மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 9 ஜன 2019
டிஜிட்டல் திண்ணை:  ஜால்ரா கூட்டமாக மாறிய திமுக ஊராட்சி சபை - ஸ்டாலின் கோபம்!

டிஜிட்டல் திண்ணை: ஜால்ரா கூட்டமாக மாறிய திமுக ஊராட்சி ...

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆனில் இருக்க, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது. லொக்கேஷன் திருவாரூர் - புலிவலம் காட்டியது.

 பஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இதோ இருக்கிறது ஆஸ்திரேலியா!

பஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இதோ இருக்கிறது ஆஸ்திரேலியா!

விளம்பரம், 5 நிமிட வாசிப்பு

உலகில் அதிவேகப் பயணம் என்றால் அது விமானப் பயணம் என்பதில் சந்தேகம் இருக்காது. தற்போது சோதனையில் இருக்கும் Hyperloop திட்டம்கூட 760 மைல் வேகத்தில் இயங்கக்கூடியதுதான். ஆனால் ஒரு பயணிகள் விமானம் 770 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. ...

குடிநீர் தொட்டியில் மனித உடல்: பீதியில் ராமநாதபுரம்!

குடிநீர் தொட்டியில் மனித உடல்: பீதியில் ராமநாதபுரம்! ...

8 நிமிட வாசிப்பு

“மனித உடல் மூழ்கிக்கிடந்த குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீரையா குடித்திருக்கிறோம்? - ஒட்டு மொத்த ராமநாதபுரம் நகர மக்களும் பீதியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு:   நீதிபதி கேள்வி, டென்ஷனில் பன்னீர்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: நீதிபதி கேள்வி, டென்ஷனில் பன்னீர் ...

6 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரியபோது எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு விசாரணை இன்று ஜனவரி 9 உச்ச நீதிமன்றத்தில் ...

வரி ஏய்ப்பு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ்!

வரி ஏய்ப்பு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

விஸ்வாசம்: ரிலீஸில் பிரச்சினை இல்லை!

விஸ்வாசம்: ரிலீஸில் பிரச்சினை இல்லை!

3 நிமிட வாசிப்பு

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தை கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் வெளியிட தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதை நீக்கக்கோரி தயாரிப்பாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

10% இட ஒதுக்கீடு:  அதிமுக வெளிநடப்பு!

10% இட ஒதுக்கீடு: அதிமுக வெளிநடப்பு!

5 நிமிட வாசிப்பு

10 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையிலிருந்து அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

அவசரநிலை பிறப்பிக்க நேரிடும்: நீதிபதிகள் எச்சரிக்கை!

அவசரநிலை பிறப்பிக்க நேரிடும்: நீதிபதிகள் எச்சரிக்கை! ...

5 நிமிட வாசிப்பு

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை மாநில அரசு கையாளும் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதித்துறை நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது. ...

பேட்ட - விஸ்வாசம்: ரிலீஸுக்கு முந்தைய நிலவரம்!

பேட்ட - விஸ்வாசம்: ரிலீஸுக்கு முந்தைய நிலவரம்!

5 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக, வசூல் சக்கர வர்த்தியாக ஆட்சி புரிந்த ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் 150 கோடி ரூபாய் செலவில் குறுகிய கால தாயரிப்பாக நாளை (ஜனவரி 9) வெளியாகிறது.

பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் நிலை!

பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் நிலை!

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசின் அமைச்சரவை மற்றும் துறைகளில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் 47 விழுக்காடு இடங்கள் நிரப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

விவசாயிகளின் பலம் மோடிக்கு புரியும்: ராகுல்

விவசாயிகளின் பலம் மோடிக்கு புரியும்: ராகுல்

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விவசாயிகளின் பலம் என்ன என்பதை மோடிக்கு உணர்த்தியிருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி வழங்கப்படும் 1000 ரூபாய்!

நீதிமன்ற உத்தரவை மீறி வழங்கப்படும் 1000 ரூபாய்!

11 நிமிட வாசிப்பு

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுடன் ...

பம்பை வரை தமிழகப் பேருந்துகளுக்கு அனுமதி!

பம்பை வரை தமிழகப் பேருந்துகளுக்கு அனுமதி!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசுப் பேருந்துகளை பம்பை வரை இயக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

செம்பு இல்லாம பஞ்சாயத்தா: அப்டேட் குமாரு

செம்பு இல்லாம பஞ்சாயத்தா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

ஒரு வழியா ஆளுங்கட்சி, எதிர் கட்சி எல்லாம் சேர்ந்து இடைத்தேர்தல் பஞ்சாயத்தை கலைச்சிட்டாங்க. கண்ணாத்தா படத்துல ‘சூனா பானா’ வடிவேலு பஞ்சாயத்தை கலைக்குற சீனுக்கு ஸ்டாலின் படத்தை போட்டு ஒரு மீம் போடனும்னு நினைச்சுகிட்டே ...

சர்வதேச வளர்ச்சியில் பின்னடைவு!

சர்வதேச வளர்ச்சியில் பின்னடைவு!

2 நிமிட வாசிப்பு

சர்வதேசப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை உலக வங்கி குறைத்துக்கொண்டுள்ளது.

எம்ஜிஆர் கொள்கைகளைப் பரப்ப என்ன செய்தீர்கள்?: நீதிமன்றம்!

எம்ஜிஆர் கொள்கைகளைப் பரப்ப என்ன செய்தீர்கள்?: நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவைத் திறக்க அனுமதி அளித்த நீதிமன்றம் அவரின் கொள்கைகளை பரப்ப என்ன செய்தீர்கள் என்று அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

பெண் போலீசாருக்கு பணி நேரம் நிர்ணயம்!

பெண் போலீசாருக்கு பணி நேரம் நிர்ணயம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு பணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தைவானில் 'இந்தியன் 2' டீம்!

தைவானில் 'இந்தியன் 2' டீம்!

3 நிமிட வாசிப்பு

கமல் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பயணிகள் வாகன விற்பனை சரிவு!

பயணிகள் வாகன விற்பனை சரிவு!

3 நிமிட வாசிப்பு

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை 2 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

தொடங்கியது பின்புலச் சரிபார்ப்பு சேவை!

தொடங்கியது பின்புலச் சரிபார்ப்பு சேவை!

4 நிமிட வாசிப்பு

இணையதளம் மூலம் பின்புலச் சரிபார்ப்பு சான்றிதழ் சேவையை, சென்னை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

10% இட ஒதுக்கீடு: அமளிக்கிடையே  மசோதா தாக்கல்!

10% இட ஒதுக்கீடு: அமளிக்கிடையே மசோதா தாக்கல்!

4 நிமிட வாசிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா இன்று (ஜனவரி 9) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டாவது நாளாகத் தொடரும் போராட்டம்!

இரண்டாவது நாளாகத் தொடரும் போராட்டம்!

5 நிமிட வாசிப்பு

மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் தொழிற்சங்கங்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

விஸ்வாசம்: கோவை ரிலீஸில் சிக்கல்!

விஸ்வாசம்: கோவை ரிலீஸில் சிக்கல்!

2 நிமிட வாசிப்பு

அஜித் நடிப்பில் நாளை (ஜனவரி 10) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது விஸ்வாசம் திரைப்படம். ஆனால் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

சுவிஸ் வங்கி: குறையும் இந்தியப் பணம்!

சுவிஸ் வங்கி: குறையும் இந்தியப் பணம்!

2 நிமிட வாசிப்பு

சுவிஸ் வங்கிகளில் கடன் பெறும் மற்றும் டெபாசிட் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 34.5 விழுக்காடு சரிந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் பெயர்ப் பலகையைக் கூட அகற்ற முடியாது!

பொதுச் செயலாளர் பெயர்ப் பலகையைக் கூட அகற்ற முடியாது! ...

8 நிமிட வாசிப்பு

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீரை விடுவிக்க எடப்பாடி தரப்பு காய் நகர்த்துகிறது என்று கடந்த பாகத்தில் நாம் பேசியிருந்ததற்கு தர்மயுத்த ஆதரவாளர்கள் சிலர் எதிர்வினை ஆற்றினார்கள்.

பல்ஸ் பார்க்கவே திருவாரூர் இடைத் தேர்தல்: ஸ்டாலின்

பல்ஸ் பார்க்கவே திருவாரூர் இடைத் தேர்தல்: ஸ்டாலின்

6 நிமிட வாசிப்பு

திருவாரூரில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “18 தொகுதி தேர்தலுக்கு பல்ஸ் பார்க்கவே திருவாரூர் இடைத் தேர்தலை அறிவித்தார்கள்” என்று விமர்சனம் செய்தார்.

திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு!

திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு!

3 நிமிட வாசிப்பு

வாலி படத்தில் ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற பாடலின் வரிகளுக்கு இடையில் “ஹீ ஸ்டோல் மை லிட்டில் ஹார்ட்” என அஜித் மீது சிம்ரன் நீதிபதியிடம் புகாரளிப்பார். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற சம்பவம் ஒன்று நாக்பூரில் நடந்துள்ளது. ...

மொபைல் பரிவர்த்தனையில் பின்னடைவு!

மொபைல் பரிவர்த்தனையில் பின்னடைவு!

2 நிமிட வாசிப்பு

நவம்பர் மாதத்தில் மொபைல் வாலெட் பரிவர்த்தனைகள் கடும் சரிவைச் சந்தித்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

3 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து அதிகாரிகள் நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

இடஒதுக்கீடு: பொருளாதார அடிப்படை எனும் அபத்தம்! - ராஜன் குறை

இடஒதுக்கீடு: பொருளாதார அடிப்படை எனும் அபத்தம்! - ராஜன் ...

13 நிமிட வாசிப்பு

சுதந்திரவாதம் (லிபரலிசம்) என்ற கோட்பாட்டின் அடிப்படை தனிநபர் சுதந்திரம். ஒரு நபர் தன்னுடைய விருப்பம், மனோதர்மம் அகியவற்றின் அடிப்படையில் விரும்பியபடி வாழ அனுமதிப்பது சுதந்திரவாதம். அத்தகைய சுதந்திர மனிதர்கள் ...

மீண்டும் பணிக்குத் திரும்பினார் அலோக் வர்மா

மீண்டும் பணிக்குத் திரும்பினார் அலோக் வர்மா

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, இன்று (ஜனவரி 9) மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான 30 முன்பதிவு மையங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டது.

மதுரை சினிமாவின் மற்றொரு முகம்!

மதுரை சினிமாவின் மற்றொரு முகம்!

2 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் சாதிய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படங்களாகவும் அல்லது அரிவாள் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கும் படங்களாகவும் வருகின்றன என்ற குற்றச்சாட்டுகள் ...

திருச்சியில் வீடு விற்பனைக் கண்காட்சி!

திருச்சியில் வீடு விற்பனைக் கண்காட்சி!

2 நிமிட வாசிப்பு

திருச்சியில் 3 நாட்கள் வீடு விற்பனைக் கண்காட்சி நடத்தவுள்ளதாக இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கம் (கிரெடாய்) தெரிவித்துள்ளது.

திசைதிருப்பவே 10% இட ஒதுக்கீடு: தம்பிதுரை

திசைதிருப்பவே 10% இட ஒதுக்கீடு: தம்பிதுரை

3 நிமிட வாசிப்பு

திசைதிருப்புவதற்காகவே 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவருவதாக தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியர் உயிரிழப்பு: ட்ரம்ப் இரங்கல்!

இந்தியர் உயிரிழப்பு: ட்ரம்ப் இரங்கல்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க போலீஸ் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மெரினா புரட்சி: தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு!

மெரினா புரட்சி: தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு! ...

2 நிமிட வாசிப்பு

மெரினா புரட்சி படத்தை வெளியிட அனுமதிப்பது தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேகமான வளர்ச்சி: இந்தியா முன்னிலை!

வேகமான வளர்ச்சி: இந்தியா முன்னிலை!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரம்: ராகுலின் ராஜஸ்தான் சென்டிமென்ட்!

தேர்தல் பிரச்சாரம்: ராகுலின் ராஜஸ்தான் சென்டிமென்ட்! ...

3 நிமிட வாசிப்பு

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் ஜெயித்த ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இன்று ஜனவரி 9 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

திமுக தாக்குதல்: தினகரன் மகிழ்ச்சி!

திமுக தாக்குதல்: தினகரன் மகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

இதுவரை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்த திமுக, நேற்று (ஜனவரி 8) முரசொலி தலையங்கத்தின் மூலம் தினகரனை கடுமையாக சாடியிருக்கிறது.

வீடு விற்பனை உயர்வு!

வீடு விற்பனை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

விலை குறைவு காரணமாக 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 6 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு!

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் வருகிற 14ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விஸ்வாசத்துக்கு விலக்கு, பேட்டக்குத் தடையா?

விஸ்வாசத்துக்கு விலக்கு, பேட்டக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் இப்போதைய தலைப்பு செய்தி முதலில் திரையிடப்படும் படம் விஸ்வாசமா அல்லது பேட்டயா என்பதுதான்.

பொது வேலைநிறுத்தம்: மோடி அரசின் மீது தொழிலாளர்களின் அவநம்பிக்கை!

பொது வேலைநிறுத்தம்: மோடி அரசின் மீது தொழிலாளர்களின் ...

13 நிமிட வாசிப்பு

8 - 9 ஜனவரி பொது வேலைநிறுத்தத்தின் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்குமா?

10% இடஒதுக்கீடு கூடாது: சீறிய தம்பிதுரை

10% இடஒதுக்கீடு கூடாது: சீறிய தம்பிதுரை

4 நிமிட வாசிப்பு

பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது பேசிய தம்பிதுரை, “சாதி அடிப்படையிலேயே இடஒதுக்கீடு இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சணல் ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா!

சணல் ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இந்தியாவின் சணல் ஏற்றுமதி 24 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லை? ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதம்!

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லை? ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் ...

7 நிமிட வாசிப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழைப்பின் பேரில் அவசரமாய் சென்னை வந்த பாஜக தலைவர் அமித் ஷா நேற்று ஜனவரி 8 ஆம் தேதி ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளார். இது தமிழக பாஜகவினர் மத்தியில் மட்டுமல்ல தேசிய அளவிலும் கூட பாஜகவினர் மத்தியில் ...

சபரிமலை சிக்கல்: உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும்!

சபரிமலை சிக்கல்: உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும்! ...

8 நிமிட வாசிப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தவறு என்று மரபுவழி நின்று பேசுபவர்கள் பலர் உண்டு. இதை மாற்ற வேண்டும் என்று சொல்பவர்களிலும் பலர், இது போன்ற உணர்வுபூர்வமான பிரச்சினையைக் கறாராக அணுக முடியாது என்கிறார்கள். இதில் ...

சிம்புவுக்கு ஜோடி ரெடி!

சிம்புவுக்கு ஜோடி ரெடி!

2 நிமிட வாசிப்பு

சிம்பு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனையைக் கண்காணிக்கக் குழு!

டிஜிட்டல் பரிவர்த்தனையைக் கண்காணிக்கக் குழு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க சிறப்புக் குழு ஒன்றை மத்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

துணை ராணுவப் படைகளில் 15% பெண்கள்!

துணை ராணுவப் படைகளில் 15% பெண்கள்!

3 நிமிட வாசிப்பு

துணை ராணுவப் படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக, நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவித்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.

ஈரோட்டின் டி.எம்.சவுந்தரராஜன் - தேவிபாரதி

ஈரோட்டின் டி.எம்.சவுந்தரராஜன் - தேவிபாரதி

12 நிமிட வாசிப்பு

மக்களின் வாழ்வுடன் கலந்த சினிமாப் பாடல்கள் - சினிமா பாரடைசோ! பகுதி - 10

தமிழகத்தில் தரமான கல்வி: நீதிபதி வேதனை!

தமிழகத்தில் தரமான கல்வி: நீதிபதி வேதனை!

4 நிமிட வாசிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்கள் இருந்தும் தரமான கல்வி இல்லை என்று நீதிபதி கிருபாகரன் ...

அயோத்தி வழக்கு: நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு!

அயோத்தி வழக்கு: நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை முதல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஜன.14 விடுமுறை அறிவிப்பு!

ஜன.14 விடுமுறை அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 14ஆம் தேதியன்று விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

2 நிமிட வாசிப்பு

யாருக்காவது கோபம் ஏற்பட்டால், அவர் கோபமில்லாத செயல் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்னும் பழக்கம் ஜப்பானில் இருக்கிறது.

காங்கிரஸில் இணைந்த திருநங்கை அப்சரா

காங்கிரஸில் இணைந்த திருநங்கை அப்சரா

4 நிமிட வாசிப்பு

மகிளா காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

சரணாலயத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

சரணாலயத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

தேனியில் அமையவுள்ள வன உயிரினச் சரணாலயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுமார் 1,200 விவசாயிகள் அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இறுதிக்கட்டத்தில் துல்கரின் அடுத்த படம்!

இறுதிக்கட்டத்தில் துல்கரின் அடுத்த படம்!

2 நிமிட வாசிப்பு

துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்துவரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நீங்கள் மட்டுமே காரணம் அல்ல! - காம்கேர் கே.புவனேஸ்வரி

நீங்கள் மட்டுமே காரணம் அல்ல! - காம்கேர் கே.புவனேஸ்வரி ...

7 நிமிட வாசிப்பு

வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நம் மீதான நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. நம் ஒவ்வொருவருக்கும் பிடித்த சாப்பாடு, பிடித்த உடை, பிடித்த சினிமா, பிடித்த சப்ஜெக்ட், பிடித்த சுற்றுலா தலம் என்று இருப்பதைப் போல நமக்கு ...

பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஆதரவாக தமிழிசை

பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஆதரவாக தமிழிசை

3 நிமிட வாசிப்பு

“பாலகிருஷ்ண ரெட்டி மக்களுக்காகத்தான் போராடினார், தாமதமான தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது” என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: தமிழக பொதுத் துறையில் வேலை!

வேலைவாய்ப்பு: தமிழக பொதுத் துறையில் வேலை!

3 நிமிட வாசிப்பு

தமிழக பொதுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதன், 9 ஜன 2019