மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 5 நவ 2018
டிஜிட்டல் திண்ணை:  முதல்வரை அதிரவைத்த தீபாவளி  ‘கமிஷன்’!

டிஜிட்டல் திண்ணை: முதல்வரை அதிரவைத்த தீபாவளி ‘கமிஷன்’! ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் தீபாவளி வாழ்த்துக்கள் கலர்ஃபுல்லாக வந்தபடியே இருந்தது. “வாசகர்களுக்கு அன்பு நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!” என்ற மெசேஜைத் தட்டிவிட்டது வாட்ஸ் ...

 நாற்பதுகளைத் துரத்தும் மன அழுத்தம்!

நாற்பதுகளைத் துரத்தும் மன அழுத்தம்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

நாற்பது வயதானால் நாய்க்குணம் வரும் என்றொரு பழமொழி உண்டு. இதனை அப்படியே ஏற்றுக்கொண்டு, பழமைத்தனம் நிரம்பிய வார்த்தைகளைப் பின்பற்றி வாழ வேண்டுமென்பதில்லை. ஆனால், இதன் பின்னிருக்கும் உண்மையின் சதவீதத்தை உணர்ந்து ...

ஊருக்குதான் உபதேசமா: விஜய்க்கு ஒரு திரையரங்கின் கேள்வி!

ஊருக்குதான் உபதேசமா: விஜய்க்கு ஒரு திரையரங்கின் கேள்வி! ...

6 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய் அவர்களே உங்கள் நீதி போதனைகள் சினிமாவுக்கு மட்டும்தானா, பொதுவாழ்வில் அதைக் கடைப்பிடிக்க மாட்டீர்களா என்கிற கேள்விகளுடன் தமிழக தியேட்டர் ஒன்று ‘சர்கார்’ படத்தை ரிலீஸ் செய்ய மறுத்துள்ளது.

சபரிமலை கோயில் நடை திறப்பு!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்று மாலை நடை திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக அஞ்சு என்ற பெண் பம்பைக்கு வந்துள்ளார்.

ஏர்செல் மேக்சிஸ்: அசோக் சாவ்லா பதவியில் தொடரலாம்!

ஏர்செல் மேக்சிஸ்: அசோக் சாவ்லா பதவியில் தொடரலாம்!

3 நிமிட வாசிப்பு

ஏர்சல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அசோக் சாவ்லா தேசியப் பங்குச் சந்தையின் தலைவராக தொடரலாம் என்று பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி மதிப்பிட்டுள்ளது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

ரனில் கட்சி எம்.பி.க்கள் கைதாகி விடுதலை!

ரனில் கட்சி எம்.பி.க்கள் கைதாகி விடுதலை!

2 நிமிட வாசிப்பு

இலங்கையில் ரனில் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் இன்று (நவம்பர் 5) கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர்!

ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ. ஆறுகுட்டி ஆகியோர் ஒயிலாட்டம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மது குடித்தால் பரிசு:அறிவித்தவர் மீது வழக்கு!

மது குடித்தால் பரிசு:அறிவித்தவர் மீது வழக்கு!

3 நிமிட வாசிப்பு

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார் ஒன்றில் ஆயிரம் ரூபாய்க்கு மது அருந்தினால் டிவி,வாஷிங்மெஷின்,குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றில் ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்ற சலுகையை அறிவித்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு ...

சிறப்புத் தொடர்: புதிய நிதிக் கதைகள்!

சிறப்புத் தொடர்: புதிய நிதிக் கதைகள்!

1 நிமிட வாசிப்பு

சேமிப்பு, முதலீடு, காப்பீடு ஆகியவை குறித்த அரிய ஆலோசனைகளைக் கதை வடிவில் வழங்கும் தொடர். நிதி நிர்வாகம் குறித்துத் தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதிவரும் சி.முருகேஷ் பாபு எழுதும் இந்தத் தொடர் நாளை முதல் செவ்வாய்க்கிழமைதோறும் ...

தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனை!

தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக செயல்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இளைஞருக்கு வழிவிட்ட காம்பீர்

இளைஞருக்கு வழிவிட்ட காம்பீர்

3 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கி வந்த கௌதம் காம்பீர் தற்போது ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிவருகிறார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த காம்பீர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இன பாகுபாடு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு கெடுபிடி!

இன பாகுபாடு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு கெடுபிடி!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்கர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்த விவகாரத்தில் டிசிஎஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

எடப்பாடி, ஸ்டாலின் ஏன் செல்லவில்லை?

எடப்பாடி, ஸ்டாலின் ஏன் செல்லவில்லை?

11 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகை கொண்டாடும் தருணத்தில் பல கட்சிகள் போராட்டத்தைத் தவிர்த்துவிடும் நிலையில்... சேலம் மாநகரில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி, தலித் சிறுமி ராஜலட்சுமி படுகொலைக்கு நீதி கேட்டு இன்று (நவம்பர் ...

இங்க வெடிச்சா டில்லிக்கு கேட்குமா: அப்டேட் குமாரு

இங்க வெடிச்சா டில்லிக்கு கேட்குமா: அப்டேட் குமாரு

10 நிமிட வாசிப்பு

ஒரு வாரமா கூட்டம் கூட்டமா கிளம்பி கொத்து கொத்தா ஊரை காலி பண்ணிட்டாங்க. கோயம்பேடு பக்கம் போனேன். என்னடா கூட்டத்தையே காணோம்னு பார்த்தா, எல்லாரும் தியேட்டர்ல டிக்கெட் ரிசர்வேசனுக்கு நிற்குறாங்க. சரி இங்க தான் கூட்டம்னு ...

சுகாதாரமற்ற சூழல்: ரூ.50 லட்சம் அபராதம்!

சுகாதாரமற்ற சூழல்: ரூ.50 லட்சம் அபராதம்!

3 நிமிட வாசிப்பு

கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற சூழலை உருவாக்கியதற்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ...

கோகுல இந்திராவை மாற்றியது ராஜ கண்ணப்பனா?

கோகுல இந்திராவை மாற்றியது ராஜ கண்ணப்பனா?

5 நிமிட வாசிப்பு

அதிமுகவின் இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனத்தில் நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லாததும், உரசல்கள் தொடர்வதும் முதல்வரை கவலை அடைய வைத்திருக்கிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை சென்னை உயர் ...

சிறு, குறு நிறுவனங்கள் வலுப்பெறும்!

சிறு, குறு நிறுவனங்கள் வலுப்பெறும்!

2 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி அறிவித்துள்ள நடவடிக்கைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வலுப்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சர்காரை விமர்சிக்கும் தமிழிசை

சர்காரை விமர்சிக்கும் தமிழிசை

4 நிமிட வாசிப்பு

கள்ளக் கதையை எடுப்பவர்கள்தான் இன்று கள்ள ஓட்டைப்பற்றி படம் எடுக்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் சர்காரை படத்தை விமர்சித்துள்ளார்.

பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்!

பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்!

2 நிமிட வாசிப்பு

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் இன்று (நவம்பர் 5) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாஜகவில் காங்கிரஸ் சபாநாயகர்!

பாஜகவில் காங்கிரஸ் சபாநாயகர்!

3 நிமிட வாசிப்பு

மிசோரம் மாநிலத்தின் சட்டசபை சபாநாயகரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஹிபேய் பாஜகவில் இன்று (நவம்பர் 5) இணைந்துள்ளார்.

தேவ்: கவனம் ஈர்க்கும் காம்பினேஷன்!

தேவ்: கவனம் ஈர்க்கும் காம்பினேஷன்!

4 நிமிட வாசிப்பு

அறிமுகப் படத்தையே வெற்றிப் படமாக்கி நடிப்பிற்காகப் பேசப்பட்டவர் கார்த்தி. தொடர் வெற்றிப் படங்கள் அவருக்குத் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தன. ஆனால் வெற்றிகளைப் போலவே தொடர் தோல்விப் படங்களும் ...

தூத்துக்குடி மக்ரூனுக்கு புவிசார் குறியீடு!

தூத்துக்குடி மக்ரூனுக்கு புவிசார் குறியீடு!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி மக்ரூன் மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது.

நான்கு காவலர்கள் பணிநீக்கம்!

நான்கு காவலர்கள் பணிநீக்கம்!

3 நிமிட வாசிப்பு

கடலூரில் ஹவாலா பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக, காவலர்கள் மூன்று பேரைப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன். மேலும், அடிக்கடி குடித்துவிட்டுப் பணிக்கு வந்த மற்றொரு காவலரையும் ...

அவதூறு வழக்கு: கேஜ்ரிவால் விடுவிப்பு!

அவதூறு வழக்கு: கேஜ்ரிவால் விடுவிப்பு!

2 நிமிட வாசிப்பு

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை அவதூறாக பேசிய வழக்கிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசுக் கட்டுப்பாடு:  சட்டம் சிறுவர்களுக்கு பொருந்தாதா?

பட்டாசுக் கட்டுப்பாடு: சட்டம் சிறுவர்களுக்கு பொருந்தாதா? ...

7 நிமிட வாசிப்பு

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள கால அட்டவணை உத்தரவு தமிழகம் உட்பட பல மாநில மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஒவ்வொரு தெருவுக்கும் ...

விஜய் பாதி, விளம்பரம் பாதி: சன் பிக்சர்ஸ் ஃபார்முலா!

விஜய் பாதி, விளம்பரம் பாதி: சன் பிக்சர்ஸ் ஃபார்முலா!

6 நிமிட வாசிப்பு

கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் துறையில் முதலீடு செய்து வியாபாரத்தை விரிவாக்கம் செய்கிறபோது அத்துறையில் உள்ள சிறு முதலீட்டாளர்கள் அவர்களது ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் முடங்கிப்போவார்கள். தமிழகத்தில் ...

புதிய அரசை ஏற்க முடியாது: சபாநாயகர் திட்டவட்டம்!

புதிய அரசை ஏற்க முடியாது: சபாநாயகர் திட்டவட்டம்!

5 நிமிட வாசிப்பு

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, புதிய அரசாங்கத்தை அங்கீகரிக்க முடியாது என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்துள்ளார்.

ஆன்லைன்: 5இல் ஒரு பொருள் போலி!

ஆன்லைன்: 5இல் ஒரு பொருள் போலி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒரு பொருள் போலியானது என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்!

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை வெளியிடாததால் ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்டாலின்- தினகரன் பலமுறை சந்திப்பு: ஓ.பி.எஸ்

ஸ்டாலின்- தினகரன் பலமுறை சந்திப்பு: ஓ.பி.எஸ்

4 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் ஸ்டாலினும் டிடிவி தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளதாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

கோலியைப் பின்னுக்குத் தள்ளிய வீரர்!

கோலியைப் பின்னுக்குத் தள்ளிய வீரர்!

3 நிமிட வாசிப்பு

ஒருநாள், டி 20, டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தான் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதேனும் ஒரு சாதனையைப் படைத்துவருகிறார் விராட் கோலி. அவரது சாதனை ஒன்றை முறியடித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ...

சபரிமலை சன்னிதானத்தில் பெண் போலீஸ்!

சபரிமலை சன்னிதானத்தில் பெண் போலீஸ்!

3 நிமிட வாசிப்பு

இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ள நிலையில், சன்னிதானத்தில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைத்தறித் தொழிலாளர்கள் பாதிப்பு!

கைத்தறித் தொழிலாளர்கள் பாதிப்பு!

2 நிமிட வாசிப்பு

இறக்குமதிச் சலுகை நீக்கத்தால் கைத்தறிப் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் எனத் தொழில் துறை தெரிவித்துள்ளது.

சண்டையிடும் ஜோடி!

சண்டையிடும் ஜோடி!

3 நிமிட வாசிப்பு

நடிகர்களின் உறவினர்களோ, நண்பர்களோ திரையிலும் அதே கதாபாத்திரத்தில் வரும்போது நடிகர்களைப் போலவே பார்வையாளர்களும் அதை தொடர்புபடுத்திப் பார்ப்பதற்குச் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படியான இரு சம்பவங்கள் நாக சைதன்யாவுக்கு ...

தீபாவளி பேருந்து முன்பதிவு: ரூ.6 கோடி வருமானம்!

தீபாவளி பேருந்து முன்பதிவு: ரூ.6 கோடி வருமானம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ததன் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு ரூ. 6 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

செய்தி செயலிகளுக்கு சிறப்பான எதிர்காலம்!

செய்தி செயலிகளுக்கு சிறப்பான எதிர்காலம்!

2 நிமிட வாசிப்பு

மற்ற மொபைல் செயலிகளைக் காட்டிலும் செய்தி செயலிகள் நல்ல வளர்ச்சியை அடைந்து வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

நான் ஸ்லீப்பர் செல்லா? அமைச்சர் விளக்கம்!

நான் ஸ்லீப்பர் செல்லா? அமைச்சர் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

தன்னைத் தினகரனின் ஸ்லீப்பர் செல் என்று முன்னாள் எம்.எல்.ஏ. மணிகண்டன் குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

பாபநாசம்: ரஜினி நடிக்காதது ஏன்?

பாபநாசம்: ரஜினி நடிக்காதது ஏன்?

3 நிமிட வாசிப்பு

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் என்பது பற்றி இயக்குநர் ஜீத்து ஜோசப் இப்போது விளக்கமளித்துள்ளார்.

குரூப் 2 தேர்வு: நவ.11இல் நடைபெறும்!

குரூப் 2 தேர்வு: நவ.11இல் நடைபெறும்!

3 நிமிட வாசிப்பு

குரூப் 2 தேர்வு வினாத்தாள் கண்டிப்பாக தமிழ் மொழியில் இருக்கும் என்றும் திட்டமிட்டபடி வரும் 11ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சர்கார்: சரிந்ததா 'சாதனை பேனர்'?

சர்கார்: சரிந்ததா 'சாதனை பேனர்'?

3 நிமிட வாசிப்பு

சர்காருக்காக கேரளாவில் வைக்கப்பட்டிருந்த 175 அடி 'சாதனை பேனர்' குறித்த புதிய விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

டெல்லி: அபாய அளவை தாண்டிய காற்று மாசு!

டெல்லி: அபாய அளவை தாண்டிய காற்று மாசு!

3 நிமிட வாசிப்பு

தீபாவளிக்கு முந்தைய நாளிலேயே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மீன்வளத் துறைக்கு கூடுதல் மானியம்!

மீன்வளத் துறைக்கு கூடுதல் மானியம்!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டில் மீன்வளத் துறைக்கான மானியம் 23 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. இது சர்வதேச விதிகளை மீறுவதாக இருப்பதாக சர்வதேச வர்த்தக சங்கம் கூறியுள்ளது.

வெளிநாடு பறக்கும்  விக்ரம் டீம்!

வெளிநாடு பறக்கும் விக்ரம் டீம்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் விக்ரம் தான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளார்.

இந்தியாவுடன் சமாதானம்: பாகிஸ்தானுக்கு சீனா பாராட்டு!

இந்தியாவுடன் சமாதானம்: பாகிஸ்தானுக்கு சீனா பாராட்டு! ...

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் வேட்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி கட்டினால் பொறுக்க முடியாது!

பாபர் மசூதி கட்டினால் பொறுக்க முடியாது!

3 நிமிட வாசிப்பு

அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவேன் என்று யாராவது பேசினால் இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்று மத்திய அமைச்சர் உமா பாரதி நேற்று (நவம்பர் 4) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரமாண்டத்தையே பின்னுக்குத் தள்ளிய ‘ஜீரோ’!

பிரமாண்டத்தையே பின்னுக்குத் தள்ளிய ‘ஜீரோ’!

3 நிமிட வாசிப்பு

இந்திய சினிமாவில் 600 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் பிரமாண்டமான படைப்பு எனச் சொல்லப்பட்டுவரும் 2.O படம் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் அளவில் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இடைத் தேர்தல்: அதிமுகவில்  கூடுதல் பொறுப்பாளர்கள்!

இடைத் தேர்தல்: அதிமுகவில் கூடுதல் பொறுப்பாளர்கள்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக தலைமைக் கழகம் சார்பில் 20 தொகுதி இடைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் பட்டியல் அக்டோபர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

சிறப்புக் கட்டுரை: சமத்துவத்துக்கான ஒரு பயணம்!

சிறப்புக் கட்டுரை: சமத்துவத்துக்கான ஒரு பயணம்!

16 நிமிட வாசிப்பு

திரைப்படம் எடுப்பதுடன் தன் வேலை முடிந்தது என்று இல்லாமல் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் இளம் எழுத்தாளர்கள் ...

ஸ்மார்ட்போன் விற்பனை வீழ்ச்சி!

ஸ்மார்ட்போன் விற்பனை வீழ்ச்சி!

2 நிமிட வாசிப்பு

சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனை ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது.

காய்ச்சல்: கோவையில் அமைச்சர்கள் ஆய்வு!

காய்ச்சல்: கோவையில் அமைச்சர்கள் ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர்கள் வர வேண்டாம்: போராட்டக் குழு!

பெண் பத்திரிகையாளர்கள் வர வேண்டாம்: போராட்டக் குழு!

3 நிமிட வாசிப்பு

சபரிமலைக்குப் பெண் பத்திரிகையாளர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று ஊடகங்களுக்குப் போராட்டக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.

செயல்படா சொத்துகளை விற்கும் எஸ்பிஐ!

செயல்படா சொத்துகளை விற்கும் எஸ்பிஐ!

3 நிமிட வாசிப்பு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, செயல்படா சொத்துகளை விற்பனை செய்து அதன் வாயிலாக ரூ.1,019 கோடியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.

வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

4 நிமிட வாசிப்பு

அறிமுக வீரரான க்ருனல் பாண்டியாவின் கடைசிக் கட்ட அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: குடிபெயர்வதால் விவசாயம் வளர்கிறதா?

சிறப்புக் கட்டுரை: குடிபெயர்வதால் விவசாயம் வளர்கிறதா? ...

10 நிமிட வாசிப்பு

கடந்த நூறாண்டுகளாகவே மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தைச் சிறப்பாக்கிக் கொள்ள அல்லது அதிகபட்ச தேவைக்காக குடிபெயர்வதை மேற்கொண்டு வருகின்றனர். பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டில் முக்கியக் காரணியாகவே குடிபெயர்வு ...

சுனாமியின் தன்மை அறிவோம்!

சுனாமியின் தன்மை அறிவோம்!

3 நிமிட வாசிப்பு

சுனாமி. உலகில் நிகழும் பேரிடர்களில் மோசமான அழிவைத் தரும் ஒன்று. ஒரு நகரத்தையே அழிக்கக்கூடிய வல்லமை வாய்ந்தது. சுனாமியின்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். ...

கதைத் திருட்டைக் கண்டறிவது சவாலானது: பா.இரஞ்சித்

கதைத் திருட்டைக் கண்டறிவது சவாலானது: பா.இரஞ்சித்

3 நிமிட வாசிப்பு

கதைத் திருட்டு என்பது மிகவும் சிக்கலானது, அதைத் தெளிவாக வரையறுப்பது கடினம் என்று இயக்குநர் பா.இரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து அறநிலையத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: இந்து அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறப்புக் கட்டுரை: பாலுறவில் சம்மதம் என்னும் சிக்கல்!

சிறப்புக் கட்டுரை: பாலுறவில் சம்மதம் என்னும் சிக்கல்! ...

20 நிமிட வாசிப்பு

நாவலிலிருந்து அக்கினிப் பிரவேசம் சிறுகதையை வாசிக்கும்போது, இது நடக்கையில் கங்காவுக்குப் பதினேழு வயது. சட்டபூர்வமான வயதா இல்லையா, மைனரா என்பதல்ல இங்கே பிரச்சினை. சிறுகதை அவளைக் கல்லூரி மாணவி என்றாலும், அவளைச் ...

நக்சல் வன்முறையைக் கைவிடும்: மாயாவதி

நக்சல் வன்முறையைக் கைவிடும்: மாயாவதி

3 நிமிட வாசிப்பு

பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் நக்சல் அமைப்பு வன்முறைகளைக் கைவிட்டு, சரியான பாதையில் போராடத் தொடங்குவார்கள் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு!

சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

வர்த்தகம் தொடர்பாக சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

நடிகர் சிம்பு அவரது நெருங்கிய நண்பர்களுடன் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யாவுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.

நமக்குள் ஒருத்தி: எப்போதும் பாதிப்பு பெண்ணுக்குத்தான்!

நமக்குள் ஒருத்தி: எப்போதும் பாதிப்பு பெண்ணுக்குத்தான்! ...

9 நிமிட வாசிப்பு

தேவதாசி முறையை முற்றிலும் ஒழித்துவிட்டதாகப் பாடப் புத்தகம் முதல் மேடைப் பேச்சுகள் வரை அனைத்திலும் அனைவரும் குறிப்பிடக் கேள்விப்பட்டிருப்போம். தேவதாசி முறையை ஒழித்தது ஒருபுறமிருந்தாலும் தேவதாசிகளாகப் பொட்டுக்கட்டிவிடப்பட்ட ...

மெரினாவில் பெண் அடித்துக் கொலை!

மெரினாவில் பெண் அடித்துக் கொலை!

3 நிமிட வாசிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர், அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காகிதத்துக்கு இறக்குமதிக் குவிப்பு வரி!

காகிதத்துக்கு இறக்குமதிக் குவிப்பு வரி!

2 நிமிட வாசிப்பு

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் விலைக் குறைவான காகிதங்கள் மீது இறக்குமதிக் குவிப்பு வரி விதிப்பதற்கு இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

இருட்டுல பரி பயந்து நின்னான். கத்துனான், எந்த பதிலும் இல்லை.

பிறந்தநாள்: தொண்டர்களுக்கு கமல் அறிவுரை!

பிறந்தநாள்: தொண்டர்களுக்கு கமல் அறிவுரை!

3 நிமிட வாசிப்பு

தனது பிறந்தநாளுக்குச் சென்னை வருவதைத் தவிர்த்துவிட்டு அந்தந்த பகுதிகளிலேயே நற்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காந்தி - 150: காந்தி பயன்நிலை அழிந்துவிட்டதா?

காந்தி - 150: காந்தி பயன்நிலை அழிந்துவிட்டதா?

9 நிமிட வாசிப்பு

காந்தியின் 150ஆவது ஆண்டை ஒட்டி, காந்தியைப் பற்றிய மாற்றுப் பார்வைகளை மீளாய்வு செய்யும் குறுந்தொடர் - பகுதி 4

ஐஸ்வர்யா பதிலால் குஷியான 'விஜய் ஆர்மி'!

ஐஸ்வர்யா பதிலால் குஷியான 'விஜய் ஆர்மி'!

3 நிமிட வாசிப்பு

சர்கார் படத்திற்கு தனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்.

திங்கள், 5 நவ 2018