மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 1 ஜன 2019
டிஜிட்டல் திண்ணை: தீபா- செல்வி-அழகிரி: திருவாரூர் பரபரப்பு!

டிஜிட்டல் திண்ணை: தீபா- செல்வி-அழகிரி: திருவாரூர் பரபரப்பு! ...

9 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

 கண்ணீரை அடக்குவதால் உண்டாகும் இழப்புகள்!

கண்ணீரை அடக்குவதால் உண்டாகும் இழப்புகள்!

3 நிமிட வாசிப்பு

கண்ணீர் என்பது உலகின் மிக மோசமான திரவம். ஆனால், அதனை வெளியேற்றினால் தான், நம்மால் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, உணர்வெழுச்சியான சூழல்களைக் கடக்கும்போது, பீறீடும் கண்ணீரைக் கட்டுப்படுத்தக்கூடாது. ...

முதல் ஜல்லிக்கட்டு!

முதல் ஜல்லிக்கட்டு!

3 நிமிட வாசிப்பு

2019 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் போட்டியை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

தமிழ் சினிமா 365: 12,000 கோடியின் வெள்ளைக் கதை!

தமிழ் சினிமா 365: 12,000 கோடியின் வெள்ளைக் கதை!

5 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா வழக்கமான நாளாகவே டிசம்பர் 31 2018ஐ கடந்திருக்கிறது. கடந்து போன 365 நாட்களில் வருடத்தின் தொடக்க நாளான 2018ஜனவரி முதல் நாள் வெளியான அனைத்து தினசரி பத்திரிகைகளிலும் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த ...

திருவாரூருக்கு மட்டும் தேர்தல் ஏன்?

திருவாரூருக்கு மட்டும் தேர்தல் ஏன்?

5 நிமிட வாசிப்பு

20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்தாமல், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுவது ஏன் என்று கி.வீரமணி, திருமாவளவன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

வீடு வாங்குவது எளிமையானதா?

வீடு வாங்குவது எளிமையானதா?

2 நிமிட வாசிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் வீடு வாங்குவதற்கான விலைகள் எளிமையடைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கஜா நிவாரணம் போதாது : தலைவர்கள் கண்டனம்!

கஜா நிவாரணம் போதாது : தலைவர்கள் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

கஜா நிவாரணப் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.1,146 கோடியை ஒதுக்கீடு செய்தது போதாது என்று கூறி மத்திய அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு தள்ளாட்டம்: 263 ஓட்டுநர் உரிமம் ரத்து!

புத்தாண்டு தள்ளாட்டம்: 263 ஓட்டுநர் உரிமம் ரத்து!

3 நிமிட வாசிப்பு

நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் வாகனம் ஓட்டிய 263 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது சென்னைப் போக்குவரத்து காவல் துறை.

விவசாயிகளுக்கு தென்னங்கன்று!

விவசாயிகளுக்கு தென்னங்கன்று!

3 நிமிட வாசிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.81 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்லியில் சி.வி.சண்முகம்: ஜெ.மரண விசாரணைக்காகவா?

டெல்லியில் சி.வி.சண்முகம்: ஜெ.மரண விசாரணைக்காகவா?

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டுமென வலியுறுத்திய அமைச்சர் சி.வி.சண்முகம், டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

சந்திராயன் 2 ஏவுதலில் தாமதம்!

சந்திராயன் 2 ஏவுதலில் தாமதம்!

3 நிமிட வாசிப்பு

நாளை மறுநாள் சந்திராயன் 2 ஏவப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டிப்பாகும் டீசல் தேவை!

இரட்டிப்பாகும் டீசல் தேவை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் டீசல் தேவை இன்னும் 12 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறப்பு: இந்தியா முதலிடம்!

குழந்தை பிறப்பு: இந்தியா முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

புத்தாண்டு நாளில் உலகளவில் அதிக குழந்தைகள் பிறந்த நாடாக இந்தியா இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு ஐந்து துணை நிலை ஆளுநர்களா?

புதுச்சேரிக்கு ஐந்து துணை நிலை ஆளுநர்களா?

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி மாநிலத்துக்கு என குடியரசுத் தலைவர் ஐந்து துணை நிலை ஆளுநர்களை நியமித்திருக்கிறாரா என்று அம்மாநில காங்கிரஸ் முதல்வர் வி. நாராயணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். இன்று (ஜனவரி 1) புத்தாண்டை ஒட்டி புதுச்சேரியில் ...

ஆந்திராவுக்குத் தனி நீதிமன்றம்: தலைமை நீதிபதி பொறுப்பேற்பு!

ஆந்திராவுக்குத் தனி நீதிமன்றம்: தலைமை நீதிபதி பொறுப்பேற்பு! ...

3 நிமிட வாசிப்பு

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தனித்தனி உயர் நீதிமன்றங்கள் இன்று (ஜனவரி 1) தொடங்கப்பட்டு செயல்படத் தொடங்கின. தலைமை நீதிபதிகளும் பதவி ஏற்று கொண்டனர்.

பழைய போன்களுக்கு இனி வாட்சப் கிடையாது!

பழைய போன்களுக்கு இனி வாட்சப் கிடையாது!

3 நிமிட வாசிப்பு

பழைய ஓ.எஸ்-களில் இயங்கும் போன்களில் இனி வாட்சப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தில் விழுந்து பலியான மெக்கானிக்!

பள்ளத்தில் விழுந்து பலியான மெக்கானிக்!

3 நிமிட வாசிப்பு

திண்டுக்கல் சாலையொன்றில் புதிதாகக் கட்டப்படும் பாலத்திற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியானார். அந்த இடத்தில் அறிவிப்புப் பலகை வைக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

புத்தாண்டு விபத்து:  சிகிச்சை பெறுபவர்களின்  எண்ணிக்கை குறைவு!

புத்தாண்டு விபத்து: சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ...

3 நிமிட வாசிப்பு

புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை எடுத்த நடவடிக்கையினால் இந்த ஆண்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

2 நிமிட வாசிப்பு

புத்தாண்டை முன்னிட்டு கலைஞரின் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரகாஷ் ராஜ்

நாடாளுமன்றத் தேர்தலில் பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்திருக்கிறார்.

கோவை: 2018ல் குற்றங்கள் அதிகரிப்பு!

கோவை: 2018ல் குற்றங்கள் அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

கோவை மாநகராட்சியில் 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018ஆம் ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.

இங்கே ஒரு ஆணி அடிங்க சார்…

இங்கே ஒரு ஆணி அடிங்க சார்…

10 நிமிட வாசிப்பு

சுந்தரமூர்த்திக்கு இது ஏழாவது வீடு… பொருட்களோடு உள்ளே நுழையும்போதே வீட்டு ஓனரும் கூடவே வந்தார்.

தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்: குவியும் பாராட்டு!

தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்: குவியும் பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாதக் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டிய பெண் காவலர் பிரியங்காவுக்குத் தெலங்கானா காவல் துறை சார்ந்த பல உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸுக்கு மாயாவதி நிபந்தனை!

காங்கிரஸுக்கு மாயாவதி நிபந்தனை!

3 நிமிட வாசிப்பு

“பாரத் பந்தின்போது தலித்துகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவில்லையெனில் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிப்போம்” என்று ...

மகளிர் கிரிக்கெட்: இந்திய வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது

மகளிர் கிரிக்கெட்: இந்திய வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது ...

3 நிமிட வாசிப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரங்களான ஸ்ம்ருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் சிங் கௌர் ஆகியோர் 2018ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளனர்.

ஏழு கேமராவுடன் களமிறங்கும் ஸ்மார்ட்போன்!

ஏழு கேமராவுடன் களமிறங்கும் ஸ்மார்ட்போன்!

3 நிமிட வாசிப்பு

மொத்தம் ஏழு கேமராக்களுடன் ஸ்மார்ட்போன் போர்க்களத்தில் இறங்கும் நோக்கியா மொபைல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னை: தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் திட்டம்!

சென்னை: தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

சென்னை மாநகராட்சிக்கான தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க ரூ.86 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

2019 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: அட்டவணை வெளியீடு!

2019 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: அட்டவணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

வரும் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

அட்டைக் களமல்ல, வீரர்களின் ஆடுகளம்!

அட்டைக் களமல்ல, வீரர்களின் ஆடுகளம்!

3 நிமிட வாசிப்பு

பாரதிராஜா, சசிகுமார் - சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் 'கென்னடி கிளப்’ திரைப்படம் பல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது. பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படத்துக்காக ...

இன்றுடன் காலாவதியாகும் ஏடிஎம் கார்டுகள்!

இன்றுடன் காலாவதியாகும் ஏடிஎம் கார்டுகள்!

2 நிமிட வாசிப்பு

பழைய வகை மேக்னெடிக் ஸ்ட்ரைப் ஏடிஎம் கார்டுகள் இன்றுடன் காலாவதியாகின்றன.

பல முனைகளில் சமநீதிக்கான போராட்டம்! - அ. குமரேசன்

பல முனைகளில் சமநீதிக்கான போராட்டம்! - அ. குமரேசன்

11 நிமிட வாசிப்பு

பாகுபாட்டிற்கான பழைய இட ஒதுக்கீடு சுமார் 2,500 ஆண்டுகளாக இருந்து வந்தது. சாதிகளாலும் சமூக ஏற்றத்தாழ்வுகளாலும் மக்கள் பிரிந்துகிடந்தது அவர்களை அடிமைப்படுத்துவதற்குத் தோதாக இருந்தது. அரசாங்கப் பணிகளிலும் சமுதாய ...

டிக் டாக்கை தடை செய்ய வேண்டும்!

டிக் டாக்கை தடை செய்ய வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

டிக் டாக் செயலியைக் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், அதனைத் தீவிரமான தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜிஎஸ்டி: விலை குறையும் பொருட்கள்!

ஜிஎஸ்டி: விலை குறையும் பொருட்கள்!

3 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டியில் வரி குறைக்கப்பட்ட 23 பொருட்களுக்கான விலைக்குறைப்பு இன்றுமுதல் அமலாகிறது.

ப்ரசண்ட்க்கு பதிலாக ஜெய்ஹிந்த்!

ப்ரசண்ட்க்கு பதிலாக ஜெய்ஹிந்த்!

2 நிமிட வாசிப்பு

குஜராத்தில் உள்ள பள்ளிகளில் இனி வருகைப் பதிவின் போது உள்ளேன் ஐயா, ப்ரசண்ட் சார்/மிஸ் என்பதற்குப் பதிலாக ஜெய்ஹிந்த் என்று கூறவேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் காதர் கான் காலமானார்!

நடிகர் காதர் கான் காலமானார்!

3 நிமிட வாசிப்பு

உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இந்தி நடிகர் காதர் கான் இன்று (ஜனவரி 1) காலை காலமானார். அவருக்கு வயது 81. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பிறந்த இவர் மும்பையில் பொறியியல் பட்டப்படிப்பை ...

 திருவாரூர்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்?

திருவாரூர்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

திருவாரூர் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் வரும் 4ஆம் தேதி மாலை அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்றைய தினமே அதிமுக வேட்பாளர் பரிசீலனையும் நடைபெற இருக்கிறது.

 சி.வி. சண்முகம் கருத்து: சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின்

சி.வி. சண்முகம் கருத்து: சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின் ...

5 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு புகார்களை முன்வைத்துள்ள நிலையில், இது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி: அரசியல் அறிவிப்பின் ஆண்டு நிறைவு; கீதையை நினைவுபடுத்தும் ரசிகர்கள்!

ரஜினி: அரசியல் அறிவிப்பின் ஆண்டு நிறைவு; கீதையை நினைவுபடுத்தும் ...

5 நிமிட வாசிப்பு

அமைப்போ, நிறுவனமோ, அரசியல் கட்சியோ ஆரம்பித்தால் அதன் ஓராண்டு நிறைவை விழாவாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த அறிவிப்புக்கே ஆண்டு விழா கொண்டாட வேண்டிய ...

புத்தாண்டில் சிலிண்டர் விலைக் குறைப்பு!

புத்தாண்டில் சிலிண்டர் விலைக் குறைப்பு!

2 நிமிட வாசிப்பு

புத்தாண்டின் முதல் நாளிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

இன்று முதல் தடை!

இன்று முதல் தடை!

3 நிமிட வாசிப்பு

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தமிழகத்தில் தடை அமலுக்கு வருகிறது.

ப்ளஸ் 2: இனி ஒரே புத்தகம்!

ப்ளஸ் 2: இனி ஒரே புத்தகம்!

2 நிமிட வாசிப்பு

பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு இனி ஒரே புத்தகமாக வழங்க தமிழகப் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அழைக்கும் அசரீரிக் குரல்! - பெருமாள்முருகன்

அழைக்கும் அசரீரிக் குரல்! - பெருமாள்முருகன்

18 நிமிட வாசிப்பு

வேறொன்றோடு தம்மை அடையாளப்படுத்திக் காண்பது மனித மனத்தின் இயல்பு. ‘நீங்கள் வேறு என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டால் அவ்வப்போதைய மனநிலைக்குத் தகுந்தபடி பதில் சொல்வேன். சிலசமயம் மலை என்பேன்; ...

ரிசர்வ் வங்கி கையிருப்பில் கைவைக்கத் தேவையில்லை: அருண் ஜேட்லி

ரிசர்வ் வங்கி கையிருப்பில் கைவைக்கத் தேவையில்லை: அருண் ...

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருந்து நிதி பெற வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் தலைமறைவு: காவல் துறை!

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் தலைமறைவு: காவல் துறை!

3 நிமிட வாசிப்பு

சாலை விபத்தில் பெண் வழக்கறிஞர் பலியான வழக்கில் உயர் நீதிமன்றத் தடையை மீறி ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ...

சூர்யா: டைட்டில் முடிவானது!

சூர்யா: டைட்டில் முடிவானது!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் கே.வி.ஆனந்தைப் பொறுத்தவரை விறுவிறுப்பான திரைக்கதை, கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியமைப்பு, ஆட்டம் போடவைக்கும் பாடல்கள் ஆகியவை அவரது அனைத்துப் படங்களிலும் கட்டாயம் இடம்பெறும் அம்சங்கள். இவற்றில் ...

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - காம்கேர் கே.புவனேஸ்வரி ...

6 நிமிட வாசிப்பு

புத்தாண்டில் புதிதாகத் தொடங்கி இருக்கும் இந்தக் கட்டுரைத் தொடரைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்காகவே பிரத்யேகமாக எழுதப் போகிறேன் என்றாலும், இதில் பொதுவாகக் கல்விச் சூழலில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் ...

சென்னை ஐஐடியில் தொழில்நுட்பக் கண்காட்சி!

சென்னை ஐஐடியில் தொழில்நுட்பக் கண்காட்சி!

3 நிமிட வாசிப்பு

சென்னை ஐஐடியில் ஜனவரி 3 முதல் 6 வரையில் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெறவுள்ளது.

துண்டு துண்டாக்கப்பட்ட கஷோகி: அதிர்ச்சி வீடியோ!

துண்டு துண்டாக்கப்பட்ட கஷோகி: அதிர்ச்சி வீடியோ!

3 நிமிட வாசிப்பு

ஜமால் கஷோகி வெட்டித் துண்டு துண்டாக்கப்பட்டு பைகளில் கொண்டுசெல்லப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்தாண்டில் 94 நிருபர்கள் கொலை!

கடந்தாண்டில் 94 நிருபர்கள் கொலை!

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டில் மட்டும் 94 நிருபர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேசப் பத்திரிகையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பாகவதர் படங்கள்: கிடைக்காத பொக்கிஷங்கள்!

பாகவதர் படங்கள்: கிடைக்காத பொக்கிஷங்கள்!

14 நிமிட வாசிப்பு

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (1910 – 1959) இறந்து 60 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு அவரை அன்றைய இளைய தலைமுறையினர் பெரிதும் மறந்துவிட்டார்கள் என்பதுபோல ஒரு தோற்றம் நிலவியது. ...

எச்ஐவி ரத்தம்: அறிக்கை கேட்கும் மகளிர் ஆணையம்!

எச்ஐவி ரத்தம்: அறிக்கை கேட்கும் மகளிர் ஆணையம்!

3 நிமிட வாசிப்பு

சாத்தூர் மற்றும் சென்னை கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி ரத்தம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் தமிழக சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

விஸ்வாசம்: சர்வதேச வியாபாரம்!

விஸ்வாசம்: சர்வதேச வியாபாரம்!

2 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் மற்ற பண்டிகைகளைக் காட்டிலும் இதில் படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவர். ஆனால், இரண்டு முன்னணி கதாநாயகர்கள் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் ...

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

3 நிமிட வாசிப்பு

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், மெல்ல மெல்ல அது பழக்கமாகி நிலை பெற்று விடுகிறது. அது நிலை பெற்ற பிறகு உங்களால் மாற முடிவதில்லை.

மகன் கொலைக்குப் பழிக்குப் பழி: தாய் கைது!

மகன் கொலைக்குப் பழிக்குப் பழி: தாய் கைது!

4 நிமிட வாசிப்பு

சென்னை நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவர்களது மகன் ரித்தேஷ் சாய் (10). திருவண்ணாமலையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், ...

சென்னை: முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசனை!

சென்னை: முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசனை!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த முன்னேற்பாடு கூட்டம் கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 31) நடைபெற்றது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் பணி!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் பணி!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய், 1 ஜன 2019