மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 24 டிச 2018
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் கையில் 32 தொகுதி திமுக வேட்பாளர் பட்டியல்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் கையில் 32 தொகுதி திமுக வேட்பாளர் ...

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

ஆயிரமாயிரம் தினங்களுக்கும் மேலாக தமிழக மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது குரலொலியில், காமராஜர் அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. சாரி சாரியாக அரங்கத்துக்குள் ...

களத்தில் மீண்டும் தோனி

களத்தில் மீண்டும் தோனி

3 நிமிட வாசிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் மகேந்திர சிங் தோனி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டண உயர்வு: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டம்!

கட்டண உயர்வு: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று (டிசம்பர் 24) தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டம் நடத்தினர்.

கார் விற்பனை: மாருதி ஆதிக்கம்!

கார் விற்பனை: மாருதி ஆதிக்கம்!

3 நிமிட வாசிப்பு

நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான கார்களுக்கான பட்டியலில் மாருதி ஸ்விஃப்ட் மாடல் முதலிடம் பிடித்துள்ளது.

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

இமையத்திற்கு  இயல் விருது!

இமையத்திற்கு இயல் விருது!

3 நிமிட வாசிப்பு

தமிழ் இலக்கியத் தோட்டம், 2018-ஆம் ஆண்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமையத்திற்கு அறிவித்துள்ளது.

அனுஷ்காவுடன் டேட்டிங்கா? பிரபாஸ் பதில்!

அனுஷ்காவுடன் டேட்டிங்கா? பிரபாஸ் பதில்!

3 நிமிட வாசிப்பு

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியின் 6ஆவது சீசனில் பாகுபலி படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். கலகலப்பாக நடைபெற்ற ...

சிறப்புத் தொகுப்பு: திருச்சி தமிழின உரிமை மீட்பு மாநாடு!

சிறப்புத் தொகுப்பு: திருச்சி தமிழின உரிமை மீட்பு மாநாடு! ...

15 நிமிட வாசிப்பு

தந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி (டிசம்பர் 24) திருச்சியில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக டிசம்பர் 23ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமான கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடத்தப்பட்டது. ...

சேவல் பிறப்பைத் தடுக்க புதிய வழிமுறை!

சேவல் பிறப்பைத் தடுக்க புதிய வழிமுறை!

3 நிமிட வாசிப்பு

அடைகாத்தலுக்குப் பிறகு சேவல் பிறப்பதைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட முட்டைகள், உலகில் முதன்முறையாக ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் விற்பனைக்கு வந்துள்ளது.

விஸ்வாசம்: சென்சாரில் க்ரீன் சிக்னல்!

விஸ்வாசம்: சென்சாரில் க்ரீன் சிக்னல்!

3 நிமிட வாசிப்பு

அஜித், நயன்தாரா இணைந்து நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் ரிலீஸ் பணிகள் வேகமெடுத்துள்ளன.

ஓ.ராஜா: நீக்கம் போன வாரம், சேர்ப்பு இந்த வாரம்!

ஓ.ராஜா: நீக்கம் போன வாரம், சேர்ப்பு இந்த வாரம்!

3 நிமிட வாசிப்பு

பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஓ.ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக கடந்த 19 ஆம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீரும், இணை ஒருங்கிணைப்பாளர் ...

திருப்பூரில் கொடூரம்: கிளி ஜோதிடர் வெட்டிக் கொலை!

திருப்பூரில் கொடூரம்: கிளி ஜோதிடர் வெட்டிக் கொலை!

4 நிமிட வாசிப்பு

திருப்பூரில் பெண்களை வசியம் செய்வதாகக் கூறி கிளி ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கட்சியா இல்ல, வாட்சப் குரூப்பா: அப்டேட் குமாரு

கட்சியா இல்ல, வாட்சப் குரூப்பா: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

234 தொகுதிக்கும் வேட்பாளரை ரெடி பண்ணனும்ங்குறதே பெரிய டாஸ்க்கா இருக்கும் போது வாட்ஸ் அப் குரூப் தொடங்கப் போறோம் 256 பேர் ரெடி பண்ணுங்கன்னு சொல்றதுல்லாம் கொடுமையிலும் கொடுமை. ஏற்கெனவே நோட்டோவை ஜெயிக்க முடியலையான்னு ...

ரத யாத்திரை: பாஜக பரபரப்பு!

ரத யாத்திரை: பாஜக பரபரப்பு!

3 நிமிட வாசிப்பு

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்ததையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு செய்துள்ளது.

கல்லா கட்டும் கனா மங்கும் மாரி - 2

கல்லா கட்டும் கனா மங்கும் மாரி - 2

3 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியை முன்னிறுத்தி படம் தயாரிப்பது கத்தி மீது நடப்பதற்கு சமம். கரணம் தப்பினால் மரணம் என்பதால் தயாரிப்பாளர்கள் இது போன்ற முயற்சியை மேற்கொள்வது இல்லை.

ஸ்டெர்லைட்: போராட்டத்தில் குழந்தைகள் வேண்டாம்!

ஸ்டெர்லைட்: போராட்டத்தில் குழந்தைகள் வேண்டாம்!

2 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதே அரசின் நோக்கம் என்பதால், குழந்தைகளை வைத்து யாரும் போராட வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கணினி கண்காணிப்பு : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

கணினி கண்காணிப்பு : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

4 நிமிட வாசிப்பு

நாட்டிலுள்ள யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

2017: ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு!

2017: ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு!

4 நிமிட வாசிப்பு

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 22வது ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினகரனுக்காக முன்கூட்டி வெட்டப்பட்ட கேக்!

தினகரனுக்காக முன்கூட்டி வெட்டப்பட்ட கேக்!

5 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழா தமிழகம் முழுதும் குறிப்பாக அரசியல் வட்டாரங்களில் புகழ் பெற்றது. 2010 ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா பங்கேற்றார். அப்போதிலிருந்து இவ்விழா தமிழகம் ...

விரைவில் ஒற்றை அடுக்காகும் ஜிஎஸ்டி!

விரைவில் ஒற்றை அடுக்காகும் ஜிஎஸ்டி!

3 நிமிட வாசிப்பு

28 சதவிகித வரி அடுக்கு விரைவில் நீக்கப்படும் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

நாசாவுக்குச் சென்ற தமிழக மாணவரின் ஓவியம்!

நாசாவுக்குச் சென்ற தமிழக மாணவரின் ஓவியம்!

3 நிமிட வாசிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரின் ஓவியம் 2019ஆம் ஆண்டுக்கான நாசா காலண்டரில் இடம்பெற்றுள்ளது.

வுமன் இன் பிளாக்!

வுமன் இன் பிளாக்!

4 நிமிட வாசிப்பு

ஹாலிவுட்டின் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழுந்த அலையினால், இப்போது புதுப்புனல் வீசுகிறது. எங்கெல்லாம் ஆண் கேரக்டர்கள் தங்களை மட்டுமே அதி உன்னதமானவர்களாக உருவகப்படுத்தினார்களோ, அங்கெல்லாம் அதட்டி உருட்டி மிரட்டிக்கொண்டிருக்கின்றனர் ...

கிராமசபைக் கூட்டங்களை நடத்த அரசுக்கு உத்தரவு!

கிராமசபைக் கூட்டங்களை நடத்த அரசுக்கு உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

சட்டப்படி தமிழகத்தில் கிராமசபைக் கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடு இல்லாதவர்கள் எத்தனை பேர்?

வீடு இல்லாதவர்கள் எத்தனை பேர்?

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வீடு இல்லாமல், சாலையோரங்களில் தங்கியிருப்பவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் - 1

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் - 1

6 நிமிட வாசிப்பு

இன்று அதிமுகவின் நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 31 ஆவது நினைவு தினம். இந்த தினத்தில் அதிமுகவில் என்னதான் நடக்கிறது என்ற கட்டுரைத் தொடரை ஆரம்பிப்பது பொருத்தமானதாகத்தான் இருக்கிறது.

சபரிமலை: போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்ட 2 பெண்கள்!

சபரிமலை: போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்ட 2 பெண்கள்!

3 நிமிட வாசிப்பு

இன்று காலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்துக்குச் செல்ல முயன்ற இரண்டு பெண்கள், அப்பச்சிமேடு எனும் இடத்தில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு எதிரான போராட்டம் வலுக்கவே, போலீசார் அவர்களைத் ...

மீ டூ: அதிதிக்கு நேர்ந்த கொடுமை!

மீ டூ: அதிதிக்கு நேர்ந்த கொடுமை!

3 நிமிட வாசிப்பு

திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகள் மீ டூ இயக்கம் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்தியத் திரையுலகம் முழுவதும் பாரபட்சமின்றி அனைத்துப் பகுதிகளிலும் இக்கொடுமை நடைபெற்றுவருவது ...

பீடி குடிப்பதால் ரூ.80,000 கோடி இழப்பு!

பீடி குடிப்பதால் ரூ.80,000 கோடி இழப்பு!

2 நிமிட வாசிப்பு

பீடி புகைப்பதால் இந்தியாவுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.80,000 கோடி வரையில் இழப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

அத்தியாவசியமாகிவிட்ட ஆபத்து!

அத்தியாவசியமாகிவிட்ட ஆபத்து!

3 நிமிட வாசிப்பு

நம் வீடுகளில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பல்ப் (Bulb) பற்றிய சில விஷயங்களை இங்கு காண்போம்.

தமிழக எம்.பி.க்களை அழைக்கும் கட்கரி

தமிழக எம்.பி.க்களை அழைக்கும் கட்கரி

3 நிமிட வாசிப்பு

மேகதாட்டு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அதிமுக, திமுக எம்.பி.களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

காங்கிரஸ், பாஜக இல்லாத அணி: எடப்பாடிக்கு அழைப்பு!

காங்கிரஸ், பாஜக இல்லாத அணி: எடப்பாடிக்கு அழைப்பு!

4 நிமிட வாசிப்பு

பல்வேறு கூட்டணிக் கணக்குகளை பரபரப்பாக விவாதிக்கும் ஊடகங்கள் கடந்த 21 ஆம் தேதி சென்னையில் சந்தித்த ஒரு சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுங்கிவிட்டன. அது ஒடிஸாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள் ...

7 வயது இணை கேப்டன்: சமாளிக்குமா இந்தியா?

7 வயது இணை கேப்டன்: சமாளிக்குமா இந்தியா?

3 நிமிட வாசிப்பு

டிசம்பர் 26ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்ளப்போகும் ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனாக 7 வயது சிறுவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிஎஸ்டி: வருவாய் வீழ்ச்சியில் மாநிலங்கள்!

ஜிஎஸ்டி: வருவாய் வீழ்ச்சியில் மாநிலங்கள்!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியின் கீழ் வரி வருவாய் 50 சதவிகிதம் குறைந்துள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் மனித வெடிகுண்டு!

பல்கலைக்கழக வளாகத்தில் மனித வெடிகுண்டு!

8 நிமிட வாசிப்பு

மார்கழிக் குளிரும் மெரீனாவின் சில்லிடும் காற்றும் பின்னிப் பிணைந்து பிடரியை உரசிக் கொண்டிருந்த அந்த இரவில், புராதனக் கட்டிடங்களோடு கூடிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் முற்ற வெளி அமைதியான அமானுஷ்யத்தை மெல்லக் ...

மக்களவைத் தேர்தல்: திமுக முக்கிய ஆலோசனை!

மக்களவைத் தேர்தல்: திமுக முக்கிய ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 24) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

பயிர்க்கடன் தள்ளுபடி: மாநில அரசுகளுக்கு கோரிக்கை!

பயிர்க்கடன் தள்ளுபடி: மாநில அரசுகளுக்கு கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும்போது, வங்கிகளுக்கு இழப்பீடு வழங்குவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென்று வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

காதல்: தெலங்கானா பெண் ஆணவக் கொலை!

காதல்: தெலங்கானா பெண் ஆணவக் கொலை!

3 நிமிட வாசிப்பு

கடந்த செப்டம்பர் மாதம் தலித் சமூகத்தவரான பிரனய் என்பவரும், கடந்த நவம்பர் மாதம் ஒசூர் அருகே சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்திஷ்-சுவாதி ஆகிய இருவரும் ஆணவக் கொலைக்குப் பலியான நிலையில் தெலங்கானாவில் மீண்டுமொரு ...

100 ரூபாய் நாணயத்தில் வாஜ்பாய்

100 ரூபாய் நாணயத்தில் வாஜ்பாய்

4 நிமிட வாசிப்பு

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயினுடைய 94ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று வாஜ்பாய் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

ஸ்ரீகாந்த் வேடத்தில் விஜய தேவரகொண்டா

ஸ்ரீகாந்த் வேடத்தில் விஜய தேவரகொண்டா

3 நிமிட வாசிப்பு

தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள விஜய தேவரகொண்டா அடுத்ததாக பாலிவுட்டிலும் களம் காணவுள்ளார்.

இந்தோனேசியா சுனாமி : 281 பேர் பலி!

இந்தோனேசியா சுனாமி : 281 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் 281 பேர் உயிரிழந்திருப்பதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு உறுதி செய்துள்ளது.

பாலியல் தொல்லை: மேஜர் ஜெனரல் டிஸ்மிஸ்!

பாலியல் தொல்லை: மேஜர் ஜெனரல் டிஸ்மிஸ்!

2 நிமிட வாசிப்பு

நாகலாந்தில் பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மேஜர் ஜெனரலை பணிநீக்கம் செய்ய ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ராணுவத் தளபதியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை!

தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் தண்ணீர் தேவை அதிகமாக உள்ள சூழலில், கஜா புயலால் சேதம் ஏற்பட்டதே தவிர போதிய மழை இல்லை. மிதமான மழை பொழிந்தாலும்கூட, நீர்நிலைகள் நிரம்புவதற்குத் தேவையான மழை கிடைக்கவில்லை. இதையடுத்து உருவான பெதாய் புயலாலும் ...

காலநிலை மாற்ற மாநாடு செய்த துரோகம்!

காலநிலை மாற்ற மாநாடு செய்த துரோகம்!

11 நிமிட வாசிப்பு

“அரசியல்ரீதியாக எது சாத்தியமானது என்பதைவிட என்ன செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதுவரை எந்த நம்பிக்கையும் ஏற்படப்போவதில்லை.”

பிளாஸ்டிக் மாற்று: மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

பிளாஸ்டிக் மாற்று: மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

2 நிமிட வாசிப்பு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எந்தெந்தப் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை தரப்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ...

இந்தியாவை இந்து நாடாக்க முயலும் பாஜக!

இந்தியாவை இந்து நாடாக்க முயலும் பாஜக!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் கொள்கைகள் சிறு, குறு நிறுவனங்களை அச்சுறுத்துவதாக உள்ளதாகப் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மெகா கூட்டணி சுயநலத்துக்கானது: பிரதமர் மோடி

மெகா கூட்டணி சுயநலத்துக்கானது: பிரதமர் மோடி

4 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி சுயநலத்துக்கானது என்று விமர்சித்துள்ள பிரதமர் மோடி, “அது மக்களுக்கானது அல்ல” என்றும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி!

துப்பாக்கிச் சூடு: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி! ...

7 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும், பின்னால் இருந்து அவர்கள் சுடப்பட்டிருப்பதாகவும் அவர்களது பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ...

2.0 அல்லது 96: வகுப்பில் இப்படியும் உதாரணம் சொல்லலாம்!

2.0 அல்லது 96: வகுப்பில் இப்படியும் உதாரணம் சொல்லலாம்!

10 நிமிட வாசிப்பு

2.0 ரிலீஸ் ஆகி ஊரெல்லாம் அதே பேச்சாக இருந்த டிசம்பர் முதல் வாரம். ஒரு பள்ளி... நான்காம் வகுப்பு என்று நினைக்கிறேன். கணக்கு வகுப்பு. வகுப்பறை அவதானிப்புக்காகப் (Classroom Observation) போயிருந்தேன். வழக்கம் போல நமக்குக் கடைசி பெஞ்ச். ...

தமிழ் சினிமா 2018: மே மாதம் வெற்றி, தோல்விகள்!

தமிழ் சினிமா 2018: மே மாதம் வெற்றி, தோல்விகள்!

4 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம், தமிழக அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்ததால் மே மாதம் மட்டும் 20 படங்கள் ரிலீஸ் ஆனது

‘செல்ஃபி புள்ள’யின் உளவியல்!

‘செல்ஃபி புள்ள’யின் உளவியல்!

12 நிமிட வாசிப்பு

எங்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வரங்கில் என் நண்பரான மெல்ஜோ எனும் ஆசிரியர் ஒரு கட்டுரை வாசித்தார். தற்படங்கள் இன்று ஒரு சமூக சுயமாக, தன்னிலையாக மாறிவருகிறது என்பதே அவரது கருதுகோள். அதாவது, நாம் ஒவ்வொருவரும் ...

இந்தோனேசியாவில் சுனாமி: பலி எண்ணிக்கை உயர்வு!

இந்தோனேசியாவில் சுனாமி: பலி எண்ணிக்கை உயர்வு!

7 நிமிட வாசிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அரசு மரியாதையுடன் பிரபஞ்சன் உடல் தகனம்!

அரசு மரியாதையுடன் பிரபஞ்சன் உடல் தகனம்!

10 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் புதுவை சன்னியாசித் தோப்பு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

நமக்குள் ஒருத்தி: ஆணுக்கு எதிரானதா பெண்ணியம்?

நமக்குள் ஒருத்தி: ஆணுக்கு எதிரானதா பெண்ணியம்?

8 நிமிட வாசிப்பு

பாலினம் சார்ந்த சிக்கல்களையும், பெண்ணிய கருத்துகளையும் பேசும் எவரிடமும் முன்வைக்க பொதுவான கேள்வியொன்றை சமூகம் எப்போதும் தன் கையில் வைத்திருக்கிறது. ஒரே வரியில், ‘உங்கள் வாதம் எல்லாம் பெண்களுக்காக வரிந்து ...

மஞ்சு வாரியருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி

மஞ்சு வாரியருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி

2 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி மலையாளத்தில் அறிமுகமாகும் ‘மார்கோனி மாதாயி’ திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்று சொன்னால் அது அபத்தமாகிவிடும். அங்கு மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியைவிட பெரிய ஸ்டார். ...

சிறப்புக் கட்டுரை: சிசேரியனைக் கட்டாயமாக்குகிறதா தனியார் மருத்துவமனைகள்!

சிறப்புக் கட்டுரை: சிசேரியனைக் கட்டாயமாக்குகிறதா தனியார் ...

7 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி லேன்செட் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அந்த ஆய்வறிக்கை ஓர் அதிர்ச்சிகரமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் 2016ஆம் ஆண்டு வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் ...

உங்கள் தகவலின் மதிப்பு 3,500 ரூபாய்!

உங்கள் தகவலின் மதிப்பு 3,500 ரூபாய்!

3 நிமிட வாசிப்பு

இணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மனிதனின் தகவல்களைத் திருடி 3,500 ரூபாய்க்கு விற்பதாக ‘கேஸ்பர்ஸ்கை லேப்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திங்கள், 24 டிச 2018