மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் பணி!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் பணி!

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : ஆபீசர் / உதவி மேலாளர் / துணை மேலாளர்

காலியிடங்கள் : 4

கல்வித் தகுதி : CA / ICWAI பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : ஆபீசர் / உதவி மேலாளர் / மேலாளர்

காலியிடங்கள் : 2

கல்வித் தகுதி : ICSI பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தபால்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 09.01.2019

அனுப்ப வேண்டிய முகவரி :

Deputy General Manager (Corp. Hr & Strategy),

Tamil Nadu Newsprint And Papers Limited,

No.67, Mount Road, Guindy,

Chennai - 600032

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: கால்நடை பல்கலை.யில் பணி!

திங்கள், 31 டிச 2018

chevronLeft iconமுந்தையது