மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 டிச 2018
குடிமக்களின் கணினிகளைக்  கண்காணிப்பதா? எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

குடிமக்களின் கணினிகளைக் கண்காணிப்பதா? எதிர்க்கட்சிகள் ...

5 நிமிட வாசிப்பு

நாட்டிலுள்ள யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

2 நிமிட வாசிப்பு

குறிப்பிட்ட தொழில்துறையின் விருது வழங்கும் விழா ஒன்றில், வாசிக்கப்பட்ட மொத்த விருதுகளில் 12 விருதுகளை ஒரே நிறுவனத்துக்காக அறிவித்தால் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிக்கு எப்படி இருக்கும்?

டிஜிட்டல் திண்ணை: உருவாகிறார் சின்ன கேப்டன்? தேமுதிகவுக்குள் திடீர் மோதல்!

டிஜிட்டல் திண்ணை: உருவாகிறார் சின்ன கேப்டன்? தேமுதிகவுக்குள் ...

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

ஸ்டெர்லைட்: வேதாந்தா நிறுவனத்துக்குத் தடை!

ஸ்டெர்லைட்: வேதாந்தா நிறுவனத்துக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திரை விமர்சனம்: சீதக்காதி: கலையின் வலிமை!

திரை விமர்சனம்: சீதக்காதி: கலையின் வலிமை!

9 நிமிட வாசிப்பு

ஊடகங்கள் மாறினாலும் காலம் மாறினாலும் கலையும் கலைஞனும் என்றும் சாவதில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது சீதக்காதி. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ...

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

தமிழகம்: காதி துறையில் பெருகும் வேலை!

தமிழகம்: காதி துறையில் பெருகும் வேலை!

2 நிமிட வாசிப்பு

காதி மற்றும் கிராமப்புற தொழில் கழகம் சார்பாகச் சென்ற ஆண்டில் 19.23 லட்சம் வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை இளம்பெண் கொலை: வாலிபர் கைது!

நெல்லை இளம்பெண் கொலை: வாலிபர் கைது!

5 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டி கெமிக்கல் நிறுவனக் கட்டடமொன்றில் இளம்பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், அந்த பெண்ணின் காதலரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

பட்டாசு பாலு இவர் தானா: அப்டேட் குமாரு

பட்டாசு பாலு இவர் தானா: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

பேட்ட, விஸ்வாசம்ன்னு பொங்கல் பட்டையை கிளப்பும்னு பார்த்தா அதுக்கு பிறகு தான் கொண்டாட்டமே ஸ்டார்ட் ஆகும் போல தோணுது. மோடி ஏற்கெனவே போட்ட லிஸ்ட்ல இருந்த எல்லா நாட்டுக்கும் போயிட்டு வந்துட்டாராம். அதான் ஜனவரி ...

குட்கா: விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்!

குட்கா: விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யும் நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

5 ரூபாய் டாக்டர்: மோடி புகழஞ்சலி!

5 ரூபாய் டாக்டர்: மோடி புகழஞ்சலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை மக்களால் 5 ரூபாய் டாக்டர் என்றழைக்கப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரன் ஒரு நாயகன் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆவின் ஊழல்: சகாயம் ஐ.ஏ.எஸ்., விசாரிக்க வேண்டும்!

ஆவின் ஊழல்: சகாயம் ஐ.ஏ.எஸ்., விசாரிக்க வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

இரவு பகலாக ஆய்வு செய்து கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்த சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஆவின் ஊழலை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனியார் துறை வங்கிகளுடன் சந்திப்பு!

தனியார் துறை வங்கிகளுடன் சந்திப்பு!

3 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ் அடுத்த வாரம் தனியார் துறை வங்கியாளர்களைச் சந்திக்கிறார்.

விஷாலுக்கு சங்கத்தை மீட்டுக்கொடுத்த நீதிமன்றம்!

விஷாலுக்கு சங்கத்தை மீட்டுக்கொடுத்த நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு: 22 பேரும் விடுவிப்பு!

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு: 22 பேரும் விடுவிப்பு!

4 நிமிட வாசிப்பு

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீன் கடைகள் அகற்றம்: மனு அளித்தால் விசாரணை!

மீன் கடைகள் அகற்றம்: மனு அளித்தால் விசாரணை!

3 நிமிட வாசிப்பு

மெரினா கடற்கரையில் இருந்து கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் மற்றும் வணிகர்கள் முறைப்படி மனுதாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...

உட்கட்சி பூசல்: தேர்தல் ஆணையம் தலையிட உத்தரவிட முடியாது!

உட்கட்சி பூசல்: தேர்தல் ஆணையம் தலையிட உத்தரவிட முடியாது! ...

3 நிமிட வாசிப்பு

அதிமுக உட்கட்சி பூசலில் தேர்தல் ஆணையம் தலையிட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது

தமிழகம் முழுக்க விஏஓக்கள் கைது!

தமிழகம் முழுக்க விஏஓக்கள் கைது!

2 நிமிட வாசிப்பு

21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களைக் கைது செய்து வருகின்றனர் போலீசார்.

டிசம்பர் 24ல் அமைச்சரவைக் கூட்டம்!

டிசம்பர் 24ல் அமைச்சரவைக் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் வேளாண் கடன் தள்ளுபடி!

தேர்தலுக்கு முன் வேளாண் கடன் தள்ளுபடி!

4 நிமிட வாசிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 9 பில்லியன் டாலர் மதிப்பிலான வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் பாஜகவுக்கு உதவி செய்கிறார்: தினகரன்

ஸ்டாலின் பாஜகவுக்கு உதவி செய்கிறார்: தினகரன்

4 நிமிட வாசிப்பு

“பிரதமர் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் ராகுலுக்கு ஸ்டாலின் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும், இதன்மூலம் பாஜகவுக்கு உதவி செய்திருக்கிறார்” எனவும் தினகரன் விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

3 நிமிட வாசிப்பு

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார்.

கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கை: மீனவர்கள் போராட்டம்!

கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கை: மீனவர்கள் போராட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஷால்: உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

விஷால்: உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

3 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கிளம்பியுள்ள பிரச்சினை தற்போது உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சங்கத்தின் பூட்டை அகற்றுவது தொடர்பாக காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விஷால் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ...

ஸ்டார்ட் அப்: வளர்ந்து வரும் தமிழ்நாடு!

ஸ்டார்ட் அப்: வளர்ந்து வரும் தமிழ்நாடு!

3 நிமிட வாசிப்பு

ஸ்டார்ட் அப் துறையில் வளர்ந்து வரும் மாநிலமாகத் தமிழகம் இருப்பதாக ஒன்றிய தொழில் மற்றும் கொள்கை ஊக்குவிப்புத் துறை தெரிவித்துள்ளது.

மீண்டும் ஸ்மித்

மீண்டும் ஸ்மித்

2 நிமிட வாசிப்பு

தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் திட்டமிட்டு பந்தினை சேதப்படுத்தியதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தடை செய்யப்பட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கு தயாராகிவிட்டதாக ...

அட்மின் ஸ்டாலின் போடும் மூடுமந்திரம்!

அட்மின் ஸ்டாலின் போடும் மூடுமந்திரம்!

7 நிமிட வாசிப்பு

தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் அதைப் பயன்படுத்தி கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை அறிவதிலும் ஸ்டாலின் சமர்த்தராகத்தான் இருக்கிறார்.

பட்டாசு நிபந்தனைகள்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

பட்டாசு நிபந்தனைகள்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

3 நிமிட வாசிப்பு

பட்டாசு ஆலைகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கடும் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ரஃபேல்: ஒப்பந்தம் குறித்தே கேள்வியெழுப்புகிறோம்!

ரஃபேல்: ஒப்பந்தம் குறித்தே கேள்வியெழுப்புகிறோம்!

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் விமானத்தின் தரம் குறித்து காங்கிரஸ் சந்தேகப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், “ரஃபேல் ஒப்பந்தம் குறித்துதான் கேள்வி எழுப்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குக் காத்திருக்கும் சவால்!

இந்தியாவுக்குக் காத்திருக்கும் சவால்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் மின்சாரத்துக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருவதால் அதைப் பூர்த்திசெய்வது இந்தியாவுக்குச் சவாலான ஒன்றுதான் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

டிசம்பர் 24ல் திமுக மா.செ.க்கள் கூட்டம்!

டிசம்பர் 24ல் திமுக மா.செ.க்கள் கூட்டம்!

2 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் டிசம்பர் 24ஆம் தேதி திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

25ஆம் ஆண்டில் ‘கோவேறு கழுதைகள்’!

25ஆம் ஆண்டில் ‘கோவேறு கழுதைகள்’!

5 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் இமையம் எழுதிய கோவேறு கழுதைகள் நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்தும் இலக்கிய உலகில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

கோவையில் வங்கி ஊழியர்கள் போராட்டம்!

கோவையில் வங்கி ஊழியர்கள் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை: நிதின் கட்கரி

பிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை: நிதின் கட்கரி

4 நிமிட வாசிப்பு

பிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பயிர்களில் இருந்த பன்மைத் தன்மை எங்கே? – நரேஷ்

பயிர்களில் இருந்த பன்மைத் தன்மை எங்கே? – நரேஷ்

6 நிமிட வாசிப்பு

காவிரிப் படுகைகளில் என்ன மாதிரியான பயிர்கள் விளைந்திருந்தன? அவர்களின் பிரதான உற்பத்தி எதுவாக இருந்தது?

தொழில் வளர்ச்சிக்கு அரசின் திட்டங்கள்!

தொழில் வளர்ச்சிக்கு அரசின் திட்டங்கள்!

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு இந்தியாவின் தொழில் துறை முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

கஜா: கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்!

கஜா: கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்!

3 நிமிட வாசிப்பு

கஜா புயலின் சேதத்திலிருந்து தன்னால் முடிந்த நிவாரணத்தை வழங்கும் நோக்கில் டீக்கடை உரிமையாளர் ஒருவர் ரூ.15,000க்கு கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

சென்னைக்கு வந்த மான்செஸ்டர்!

சென்னைக்கு வந்த மான்செஸ்டர்!

2 நிமிட வாசிப்பு

தொலைக்காட்சிகளில் மட்டும் பார்த்துவந்த மான்செஸ்டர் யுனெடட் அணியின் முன்னாள் ஜாம்பாவான்களான வெஸ் பிரவுன் மற்றும் விட் யார்க் ஆகியோர் சென்னையிலுள்ள ஹோட்டலில், அந்த சின்னஞ்சிறு குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தது ...

பயணத்தைத் தொடங்கும் ட்ரெயின் 18!

பயணத்தைத் தொடங்கும் ட்ரெயின் 18!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில் ட்ரெயின் 18-ஐ பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 29ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உறவைப் பிரிக்கும் காய்?

உறவைப் பிரிக்கும் காய்?

2 நிமிட வாசிப்பு

2. பேரிக்காய்கள் ஆசியா, ஐரோப்பாவில் முதன்முதலில் தோன்றியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

ஏடிஎம் கொள்ளை: ஊழியர்கள் திருடியது அம்பலம்!

ஏடிஎம் கொள்ளை: ஊழியர்கள் திருடியது அம்பலம்!

3 நிமிட வாசிப்பு

ராமநாதபுரம் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்பச் சென்ற ஊழியர்களே, அதிலிருந்த 1.20 கோடி பணத்தைக் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.

அனுமதியின்றி விடுப்பு: கல்வித் துறை எச்சரிக்கை!

அனுமதியின்றி விடுப்பு: கல்வித் துறை எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

முன் அனுமதியின்றி விடுப்பு விண்ணப்பம் கொடுக்காமல் விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

உள்துறை பட்டியலில் பெரியகுளம் காவல் நிலையம்!

உள்துறை பட்டியலில் பெரியகுளம் காவல் நிலையம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவிலுள்ள சிறந்த 10 காவல் நிலையங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியகுளம் காவல் நிலையம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வருகிறது ரஜினி டிவி!

வருகிறது ரஜினி டிவி!

3 நிமிட வாசிப்பு

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ரஜினி பெயரில் விரைவில் டிவி ஒன்று தொடங்கப்படவுள்ளது.

நீட்: அரையாண்டு விடுமுறையைப் பயன்படுத்த திட்டம்!

நீட்: அரையாண்டு விடுமுறையைப் பயன்படுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் நீட் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

எம்.பி தேர்தலில் மகனைக் களமிறக்கும் எடப்பாடி?

எம்.பி தேர்தலில் மகனைக் களமிறக்கும் எடப்பாடி?

9 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும்போதுகூட திரும்பிப் பார்க்காத கெங்கவல்லி தொகுதியில் மாலை நான்கு மணி முதல் ஆறரை மணி வரை செலவு செய்தது ஏன்? குறிப்பாக... அவர் சென்றுவிட்டாலும் ...

தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு சீல்!

தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு சீல்!

3 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது உறுப்பினர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் இரு நாட்களாகச் சங்க பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு ...

கரூர்: டெல்டாவிலிருந்து மரங்கள் கொள்முதல்!

கரூர்: டெல்டாவிலிருந்து மரங்கள் கொள்முதல்!

3 நிமிட வாசிப்பு

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் சாய்ந்த மரங்களிலிருந்து 8,000 டன் மரக்கூழை கரூரில் உள்ள தமிழ்நாடு காகிதங்கள் லிமிடெட் பெற்றுள்ளது.

இந்தியப் பயிற்சியாளர்: ஐபிஎல் பறித்த வாய்ப்பு!

இந்தியப் பயிற்சியாளர்: ஐபிஎல் பறித்த வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் டபிள்யூ.வி. ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முழு முதல் காரணம் ஐபிஎல் போட்டிதான். ...

த்ரிஷாவின் ‘ஆஹா கல்யாணம்’!

த்ரிஷாவின் ‘ஆஹா கல்யாணம்’!

2 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் பேட்ட படத்தில் ஆஹா கல்யாணம் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.

சிறப்புக் கட்டுரை: மோடியின் வரிக் குறைப்புத் தந்திரம்!

சிறப்புக் கட்டுரை: மோடியின் வரிக் குறைப்புத் தந்திரம்! ...

11 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி அடுக்குகளைத் தனது அரசு குறைக்கப்போவதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 18) நரேந்திர மோடி ஏன் அறிவித்தார் என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தற்போது ஜிஎஸ்டி அல்லது சரக்கு ...

விலை உயரும் ஹூண்டாய் கார்கள்!

விலை உயரும் ஹூண்டாய் கார்கள்!

2 நிமிட வாசிப்பு

புத்தாண்டு முதல் தனது கார்களின் விலையை ரூ.30,000 வரையில் உயர்த்தப்போவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு!

ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு!

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.

சிங்கத்தைக் காமெடியாகப் பார்த்ததுண்டா?

சிங்கத்தைக் காமெடியாகப் பார்த்ததுண்டா?

5 நிமிட வாசிப்பு

“வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்” என்னும் பழமொழிக்குப் பொருத்தமான திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

சான்டா கிளாஸ் உண்மையா? இல்லையா?

சான்டா கிளாஸ் உண்மையா? இல்லையா?

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் எட்டு வயது குழந்தைகள் சான்டா கிளாஸை (கிறிஸ்துமஸ் தாத்தா) நம்புவதில்லை என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

நான் குற்றவாளி இல்லை: சிறையிலிருந்து சசிகலா

நான் குற்றவாளி இல்லை: சிறையிலிருந்து சசிகலா

4 நிமிட வாசிப்பு

அந்நிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீதான இரு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இன்று வங்கி அலுவலர்கள் வேலைநிறுத்தம்!

இன்று வங்கி அலுவலர்கள் வேலைநிறுத்தம்!

3 நிமிட வாசிப்பு

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு, ஊதிய உயர்வை வலியுறுத்தி, இன்று (டிசம்பர் 21) அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. இதனால் காசோலைகள் பரிவர்த்தனையில் பாதிப்பு இருக்காது ...

இது ‘இந்தி’யர்கள் செய்த வேலை! - பெருமாள்முருகன்

இது ‘இந்தி’யர்கள் செய்த வேலை! - பெருமாள்முருகன்

12 நிமிட வாசிப்பு

பொது இடங்களில் மொழிப் பயன்பாடு: மகிழ்ச்சியும் சங்கடமும்!

பயிர் விதைப்பைப் பாதித்த மழை!

பயிர் விதைப்பைப் பாதித்த மழை!

3 நிமிட வாசிப்பு

மோசமான பருவ மழையால் ரபி பருவ பயிர் விதைப்புப் பணிகள் மந்தமடைந்துள்ளன.

விஜயகாந்துக்கு உதவிய பொன்.ராதா

விஜயகாந்துக்கு உதவிய பொன்.ராதா

3 நிமிட வாசிப்பு

இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் டிசம்பர் 18 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விஜயகாந்த் அமெரிக்காவுக்கு பயணம் செய்தது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ...

'வீரத் தளபதி குயிலி' - ஸ்ரீராம் சர்மா

'வீரத் தளபதி குயிலி' - ஸ்ரீராம் சர்மா

9 நிமிட வாசிப்பு

உலக சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய உன்னத வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டை ஆண்ட சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் வீர வரலாறு.

சர்ச்சை நில பத்திரப் பதிவு: தடை நீக்கம்!

சர்ச்சை நில பத்திரப் பதிவு: தடை நீக்கம்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் சர்ச்சைக்குள்ளான 20 ஏக்கர் நிலத்தை 1,350 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கும் வகையில் பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணம், பதவி, புகழ்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

பணம், பதவி, புகழ்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

14 நிமிட வாசிப்பு

பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் மூன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேரக் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அது அபூர்வம்.

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள தடயவியல் மற்றும் அறிவியல் துணை நிறுவன சேவை மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...

அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர்!

அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா நியமிக்கப்பட்டுள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று (டிசம்பர் 20) தெரிவித்துள்ளது.

அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு!

அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற வழக்கில் அபிராமிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளி, 21 டிச 2018