மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஜன 2019

வேலைவாய்ப்பு: ஈரோடு நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஈரோடு நீதிமன்றத்தில் பணி!

ஈரோடு தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : இரவு காவலர்

காலியிடங்கள் : 11

கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 - 35

சம்பளம் : ரூ.15,700 - 50,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தபால்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.1.2019

அனுப்ப வேண்டிய முகவரி :

தலைமை நீதித் துறை நடுவர்,

தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றம்,

ஈரோடு - 638 011.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: ரிசர்வ் வங்கியில் பணி!

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது