மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

வேலைவாய்ப்பு: தமிழக பொதுத் துறையில் வேலை!

வேலைவாய்ப்பு: தமிழக பொதுத் துறையில் வேலை!

தமிழக பொதுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Senior Technical Assistant

காலியிடங்கள் : 5

கல்வித் தகுதி : Textile Technology பிரிவில் B.Sc. முடித்திருக்க வேண்டும் அல்லது Textile Technology அல்லது Handloom Technology பிரிவில் டிப்ளோமா பட்டம் பெற்று, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Junior Technical Assistant

காலியிடங்கள் : 14

கல்வித் தகுதி : Textile Manufacture அல்லது Handloom Technology பிரிவில் டிப்ளோமா பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 28 - 30

சம்பளம் : ரூ.36,400 - 1,15,700

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 6.2.2019

கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 8.2.2019

தேர்வு நடைபெறும் நாள் : 20.4.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் பணி!

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது