மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கைவினைஞர்

காலியிடங்கள்: 71

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று Welder / Fitter / Machinist பிரிவில் ITI முடித்து NAC, NTC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.34,300

வயது: 32

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20/12/2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

ஞாயிறு 2 டிச 2018