மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 8 நவ 2018

வேலைவாய்ப்பு: இந்திய ராணுவத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய ராணுவத்தில் பணி!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: 10+2 TECHNICAL ENTRY SCHEME COURSE

காலியிடங்கள்: 90

கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியலைப் பாடமாகக் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பில் 70 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,100 - 1,77,500

வயது: 16.5 - 19.5

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27/11/2018

மேலும் விவரங்களுக்கு இந்த

லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon