மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 15 நவ 2018
கரையை நெருங்கும் கஜா புயல்!

கரையை நெருங்கும் கஜா புயல்!

6 நிமிட வாசிப்பு

நாகையிலிருந்து 138 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல், கரையைக் கடக்கும்போது 90 முதல் 100 கி.மீ. வரை காற்று வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 பெருமேகமும் சிறுமேகமும்!

பெருமேகமும் சிறுமேகமும்!

5 நிமிட வாசிப்பு

அக்கரைப்பட்டியில் ஆழ்ந்து தியானம் செய்துவிட்டு அக்கம்பக்கம் இருக்கும் மரங்களையும், கொஞ்சம் அண்ணாந்து பார்த்து அக்கரைப்பட்டி மேகங்களையும் நோக்கிக் கொண்டிருந்தோம்.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் அட்வான்ஸ் ஓட்டு புக்கிங் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் அட்வான்ஸ் ஓட்டு புக்கிங் ...

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்ததுமே ஃபேஸ்புக் போஸ்ட் செய்திருந்த பதிவுதான் இது.

சென்னை மாநகராட்சி ஊழல்: அறப்போர் குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சி ஊழல்: அறப்போர் குற்றச்சாட்டு!

4 நிமிட வாசிப்பு

சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில், முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ...

மெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி புகார்!

மெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி புகார்!

4 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் ராமன் ஷர்மா, அப்படத்தில் வேலை செய்ததற்காக தனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

கஜா புயல் தமிழகத்தை என்ன செய்யும்? - விளக்கும் ‘கோளறிஞர்’

கஜா புயல் தமிழகத்தை என்ன செய்யும்? - விளக்கும் ‘கோளறிஞர்’ ...

4 நிமிட வாசிப்பு

கஜா புயல் ஏற்படுவதை ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்துள்ளார் கோளறிஞர் ராமச்சந்திரன். அது பற்றி மின்னம்பலம்.காமுக்கு பேட்டியளித்தார்.

நீர் மாசு: ஸ்டெர்லைட் மட்டுமே காரணமல்ல!

நீர் மாசு: ஸ்டெர்லைட் மட்டுமே காரணமல்ல!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற அறிக்கையை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் தமிழக அரசின் விருப்பம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

மோடிக்கு பாஜகவிற்குள் எதிர்ப்பா? - தமிழிசை பதில்!

மோடிக்கு பாஜகவிற்குள் எதிர்ப்பா? - தமிழிசை பதில்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடிக்கு பாஜகவிற்குள் எதிர்ப்பு என்பது நடக்காத ஒன்று எனத் தெரிவித்துள்ள தமிழிசை, “குழம்பிய குட்டைக்குள் திருநாவுக்கரசர் மீன்பிடிக்க நினைக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாட்டுப் பணம்: தென்னிந்தியா ஆதிக்கம்!

வெளிநாட்டுப் பணம்: தென்னிந்தியா ஆதிக்கம்!

3 நிமிட வாசிப்பு

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் சரிபாதியைத் தென்னிந்திய மாநிலங்கள்தான் பெறுகின்றன என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

மீண்டும் சூடு பிடிக்கும் அர்ஜுன் - ஸ்ருதி விவகாரம்!

மீண்டும் சூடு பிடிக்கும் அர்ஜுன் - ஸ்ருதி விவகாரம்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியிருந்தார். இந்தப் புகாரை மறுத்த அர்ஜுன், ஸ்ருதி ஹரிகரன் மீது 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அர்ஜுன் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ...

முதலில் அதிபர் தேர்தலை நடத்துங்கள்: ரனில்

முதலில் அதிபர் தேர்தலை நடத்துங்கள்: ரனில்

6 நிமிட வாசிப்பு

கஜா புயலை விட கடுமையான அரசியல் புயலை கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் சந்தித்து வருகிறது இலங்கை. இதில் இன்று (நவம்பர் 15) நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது, சபாநாயகர் மீது பொருட்களை எறிந்ததும் ...

சபரிமலை: பெண்களை அனுமதிக்க முடிவு!

சபரிமலை: பெண்களை அனுமதிக்க முடிவு!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்போம் என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

ஜெ. சொத்துக்கள்: நிர்வகிக்கப் போவது யார்?

ஜெ. சொத்துக்கள்: நிர்வகிக்கப் போவது யார்?

3 நிமிட வாசிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தீபா மற்றும் தீபக் ஆகியோருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிஎஸ்டியால் மருந்துத் துறை பயன்!

ஜிஎஸ்டியால் மருந்துத் துறை பயன்!

2 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் மருந்துத் துறை சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் வாடகைக்கு கிடைக்குமா: அப்டேட் குமாரு

ஹெலிகாப்டர் வாடகைக்கு கிடைக்குமா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

கஜா புயல்ன்னு பேர் வச்சத்துல இருந்து இப்ப வரைக்கும் ஓவர் டைம் போட்டு கலாய்ச்சுகிட்டு இருக்காங்க. பேஸ்புக்லயும் ட்விட்டர்லயும் இவங்க அடிக்குற கூத்துக்கு கரையை கடக்கும் போது ஒரு காட்டு காட்டிவிட்டுட்டு போகப்போகுது. ...

குரங்குகள் கடித்ததில் பெண் மரணம்!

குரங்குகள் கடித்ததில் பெண் மரணம்!

4 நிமிட வாசிப்பு

ஆக்ராவில் குரங்குகள் தாக்கியதனால் ஒரு பெண் மரணமடைந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் குரங்குகளினால் ஒரு குழந்தை பலியான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்து தூதரகம் நோக்கி பேரணி: புதிய தமிழகம்!

இங்கிலாந்து தூதரகம் நோக்கி பேரணி: புதிய தமிழகம்!

4 நிமிட வாசிப்பு

“தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் சேர்த்த ஆங்கிலேய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர் சென்னையிலுள்ள இங்கிலாந்து துணை தூதரகம் நோக்கி பேரணி நடத்தினர். ...

இணைந்தும் பயனில்லை!

இணைந்தும் பயனில்லை!

3 நிமிட வாசிப்பு

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் நிலையில் அதற்கு ரூ.5,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சச்சின்: இந்தியாவுக்காக விளையாடியது பெருமை!

சச்சின்: இந்தியாவுக்காக விளையாடியது பெருமை!

3 நிமிட வாசிப்பு

1989 நவம்பர் 15. எதிரணி - பாகிஸ்தான். இடம் - கராச்சி. 16 வயது 205 நாட்களே நிரம்பிய ஒரு இளைஞர் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். கிரிக்கெட் உலகின் அடுத்த இரு தசாப்தங்களையும் அந்த 16 வயது இளைஞர்தான் ஆளப் போகிறார், அவரது பெயரைத்தான் ...

குப்பைகள் அகற்றம்: ஆட்சியருக்கு உத்தரவு!

குப்பைகள் அகற்றம்: ஆட்சியருக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

அமராவதி ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள், பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வலர்களுடன் இணைந்து அகற்றுமாறு கரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

ரஃபேல் வாதம்: ஏ.ஜி.க்கு உதவிய தலைமை நீதிபதி!

ரஃபேல் வாதம்: ஏ.ஜி.க்கு உதவிய தலைமை நீதிபதி!

5 நிமிட வாசிப்பு

ரஃபேல் வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஜோசப் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்குப் பதிலளிக்க அட்டர்னி ஜெனரல் தடுமாறியபோது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவருக்கு உதவினார்.

தீவுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு!

தீவுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு!

2 நிமிட வாசிப்பு

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி தொடர்பான நிபுணத்துவ முறையைத் தீவுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியா தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தலைப்பைப் பார்த்து கணிக்க வேண்டாம்!

தலைப்பைப் பார்த்து கணிக்க வேண்டாம்!

3 நிமிட வாசிப்பு

லீ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆர்.விக்கி இயக்கத்தில் அறிமுக நாயகன் லீவருண் நடிக்கும் ‘அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

திருவாரூரில் 1,000க்கும் மேற்பட்ட சிலைகள் ஆய்வு!

திருவாரூரில் 1,000க்கும் மேற்பட்ட சிலைகள் ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், இன்று இரண்டாவது நாளாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

சந்திரசேகர ராவ் மீது 64 வழக்குகள்: வேட்புமனுவில் தகவல்!

சந்திரசேகர ராவ் மீது 64 வழக்குகள்: வேட்புமனுவில் தகவல்! ...

3 நிமிட வாசிப்பு

தெலங்கானா இடைக்கால முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் மீது 64 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகள்!

கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகள்!

3 நிமிட வாசிப்பு

விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பாததால் வேளாண் துறையின் செயல்படா சொத்துகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

ட்விட்டரில் தேடுவது இனி ஈஸி!

ட்விட்டரில் தேடுவது இனி ஈஸி!

2 நிமிட வாசிப்பு

ட்விட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 16: கலைஞர் சிலை திறப்பு!

டிசம்பர் 16: கலைஞர் சிலை திறப்பு!

4 நிமிட வாசிப்பு

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறக்கப்படுகிறது என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆவேச ராஜபக்‌ஷே, தாக்கப்பட்ட சபாநாயகர்!

ஆவேச ராஜபக்‌ஷே, தாக்கப்பட்ட சபாநாயகர்!

7 நிமிட வாசிப்பு

நான் தான் பிரதமர் என்று ராஜபக்‌ஷே ஆவேசமாகக் கூற, ‘இல்லை, நீங்கள் பிரதமர் இல்லை. உங்கள் மீது இந்த நாடாளுமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒரு எம்.பி.யாக வேண்டுமானால் பேசலாம்’ என்று சபாநாயகர் கரு. ஜெயசூர்யா ...

ரஃபேல்: மத்திய அரசு பல்டி!

ரஃபேல்: மத்திய அரசு பல்டி!

5 நிமிட வாசிப்பு

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதங்கள் ...

கார் – பேருந்து மோதல்: 5 பேர் பலி!

கார் – பேருந்து மோதல்: 5 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

சென்னை மாமல்லபுரத்தில் காரும் ஒரு தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலியாகினர்.

டி.எம் கிருஷ்ணா: இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு!

டி.எம் கிருஷ்ணா: இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

டில்லியில் இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சரிவை நோக்கி மிளகாய் விலை!

சரிவை நோக்கி மிளகாய் விலை!

3 நிமிட வாசிப்பு

டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இந்தியாவில் மிளகாய் விலை 10 சதவிகிதம் வரையில் சரிவடையும் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நிர்மலா தேவி: முருகன் மனைவி மனு!

நிர்மலா தேவி: முருகன் மனைவி மனு!

3 நிமிட வாசிப்பு

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, தேசிய மனித உரிமை ...

‘ஐபிஎல்’லில் மிஸ்ஸிங், ‘எம்எஸ்எல்’லில் சக்ஸஸ்!

‘ஐபிஎல்’லில் மிஸ்ஸிங், ‘எம்எஸ்எல்’லில் சக்ஸஸ்!

3 நிமிட வாசிப்பு

தென் ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ள ம்ஸான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்திய ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

உயரும் தொழில்நுட்பச் செலவுகள்!

உயரும் தொழில்நுட்பச் செலவுகள்!

2 நிமிட வாசிப்பு

நடப்பாண்டில் இந்தியாவில் தொழில் நுட்பச் செலவுகள் 6.7 விழுக்காடு அதிகரிக்கும் என்று கார்ட்னர் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்!

கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நிலுவையில் 302 போக்சோ வழக்குகள்!

நிலுவையில் 302 போக்சோ வழக்குகள்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 320 வழக்குகளில் இதுவரை 5 வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது பக்குவமடைந்துள்ளேன்: இலியானா

இப்போது பக்குவமடைந்துள்ளேன்: இலியானா

4 நிமிட வாசிப்பு

தெலுங்கில் முன்னணி நாயகியாக இருந்துவந்த இலியானா, கேடி, நண்பன் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்ததன் வாயிலாக பாலிவுட்டிலும் ...

இலக்கைத் தாண்டும் வரி வசூல்!

இலக்கைத் தாண்டும் வரி வசூல்!

3 நிமிட வாசிப்பு

நேரடி வரி வசூல் நடப்பு ஆண்டுக்கான இலக்கைத் தாண்டிவிடும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராகுல் மீது சாவர்க்கர் பேரன் வழக்கு!

ராகுல் மீது சாவர்க்கர் பேரன் வழக்கு!

3 நிமிட வாசிப்பு

இந்து மகாசபை தலைவர் வீர் சாவர்க்கர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கஜா: இரவில் கரையைக் கடக்கும்!

கஜா: இரவில் கரையைக் கடக்கும்!

7 நிமிட வாசிப்பு

மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் கஜா புயல், இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மாலை 4 மணிக்குள் ...

விலையை மாற்றியமைத்த விவோ!

விலையை மாற்றியமைத்த விவோ!

2 நிமிட வாசிப்பு

போட்டி நிறுவனங்கள் தங்களின் செல்போன் விலைகளை மாற்றியமைத்துவரும் நிலையில், விவோ நிறுவனமும் தமது குறிப்பிட்ட மாடல் செல்போன் ஒன்றின் விலையை மாற்றியமைத்துள்ளது .

கூட்டுறவு நிறுவனங்களுக்கு மலிவான கடன்!

கூட்டுறவு நிறுவனங்களுக்கு மலிவான கடன்!

3 நிமிட வாசிப்பு

கூட்டுறவுத் துறையில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3 கோடி வரை மலிவான கடன்களை வழங்க புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை: கர்நாடகா!

காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை: கர்நாடகா!

4 நிமிட வாசிப்பு

கிருஷ்ண ராஜ சாகர் நீர்த்தேக்கம் அருகே 125 அடி உயரத்தில் காவிரித் தாய்க்கு சிலை வைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

சதீஷ்: பள்ளி மாணவர்களுடன் விமானப் பயணம்!

சதீஷ்: பள்ளி மாணவர்களுடன் விமானப் பயணம்!

3 நிமிட வாசிப்பு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (நவம்பர் 14) 48 அரசு பள்ளி மாணவர்களை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் சார்பில் நடிகர் சதீஷ் விமானத்தில் அழைத்து சென்றார்.

சென்னை சரக்கு ரயில் போக்குவரத்து ஊழல்!

சென்னை சரக்கு ரயில் போக்குவரத்து ஊழல்!

5 நிமிட வாசிப்பு

சென்னை ரயில் சரக்கு போக்குவரத்தில் புக் செய்யப்படும் சரக்குகளை திருடி வெளியே விற்கும் பெரும் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டபுள் ஹீரோ: சளைக்காத ஜீவா

டபுள் ஹீரோ: சளைக்காத ஜீவா

3 நிமிட வாசிப்பு

ஜீவா நடிப்பில் மூன்று படங்கள் தயாராகிவரும் நிலையில் அடுத்ததாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்டீல் துறைக்குத் துணை நிற்கும் அரசு!

ஸ்டீல் துறைக்குத் துணை நிற்கும் அரசு!

2 நிமிட வாசிப்பு

அனைத்து ஸ்டீல் பொருட்களையும் தரக் காட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின் கீழ் கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

பாஜகவின் 'பி' டீம் காங்கிரஸ்: பினராயி

பாஜகவின் 'பி' டீம் காங்கிரஸ்: பினராயி

4 நிமிட வாசிப்பு

கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டதாக கேரள முதல்வர் பினராயி விமர்சித்துள்ளார்.

பைரஸி: கண்டுகொள்ளாத தயாரிப்பாளர் சங்கம்!

பைரஸி: கண்டுகொள்ளாத தயாரிப்பாளர் சங்கம்!

5 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரஸி மாபியாக்கள் கல்லா கட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ...

தத்துவத்தைப் பற்றி யோசிக்க ஒரு நாள்!

தத்துவத்தைப் பற்றி யோசிக்க ஒரு நாள்!

3 நிமிட வாசிப்பு

1. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தின் வியாழன், உலக தத்துவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நெட்வொர்க் ஸ்பீடு: ஜியோ முதலிடம்!

நெட்வொர்க் ஸ்பீடு: ஜியோ முதலிடம்!

2 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான 4ஜி டேட்டா பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது.

ரஃபேல்: விசாரணை முழு விவரம்!

ரஃபேல்: விசாரணை முழு விவரம்!

9 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில், வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா ஆகியோர் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், எனவே அது தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட ...

கஜா புயலை எதிர்கொள்வது எப்படி?

கஜா புயலை எதிர்கொள்வது எப்படி?

5 நிமிட வாசிப்பு

கடலூர் மற்றும் பாம்பன் இடையே இன்று (நவம்பர் 15) மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்.

மீ டூ: மன்னிப்பு கேட்ட நடிகை!

மீ டூ: மன்னிப்பு கேட்ட நடிகை!

3 நிமிட வாசிப்பு

மீ டூ ஹேஷ்டேக் மூலம், தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை குறித்து புகார் கூறியிருந்த நடிகை சஞ்சனா கல்ராணி அவ்விவகாரம் தொடர்பாக தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்:  இலங்கை அதிபர் நிராகரிப்பு!

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: இலங்கை அதிபர் நிராகரிப்பு! ...

5 நிமிட வாசிப்பு

இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (நவம்பர் 14) ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள ...

நகை விற்பனை: இரண்டு மடங்கு இலக்கு!

நகை விற்பனை: இரண்டு மடங்கு இலக்கு!

3 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிய இலக்கு நிர்ணயித்து செயல்படவிருப்பதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: இளைஞர்களை ஏமாற்றுவதற்கா தேர்வாணையங்கள்?

சிறப்புக் கட்டுரை: இளைஞர்களை ஏமாற்றுவதற்கா தேர்வாணையங்கள்? ...

13 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை வழங்குவதில் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய இரு அமைப்புகள் முக்கியச் செயலாற்றுகின்றன. முன்னது ...

அமமுக உண்ணாவிரதத்துக்கு அனுமதி!

அமமுக உண்ணாவிரதத்துக்கு அனுமதி!

3 நிமிட வாசிப்பு

சென்னை மகாகவி பாரதி நகரில் டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புற்றுநோய்: சிறுவனுக்கு முதல்வர் உதவி!

புற்றுநோய்: சிறுவனுக்கு முதல்வர் உதவி!

2 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனின் ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவி அறிவித்துள்ளார்.

அதிமுகவைச் சீண்டுகிறாரா விஷால்?

அதிமுகவைச் சீண்டுகிறாரா விஷால்?

4 நிமிட வாசிப்பு

நடிகர் விஷாலின் சமீபத்திய ட்வீட் ஒன்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

விலையேற்றத்தால் வருவாய் இழப்பு!

விலையேற்றத்தால் வருவாய் இழப்பு!

2 நிமிட வாசிப்பு

விமான எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு ரூ.389.4 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிறப்பு நேர்காணல்: சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள இடைவெளி!

சிறப்பு நேர்காணல்: சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள ...

10 நிமிட வாசிப்பு

*பணமதிப்பழிப்பு நடவடிக்கை (demonetization) எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நடவடிக்கை, பொருளியல் கோட்பாடுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று நீங்கள் கருதுகிறீர்களா? இந்தியப் பொருளாதாரத்தின்மீது இந்த ...

மாநிலத்தின் பெயரை யார் தீர்மானிப்பது?

மாநிலத்தின் பெயரை யார் தீர்மானிப்பது?

5 நிமிட வாசிப்பு

“மேற்கு வங்கத்தில் பலமே இல்லாத அரசியல் கட்சியான பாஜக, மாநிலத்தின் பெயரை முடிவு செய்ய வேண்டுமா?” என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்!

பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்!

3 நிமிட வாசிப்பு

நதிகளை மாசுபடுத்தியதற்காக, பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்துள்ளது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.

சர்ச்சையைக் கிளப்ப அழைக்கும் ஆர்.ஜே.பாலாஜி

சர்ச்சையைக் கிளப்ப அழைக்கும் ஆர்.ஜே.பாலாஜி

3 நிமிட வாசிப்பு

பண்டிகைகளை முன்னிட்டு படங்களை வெளியிட பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். முன்னணி நாயகர்களின் படங்கள் அந்த நாள்களில் வெளியாகும்போது பரவலான கவனம் பெறும். அதிலும் மற்ற பண்டிகைகளை விட பொங்கலுக்கு ...

500 அமெரிக்கர்களுக்கு வேலை!

500 அமெரிக்கர்களுக்கு வேலை!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தைத் திறக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம், அங்கு 500 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: வல்லுறவை சமூகச் செயல்பாடாக அணுகுதல்

சிறப்புக் கட்டுரை: வல்லுறவை சமூகச் செயல்பாடாக அணுகுதல் ...

12 நிமிட வாசிப்பு

சென்ற [கட்டுரையில்](https://minnambalam.com/k/2018/11/09/10) பூக்கோவைச் சுட்டி வல்லுறவில் பாலியல் நீக்கம் பற்றி வைத்த ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்து முதலில் கொஞ்சம் எழுத நினைக்கிறேன். அந்தக் கட்டுரையிலேயே நான் குறிப்பிட்டது போல, அக்கருத்தாக்கத்தின் ...

இன்று அரசாணை எரிப்பு போராட்டம்!

இன்று அரசாணை எரிப்பு போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர் சங்கம் சார்பில், இன்று (நவம்பர் 15) மாலை தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

‘விஸ்வாச’ கனெக்‌ஷனில் சிவகார்த்திகேயன் படம்!

‘விஸ்வாச’ கனெக்‌ஷனில் சிவகார்த்திகேயன் படம்!

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயனின் புதிய படத்துக்கும், அஜித்தின் 'விஸ்வாசம்' படத்துக்கும் தற்போது புதிய கனெக்‌ஷன் உருவாகியுள்ளது.

புதிய தலைமைச் செயலக வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

புதிய தலைமைச் செயலக வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

5 நிமிட வாசிப்பு

புதிய தலைமைச் செயலக விவகாரம் தொடர்பாக ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

நிகழ்களம்: கைவிடப்பட்ட கிராமம்!

நிகழ்களம்: கைவிடப்பட்ட கிராமம்!

15 நிமிட வாசிப்பு

கொட்டாங்குளம் கிராமம்: வாழ்ந்து கெட்ட விவசாய பூமியின் கதை

ரவுடிக் கும்பல் செயல்பாடுகள்: நீதிபதிகள் கேள்வி!

ரவுடிக் கும்பல் செயல்பாடுகள்: நீதிபதிகள் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ரவுடிக் கும்பல்களின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், குற்ற நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏன் கொண்டுவரக் கூடாது என்று தெரிவித்துள்ளது. ...

வேலைவாய்ப்பு: இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் ...

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

காற்றின் மொழி: சட்ட விரோத ரிலீஸுக்குத் தடை!

காற்றின் மொழி: சட்ட விரோத ரிலீஸுக்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

தொழில்நுட்ப வளர்ச்சியால் பயன் அடைந்ததுபோல, பாதிப்புகளையும் அடைந்து வருகிறது சினிமாத் துறை. காரணம், படம் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியாகிவிடுவது ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிறது. இந்த நிலையில் காற்றின் மொழி ...

காற்றாற்றல் மின்சக்திக்கு நல்ல வாய்ப்பு!

காற்றாற்றல் மின்சக்திக்கு நல்ல வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

காற்றாற்றல் மின்சக்தி துறையின் உற்பத்தித் திறன் விரைவில் மேம்படும் என்று இக்ரா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஷாட் ரெடி… நிஜம் பழகு: வாழ்க்கையெனும் கயிற்றில் நடை பயிலுதல்!

ஷாட் ரெடி… நிஜம் பழகு: வாழ்க்கையெனும் கயிற்றில் நடை பயிலுதல்! ...

16 நிமிட வாசிப்பு

“ஏன், எதற்காக, ஏன் கயிற்றின் மேல் நடக்கிறே? தலைவிதியை ஏன் சீண்டுறே? ஏன் மரணத்திற்கான ஆபத்தை வரவழைக்கிறே!?”

பிரதமர் வேட்பாளர்: பாஜக புதியவரை தேடுகிறது!

பிரதமர் வேட்பாளர்: பாஜக புதியவரை தேடுகிறது!

3 நிமிட வாசிப்பு

“மோடிக்குப் பதிலாக வேறு யாரையாவது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா என்னும் யோசனையில் பாஜக இருக்கிறது” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

"என்னோட உடம்பு நல்லா வாழணும்னா, எனக்கு அறிவு வேணும் பரி. அறிவுதான் உடம்பைக் கட்டுப்படுத்துது. அறிவுதான் இந்த உடம்பை எல்லா அழிவுல இருந்தும் பாதுகாக்குது"னு கைகள் இரண்டையும் ஆட்டி ஆட்டி கதை சொல்லுற மாதிரி சொன்னான் ...

சிபிஐ சிறப்பு இயக்குநர்:  விசாரணை தள்ளி வைப்பு!

சிபிஐ சிறப்பு இயக்குநர்: விசாரணை தள்ளி வைப்பு!

3 நிமிட வாசிப்பு

சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா மீதான வழக்கின் விசாரணையை வரும் 28ஆம் தேதி வரை ஒத்தி வைத்து நேற்று (நவம்பர் 14) டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காயத்தால் கான்ட்ராக்ட்டை இழந்த ஸ்டார்க்

காயத்தால் கான்ட்ராக்ட்டை இழந்த ஸ்டார்க்

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் மிட்சல் ஸ்டார்க்கின் கான்ட்ராக்ட்டை தற்போது அந்த அணி ஒரு குறுஞ்செய்தியின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்!

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்!

3 நிமிட வாசிப்பு

லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் மடிக்கணினி வழங்கப்படும்!

ஜனவரியில் மடிக்கணினி வழங்கப்படும்!

2 நிமிட வாசிப்பு

வெளிநாட்டுக் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், டிசம்பர் மாதத்தில் 50 மாணவர்களைப் பின்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா அனுப்பி வைக்கவுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...

ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!

ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!

3 நிமிட வாசிப்பு

யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வியாழன், 15 நவ 2018