மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 18 நவ 2019

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

தமிழகத்தில் உள்ள தடயவியல் மற்றும் அறிவியல் துணை நிறுவன சேவை மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : இன்ஸ்பெக்டர் ஆப் சால்ட்

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி : வேதியியல் பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.35,900 - 1,13,500

பணி : ஸ்டோர் கீப்பர்

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி : வேதியியல் / இயற்பியல் பிரிவில் பட்டப்படிப்புடன் 3 ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.19,500 - 62,000

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.01.2019

கட்டணம் செலுத்த கடைசி நாள் : 21.01.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 24.03.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, மதுரை

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி : தமிழ்நாடு கால்நடை பல்கலை.யில் பணி!

வெள்ளி, 21 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon