மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 8 நவ 2018
டிஜிட்டல் திண்ணை: சர்காருக்கு எதிராகப் போராட்டம் வேண்டாம் - அதிமுக முடிவு!

டிஜிட்டல் திண்ணை: சர்காருக்கு எதிராகப் போராட்டம் வேண்டாம் ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் போஸ்ட் தயாராக இருந்தது. லொக்கேஷன் கிரீன்வேஸ் சாலை காட்டியது.

 மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

4 நிமிட வாசிப்பு

படித்தவர்களாக இருந்தாலும், பாமரர்களாக இருந்தாலும், மனநலத்திற்கான சிகிச்சை என்பதே வேப்பங்காயாகக் கசக்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் என்று பொது மருத்துவர்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கும் பலருக்கு, மனநல மருத்துவம் ...

பணமதிப்பழிப்பு: தனிநபரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்!

பணமதிப்பழிப்பு: தனிநபரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்!

3 நிமிட வாசிப்பு

“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

சிகரெட் காட்சிகள்: பசுமைத் தாயகம் கண்டனம்!

சிகரெட் காட்சிகள்: பசுமைத் தாயகம் கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய் தனது இளம் ரசிகர்கள் மீது சிகரெட் பழக்கத்தைத் திணிக்கிறார் எனப் பசுமைத் தாயகம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எய்ம்ஸ் எப்போது அமையும்: நீதிமன்றம் கேள்வி!

எய்ம்ஸ் எப்போது அமையும்: நீதிமன்றம் கேள்வி!

3 நிமிட வாசிப்பு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என சுகாதாரத் துறைச் செயலருக்குக் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

பணமதிப்பழிப்பு நடவடிக்கை எதற்காக? நிதியமைச்சர்!

பணமதிப்பழிப்பு நடவடிக்கை எதற்காக? நிதியமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

“இந்தியப் பொருளாதாரத்தை முறைப்படுத்தவே பண மதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டோம்” மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

2.o: ரஹ்மான் வியந்த காட்சி!

2.o: ரஹ்மான் வியந்த காட்சி!

3 நிமிட வாசிப்பு

2.o திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல் விலை தொடர் சரிவு!

பெட்ரோல் விலை தொடர் சரிவு!

3 நிமிட வாசிப்பு

தீபாவளிக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு: இன்னும் 7 மாதங்கள் விசாரணை!

ஜல்லிக்கட்டு: இன்னும் 7 மாதங்கள் விசாரணை!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையை முடிக்க மேலும் 7 மாதங்கள் ஆகும் என்று ஆணையத் தலைவரான முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போராட்டக் களமாகும் திரையரங்குகள்!

போராட்டக் களமாகும் திரையரங்குகள்!

4 நிமிட வாசிப்பு

சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் பல இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத் துரோக ...

சிறுதானிய பண்டங்கள் தயாரிக்க பயிற்சி!

சிறுதானிய பண்டங்கள் தயாரிக்க பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 20ஆம் தேதி சிறுதானிய பண்டங்கள் தயாரிக்க பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

சிங்கப்பூர்: பட்டாசு வெடித்த தமிழர்கள் கைது!

சிங்கப்பூர்: பட்டாசு வெடித்த தமிழர்கள் கைது!

2 நிமிட வாசிப்பு

சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த தியாகு செல்வராஜூ, சிவகுமார் சுப்பிரமணியன் ஆகிய 2 தமிழர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உம்முன்னு, கம்முன்னு, ஜம்முன்னு: அப்டேட் குமாரு

உம்முன்னு, கம்முன்னு, ஜம்முன்னு: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

‘மெர்சலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க படம் ஹிட் ஆகிடுச்சு, இந்த தடவை சர்காரும் ஹிட் ஆகும்னு போன வருசக் கணக்கை எடுத்து போட்டு விளையாடிகிட்டு இருக்காங்க. அதுக்கு முந்திய வருசம் ரோட்டுல நின்னதை மறந்துட்டாங்க’ன்னு ...

மக்களவை இடைத்தேர்தல்கள்: 6இல் மட்டும் வென்ற பாஜக!

மக்களவை இடைத்தேர்தல்கள்: 6இல் மட்டும் வென்ற பாஜக!

4 நிமிட வாசிப்பு

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை 30 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 6 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றிருக்கிறது. அதுவும் இந்த ஆண்டு மட்டும் 2014 மக்களவைத் தேர்தலில் வென்ற 9 தொகுதிகளை பறிகொடுத்திருக்கிறது ...

வழக்கிலிருந்து விடுவிக்க நிர்மலா தேவி மனு!

வழக்கிலிருந்து விடுவிக்க நிர்மலா தேவி மனு!

3 நிமிட வாசிப்பு

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்துவரும் வழக்கில், தங்களை விடுவிக்கக் கோரி நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் இன்று (நவம்பர் 8) நீதிமன்றத்தில் மனுதாக்கல் ...

மாரி-2 வில் ‘மாரி’ கனெக்‌ஷன்!

மாரி-2 வில் ‘மாரி’ கனெக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

படமே இன்னும் வெளிவராத நிலையில் மாரி- 2 படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதல்: 4 பேர் பலி!

மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதல்: 4 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஐஎஸ்எப் ஜவான் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என 4 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லியில் டிரக்குகளுக்கு தடை!

டெல்லியில் டிரக்குகளுக்கு தடை!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் காற்று மாசுபாடு அளவுக்கு அதிகமாக இருப்பதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு அங்கு டிரக்குகள் நுழைய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

அத்வானி பிறந்தநாள்: மோடி வாழ்த்து!

அத்வானி பிறந்தநாள்: மோடி வாழ்த்து!

4 நிமிட வாசிப்பு

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பின்மை உயர்வு!

வேலைவாய்ப்பின்மை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபரில் 6.9 விழுக்காடு அதிகரித்துள்ளதாக செண்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

விஸ்வாசம் நடனக்கலைஞர் உயிரிழப்பு:  சங்கம் விளக்கம்!

விஸ்வாசம் நடனக்கலைஞர் உயிரிழப்பு: சங்கம் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

நடன கலைஞரின் உடலை புனேயிலிருந்து சென்னைக் கொண்டுவர நடிகர் அஜித் உதவி செய்தாரா, என்பதை நடன கலைஞர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

ஐயப்பனை தரிசித்தது 200 பேர் தான்!

ஐயப்பனை தரிசித்தது 200 பேர் தான்!

2 நிமிட வாசிப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த உண்மையான பக்தர்கள் 200 பேர் தான் என்றும், எஞ்சிய சுமார் 7,000 பேர் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். ...

ஜடேஜாவை  ‘வார்ன்’ செய்த வார்ன்

ஜடேஜாவை ‘வார்ன்’ செய்த வார்ன்

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்ன் தனது சுயசரிதையில் ரவீந்திர ஜடேஜா குறித்துக் கூறியுள்ள விஷயம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அமைச்சருக்கு எதிராக  வழக்கு!

அமைச்சருக்கு எதிராக வழக்கு!

3 நிமிட வாசிப்பு

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான புகார் மீது விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.

பன்றிக் காய்ச்சல்: 17 பேர் உயிரிழப்பு!

பன்றிக் காய்ச்சல்: 17 பேர் உயிரிழப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

சர்கார்: சட்ட ஆலோசனையில் அமைச்சர்!

சர்கார்: சட்ட ஆலோசனையில் அமைச்சர்!

4 நிமிட வாசிப்பு

சர்கார் திரைப்படத்தின் சில காட்சிகளுக்கு அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் படக்குழுவினர் மீது வழக்கு தொடுக்க ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

பணமதிப்பழிப்பு: காயங்கள் இன்னும் ஆறவில்லை!

பணமதிப்பழிப்பு: காயங்கள் இன்னும் ஆறவில்லை!

4 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், “பணமதிப்பழிப்பினால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் வாயில் வெடித்த பட்டாசு!

சிறுமியின் வாயில் வெடித்த பட்டாசு!

2 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியின் வாயில் பற்றவைக்கப்பட்ட பட்டாசு வெடித்ததில், அவர் கடுமையாகக் காயமடைந்துள்ளார்.

மெரினா புரட்சிக்குத் தடை: பின்னணியில் பீட்டா?

மெரினா புரட்சிக்குத் தடை: பின்னணியில் பீட்டா?

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பற்றி பேசும் மெரினா புரட்சி திரைப்படத்துக்கு நடிகை கௌதமி தலைமையிலான மறுசீராய்வுக் குழு அனுமதி மறுத்திருக்கிறது.

பட்ஜெட் செலவைக் குறைக்கும் மத்திய அரசு!

பட்ஜெட் செலவைக் குறைக்கும் மத்திய அரசு!

2 நிமிட வாசிப்பு

2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.50,000 கோடியைக் குறைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

தெலங்கானா தேர்தல்: ஹவாலா பணம் பறிமுதல்!

தெலங்கானா தேர்தல்: ஹவாலா பணம் பறிமுதல்!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானா தேர்தலை ஒட்டி ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 7) நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7.51 கோடிyai பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

டெல்லி: தீபாவளியினால் மீண்டும் காற்று மாசுபாடு!

டெல்லி: தீபாவளியினால் மீண்டும் காற்று மாசுபாடு!

3 நிமிட வாசிப்பு

இன்று மதியம் 12 மணியளவில், டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பாக வசூல் சாதனை!

சட்டத்துக்குப் புறம்பாக வசூல் சாதனை!

5 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா வியாபாரத்தில் சர்கார் திரைப்படம் முந்தைய சாதனைகளை முறியடித்து 190 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். விஜய் நடித்து ஏற்கனவே வெளியான படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ...

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு இல்லை!

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு இல்லை!

3 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது?

எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது?

2 நிமிட வாசிப்பு

பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டத்தின் கீழ் 8.5 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் முதலிடம்: மூதாட்டிக்குப் பரிசு!

தேர்வில் முதலிடம்: மூதாட்டிக்குப் பரிசு!

2 நிமிட வாசிப்பு

கேரளாவில் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 98 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த 96 வயது மூதாட்டிக்கு, அம்மாநிலக் கல்வி அமைச்சர் மடிக்கணினியைப் பரிசாக அளித்துள்ளார்.

அனுஷ்காவின்  சைலண்ட் மோடு!

அனுஷ்காவின் சைலண்ட் மோடு!

3 நிமிட வாசிப்பு

நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ள புதிய படம் குறித்து எற்கெனவே சில தகவல்கள் உலாவந்தன. இந்நிலையில் அந்தப் படம் குறித்த சமீபத்திய தகவல்கள் தற்போது வந்துள்ளன.

கூட்டணி: தேவகௌடாவை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு!

கூட்டணி: தேவகௌடாவை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு!

3 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கு எதிராக இந்திய அளவில் மாபெரும் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார். அதன் ஒருபகுதியாக தேவகௌடாவை இன்று சந்தித்து அவர் பேசவுள்ளார்.

பெண் விமான ஓட்டிகள்: இந்தியா முதலிடம்!

பெண் விமான ஓட்டிகள்: இந்தியா முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

உலகிலேயே அதிக பெண் விமான ஓட்டிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது.

செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்!

செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளருடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய வியூகம்!

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய வியூகம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கவுள்ள டி-20 அணியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

ஏர் இந்தியா ஊழியர்கள் ஸ்டிரைக்!

ஏர் இந்தியா ஊழியர்கள் ஸ்டிரைக்!

2 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா விமான ஒப்பந்த ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சர்கார்: சென்சார் போர்டை சுற்றும் சந்தேகம்!

சர்கார்: சென்சார் போர்டை சுற்றும் சந்தேகம்!

3 நிமிட வாசிப்பு

சர்கார் படத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்ததில் இருந்து படக் குழு பதற்றத்தில் இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.

அக்‌ஷரா  ‘மீ டூ’ புகாரில் யார், யார்?

அக்‌ஷரா ‘மீ டூ’ புகாரில் யார், யார்?

3 நிமிட வாசிப்பு

நடிகை அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை சமீபத்தில் இணையத்தில் சிலர் வெளியிட்டிருந்தனர். அவற்றைக் கண்ட ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.

பணமதிப்பழிப்பு தினம்: காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்!

பணமதிப்பழிப்பு தினம்: காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்!

5 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை காங்கிரஸின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ரஃபேல்: ஹெச்ஏஎல் இயக்குநர் விளக்கம்!

ரஃபேல்: ஹெச்ஏஎல் இயக்குநர் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பப் பகிர்வு அளிக்காமல் தானே உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு எந்த ஒப்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாதவன் விளக்கமளித்துள்ளார்.

தீபாவளி: வாகனக் கடன் சரிவு!

தீபாவளி: வாகனக் கடன் சரிவு!

4 நிமிட வாசிப்பு

தீபாவளி, நவராத்திரி பண்டிகைகளையொட்டிய வாகன விற்பனை மந்தநிலையால் வாகனக் கடன் சந்தை சரிவு கண்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: எதிர்க்கட்சிகளுக்கான வியூகம் எது?

சிறப்புக் கட்டுரை: எதிர்க்கட்சிகளுக்கான வியூகம் எது? ...

12 நிமிட வாசிப்பு

நரேந்திர மோடி இரண்டாம் முறை பிரதமராக ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான சிறந்த உத்தி அவரது அந்தரங்கத்திலிருக்கும் சில வண்டவாளங்களை வெளிக்கொண்டு வருவதுதான் என்ற உணர்தல் எதிர்க்கட்சியினரிடையே ஒருவழியாக உதிக்கத் ...

சாய் பல்லவியின் ‘அராத்து’ லுக்!

சாய் பல்லவியின் ‘அராத்து’ லுக்!

3 நிமிட வாசிப்பு

மாரி 2 படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் தோற்றத்தைக் காட்டும் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை: காற்று மாசு குறைந்தது!

சென்னை: காற்று மாசு குறைந்தது!

4 நிமிட வாசிப்பு

தீபாவளி நேரத்தில், இந்த ஆண்டு சென்னையில் காற்று மாசு அளவு குறைந்ததாகத் தெரிவித்துள்ளது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

பாஜகவின் ஊதுகுழலா: கமல்

பாஜகவின் ஊதுகுழலா: கமல்

3 நிமிட வாசிப்பு

பாஜக உட்பட எந்த கட்சியின் ஊதுகுழலாகவும் தான் செயல்படவில்லை என்று தெரிவித்த கமல்ஹாசன், மக்களின் கருவியாகத் தான் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

சர்காருக்குக் காத்திருக்கும் ‘கூகுள் சவால்’!

சர்காருக்குக் காத்திருக்கும் ‘கூகுள் சவால்’!

7 நிமிட வாசிப்பு

படத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் கான்செப்ட்டால் இணைய உலகில் தற்போது புதிய சவாலை எதிர்நோக்கியுள்ளது சர்கார்.

சென்னைக்குச் சின்னக் கிணறுகள் வேண்டும்!

சென்னைக்குச் சின்னக் கிணறுகள் வேண்டும்!

9 நிமிட வாசிப்பு

“தண்ணீர்ப் பிரச்சினை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லாத் தண்ணீரைக் கொடுத்திருக்கிறது; கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ...

வீடு கட்டுவதற்கான விதி மாற்றம்!

வீடு கட்டுவதற்கான விதி மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் எஃப்எஸ்ஐ எனப்படும் தளப் பரப்பளவு குறியீடு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நேற்று (நவம்பர் 7) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆணவக் கொலை: 6 மாதம் கெடு!

ஆணவக் கொலை: 6 மாதம் கெடு!

4 நிமிட வாசிப்பு

கேரளாவைச் சேர்ந்த கெவின் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவியாளர் மறைவு: அமைச்சர் அஞ்சலி!

உதவியாளர் மறைவு: அமைச்சர் அஞ்சலி!

3 நிமிட வாசிப்பு

அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளராக இருந்த லோகநாதன் நேற்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

“இந்தக் குரல் உன்னுடையது மாதிரி இல்லையேடா நீலா..? உனக்கு என்னடா ஆச்சு..? நீ செத்துட்டேன்னு சொன்னாங்க. அப்போ நீ பேயா..?”னு தொடர்ந்து பதற்றமா கேள்வி கேட்டுட்டே இருந்தான் பரி.

‘நாயகன்’ இயக்குநர் படத்தில் ‘தனிப்பெரும்’ நாயகன்!

‘நாயகன்’ இயக்குநர் படத்தில் ‘தனிப்பெரும்’ நாயகன்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையிசைப் பாடல்கள் சமீப காலங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவதாய் இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதே நேரத்தில் புதிய இசையமைப்பாளர்களின் சில பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறுகின்றன. ...

பாகிஸ்தான் பிரதமருக்கு நீதிமன்றம் சம்மன்!

பாகிஸ்தான் பிரதமருக்கு நீதிமன்றம் சம்மன்!

2 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் ஆஜராக வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையை மாற்றிய கேள்வி!

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையை மாற்றிய கேள்வி!

7 நிமிட வாசிப்பு

ஒருநாள் காலையில், ரமணர் தனது சீடர்களுடன் அமர்ந்திருக்கும்போது ரமணரின் ஃபாலோயர்களில் ஒருவர் வந்து ஓர் ஓவியத்தைப் பரிசாக அளித்தார். அந்த ஓவியத்தைக் கூர்ந்து கவனித்த ரமணருக்கு அதில் ஏதோ ஒரு விஷயம் உறுத்தும் வகையில் ...

உள்ளதைச் சொல்லும் ஊடுகதிர்கள்!

உள்ளதைச் சொல்லும் ஊடுகதிர்கள்!

3 நிமிட வாசிப்பு

1. ஆண்டுதோறும் நவம்பர் 8ஆம் தேதி சர்வதேசக் கதிரியக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது.

4 வாக்காளர்கள் மட்டுமே உள்ள கிராமம்!

4 வாக்காளர்கள் மட்டுமே உள்ள கிராமம்!

2 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கரில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ள கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வேலைவாய்ப்பு: இந்திய ராணுவத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய ராணுவத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மீச்சிறு காட்சி 15: ஸ்டீவ் ஜாப்ஸும் ஜென் மினிமலிசமும்

மீச்சிறு காட்சி 15: ஸ்டீவ் ஜாப்ஸும் ஜென் மினிமலிசமும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு மினிமலிஸ்ட் தொழிநுட்பவாதியைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன் என்றேன் அல்லவா. அவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். ஹிப்பி பண்பாடு ஓங்கியிருந்த காலத்தில் அதனால் கொஞ்சம் கவரப்பட்டவர் ஸ்டீவ். ...

கரூர்: தூய பால் உற்பத்திக்குப் பயிற்சி!

கரூர்: தூய பால் உற்பத்திக்குப் பயிற்சி!

3 நிமிட வாசிப்பு

கரூர் மாவட்ட கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக நவம்பர் 22ஆம் தேதி தூய பால் உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

வியாழன், 8 நவ 2018