மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 11 நவ 2018
கட்சி மாறினார் ராஜபக்‌ஷே

கட்சி மாறினார் ராஜபக்‌ஷே

4 நிமிட வாசிப்பு

இலங்கை சுதந்திரா கட்சியிலிருந்து விலகிய அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே, இலங்கை பொதுஜன முன்னணியில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

4 நிமிட வாசிப்பு

தற்போதைய உலகம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தரை வழிப்பயணம் மிகச் சாதாரணமானதாக இருந்தது. ஆனால், அப்போது பயணித்த தூரம் அதிகமாக இருந்தது. எவ்வளவு தூரம் எனக் கணக்கிட முடியாத தொலைவுகளை தரைவழியாகவே கடந்தனர் ...

ரஜினியை எதிர்த்துப் போட்டியிடுவேன்: கவுதமன்

ரஜினியை எதிர்த்துப் போட்டியிடுவேன்: கவுதமன்

4 நிமிட வாசிப்பு

புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்த இயக்குனர் கவுதமன், “ரஜினிகாந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்” என்று அறிவித்துள்ளார்.

கஜா புயல்: தமிழகத்தில் பெருமழைக்கு வாய்ப்பு!

கஜா புயல்: தமிழகத்தில் பெருமழைக்கு வாய்ப்பு!

6 நிமிட வாசிப்பு

கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வரும் நவம்பர் 15ஆம் தேதியன்று கஜா புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், இப்புயலை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் தமிழக அரசு உள்ளதாகக் ...

ஜனார்த்தன ரெட்டி கைது!

ஜனார்த்தன ரெட்டி கைது!

3 நிமிட வாசிப்பு

அம்பிடண்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

 தனிமையில் இனிமை இல்லையா?

தனிமையில் இனிமை இல்லையா?

3 நிமிட வாசிப்பு

தனிமையில் இனிமை காண முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது சுலபம். ஆனால், சம்பந்தப்பட்டவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே, இந்தப் பதிலானது அமையும். தனிமையை விரும்பும் குணம், நம்மில் பலருக்குக் ...

ரிசர்வ் வங்கி விவகாரம்: அரசுக்கு என்ன அவசரம்?

ரிசர்வ் வங்கி விவகாரம்: அரசுக்கு என்ன அவசரம்?

3 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கியின் மூலதனக் கட்டமைப்பை நிர்ணயிப்பதில் அரசுக்கு என்ன அவசரம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

தென்னிந்திய இயக்குநர் மீது பாலியல் புகார்!

தென்னிந்திய இயக்குநர் மீது பாலியல் புகார்!

4 நிமிட வாசிப்பு

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்

இந்தியாவில் 25 நகரங்களுக்கு பெயர் மாற்றம்!

இந்தியாவில் 25 நகரங்களுக்கு பெயர் மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இதுவரை 25 நகரங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அரசின் உள்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இன்று(நவ-11) தெரிவித்துள்ளார்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி : துரைமுருகன்

பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி : துரைமுருகன்

8 நிமிட வாசிப்பு

பாலாறு பிரச்சினையில் சட்ட ரீதியாகவும் – பேச்சுவார்த்தை ரீதியாகவும் அடைந்த படுதோல்வியை மறைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ஊதுகுழலாக மாறி அக்கட்சியின் அறிவிக்கப்படாத மாநிலத் தலைவராகியிருக்கிறார் ...

அலார்ட்டு அதிமுக: அப்டேட் குமாரு

அலார்ட்டு அதிமுக: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

இடைத் தேர்தல் இந்தா வருது அந்தா வருதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. எல்லாம் ஓகே ஆகி ஒருவழியா தேதியை அறிவிக்க இருந்த டைமா பார்த்து டக்குனு அதை நிறுத்தினாங்க. கேட்டா ரெட் அலர்ட்னு மழையைக் காரணம் காட்டினாங்க. ...

நடிகர் சங்கம் புகார்: தயாரிப்பாளர் மறுப்பு!

நடிகர் சங்கம் புகார்: தயாரிப்பாளர் மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

96 படத்தில் விஜய்சேதுபதிக்கும், கத்திசண்டை படத்தில் விஷாலுக்கும், வீர சிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவுக்கும் சம்பள பாக்கி இருப்பதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்குத் தயாரிப்பாளர் நந்தகோபால் ...

லஞ்சம்: போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!

லஞ்சம்: போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

கடலூர் மாவட்டத்தில் சரக்கு வாகன ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய இரு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி, அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.

ஆப்பிள்: ஃப்ரீ சர்வீஸ் ஆஃபர்!

ஆப்பிள்: ஃப்ரீ சர்வீஸ் ஆஃபர்!

2 நிமிட வாசிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல வெளியீடுகளான ஐ போன் X, 13 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகிய மாடல்களில் ஸ்க்ரீன் தொடர்பான பிரச்சினைகளுக்கு இலவசமாக சர்வீஸ் செய்து தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹிப்னாடிசம் செய்து ரூ.4,000 மோசடி!

ஹிப்னாடிசம் செய்து ரூ.4,000 மோசடி!

5 நிமிட வாசிப்பு

தன்னை ஹிப்னாடிஸ் செய்து 4,000 ரூபாய் பறித்துச் சென்றதாக டெல்லி போலீசாரிடம் ஒரு பெண் புகார் தெரிவித்துள்ளார்.

விஜய்யைப் பிடிக்குமா?: கருணாகரன் பதில்!

விஜய்யைப் பிடிக்குமா?: கருணாகரன் பதில்!

3 நிமிட வாசிப்பு

சர்காரையொட்டி கருத்து கூறி, தன் மீது சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் விஜய் குறித்து மீண்டும் கருத்து கூறியுள்ளார் நடிகர் கருணாகரன்.

தருமபுரி மாணவி வன்கொடுமை : தலைவர்கள் கண்டனம்!

தருமபுரி மாணவி வன்கொடுமை : தலைவர்கள் கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

தருமபுரி மாணவி உயிரிழப்புக்குத் தமிழக அரசே பொறுப்பேற்று, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நிலக்கரி இறக்குமதி உயர்வு!

நிலக்கரி இறக்குமதி உயர்வு!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் நிலக்கரி இறக்குமதி அதிகரித்துள்ளது.

‘திமிரு புடிச்சவன்’ ரிலீஸ்:  தயாரிப்புத் தரப்பு விளக்கம்!

‘திமிரு புடிச்சவன்’ ரிலீஸ்: தயாரிப்புத் தரப்பு விளக்கம்! ...

4 நிமிட வாசிப்பு

திமிரு புடிச்சவன் வெளியீட்டுக்குத் தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், இது குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மனைவி தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

சினி டிஜிட்டல் திண்ணை: தமிழ் ராக்கர்ஸ் டிஜிட்டல் கடவுளா?

சினி டிஜிட்டல் திண்ணை: தமிழ் ராக்கர்ஸ் டிஜிட்டல் கடவுளா? ...

7 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் டைப்பிங் என்ற நோடிஃபிகேஷன் காட்டப்பட்டதால், சர்கார் பற்றிய முதல்கட்ட தகவலை ஷேர் செய்தது வாட்ஸப்.

எழுவர் விடுதலை: மத்திய அரசே நிராகரித்தது!

எழுவர் விடுதலை: மத்திய அரசே நிராகரித்தது!

3 நிமிட வாசிப்பு

எழுவர் விடுதலை தொடர்பாக 2016ஆம் ஆண்டு தமிழக அரசு எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உள் துறை அமைச்சகமே நிராகரித்தது ஆர்டிஐ மூலமாக தற்போது அம்பலமாகியுள்ளது.

தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’!

தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’!

3 நிமிட வாசிப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், வரும் நவம்பர் 15ஆம் தேதியன்று காலை வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்க இருப்பதால், அன்றைய தினம் தமிழகத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவனின் ‘வேற லெவல்’ காத்திருப்பு!

விக்னேஷ் சிவனின் ‘வேற லெவல்’ காத்திருப்பு!

4 நிமிட வாசிப்பு

தனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாகக் கூறியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு விதிமுறைகள் மாற்றம்!

நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு விதிமுறைகள் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

தேசிய அனுமதி பெற்ற வாகனங்களுக்கான விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

டெல்லி :நவ-22ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்!

டெல்லி :நவ-22ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

பாஜவுக்கு எதிராகத் தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, வரும் 22ஆம் தேதி பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரள அழைப்பு விடுத்துள்ளார். ...

கடன்கார மாநகராட்சி: முன்னாள் துணைமேயர் வேதனை!

கடன்கார மாநகராட்சி: முன்னாள் துணைமேயர் வேதனை!

7 நிமிட வாசிப்பு

திருச்சி மாநகராட்சியில் தெரு விளக்குகள் சரி செய்யப்படாமலும், பாதாளச் சாக்கடை பராமரிக்கப்படாமலும், பல தெருக்களில் குப்பைகள் மலை போலக் குவிந்துமிருப்பதாகப் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை: பாரதிராஜா

யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை: பாரதிராஜா

6 நிமிட வாசிப்பு

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு அமோக ஆதரவு கிடைத்தது. ரஜினி, கமல், ஷங்கர் உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் ...

ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் வைத்து கொல்லப்பட்டார்: அமைச்சர்

ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் வைத்து கொல்லப்பட்டார்: அமைச்சர் ...

3 நிமிட வாசிப்பு

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்துக் தினகரன் கும்பல் கொன்றுவிட்டது" என்று வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் மீது மீ டூ புகார்!

பிரபல நடிகர் மீது மீ டூ புகார்!

4 நிமிட வாசிப்பு

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவர் மீது, முன்னாள் மிஸ் இந்தியா எர்த் அழகியும், பாலிவுட் நடிகையுமான நிஹாரிகா சிங் பாலியல் புகார் கூறியுள்ளார்.

சென்னையில் மார்பக புற்றுநோய் அதிகரிப்பு!

சென்னையில் மார்பக புற்றுநோய் அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் வசிக்கும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளதாக அடையாறு புற்றுநோய் மையத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

சரக்கு பரிவர்த்தனைகளில் காமராஜர் துறைமுகம் முதலிடம்!

சரக்கு பரிவர்த்தனைகளில் காமராஜர் துறைமுகம் முதலிடம்! ...

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களின் சரக்குப் பரிவர்த்தனைகளில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்! ...

3 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் நாளை நடத்தப்படவுள்ள நிலையில் அங்கு மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வரலட்சுமியின் புது ரோல்!

வரலட்சுமியின் புது ரோல்!

2 நிமிட வாசிப்பு

சர்காரில் வரலட்சுமி நடித்திருந்த கதாபாத்திரம் சர்ச்சைகளைச் சந்தித்துள்ள நிலையில் மாரி-2வில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

திரையரங்குகளைக் குறைப்பது நியாயமாகாது: நகுல்

திரையரங்குகளைக் குறைப்பது நியாயமாகாது: நகுல்

5 நிமிட வாசிப்பு

செய் திரைப்படத்தினை திட்டமிட்டபடி வெளியிட உதவ வேண்டும் என்று நடிகர் நகுல் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு!

இன்று: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வை, சுமார் 6.22 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

கமல், விஜய், தினகரன்: எடப்பாடியின் மும்முனைத் தாக்குதல்!

கமல், விஜய், தினகரன்: எடப்பாடியின் மும்முனைத் தாக்குதல்! ...

6 நிமிட வாசிப்பு

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், விஜய், தினகரன் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி: இந்தியாவுக்குப் பின்னடைவு!

பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி: இந்தியாவுக்குப் பின்னடைவு! ...

2 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்ததாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சிறப்புத் தொடர்: நீலப் பொருளாதாரம் என்றால் என்ன?

சிறப்புத் தொடர்: நீலப் பொருளாதாரம் என்றால் என்ன?

9 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் புதிய அபாயகரமான போக்கு ஒன்று வளர்ந்துவருகிறது. விவசாய நிலங்களும் விவசாயமும் சுரண்டப்பட்டுவரும் நிலையில் உலக நாடுகளிலுள்ள பன்னாட்டுக் நிறுவனங்கள், தேசம்கடந்த தொழிற்கழகங்கள், கடல் வளங்களையும் ...

‘சர்கார்’ பாணியில் ‘விஸ்வாசம்’!

‘சர்கார்’ பாணியில் ‘விஸ்வாசம்’!

3 நிமிட வாசிப்பு

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் முடுக்கிவிடப்படும் என நேற்றுதான் கூறியிருந்தோம். அதுபோலவே நேற்றே தனது அடுத்த கட்ட பணியைத் தொடங்கிவிட்டது விஸ்வாசம் டீம். ...

அயோத்தியில் புத்தர் சிலை: எம்.பி. கோரிக்கை!

அயோத்தியில் புத்தர் சிலை: எம்.பி. கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

ராமர் கோயில் கட்டுவது குறித்து இந்துத்துவ அமைப்புகள் மற்றும் கட்சிகள் குரலெழுப்பி வரும் நிலையில், அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டுமென்று கூறியுள்ளார் பாஜக எம்.பி.யான சாவித்திரிபாய் பூலே.

சிறப்புப் பார்வை: சர்காரை திமுக அல்லவா எதிர்த்திருக்க வேண்டும்?

சிறப்புப் பார்வை: சர்காரை திமுக அல்லவா எதிர்த்திருக்க ...

11 நிமிட வாசிப்பு

சர்கார் திரைப்படம் அதிமுகவுக்கு எதிராகத் திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்று கடம்பூர் ராஜு, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரச்சினையைக் கிளப்ப, அதிமுகவினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு சர்கார் பேனர்களைக் ...

உறுப்பினர் அட்டை: ஸ்டாலினுக்கு அடுத்து பேராசிரியர்!

உறுப்பினர் அட்டை: ஸ்டாலினுக்கு அடுத்து பேராசிரியர்! ...

3 நிமிட வாசிப்பு

திமுகவின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் பணி இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கவுள்ளது.

சிறப்புக் கட்டுரை: மீ டூ - அர்த்தம் இருக்கிறதா?

சிறப்புக் கட்டுரை: மீ டூ - அர்த்தம் இருக்கிறதா?

10 நிமிட வாசிப்பு

மீ டூ என்ற இயக்கம் சமீபத்தில் தொடங்கியதாக இருக்கலாம். ஆனால், இந்தப் பிரச்சினை இந்தியாவுக்குப் புதிதல்ல. இப்போது சமூக வலைதளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் பரவலான மக்களைச் சென்றடைந்திருக்கிறதா? பாதிக்கப்பட்டவர்கள் ...

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செல்போனில் சார்ஜ் நீடிக்க வேண்டுமா?

செல்போனில் சார்ஜ் நீடிக்க வேண்டுமா?

3 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது பேட்டரி திறன் குறைபாடு. இதற்கான புதிய வழிமுறை ஒன்றை தற்போது கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இழுக்கும் மலை, உறையும் ஏரி!

இழுக்கும் மலை, உறையும் ஏரி!

3 நிமிட வாசிப்பு

1. லடாக்கில் உள்ள, பெய்லி பாலம் 30 மீட்டர் நீளத்தில், 1982ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தால் கட்டப்பட்டது.

முதல்வரைச் சந்திக்கும் சத்துணவுப் பணியாளர்கள்!

முதல்வரைச் சந்திக்கும் சத்துணவுப் பணியாளர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகள் குறித்து, வரும் 15ஆம் தேதி முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் கூட்டமைப்பினர். ...

மிருணாள்: ‘சிவகாமி’யாக நடித்தது ஏன்?

மிருணாள்: ‘சிவகாமி’யாக நடித்தது ஏன்?

4 நிமிட வாசிப்பு

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம்பெற்ற நிலையில் இந்தப் படம் தொடர்பான புதிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து!

நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து!

2 நிமிட வாசிப்பு

31 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் கேமராக்கள்!

திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் கேமராக்கள்!

2 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக, கிரிவலப் பாதையில் 400 எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: உள்ளூர் வீரர்கள், உள்ளூர் சாதிகள்…

சிறப்புக் கட்டுரை: உள்ளூர் வீரர்கள், உள்ளூர் சாதிகள்… ...

15 நிமிட வாசிப்பு

பாடல்களில் உள்ளூர்க் கதையாடல்கள் உருவான விதத்தைப் பற்றி நேற்று வெளியான [கட்டுரையில்](https://www.minnambalam.com/k/2018/11/10/25) பார்த்தோம். இன்று அதன் பல்வேறு மாற்றங்களின் போக்கைக் கவனிப்போம்.

மூன்று பிரிவுகளில் போட்டியிடும் ‘டூலெட்’!

மூன்று பிரிவுகளில் போட்டியிடும் ‘டூலெட்’!

3 நிமிட வாசிப்பு

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூலெட் திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று பிரிவுகளில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

பரியும் நீலனும் பூமிக்கு வந்தாங்க. இப்போ இருக்குற எல்லா பிரச்சினைகளுக்குமான காரணத்தைச் சொல்லுறேன்னு சொல்லித்தான் பரியைக் கூப்பிட்டு வந்தான் நீலன்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சரண்!

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சரண்!

3 நிமிட வாசிப்பு

மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார்.

மருத்துவப் பணியிடங்கள்: டிச.9இல் தேர்வு!

மருத்துவப் பணியிடங்கள்: டிச.9இல் தேர்வு!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் டிசம்பர் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் வேலைவாய்ப்புகளும்! - (பாகம் 1)

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் ...

13 நிமிட வாசிப்பு

பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலே அதன் பலன்கள் அனைவருக்கும் போய் சேர்ந்துவிடும் என எந்த உத்தரவாதமும் இல்லை. வளர்ச்சியின் பலன்கள் பலரையும் சென்றடைந்திருக்கிறது என்பதன் வெளிப்பாட்டை நாட்டில் ஏழ்மை குறையும்போதும், ...

ஒயிட் வாஷூக்காக காத்திருக்கும் இந்தியா!

ஒயிட் வாஷூக்காக காத்திருக்கும் இந்தியா!

5 நிமிட வாசிப்பு

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் கடைசி ஆட்டம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இன்று (நவம்பர் 11) நடைபெறவுள்ளது.

கஷோகி குரல் பதிவுகளைப் பகிர்ந்த துருக்கி!

கஷோகி குரல் பதிவுகளைப் பகிர்ந்த துருக்கி!

3 நிமிட வாசிப்பு

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி குறித்த குரல் பதிவுகளை அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் துருக்கி அதிபர் தைய்யீப் எர்டோகன்.

2.O: ‘தமிழ் ராக்கர்ஸ்’ ட்வீட் போலி?

2.O: ‘தமிழ் ராக்கர்ஸ்’ ட்வீட் போலி?

3 நிமிட வாசிப்பு

திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை தங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம் என்ற தமிழ் ராக்கர்ஸ் ட்விட் போலியானது என தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் பைரசி தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 11 நவ 2018