மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 டிச 2018
ராகுலை முன்மொழிந்ததில் என்ன தவறு? - ஸ்டாலின்

ராகுலை முன்மொழிந்ததில் என்ன தவறு? - ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததில் என்ன தவறு என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

4 நிமிட வாசிப்பு

ஆயிரமாயிரம் தினங்களுக்கும் மேலாக தமிழக மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது குரலொலியில், காமராஜர் அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. சாரி சாரியாக அரங்கத்துக்குள் ...

ரஜினி தவிர்க்கும் ‘சூப்பர்ஸ்டார்’ பட்டம்!

ரஜினி தவிர்க்கும் ‘சூப்பர்ஸ்டார்’ பட்டம்!

3 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் ஓய்வுக்காக டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

ரஃபேல் தீர்ப்பும் அதன் பின்னும்!

ரஃபேல் தீர்ப்பும் அதன் பின்னும்!

8 நிமிட வாசிப்பு

தீர்ப்பு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? அதில் உள்ள போதாமைகள் என்ன?

அமைச்சர் முன்பு அதிமுகவினர் மோதல்!

அமைச்சர் முன்பு அதிமுகவினர் மோதல்!

3 நிமிட வாசிப்பு

விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

பும்ரா ஏன் அப்படி வீசுகிறார்?

பும்ரா ஏன் அப்படி வீசுகிறார்?

9 நிமிட வாசிப்பு

பயோமெக்கானிக்ஸ் என்பது ஒரு வீரரின் செயல்பாடுகளை இயற்பியல் முறைகளுடன் ஒப்பிட்டு அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதிகபட்சமாகப் பலனளிக்கும் விதமாக அவற்றைக் கூர்தீட்டுவது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த ...

சேடஸ்ட் ஸ்டாலின்:  தமிழிசை விமர்சனம்!

சேடஸ்ட் ஸ்டாலின்: தமிழிசை விமர்சனம்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று ஸ்டாலின் கூறிவரும் நிலையில், இதற்கு பதிலடியாக, “சேடஸ்ட் ஸ்டாலின்” என்று விமர்சித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

டிவியை ஆன் பண்ணா மோடி வருவாரா? :அப்டேட் குமாரு

டிவியை ஆன் பண்ணா மோடி வருவாரா? :அப்டேட் குமாரு

9 நிமிட வாசிப்பு

‘நாலு வருசத்துக்கு முன்னாடியே தெரியாத்தனமா கெலிச்சுட்டோம். ஆட்சியை கலைச்சிடுறோம்னு சொல்லியிருந்தாகூட, இவ்வளவு நல்லவிங்களா இருக்காங்களேன்னு திரும்பவும் ஓட்டு போட்ருப்பாங்க. ஆனா, நாலு வருசம் கதறக் கதற ஓடவிட்டு ...

கஜா தந்த தரிசனம்!

கஜா தந்த தரிசனம்!

7 நிமிட வாசிப்பு

புயல் பாதித்த பகுதிகளில் பயணம் செய்தபோது தற்செயலாக கண்டுகொண்ட காட்சி அது.

ரஜினி, கமல்: திமுகதான் கவலைப்பட வேண்டும்!

ரஜினி, கமல்: திமுகதான் கவலைப்பட வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகை குறித்து திமுகவும் மற்ற கட்சிகளும்தான் கவலைப்பட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: தினகரன்

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: தினகரன்

3 நிமிட வாசிப்பு

“வரும் மக்களவைத் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிடும்” என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

சபரிமலை: சென்னையிலிருந்து சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்!

சபரிமலை: சென்னையிலிருந்து சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்! ...

3 நிமிட வாசிப்பு

பம்பையிலிருந்து சபரிமலை நோக்கிச் சென்ற 11 பெண்களும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக பம்பை காவல் நிலையத்துக்கே திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில்  மீண்டும் சுனாமி: 62 பேர் பலி!

இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி: 62 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலைகளை நினைவுபடுத்தும் விதமாக தற்போது இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி தாக்கியுள்ளது. இதில் 62 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கண்ணை மூடிக்கொண்டு பாயும் பறவை!

கண்ணை மூடிக்கொண்டு பாயும் பறவை!

2 நிமிட வாசிப்பு

2. மீன்கொத்திகள் மூன்று கூட்டமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன: ஆற்று மீன்கொத்திகள் (river kingfishers), மர மீன்கொத்திகள் (tree kingfishers), நீர் மீன்கொத்திகள் (water kingfishers).

பசுமையை உருவாக்கும் கனவு!

பசுமையை உருவாக்கும் கனவு!

5 நிமிட வாசிப்பு

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை பணியிலிருந்து ஓய்வு பெற்ற தாயம்மாள், தன்னுடைய வாழ்க்கை பசுமை நிறைந்த இடத்தில்தான் அமைய வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்.

ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் என்னென்ன?

ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் என்னென்ன?

8 நிமிட வாசிப்பு

*ரஃபேல் விவகாரம், வழக்கு குறித்த [முந்தைய கட்டுரையின்](https://minnambalam.com/k/2018/12/23/14) தொடர்ச்சி…**

அடங்கமறு - விமர்சனம்: தமிழ் சினிமாவின் பழைய பார்முலா!

அடங்கமறு - விமர்சனம்: தமிழ் சினிமாவின் பழைய பார்முலா! ...

5 நிமிட வாசிப்பு

ஜெயம் ரவி, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள அடங்கமறு திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கியுள்ளார். ஹோம் மேவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கேரளாவின் இட்லி: பக்குவம் மாறாத சமையல்!

கேரளாவின் இட்லி: பக்குவம் மாறாத சமையல்!

3 நிமிட வாசிப்பு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ராமசேரி என்ற கிராமம் மிகப் பிரபலமானதல்ல. ஆனால், இட்லி பிரியர்களுக்கு இந்த ஊரைக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

சினி டிஜிட்டல் திண்ணை: விஜய்க்குக் கதை சொல்லும் இளைஞர்கள்!

சினி டிஜிட்டல் திண்ணை: விஜய்க்குக் கதை சொல்லும் இளைஞர்கள்! ...

6 நிமிட வாசிப்பு

அலுவலக வைஃபை பாஸ்வேர்டு போட்டு லாக் இன் செய்ததும், வாட்ஸ் அப் அனுப்பிய படங்கள் மளமளவெனக் கொட்டத் தொடங்கின. ‘என்ன இதெல்லாம்?’ என ரிப்ளை செய்தது ஃபேஸ்புக். வாட்ஸ் அப் டைப் செய்ய தொடங்கியது.

அடித்தட்டு மக்கள் உயரும் வகையில் தேர்தல் அறிக்கை!

அடித்தட்டு மக்கள் உயரும் வகையில் தேர்தல் அறிக்கை!

3 நிமிட வாசிப்பு

அடித்தட்டு மக்கள் உயரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று கருத்து கேட்புக் கூட்டத்தில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மறக்க முடியாத மும்பை: மனம் திறந்த யுவராஜ்

மறக்க முடியாத மும்பை: மனம் திறந்த யுவராஜ்

3 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள யுவராஜ் சிங், மும்பையில் தனது பழைய நினைவுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

தமிழகத்தின் முக்கிய சாலைத் திட்டங்கள்!

தமிழகத்தின் முக்கிய சாலைத் திட்டங்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு எட்டு சாலைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தொண்டர்களின் வியூகம், நாடி பிடிப்பாரா ஸ்டாலின்?

தொண்டர்களின் வியூகம், நாடி பிடிப்பாரா ஸ்டாலின்?

8 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் பதவி ஏற்றதும் ஸ்டாலின் எதிர்கொள்ள இருக்கும் முதல் தேர்தல் வர இருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல். ஆனால், எதார்த்தத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் இது இரண்டையுமே திமுக சார்பாக ...

விபத்துகளைத் தடுக்கப் புதிய முயற்சி!

விபத்துகளைத் தடுக்கப் புதிய முயற்சி!

2 நிமிட வாசிப்பு

நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு கனரக வாகனங்களின் பின்புறம் எச்சரிக்கைக் கருவிகளைப் பொருத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொலைக்காட்சிக்குப் பெயரைப் பதிவு செய்துள்ளோம்: ரஜினி

தொலைக்காட்சிக்குப் பெயரைப் பதிவு செய்துள்ளோம்: ரஜினி ...

3 நிமிட வாசிப்பு

அமெரிக்கா செல்வதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “தொலைக்காட்சிக்குப் பெயரைப் பதிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

குளிர்காலச் சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்!

குளிர்காலச் சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்!

2 நிமிட வாசிப்பு

குளிர்கால சீசனில் இந்தியாவிலிருந்தும் இந்தியாவுக்குள்ளும் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

செக்ஸ்: நல்லது, கெட்டதை எவ்வாறு வரையறுப்பது?

செக்ஸ்: நல்லது, கெட்டதை எவ்வாறு வரையறுப்பது?

14 நிமிட வாசிப்பு

செக்ஸ் என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்னரே, மனஎழுச்சியூட்டும் செக்ஸ் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம். சூப்பர் மார்க்கெட்டில் சிதறிக் கிடக்கும் பெண்களுக்கான பத்திரிகைகளில் சிறந்த செக்ஸ் அனுபவப் ...

ஹெலிகாப்டர் பேர வழக்கு: இடைத்தரகருக்குக் காவல் நீட்டிப்பு!

ஹெலிகாப்டர் பேர வழக்கு: இடைத்தரகருக்குக் காவல் நீட்டிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

விவிஐபி ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை, ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி போராட்டம்!

பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, இன்று முதல் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் ஆசிரியர்கள். ...

நிதிப்பற்றாக்குறை இலக்கை அரசு எட்டும்!

நிதிப்பற்றாக்குறை இலக்கை அரசு எட்டும்!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு நிச்சயமாக எட்டப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பின் காரணமும், விளைவுகளும்!

ரஃபேல் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பின் காரணமும், விளைவுகளும்! ...

9 நிமிட வாசிப்பு

ரஃபேல் விவகாரத்தில் விசாரணை கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து சர்ச்சை முற்றுப்பெறவில்லை. மாறாக மேலும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. உச்ச நீதிமன்றமே அரசுக்கு நற்சான்றிதழ் ...

கமல் கட்சியில் சிங்கப்பூர் ஆலோசகர்!

கமல் கட்சியில் சிங்கப்பூர் ஆலோசகர்!

3 நிமிட வாசிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு ஆலோசகராக சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஆலோசகராக இருந்த கிருஷ்ண வி.கிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓஎன்ஜிசி ஆலையைச் சாய்த்த பெதாய்!

ஓஎன்ஜிசி ஆலையைச் சாய்த்த பெதாய்!

2 நிமிட வாசிப்பு

பெதாய் புயலின் தாக்கத்தால் ஓஎன்ஜிசி ஆலை ஒன்று சாய்ந்துள்ளது. ஆலையைச் சீரமைக்கும் முயற்சியில் ஓஎன்ஜிசிக்கு இந்தியக் கடற்படை உதவிக்கரம் வழங்கியுள்ளது.

கனா - விமர்சனம்: விறுவிறுப்பில்லாத ஆட்டம்!

கனா - விமர்சனம்: விறுவிறுப்பில்லாத ஆட்டம்!

6 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் இருந்து விவசாயி ஒருவரின் மகள் போராடி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க முயலும் கதை தான் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ் ...

தமிழக நெல் விதைப்பு சரிவு!

தமிழக நெல் விதைப்பு சரிவு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு ரபி பருவத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் நெல் மற்றும் இதர பயிர் விதைப்பு மந்தமாகியுள்ளது.

உத்தரவுகளை மதிப்பதில்லை: நீதிமன்றம் கண்டனம்!

உத்தரவுகளை மதிப்பதில்லை: நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காதலியை மணம் முடித்த சஞ்சு சாம்சன்

காதலியை மணம் முடித்த சஞ்சு சாம்சன்

3 நிமிட வாசிப்பு

கேரளாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தனது நீண்ட நாள் காதலியை நேற்று (டிசம்பர் 22) மணம் முடித்துள்ளார்.

மக்களிடம் வசூலிக்கும் வங்கிகள்!

மக்களிடம் வசூலிக்கும் வங்கிகள்!

2 நிமிட வாசிப்பு

குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாததற்காகவும், ஏடிஎம் சேவைக் கட்டணமாகவும் ரூ.10,000 கோடிக்கு மேல் பொதுத் துறை வங்கிகள் மக்களிடம் வசூலித்துள்ளன.

கூட்டணி: பாமகவின் புத்தாண்டுப் பொதுக்குழு!

கூட்டணி: பாமகவின் புத்தாண்டுப் பொதுக்குழு!

4 நிமிட வாசிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டுச் சிறப்புச் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டங்கள் வரும் 29, 30 தேதிகளில் கோவையில் நடைபெற இருக்கின்றன. இதில் மக்களவைத் தேர்தல் பற்றிய கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. ...

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சுசிதா சல்வான் (லிட்டில் பிளேக் புக்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சுசிதா சல்வான் (லிட்டில் பிளேக் ...

6 நிமிட வாசிப்பு

எல்பிபி (லிட்டில் பிளேக் புக்) என்ற உள்ளூர் தேடுதளத்தை மிகச் சிறப்பாக நடத்தி வெற்றிகரமான பெண் தொழில்நுட்ப தொழில்முனைவோராகத் திகழும் சுசிதா சல்வான் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

வேலைவாய்ப்பு: இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி! ...

2 நிமிட வாசிப்பு

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஞாயிறு, 23 டிச 2018