மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி!

Garden Reach Shipbuiders & Engineers Limited என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: General Manager (E-7) Technical.

காலியிடங்கள்: 4

கல்வித்தகுதி: Mechanical / Electrical / Electronics / Marine Engineering / Civil / Production / Naval Architecture பிரிவில் நான்கு வருடப் படிப்பு முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.1,00,000-2,60,000

வயது: 52

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வுக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.550.

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

Post Box No.3076

Lodhi Road,

New Delhi-110003

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22/11/2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon