவட்டத்தில் நியாயவிலைக் கடையில் கொடுத்த 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத்தொகையைத் தராத காரணத்தினால், தனது மனைவியை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் ஒரு முதியவர்.

பொங்கலுக்கு ஆயிரம், லவ்வர்ஸ் டேக்கு ரெண்டாயிரம்: அப்டேட் குமாரு

பொங்கலுக்கு ஆயிரம், லவ்வர்ஸ் டேக்கு ரெண்டாயிரம்: அப்டேட் ...

6 நிமிட வாசிப்பு

எடப்பாடி சிரிக்கிற மாதிரி, சட்டையை மடக்கி விட்டு ஹோட்டல் கல்லாவுல உட்கார்ந்த மாதிரின்னு ஒரு நாலு போட்டோ வச்சு அதுக்கு மேட்ச்சா டெம்ப்ளேட் எடுத்து காமெடியா மீம் போட்டு கலாய்ச்சுகிட்டு இருந்தோம். ஆனா வீடியோ ...

மேகதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கவில்லை: மத்திய அரசு!

மேகதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கவில்லை: மத்திய அரசு!

3 நிமிட வாசிப்பு

மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்பது விரிவான திட்ட அறிக்கைக்கு மட்டுமே என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

நிலவுக்கு இந்தியர்களை அனுப்பத் திட்டம்!

நிலவுக்கு இந்தியர்களை அனுப்பத் திட்டம்!

2 நிமிட வாசிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், நிலவுக்கும் இந்தியர்களை அனுப்புவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் வேலை: குறையும் மோகம்?

வளைகுடா நாடுகளில் வேலை: குறையும் மோகம்?

3 நிமிட வாசிப்பு

வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக மிக வேகமாகக் குறைந்து வருகிறது.

தமிழக தலைமை செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு!

தமிழக தலைமை செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு!

3 நிமிட வாசிப்பு

நீதிமன்ற தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாகத் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது,

தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் இயக்குநர்!

தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் இயக்குநர்!

3 நிமிட வாசிப்பு

பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.சி.பொகாடியா தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நளினி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்!

நளினி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்!

4 நிமிட வாசிப்பு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து வரி செலுத்தச் செயலி!

சொத்து வரி செலுத்தச் செயலி!

2 நிமிட வாசிப்பு

‘நம்ம சென்னை’ செயலியில் தற்போது சொத்து வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் சிசிடிவி: அரசுக்கு உத்தரவு!

நியாயவிலைக் கடைகளில் சிசிடிவி: அரசுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள 35,232 நியாயவிலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் எனவும், இது குறித்து அரசுக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளதாகவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சென்னை உயர் ...

காங்கிரஸைச் சேர்க்க மாட்டோம்: மாயாவதி, அகிலேஷ்

காங்கிரஸைச் சேர்க்க மாட்டோம்: மாயாவதி, அகிலேஷ்

4 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

669 சிறுவர்களை மீட்ட ரயில்வே படையினர்!

669 சிறுவர்களை மீட்ட ரயில்வே படையினர்!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டில் 669 சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோவில் கூறப்பட்டது உண்மையல்ல: முதல்வர் விளக்கம்!

வீடியோவில் கூறப்பட்டது உண்மையல்ல: முதல்வர் விளக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

கொடநாடு சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதில் உண்மையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

24 கிலோ தங்கத்தைக் கடத்திய 2 பெண்கள்!

24 கிலோ தங்கத்தைக் கடத்திய 2 பெண்கள்!

2 நிமிட வாசிப்பு

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான 24 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘கனா’வின் உண்மையான வெற்றி!

‘கனா’வின் உண்மையான வெற்றி!

3 நிமிட வாசிப்பு

ஒரு திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைவதைக் காட்டிலும் அப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே அதை உருவாக்கும் கலைஞர்களின் எண்ணமாக இருக்கும். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ...

பொங்கல்: இரண்டாவது நாளாக மக்கள் கூட்டம்!

பொங்கல்: இரண்டாவது நாளாக மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு நேற்று மட்டும் சிறப்புப் பேருந்துகளில் 1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

அப்பல்லோவில் அமைச்சர்களும் சாப்பிட்டனர்: திவாகரன்

அப்பல்லோவில் அமைச்சர்களும் சாப்பிட்டனர்: திவாகரன்

3 நிமிட வாசிப்பு

அப்பல்லோவில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சாப்பிட்டதாக சசிகலா சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பட்ட துன்பமும் பெற்ற அனுபவமும்: விவேகானந்தர் உருவான கதை!

பட்ட துன்பமும் பெற்ற அனுபவமும்: விவேகானந்தர் உருவான ...

8 நிமிட வாசிப்பு

*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.*

விலை உயரும் கொப்பரைத் தேங்காய்!

விலை உயரும் கொப்பரைத் தேங்காய்!

2 நிமிட வாசிப்பு

ஆலைகளில் தேவை அதிகரித்து வருவதால் கொப்பரைத் தேங்காய் விலை உயர்ந்துவருகிறது.

ராமநாதபுரம் குடிநீர் தொட்டியில் சடலம்: ஆளுநர் வரை சென்ற புகார்!

ராமநாதபுரம் குடிநீர் தொட்டியில் சடலம்: ஆளுநர் வரை சென்ற ...

5 நிமிட வாசிப்பு

ராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டியில் சடலம் கிடந்த நிலையில், அதே தண்ணீர் மூன்று நாட்களாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இதனால் ராமநாதபுரம் நகர மக்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியிருக்கும் ...

ஜல்லிக்கட்டு: வீரர்கள் முன்பதிவு தொடக்கம்!

ஜல்லிக்கட்டு: வீரர்கள் முன்பதிவு தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

வரும் ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளவிருக்கும் மாடுபிடி வீரர்கள் இன்று முன்பதிவு செய்துவருகின்றனர்.

முதல் ஒருநாள்  போட்டி: இந்திய அணி தடுமாற்றம்!

முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி தடுமாற்றம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. 289 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிவரும் இந்திய அணி முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

டாடாவை நாடும் ஜெட் ஏர்வேஸ்!

டாடாவை நாடும் ஜெட் ஏர்வேஸ்!

3 நிமிட வாசிப்பு

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதிலிருந்து மீள டாடா குழுமத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

குழந்தையின் உடலைப் பிளந்த செவிலியர்கள் கைது!

குழந்தையின் உடலைப் பிளந்த செவிலியர்கள் கைது!

2 நிமிட வாசிப்பு

பிரசவத்தின் போது குழந்தையின் உடலை இருபாதியாகப் பிளந்த ஆண் செவிலியர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பலிகடாவான ரசிகர்கள்!

பலிகடாவான ரசிகர்கள்!

6 நிமிட வாசிப்பு

இந்திய சினிமாவில் தமிழ் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் உணர்வுமயமானவர்கள், படிக்காத பாமரனில் இருந்து மெத்தப் படித்தவர்கள் வரை ஒரே மாதிரியான நிலையில் "உடல் மண்ணுக்கு உயிர் நடிகனுக்கு "என்று விண்ணதிர கோஷம் எழுப்பக் ...

அலோக் வர்மா மீதான புகாருக்கு ஆதாரமில்லை: நீதிபதி பட்நாயக்

அலோக் வர்மா மீதான புகாருக்கு ஆதாரமில்லை: நீதிபதி பட்நாயக் ...

3 நிமிட வாசிப்பு

அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா தோல்வியை ஆராயும் அமித் ஷா

தெலங்கானா தோல்வியை ஆராயும் அமித் ஷா

3 நிமிட வாசிப்பு

அண்மையில் தெலங்கானாவில் நடந்த சட்ட மன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா தெலங்கானா செல்கிறார்.

மீன் வியாபாரியைத் தாக்கிய போலீசாருக்கு தண்டனை!

மீன் வியாபாரியைத் தாக்கிய போலீசாருக்கு தண்டனை!

2 நிமிட வாசிப்பு

மீன் வியாபாரியைக் கடுமையாகத் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மீன்பிடித் துறைமுக போலீஸ் அதிகாரிகள், அந்த வியாபாரிக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ...

காங்கிரஸால் தனித்து வெல்ல இயலாது!

காங்கிரஸால் தனித்து வெல்ல இயலாது!

2 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சி மட்டுமே பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியிலிருந்து கீழிறக்கும் என்று நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

காமெடிக்கு மாறிய வரலட்சுமி

காமெடிக்கு மாறிய வரலட்சுமி

2 நிமிட வாசிப்பு

கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே தனது ரூட்டை மாற்றி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின. தற்போது காமெடியிலும் களமிறங்கத் தொடங்கியுள்ளார். ...

மழலையர் பள்ளி: ஜனவரி 21இல் தொடக்கம்!

மழலையர் பள்ளி: ஜனவரி 21இல் தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை, வரும் ஜனவரி 21ஆம் தேதியன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

அரசியல் கருத்துகளை எப்படித் தடுப்பது? - தேர்தல் ஆணையம்!

அரசியல் கருத்துகளை எப்படித் தடுப்பது? - தேர்தல் ஆணையம்! ...

3 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களில் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு அரசியல் கருத்துகள் பகிரப்படுவதைத் தடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மோடிக்கு இணையான தலைவர் இல்லை: ஆர்எஸ்எஸ்ஸுக்கு அமித் ஷா பதில்!

மோடிக்கு இணையான தலைவர் இல்லை: ஆர்எஸ்எஸ்ஸுக்கு அமித் ...

7 நிமிட வாசிப்பு

மோடிக்கு எதிராக யாரும் இல்லை. மோடிக்கு இணையான உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் யாருமில்லை” என்று பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு நேற்று (ஜன. 11), இன்று (ஜன. 12) என இரண்டு நாட்கள் டெல்லியில் ...

கொலைப்பழிக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்: ஸ்டாலின்

கொலைப்பழிக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்: ஸ்டாலின் ...

6 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைப்பழி விழுந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இதுகுறித்து நாட்டு மக்களுக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 44 யானைகள் கொலை!

தமிழகத்தில் 44 யானைகள் கொலை!

2 நிமிட வாசிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 429 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சி 2019: கவனம் ஈர்க்கும் 'மார்க்சியம் - இன்றும் என்றும்'!

புத்தகக் காட்சி 2019: கவனம் ஈர்க்கும் 'மார்க்சியம் - இன்றும் ...

5 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டு வருடங்களாக சென்னைப் புத்தகக் காட்சியில், 'பெரியார் - இன்றும் என்றும்', 'அம்பேத்கர் - இன்றும் என்றும்' என்ற தலைப்புகளில் அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டது, விடியல் பதிப்பகம். ...

ஹாரி பாட்டர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் நாய்!

ஹாரி பாட்டர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் நாய்!

3 நிமிட வாசிப்பு

ஜே.கே.ரௌலிங்கின் ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கும், அதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அதில் மிகவும் வெறித்தனமான ரசிகர் ஒருவர் தனது செல்ல வளர்ப்பு ...

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா!

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா!

3 நிமிட வாசிப்பு

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 13 முதல் 15 வரை நடைபெறுகிறது.

பேட்ட - விஸ்வாசம்: மதுரையில் கூடுதல் கட்டணம் புகார்!

பேட்ட - விஸ்வாசம்: மதுரையில் கூடுதல் கட்டணம் புகார்!

3 நிமிட வாசிப்பு

முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்? - பெருமாள்முருகன்

தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்? - பெருமாள்முருகன் ...

9 நிமிட வாசிப்பு

பல்வேறு இடங்களிலும் நான் தமிழில் பேசுகிறேன். எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும். ஆங்கிலத்தை ஏதோ ஒருமாதிரி வாசிப்பேனே தவிரப் பேச வராது. உலகியல் தேவை சார்ந்த விஷயங்களைப் பேசிச் சமாளித்துவிடுவதில் பிரச்சினையில்லை. ...

பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்குத் தடை விதிக்க மறுப்பு!

பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்குத் தடை விதிக்க மறுப்பு! ...

4 நிமிட வாசிப்பு

3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜனவரி 11) உத்தரவிட்டுள்ளது

இந்தியாவில் தொடரும் வேலையின்மை!

இந்தியாவில் தொடரும் வேலையின்மை!

2 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் வேலையின்மை விகிதம் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

விஷ்ணு சிலைக்குத் தடை?

விஷ்ணு சிலைக்குத் தடை?

3 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலையில் இருந்து பிரம்மாண்ட விஷ்ணு சிலையைக் கர்நாடகாவுக்குக் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டதை ஏற்க மறுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

உறவை முறிக்கும் வெறுப்பு! – சத்குரு ஜகி வாசுதேவ்

உறவை முறிக்கும் வெறுப்பு! – சத்குரு ஜகி வாசுதேவ்

10 நிமிட வாசிப்பு

உறவுக்குள் எரிச்சலும் வெறுப்பும் ஏற்படுவது ஏன்? பகுதி - 5

ஜெ. மரண விசாரணை: ஓபிஎஸ், தம்பிதுரைக்கு சம்மன்!

ஜெ. மரண விசாரணை: ஓபிஎஸ், தம்பிதுரைக்கு சம்மன்!

3 நிமிட வாசிப்பு

வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தீப்பிடித்த பைக்: திகைத்த மாணவர்!

தீப்பிடித்த பைக்: திகைத்த மாணவர்!

2 நிமிட வாசிப்பு

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததைக் கண்ட போக்குவரத்துக் காவலர், துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தார்.

நளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

நளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

2 நிமிட வாசிப்பு

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அந்தப் பத்தாவது ஆப்பிள்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

அந்தப் பத்தாவது ஆப்பிள்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

15 நிமிட வாசிப்பு

நம் சந்தோஷம் என்பது நம்முடைய செயல்பாடுகளினாலும், வெற்றியினாலும் கிடைக்கும் என்பது பொதுவிதியாக இருந்தாலும் பெரும்பாலும் நம்மை பிறர் பாராட்டினாலோ அல்லது நமக்குப் பிடித்த நபர் நம்முடன் வலிய வந்து பேசினாலோ நாம் ...

கீர்த்தி எனும் தென்னிந்திய குயின்!

கீர்த்தி எனும் தென்னிந்திய குயின்!

2 நிமிட வாசிப்பு

தென்னிந்தியத் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தாமிரபரணி நீர்: ஆலைகளுக்குத் தடை!

தாமிரபரணி நீர்: ஆலைகளுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள தாமிரபரணி நீரை தொழிற்சாலைகள் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஜிஎஸ்டி சலுகையால் அரசுக்கு இழப்பு!

ஜிஎஸ்டி சலுகையால் அரசுக்கு இழப்பு!

3 நிமிட வாசிப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,200 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

3 நிமிட வாசிப்பு

நீங்க நல்லவரா கெட்டவரா? இதைச் சொன்னதும், நாயகன் படத்து கமல்தான் நம் நினைவுக்கு வருவார். இந்தத் திரைப்படக் காட்சி, இப்போது மீம் கிரியேட்டர்களின் சேமிப்புக் கிடங்கில் முக்கியமானதாகிவிட்டது. ஆனால், நாம் எல்லோருமே ...

சிபிஎஸ்இ: கணிதத்தில் தேர்வடைய எளிய முறை!

சிபிஎஸ்இ: கணிதத்தில் தேர்வடைய எளிய முறை!

2 நிமிட வாசிப்பு

2020ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் கணிதத் தேர்வுக்கு இரண்டு நிலைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி!

3 நிமிட வாசிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சனி, 12 ஜன 2019