மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 நவ 2018
டிஜிட்டல் திண்ணை: கொடநாடு எஸ்டேட்டுக்குப் புது மேனேஜர்!

டிஜிட்டல் திண்ணை: கொடநாடு எஸ்டேட்டுக்குப் புது மேனேஜர்! ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் மெசெஜ் வந்து விழுந்தது.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சுற்றுலாவின் மைல்கல்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சுற்றுலாவின் மைல்கல்!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

உலக சுற்றுலா விரும்பிகளுக்கு மிகவும் மனமுவந்த இடமாக விளங்குவது இந்தியா. ஒரே இனம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என வாழும் பல்வேறு மேற்குலக நாடுகளின் குடிமக்களுக்கு பல்வேறு இனம், பல்வேறு கலாச்சாரம், பல்வேறு மொழி என ...

தீவிரமடையும் கஜா புயல்!

தீவிரமடையும் கஜா புயல்!

4 நிமிட வாசிப்பு

கஜா புயல் காரணமாக ராமநாதபுரம், திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியிலுள்ள காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததும் தளபதி தீபாவளி!

அடுத்ததும் தளபதி தீபாவளி!

3 நிமிட வாசிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி வசூல் சாதனை படைத்துவருகிறது. விஜய்யின் அடுத்த படம் பற்றிய யூகங்கள் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று அதன் அதிகாரபூர்வ ...

அமெரிக்க எண்ணெய்: இந்தியா தயார்!

அமெரிக்க எண்ணெய்: இந்தியா தயார்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவிடமிருந்து அதிகமாக எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்யை வாங்கத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

வேகமெடுக்கும் தெலங்கானா தேர்தல்!

வேகமெடுக்கும் தெலங்கானா தேர்தல்!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை சந்திரசேகர ராவ் இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஜிசாட்- 29: விண்ணில் பாய்ந்தது!

ஜிசாட்- 29: விண்ணில் பாய்ந்தது!

3 நிமிட வாசிப்பு

அதிநவீனத் தகவல் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஜிசாட்-29 செயற்கைக்கோளைத் தாங்கிக்கொண்டு, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி2 விண்கலம்.

தீபிகா - ரன்வீர்: பிக் பட்ஜெட் திருமணம்!

தீபிகா - ரன்வீர்: பிக் பட்ஜெட் திருமணம்!

4 நிமிட வாசிப்பு

பாலிவுட்டின் முன்னணி ஜோடியான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் காதலித்து வரும் தகவல் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தது. இதுதொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவர்கள் தரப்பிலிருந்து வெளிவரவில்லை. ...

சரிவை நோக்கி வேலைவாய்ப்பு!

சரிவை நோக்கி வேலைவாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வேலை உருவாக்கம் சற்று மந்தமாகவே இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி: அதிமுகவில் இரு வேறு குரல்கள்!

ரஜினி: அதிமுகவில் இரு வேறு குரல்கள்!

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்த நிலையில், அரசியலுக்கு இன்னும் வராத ரஜினியை விமர்சிப்பது தேவையற்றது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

குட்கா: 6 பேரின் காவல் மீண்டும் நீட்டிப்பு!

குட்கா: 6 பேரின் காவல் மீண்டும் நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

குட்கா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உட்பட 6 பேரையும் வரும் 28 ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச விமான பயணம்!

மாணவர்களுக்கு இலவச விமான பயணம்!

2 நிமிட வாசிப்பு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 48 பேர் இலவசமாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

வேட்டியை காயப்போட்ட குழந்தைகள்: அப்டேட் குமாரு

வேட்டியை காயப்போட்ட குழந்தைகள்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

எப்படா குழந்தைகள் தினம் வரும் பழைய போட்டோவை போட்டு லைக் வாங்கலாம்னு பல பேர் இங்க காத்திருக்காங்க. ஆனா சிலர் தான் குழந்தையாவே மாறிடுறாங்க. வேற யாரு நம்ம குழந்தை மனம் கொண்ட அமைச்சர் பெருமக்கள் தான். பலூன்களை வச்சுகிட்டு ...

இனி விளம்பரங்களில் பொய் சொல்ல முடியாது!

இனி விளம்பரங்களில் பொய் சொல்ல முடியாது!

2 நிமிட வாசிப்பு

விளம்பரங்களில் வழங்கப்படும் உத்தரவாதங்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் ஒழுங்குமுறைகளை வகுத்துள்ளது.

இலங்கை: மீண்டும் அரசு அமைக்கும் ரனில்

இலங்கை: மீண்டும் அரசு அமைக்கும் ரனில்

3 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (நவம்பர் 14) ராஜபக்‌ஷே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றிபெற்றது. இதையடுத்து ராஜபக்‌ஷேவால் பிரதமர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர்!

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர்!

4 நிமிட வாசிப்பு

சென்னை எழும்பூரில் குழந்தைகள் நல விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டார்.

நதிகள் இணைப்பு: மனு தள்ளுபடி!

நதிகள் இணைப்பு: மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் கடுமையாகத் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை அடிப்படையில் நதிகளைஇணைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

ஜோதிகா: ஆர்.ஜேவை தொடர்ந்து ஆசிரியை!

ஜோதிகா: ஆர்.ஜேவை தொடர்ந்து ஆசிரியை!

2 நிமிட வாசிப்பு

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படபூஜை இன்று (நவம்பர் 14) சென்னையில் நடைபெற்றது.

மொத்த விலைப் பணவீக்கம் உயர்வு!

மொத்த விலைப் பணவீக்கம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

அக்டோபர் மாதத்துக்கான இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

ரஜினியைக் குறைத்து மதிப்பிட முடியாது: திருமாவளவன்

ரஜினியைக் குறைத்து மதிப்பிட முடியாது: திருமாவளவன்

3 நிமிட வாசிப்பு

ரஜினி ஒன்றும் விவரம் தெரியாதவர் அல்ல, அவரைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று சென்னைமாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய தில்ஷன்

ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய தில்ஷன்

2 நிமிட வாசிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான திலகரத்னே தில்ஷன், மஹிந்த ராஜபக்‌ஷேவின் கட்சியில் இணைந்துள்ளார்.

ரயில் கொள்ளை: துப்புக் கொடுத்தது யார்?

ரயில் கொள்ளை: துப்புக் கொடுத்தது யார்?

7 நிமிட வாசிப்பு

சேலத்திலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு இரயிலில் எடுத்துச் சென்ற பழையப் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு துப்புக் கொடுத்தது யார் என்ற விசாரணையைத் துவங்கியுள்ளனர் சிபிசிஐடி போலீஸார்.

ரகுல் ப்ரீத்தின் பேட்டையாகும் இந்திய சினிமா!

ரகுல் ப்ரீத்தின் பேட்டையாகும் இந்திய சினிமா!

3 நிமிட வாசிப்பு

ரகுல் ப்ரீத் சிங் ஏற்கெனவே இந்தியில் பிஸியாக இயங்கிவரும் நிலையில் மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார்.

டிசம்பர் 11: குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பம்?

டிசம்பர் 11: குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பம்?

3 நிமிட வாசிப்பு

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 ஆண்டுகள் கழித்து கோயில் திருவிழா!

15 ஆண்டுகள் கழித்து கோயில் திருவிழா!

4 நிமிட வாசிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோயில் திருவிழாவை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தன்னை முன்னிறுத்த புழுதிவாரித் தூற்றுகிறார்: அமைச்சர்!

தன்னை முன்னிறுத்த புழுதிவாரித் தூற்றுகிறார்: அமைச்சர்! ...

4 நிமிட வாசிப்பு

அதிமுக அரசு மீது புழுதியை வாரித் தூற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் கமலுக்கு உள்ளது என்று மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மெளன குரு இயக்குநரின் மகாமுனி!

மெளன குரு இயக்குநரின் மகாமுனி!

3 நிமிட வாசிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது அடுத்த படத்திற்கு ஆயத்தமாகியுள்ளார் இயக்குநர் சாந்த குமார்.

திருவாரூர்: 3ஆம் கட்ட ஆய்வு!

திருவாரூர்: 3ஆம் கட்ட ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும்தொல்லியல் துறையினரும் இன்று மூன்றாம் கட்ட ஆய்வை மேற்கொண்டனர்.

இடைத் தேர்தல் எப்போது? உயர் நீதிமன்றம் கேள்வி!

இடைத் தேர்தல் எப்போது? உயர் நீதிமன்றம் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

தோற்ற ராஜபக்‌ஷே: அடுத்து ரனிலா, ராணுவமா?

தோற்ற ராஜபக்‌ஷே: அடுத்து ரனிலா, ராணுவமா?

8 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்‌ஷேவும் அவரது அமைச்சரவையும் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தனர். இதனால் ராஜபக்‌ஷே அவையில் இருந்து தோல்வி முகத்தோடு வெளியேறினார். ...

கலைஞர் மறைந்து 100 நாட்கள்: ஸ்டாலின் கடிதம்!

கலைஞர் மறைந்து 100 நாட்கள்: ஸ்டாலின் கடிதம்!

6 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கலைஞர் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ...

சபரிமலை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்!

சபரிமலை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கேரள மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. ...

கஜா: தப்புமா கடலூர் மாவட்டம்?

கஜா: தப்புமா கடலூர் மாவட்டம்?

4 நிமிட வாசிப்பு

கஜா புயல் கடலூர் நாகை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை பாதிக்கவுள்ள நிலையில், கஜா புயலிடமிருந்து காப்பாற்றப் படுவோமா என்ற கேள்வி கடலூர் மாவட்ட மக்களிடம் எழுந்துள்ளது.

அயனாவரம் சிறுமி: விசாரணை ஒத்திவைப்பு!

அயனாவரம் சிறுமி: விசாரணை ஒத்திவைப்பு!

2 நிமிட வாசிப்பு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.

வருவாய் விவரங்கள் உண்மையா?

வருவாய் விவரங்கள் உண்மையா?

2 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் விவரங்களை மறுமுறை தணிக்கை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெ. புதிய சிலை திறப்பிலும் சர்ச்சை!

ஜெ. புதிய சிலை திறப்பிலும் சர்ச்சை!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் புதிய சிலை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று (நவம்பர் 14) காலை 9 மணியளவில் திறக்கப்பட்டது.

அஜித்: முடிவானது கூட்டணி!

அஜித்: முடிவானது கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை அழிக்க உத்தரவு!

புத்தகத்தை அழிக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட ’தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்கிற புத்தகத்தைத் திருப்பி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நெடுஞ்சாலைத் திட்டத்தில் குவியும் முதலீடு!

நெடுஞ்சாலைத் திட்டத்தில் குவியும் முதலீடு!

2 நிமிட வாசிப்பு

தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாக நிதி திரட்டும் திட்டத்தில் எட்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான ஒப்பந்தங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது.

‘2.0’: தணிக்கை முடிந்தது!

‘2.0’: தணிக்கை முடிந்தது!

2 நிமிட வாசிப்பு

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2.O திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இம்மாதம் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுடன் கமல்

பள்ளி மாணவர்களுடன் கமல்

4 நிமிட வாசிப்பு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள லிட்டில் ஃபிளவர் பள்ளி மாணவர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று கலந்துரையாடினார்.

ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் இங்கிலாந்து வீரர்!

ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் இங்கிலாந்து வீரர்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியத் தொடருக்குத் தயாராகி வரும் விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரூ.12,000 கோடியைச் செலுத்தும் ரிசர்வ் வங்கி!

ரூ.12,000 கோடியைச் செலுத்தும் ரிசர்வ் வங்கி!

2 நிமிட வாசிப்பு

ரொக்க நிலையைச் சீர்செய்ய ரூ.12,000 கோடி தொகையை வங்கி அமைப்புக்குள் ரிசர்வ் வங்கி செலுத்தவுள்ளது.

போட்டிக்கு தயாரான ‘பேட்ட’!

போட்டிக்கு தயாரான ‘பேட்ட’!

3 நிமிட வாசிப்பு

பேட்ட படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளதோடு படம் வெளியீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

நிதி சேவைக்கு தொழில்நுட்பம் அவசியம்: பிரதமர்!

நிதி சேவைக்கு தொழில்நுட்பம் அவசியம்: பிரதமர்!

4 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக இந்தியாவில் மக்கள் பலனடைந்து வருவதாகவும், நிதி சேவை மக்களை சென்றடைவதில் டிஜிட்டல் பெரும் பங்கு வகிக்கிறது என சிங்கப்பூரில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

சிபிஐ: இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு!

சிபிஐ: இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

சிபிஐ சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கிய வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட மனோஜ் பிரசாத்தின் ஜாமீன் மனுவை நேற்று (நவ—13)டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து ...

பெயர் மாற்றம்: மேற்கு வங்கம் கோரிக்கை நிராகரிப்பு!

பெயர் மாற்றம்: மேற்கு வங்கம் கோரிக்கை நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது தொடர்பாக அம்மாநிலத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

நிக்கி கல்ராணிக்கு வந்த சவால்!

நிக்கி கல்ராணிக்கு வந்த சவால்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நடிகை நிக்கி கல்ராணி, மீண்டும் மலையாளப் பட உலகின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.

ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்கு!

ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்கு!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் வர நிருபருக்குத் தடை விதித்தது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் மாளிகை உதவியாளர்களுக்கு எதிராக சி.என்.என். ஊடகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதிகரிக்கும் பருத்தி உற்பத்தி!

அதிகரிக்கும் பருத்தி உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டில் இந்தியாவின் பருத்தி உற்பத்தி 373 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா!

கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா!

2 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று (நவம்பர் 14) கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிர்ஸா முண்டா: குறிவைக்கும் இரு இயக்குநர்கள்!

பிர்ஸா முண்டா: குறிவைக்கும் இரு இயக்குநர்கள்!

5 நிமிட வாசிப்பு

திரைப்படங்கள் வாயிலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசும் பா.இரஞ்சித் தற்போது பாலிவுட்டிலும் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அனுபவ வீரர்களைப் புறக்கணிக்கும் பிஎஸ்எல்!

அனுபவ வீரர்களைப் புறக்கணிக்கும் பிஎஸ்எல்!

2 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலிருந்து முன்னணி வீரர்கள் சிலர் அதிரடியாக கழட்டி விடப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் கூகுள்!

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் கூகுள்!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இன்று (நவம்பர் 14) குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும்விதமாக, மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி உருவாக்கிய ஓவியத்தைக் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளாக வெளியிட்டுள்ளது. ...

தேதியை உறுதி செய்த அக்‌ஷய்

தேதியை உறுதி செய்த அக்‌ஷய்

3 நிமிட வாசிப்பு

நவம்பர் 5ஆம் தேதி, அக்‌ஷய் குமார் நடிக்கும் மிஷன் மங்கள்யான் படம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் வெளியிடப்பட்ட நிலையில் அந்தப் படம் பற்றிய முக்கியத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முப்படைத் தளபதிகளுடன் சிறிசேனா ஆலோசனை!

முப்படைத் தளபதிகளுடன் சிறிசேனா ஆலோசனை!

5 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை டிசம்பர் 7ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்பர் 13) தீர்ப்பளித்ததையொட்டி, அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் அங்கே அரங்கேறி வருகின்றன.

குஜராத் கலவரம்: மோடிக்கு எதிரான மனு ஏற்பு!

குஜராத் கலவரம்: மோடிக்கு எதிரான மனு ஏற்பு!

5 நிமிட வாசிப்பு

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், நவம்பர் 19ஆம் தேதி விசாரணையைத் தொடங்கவுள்ளது.

ரஜினி சொன்னால் அர்த்தம் இருக்கும்!

ரஜினி சொன்னால் அர்த்தம் இருக்கும்!

4 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதில் ஆழ்ந்த அர்த்தமிருக்கும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வடசென்னை-2 வரக் கூடாது!

வடசென்னை-2 வரக் கூடாது!

9 நிமிட வாசிப்பு

“தயவுசெஞ்சு வடசென்னை -2 படம் எடுத்துடாதீங்க. எங்களால இதையே தாங்க முடியல” என்று வடசென்னை படத்தின் இயக்குநர் வெற்றி மாறனிடம் வடசென்னைவாசி ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சிறப்புக் கட்டுரை: மோடியா, லேடியா? - மீண்டும் ஒலிக்க வேண்டிய கோஷம்!

சிறப்புக் கட்டுரை: மோடியா, லேடியா? - மீண்டும் ஒலிக்க வேண்டிய ...

11 நிமிட வாசிப்பு

நடந்து முடிந்திருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைமைகள் கற்க வேண்டிய முக்கியப் பாடங்கள் இரண்டு.

அசுர வளர்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ!

அசுர வளர்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ!

3 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 20.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளதோடு, சந்தாதாரர் இணைப்பில் 5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

அக்ஷரா விவகாரம்: வழக்கு பதிவு!

அக்ஷரா விவகாரம்: வழக்கு பதிவு!

2 நிமிட வாசிப்பு

நடிகை அக்ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியான புகார் குறித்து மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பணமதிப்பழிப்பு: பாதிக்கப்பட்டது ஏழைகள்தான்!

பணமதிப்பழிப்பு: பாதிக்கப்பட்டது ஏழைகள்தான்!

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி: நடைபயிற்சி செல்ல முடியவில்லை!

டெல்லி: நடைபயிற்சி செல்ல முடியவில்லை!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசுபாட்டினால் காலையில் நடைபயிற்சி கூட செல்ல முடியவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். ...

அப்போது சென்னையில் நிலம் என்று எதுவும் இருக்காது!

அப்போது சென்னையில் நிலம் என்று எதுவும் இருக்காது!

8 நிமிட வாசிப்பு

சிங்காரச் சென்னை என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? சிங்காரம் என்ற சொல்லுக்கு 'குப்பையான', 'சுகாதாரமற்ற அசிங்கமான' என்று நிச்சயமாக அர்த்தம் கொள்ளப்படுவதில்லை. அப்படிப் பார்த்தால் சென்னையை அந்த அடைமொழியுடன் அழைப்பதில் ...

பரியேறிய தனுஷ்

பரியேறிய தனுஷ்

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் பரியேறும் பெருமாள். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்த இந்தப் படம் தென்மாவட்டத்தில் நிகழும் சாதியக் கொடுமைகளைச் சமரசமின்றி பதிவு செய்தது. ரசிகர்களிடையேயும் ...

உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்று அதன் பயன்களைப் பெறும்படி ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

முதலை துரத்தினதால ரொம்ப வேகமா நீந்தி வந்து கரை சேர்ந்தான் பரி. போன தடவை தூக்கி விட நீலன் இருந்தான். இப்போ நீலனைப் பார்க்க நேரம் இல்ல.

கைதிகளுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கைதிகளுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

சிறைகளில் உள்ள மனநல பாதிப்பு உள்ளிட்ட நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனத் தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்புப் பார்வை: ஸ்டேன் லீ - ‘மேன் ஆஃப் ஹாலிவுட்’!

சிறப்புப் பார்வை: ஸ்டேன் லீ - ‘மேன் ஆஃப் ஹாலிவுட்’!

12 நிமிட வாசிப்பு

‘யார் திரையில் தோன்றினால் கைதட்டலும் விசிலும் பறக்கிறதோ, அவரே ஹீரோ’. இந்த வசனத்தைச் சொன்னதும் ஒரு ஹீரோவின் பெயர் நினைவுக்கு வருகிறதல்லவா. அப்படியெல்லாம் ஒரு ஹீரோவாக இல்லாமல், திரையில் தோன்றினாலே கைதட்டல்களையும், ...

பட்டாசு: வழக்கு போட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு!

பட்டாசு: வழக்கு போட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு!

4 நிமிட வாசிப்பு

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று பட்டாசுகளுக்குத் தடை விதிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தீபாவளி பண்டிகையின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டுமென்று ...

பாமாயில் இறக்குமதி உயருமா?

பாமாயில் இறக்குமதி உயருமா?

3 நிமிட வாசிப்பு

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வரும் மாதங்களில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புக் கட்டுரை: பெண் தற்கொலைகளைக் கட்டுப்படுத்தும் கல்வியும் பொருளாதாரமும்!

சிறப்புக் கட்டுரை: பெண் தற்கொலைகளைக் கட்டுப்படுத்தும் ...

16 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 1 லட்சத்துக்கு 15 பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது சர்வதேச சராசரியைக் காட்டிலும் 2.1 மடங்கு அதிகமாகும். சர்வதேச சராசரி 1 லட்சத்துக்கு 6 பெண்கள் என்ற விகிதத்தில்தான் உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் ...

டிசம்பருக்குள் 1,000 பள்ளிகளில் பயோமெட்ரிக்!

டிசம்பருக்குள் 1,000 பள்ளிகளில் பயோமெட்ரிக்!

2 நிமிட வாசிப்பு

வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் 1,000 பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

நீரிழிவு: நல்வாழ்வுக்கு எதிரி!

நீரிழிவு: நல்வாழ்வுக்கு எதிரி!

3 நிமிட வாசிப்பு

ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக (World Diabetes Day) கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோய் பற்றி:

ட்விட்டரில் சண்டையிடும் ஐபிஎல் அணிகள்!

ட்விட்டரில் சண்டையிடும் ஐபிஎல் அணிகள்!

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகள் தற்போது ட்விட்டரில் போட்டிபோட்டுக் கொண்டு ட்வீட் செய்து வருகின்றன.

சினிமா பாரடைசோ: மாட்டு வண்டியும் எம்.ஜி.ஆர்., சிவாஜி அரசியலும்!

சினிமா பாரடைசோ: மாட்டு வண்டியும் எம்.ஜி.ஆர்., சிவாஜி அரசியலும்! ...

13 நிமிட வாசிப்பு

நாங்கள் அப்போது வசித்துவந்த கஸ்பாபேட்டையில் திரையரங்கு வசதி எதுவுமில்லை. சினிமா பார்க்க வேண்டுமென்றால் அங்கிருந்து எட்டுக் கிலோமீட்டர் தொலைவிலிருந்த நகரமான ஈரோடுதான் போக வேண்டும்.

வேலைவாய்ப்பு: டாஸ்மாக்கில் பணி!

வேலைவாய்ப்பு: டாஸ்மாக்கில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் டாஸ்மாக்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜெயலலிதா புதிய சிலை: இன்று திறப்பு!

ஜெயலலிதா புதிய சிலை: இன்று திறப்பு!

2 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவுக்குப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலையை, அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் இன்று திறந்து வைக்கின்றனர்.

அமெரிக்க நிறுவனங்களைத் தொடங்கிய குடியேறியவர்கள்!

அமெரிக்க நிறுவனங்களைத் தொடங்கிய குடியேறியவர்கள்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் ஒரு பில்லியன் டாலருக்கு மதிப்புகொண்ட நிறுவனங்களில் 50 விழுக்காடு குடியேறியவர்களால் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மீச்சிறு காட்சி - 17: மினிமலிசம் ஒரு வாழ்வியல்!

மீச்சிறு காட்சி - 17: மினிமலிசம் ஒரு வாழ்வியல்!

8 நிமிட வாசிப்பு

மினிமலிசம் என்பது வெறும் ஒரு கலைப் பாணி மட்டுமல்ல; அது ஒரு வகையான வாழ்வியல் முறை. ‘போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து’ என்று ஊரில் சொல்வார்கள் இல்லையா? இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் “எளிமை” ...

அனைத்துக் கட்சிக் கூட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

அனைத்துக் கட்சிக் கூட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்! ...

5 நிமிட வாசிப்பு

பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்த, முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியில் அறிமுகமாகும் அமேசான் ப்ரைம் வீடியோ!

இந்தியில் அறிமுகமாகும் அமேசான் ப்ரைம் வீடியோ!

2 நிமிட வாசிப்பு

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது அமேசான் ப்ரைம் வீடியோ சேவையை இந்தி மொழியில் அறிமுகம் செய்துள்ளது.

எனது வலிமையின் ஆதாரம்: சோனாலி

எனது வலிமையின் ஆதாரம்: சோனாலி

3 நிமிட வாசிப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்கொள்ளும் வேளையில் அவ்வப்போது சுய ஊக்கப் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் தனது திருமணம் குறித்து அவர் ...

புதன், 14 நவ 2018