மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018
டிஜிட்டல் திண்ணை: இன்னொரு தூத்துக்குடியா? டெல்டா விசிட்டை ரத்து செய்த ரஜினி!

டிஜிட்டல் திண்ணை: இன்னொரு தூத்துக்குடியா? டெல்டா விசிட்டை ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் லொக்கேஷன் திருச்சியைக் காட்டியது. வாட்ஸ் அப் வந்தது.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

4 நிமிட வாசிப்பு

ஆயிரமாயிரம் தினங்களுக்கும் மேலாக தமிழக மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது குரலொலியில், காமராஜர் அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. சாரி சாரியாக அரங்கத்துக்குள் ...

5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்!

5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்!

5 நிமிட வாசிப்பு

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (டிசம்பர்7) மாலையோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்... பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் ...

மருத்துவக் கல்வி: வஞ்சிக்கப்படும் தமிழக மாணவர்கள்!

மருத்துவக் கல்வி: வஞ்சிக்கப்படும் தமிழக மாணவர்கள்!

3 நிமிட வாசிப்பு

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், நீட் தேர்வு வாயிலாக தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவப் படிப்பு வாய்ப்புகளைத் தட்டிச் செல்வது தெரியவந்துள்ளது.

விஸ்வாசம்: தொடங்கியது பிசினஸ்!

விஸ்வாசம்: தொடங்கியது பிசினஸ்!

2 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட திரைப்படம் வெளியாக உள்ளது. அதே நாளில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படமும் வெளியாக உள்ளது. இந்த இரு படங்களுக்கும் கடும் போட்டி ...

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

சேலம் ரயில்வே: ரூ.1 கோடி அபராதம் வசூல்!

சேலம் ரயில்வே: ரூ.1 கோடி அபராதம் வசூல்!

2 நிமிட வாசிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் நவம்பர் மாதத்தில் ரூ.1.18 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கஜா:  மத்திய அரசு ஒரு பைசாகூடத் தரவில்லை!

கஜா: மத்திய அரசு ஒரு பைசாகூடத் தரவில்லை!

3 நிமிட வாசிப்பு

“கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தற்போது வரை ஒரு பைசாகூட வழங்கவில்லை” என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு!

அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மாறாக, வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ...

‘பிரதமர் 3.0’ யாரு தெரியுமா: அப்டேட் குமாரு

‘பிரதமர் 3.0’ யாரு தெரியுமா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

பகவதிக்கு ஒரு குட்டி பகவதி இருக்குற மாதிரி.. பொன்னாரு நமக்கெல்லாம் ஒரு குட்டி பிரதமரா இருக்காராம். லேட்டஸ்ட் டிரெண்டுல சொன்னோம்னா 'பிரதமர் 3.O'. இதை நான் இல்ல அவரே சொன்னாருங்க. புயல் பாதிச்ச பகுதிகளை பிரதமர் சார்பா ...

எட்டாக் கனியாக வங்கிக் கடன்!

எட்டாக் கனியாக வங்கிக் கடன்!

3 நிமிட வாசிப்பு

தங்களுக்குக் கடன் வழங்கவே வங்கிகள் தயக்கம் காட்டுவதாக ஏற்றுமதியாளர்கள் அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இவர்களால்தான் ஸ்டாலினுக்குத் தலைவலி: தமிழிசை

இவர்களால்தான் ஸ்டாலினுக்குத் தலைவலி: தமிழிசை

3 நிமிட வாசிப்பு

“விசிக, மதிமுகவின் பிரச்சினை ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலியாக வரப்போகிறது” என்று தமிழிசை விமர்சித்துள்ளார்.

சமந்தாவின் கொண்டாட்டம் ஆரம்பம்!

சமந்தாவின் கொண்டாட்டம் ஆரம்பம்!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு சிறப்பான வருடமாக 2018ஆம் ஆண்டு அமைந்தது. இந்த வருடத்தை அட்டகாசமாகக் கொண்டாடி வழியனுப்பி வைத்துவிட்டு, 2019ஆம் ஆண்டினை ஆரவாரத்துடன் வரவேற்க சமந்தா தயாராகிவிட்டார். ஒவ்வொரு வருடமும் தவறாமல் கொண்டாடிவிடும் ...

பட்டியலினக் கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும்: இரஞ்சித்

பட்டியலினக் கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும்: இரஞ்சித் ...

5 நிமிட வாசிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் பட்டியலின கட்சிகள் கூட்டணி அமைத்து 7 தனித் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டுமென இயக்குனர் பா.இரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்ப்பு: ரவிசங்கர் நிகழ்ச்சி இடமாற்றம்!

எதிர்ப்பு: ரவிசங்கர் நிகழ்ச்சி இடமாற்றம்!

2 நிமிட வாசிப்பு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து, அந்நிகழ்வு வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் ஏற்றுமதி கொள்கை தயார்!

வேளாண் ஏற்றுமதி கொள்கை தயார்!

2 நிமிட வாசிப்பு

2022ஆம் ஆண்டுக்குள் வேளாண் ஏற்றுமதி மதிப்பை 60 பில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கத்தில், உருவாக்கப்பட்டுள்ள புதிய வேளாண் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சசிகலாவிடம் விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம்!

சசிகலாவிடம் விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம்!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரிப்பது தொடர்பாக தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறைக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தல்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

ரேஷன் அரிசி கடத்தல்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

4 நிமிட வாசிப்பு

குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. ...

விக்ரமுக்கு தேவை ஒரு கமர்ஷியல் ஹிட்!

விக்ரமுக்கு தேவை ஒரு கமர்ஷியல் ஹிட்!

3 நிமிட வாசிப்பு

த்ரில்லர் ஜானரில் படங்கள் இயக்குவது இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பாணியாக உள்ளது. இவரது முதல் படமான டிமாண்டி காலனி திரைப்படம் ஹாரர் த்ரில்லர் பாணியில் வெளியாகி கவனம் பெற்றது. சில மாதங்களுக்கு முன் நயன்தாரா ...

மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்!

மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிராவில் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்துள்ளார்.

திருச்சி: சுற்றுச்சூழலுக்கான சர்வதேச கருத்தரங்கு!

திருச்சி: சுற்றுச்சூழலுக்கான சர்வதேச கருத்தரங்கு!

2 நிமிட வாசிப்பு

தொழில் துறையும், நிறுவனங்களும் இன்னும் கூடுதலாக இணைய வேண்டிய தேவை இருப்பதாக ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தர் ஜிடி.யாதவ் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

4 நிமிட வாசிப்பு

வருகிற 17ஆம் தேதி வரை தங்களது போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் சிலை திறப்பு: ரஜினி, கமல் செல்வார்களா?

கலைஞர் சிலை திறப்பு: ரஜினி, கமல் செல்வார்களா?

5 நிமிட வாசிப்பு

டிசம்பர் 16 ஆம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் ஐம்பதாண்டு கால தலைவராக இருந்து மறைந்தவருமான கலைஞரின் உருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் திறக்கப்பட இருக்கிறது.

‘ஹெட்’ தலையில் பெரும் பொறுப்பு!

‘ஹெட்’ தலையில் பெரும் பொறுப்பு!

4 நிமிட வாசிப்பு

சத்தேஸ்வர் புஜாராவின் உறுதியும் நிதானமும் நேற்று இந்தியாவைக் கரை சேர்த்தன என்றால் இன்று ரவிச்சந்திரன் அஸ்வினும் இஷாந்த் ஷர்மாவும் இந்தியாவின் நிலையை வலுவாக்கினார்கள். துல்லியமான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலியாவைத் ...

தஞ்சை: ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

தஞ்சை: ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியான நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

முரண்டு பிடித்த தனுஷ், வளைந்து கொடுத்த விஷால்

முரண்டு பிடித்த தனுஷ், வளைந்து கொடுத்த விஷால்

5 நிமிட வாசிப்பு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த புதன் (டிசம்பர் 5) அன்று புதிய திரைப்படங்களின் வெளியீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் ...

அதிமுக கூட்டணி: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

அதிமுக கூட்டணி: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

6 நிமிட வாசிப்பு

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இணக்கமான கட்சிகளோடு கூட்டணி வைத்து போட்டியிடுவது பற்றி பரிசீலிப்போம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ...

சர்வதேச வளர்ச்சி: இந்திய நகரங்கள் ஆதிக்கம்!

சர்வதேச வளர்ச்சி: இந்திய நகரங்கள் ஆதிக்கம்!

2 நிமிட வாசிப்பு

வருகிற 2035ஆம் ஆண்டுக்குள் உலகின் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்ட நகரமாக இந்தியாவின் சூரத் திகழும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஷாட் ரெடி… நிஜம் பழகு - 9: வக்கிரங்களின் ஊற்றுக்கண் எது?

ஷாட் ரெடி… நிஜம் பழகு - 9: வக்கிரங்களின் ஊற்றுக்கண் எது? ...

17 நிமிட வாசிப்பு

எண்பதுகளின் மத்திம காலம் அது, எனக்குப் பதின் வயதின் நுழைவுக் காலம். உறவுக் குடும்பமொன்றில் அடிக்கடி சண்டை நடக்கும். அடிக்கடியென்றால், எனக்கு நினைவு தெரிந்த காலம்தொட்டு சண்டை இருந்தது. கணவர் பார்ப்பதற்கு புள்ளப்பூச்சி ...

நீட் தேர்வு: விண்ணப்பத்துக்கான கால அவகாசம் முடிவு!

நீட் தேர்வு: விண்ணப்பத்துக்கான கால அவகாசம் முடிவு!

3 நிமிட வாசிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (டிசம்பர் 7) கடைசி நாளாகும்.

ஈரோட்டில் ஜவுளிக் கண்காட்சி!

ஈரோட்டில் ஜவுளிக் கண்காட்சி!

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகளை எளிதாக்கும் விதமாக ஈரோட்டில் 4 நாள் ஜவுளிக் கண்காட்சி நடந்து வருகிறது.

ராஜஸ்தான், தெலங்கானா தேர்தல் நிலவரம்!

ராஜஸ்தான், தெலங்கானா தேர்தல் நிலவரம்!

3 நிமிட வாசிப்பு

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் இன்று (டிசம்பர் 7) ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இவ்விரு மாநிலங்களிலும் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட்போனிலும் கால்பதித்த யான்டெக்ஸ்!

ஸ்மார்ட்போனிலும் கால்பதித்த யான்டெக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல சர்ச் இஞ்சின் நிறுவனமான யான்டெக்ஸ், தற்போது ஸ்மார்ட்போன் சந்தைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ தடைக்கு மறுப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ தடைக்கு மறுப்பு! ...

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு தொடுக்கப்பட்ட வழக்கில் மறுப்பு தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம்.

சிபிஐ நீதிமன்றத்தில் அமைச்சர் பிஏ!

சிபிஐ நீதிமன்றத்தில் அமைச்சர் பிஏ!

2 நிமிட வாசிப்பு

குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன் இன்று (டிசம்பர் 7) நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வெப்சீரிஸில் களமிறங்கிய  நட்சத்திரங்கள்!

வெப்சீரிஸில் களமிறங்கிய நட்சத்திரங்கள்!

3 நிமிட வாசிப்பு

வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு இந்தியில் உள்ள அளவுக்குத் தமிழில் உருவாகவில்லை என்றாலும் குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டம் இதற்கு உண்டு. பரிசோதனை முயற்சியாக, தங்களது திறமையை நிரூபிப்பதற்காக இளைஞர்கள் வெப் சீரிஸ் ...

ஜெட் ஏர்வேஸ்: தவணையில் சம்பளம்!

ஜெட் ஏர்வேஸ்: தவணையில் சம்பளம்!

3 நிமிட வாசிப்பு

விமான ஓட்டிகள் மற்றும் மூத்த மேலாளர்களுக்கான ஊதியத்தை மார்ச் மாதத்துக்குள் பல்வேறு தவணைகளில் வழங்கிவிடுவதாக ஜெட் ஏர்வேஸ் உறுதியளித்துள்ளது.

மேகதாட்டு: ஆய்வைத் தொடங்கிய கர்நாடகா!

மேகதாட்டு: ஆய்வைத் தொடங்கிய கர்நாடகா!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, மேகதாட்டுவின் அணை கட்டும் பகுதியில் அம்மாநில அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர்.

எழுவர் விடுதலை: எழுவர் உண்ணாவிரதம்!

எழுவர் விடுதலை: எழுவர் உண்ணாவிரதம்!

4 நிமிட வாசிப்பு

“எழுவரை விடுதலை செய்யும் வரை தவாகவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்” என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஊடக ஏற்றுமதியை உயர்த்த இலக்கு!

ஊடக ஏற்றுமதியை உயர்த்த இலக்கு!

2 நிமிட வாசிப்பு

அடுத்த 5 ஆண்டுகளில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் ஏற்றுமதியை 10 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாலை பள்ளங்களால் உயிரிழப்பு: உச்ச நீதிமன்றம் வருத்தம்!

சாலை பள்ளங்களால் உயிரிழப்பு: உச்ச நீதிமன்றம் வருத்தம்! ...

2 நிமிட வாசிப்பு

சாலையிலுள்ள பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேகதாட்டு: பிரதமரிடம் சென்ற தமிழகத் தீர்மானம்!

மேகதாட்டு: பிரதமரிடம் சென்ற தமிழகத் தீர்மானம்!

4 நிமிட வாசிப்பு

மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். ...

சிபிஐ இயக்குநரை உச்ச நீதிமன்றம் நியமிக்கலாமா?

சிபிஐ இயக்குநரை உச்ச நீதிமன்றம் நியமிக்கலாமா?

4 நிமிட வாசிப்பு

சிபிஐக்குத் தேவைப்படும் சூழலில் ஒரு தற்காலிக இயக்குநரை நியமிக்கலாமா என்று அந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நரிமனிடம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று (டிசம்பர் 6) கேள்வி எழுப்பினார். ...

இன்று தெலங்கானா, ராஜஸ்தான் தேர்தல்!

இன்று தெலங்கானா, ராஜஸ்தான் தேர்தல்!

4 நிமிட வாசிப்பு

தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு இன்று (டிசம்பர் 7) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

துரைமுருகன் உரைக்காக காத்திருக்கும் கட்சிகள்!

துரைமுருகன் உரைக்காக காத்திருக்கும் கட்சிகள்!

7 நிமிட வாசிப்பு

கழகத்தில் இளையோருக்கும் சீனியர்களுக்குமான உள்பனிப்போர் தொடர்ந்து வருவதை ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்தோம்.

விஜய் 63: அமெரிக்காவை மையமிட்ட படக்குழு!

விஜய் 63: அமெரிக்காவை மையமிட்ட படக்குழு!

3 நிமிட வாசிப்பு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது.

சென்னை: விடுமுறைக்குக் கூடுதல் விமானங்கள்!

சென்னை: விடுமுறைக்குக் கூடுதல் விமானங்கள்!

3 நிமிட வாசிப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறைக் காலங்களைக் கழிக்க விரும்பும் சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாகச் சென்னை விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...

சிறப்புக் கட்டுரை: அம்பேத்கரை நினைவுகூர்வது எப்படி?

சிறப்புக் கட்டுரை: அம்பேத்கரை நினைவுகூர்வது எப்படி? ...

7 நிமிட வாசிப்பு

இரட்டை உறுப்பினர் தொகுதி முறையும், இரட்டை வாக்குரிமையும்!

முதல்வர்  சேலம் விசிட்: முழு வீச்சில் அதிகாரிகள்!

முதல்வர் சேலம் விசிட்: முழு வீச்சில் அதிகாரிகள்!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த வாரம் மீண்டும் சேலத்துக்கு செல்வது உறுதியாகியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற முதல்வர் தனது சொந்த மாவட்டத்துக்கான சேலத்துக்குதான் அதிமுக முறை சென்றிருக்கிறார். ...

உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடக் கூடாது!

உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடக் கூடாது!

4 நிமிட வாசிப்பு

உதகையில் செயல்படும் உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தினை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளா: சாதியத்தின் பின்னால் இருக்கும் தேர்தல் கணக்குகள்!

கேரளா: சாதியத்தின் பின்னால் இருக்கும் தேர்தல் கணக்குகள்! ...

13 நிமிட வாசிப்பு

சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதியளித்ததன் மூலமாக, தேசிய அளவில் மிகப்பெரிய விவாதங்களைப் பரிசளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அவற்றுள் ஒன்று, கேரளாவில் இப்போதும் சாதியம் உயிர்ப்போடு ...

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: ஒத்துழைத்த அதிமுகவினர்!

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: ஒத்துழைத்த அதிமுகவினர்! ...

5 நிமிட வாசிப்பு

மணல் குவாரியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஆதரவாக, அதிமுக பொறுப்பாளர்களே கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக முதல்வரிடம் புகார் சென்றுள்ளது.

தமிழுக்கு வரும் ‘மெக்பத்’!

தமிழுக்கு வரும் ‘மெக்பத்’!

3 நிமிட வாசிப்பு

ஜெய், நஸ்ரியா இணைந்து நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கியவர் அனிஸ். தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படம், ஷேக்ஸ்பியரின் மெக்பத் நாடகத்தைத் தழுவி உருவாகவுள்ளது.

அந்த 12 சதவிகிதம் சாதாரணமானதல்ல!

அந்த 12 சதவிகிதம் சாதாரணமானதல்ல!

5 நிமிட வாசிப்பு

‘இப்பலாம் யார் சார் டெஸ்ட் மேட்ச் பாக்குறது?’ என மிகச் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய கேள்வி எத்தனை அநாவசியமானது என்பதை சில டெஸ்ட் போட்டிகள் நமக்கு உணர்த்திவிடும். அப்படிப்பட்ட ஒரு போட்டியைத்தான் இந்தியா ...

சரிவை நோக்கிப் பொருளாதார வளர்ச்சி!

சரிவை நோக்கிப் பொருளாதார வளர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை ஃபிட்ச் நிறுவனம் குறைத்துக் கொண்டுள்ளது.

மயிலாப்பூர் கோயில் சிலை: குழு விசாரணை!

மயிலாப்பூர் கோயில் சிலை: குழு விசாரணை!

4 நிமிட வாசிப்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிக்க மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது தமிழக அரசு.

சிறப்புக் கட்டுரை: புதிய பயிர்க் காப்பீடும் பாஜகவின் தோல்வியும்!

சிறப்புக் கட்டுரை: புதிய பயிர்க் காப்பீடும் பாஜகவின் ...

13 நிமிட வாசிப்பு

2016ஆம் ஆண்டு ஜனவரியில் சீரமைக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டமாக பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். “விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்தத் திட்டம் ...

அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்!

அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சைபர் தாக்குதலால் செலவுகள் 10.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு: சிபிஐ மீது குற்றச்சாட்டு!

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு: சிபிஐ மீது குற்றச்சாட்டு! ...

3 நிமிட வாசிப்பு

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரிக்கவில்லை என்று அவரது தந்தை ரவி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

கேமராவைக் குறிவைக்கும் சியோமி!

கேமராவைக் குறிவைக்கும் சியோமி!

2 நிமிட வாசிப்பு

சியோமி நிறுவனம் அதன் அடுத்த வெளியீட்டில் 48 மெகா பிக்ஸல் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தினம் ஒரு கிழங்கு! - காம்கேர் கே.புவனேஸ்வரி

தினம் ஒரு கிழங்கு! - காம்கேர் கே.புவனேஸ்வரி

15 நிமிட வாசிப்பு

‘நாம் ஒரு முயற்சி செய்கிறோம். அதன் பலன் பாசிட்டிவாக இருந்தால் அது வெற்றி, நெகட்டிவாக இருந்தால் அது தோல்வி’ இப்படித்தான் நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

சர்கார் சர்ச்சை வீடியோ: வாலிபர்கள் கைது!

சர்கார் சர்ச்சை வீடியோ: வாலிபர்கள் கைது!

3 நிமிட வாசிப்பு

சர்கார் படம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்தபோது, வாட்ஸ்அப் மூலமாகத் தமிழக அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு: லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெள்ளி, 7 டிச 2018