மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

வேலைவாய்ப்பு: லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி!

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: புரொபஷனரி ஆபீசர்

காலியிடங்கள்: 150

சம்பளம்: ரூ.23,700 - ரூ.42,020

வயது: 20 - 28

கல்வித் தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30-12-2018

தேர்வு நடைபெறும் தேதி: 20.01.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

ஆல் தி பெஸ்ட்...

நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: டெல்லி ‘ஐஐடி’யில் பணி!

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது