மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 31 அக் 2018
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி கையில் எடுக்கும் தாலி சென்டிமென்ட்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி கையில் எடுக்கும் தாலி சென்டிமென்ட்! ...

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது .

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

2 நிமிட வாசிப்பு

குறிப்பிட்ட தொழில்துறையின் விருது வழங்கும் விழா ஒன்றில், வாசிக்கப்பட்ட மொத்த விருதுகளில் 12 விருதுகளை ஒரே நிறுவனத்துக்காக அறிவித்தால் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிக்கு எப்படி இருக்கும்?

ஹைட்ரோ கார்பன் – நில அதிர்வு ஏற்படும் அபாயம்!

ஹைட்ரோ கார்பன் – நில அதிர்வு ஏற்படும் அபாயம்!

6 நிமிட வாசிப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால் நில அதிர்வு அபாயம் ஏற்படும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சபரிமலை சீராய்வு மனு: இன்று விசாரிக்க முடியாது!

சபரிமலை சீராய்வு மனு: இன்று விசாரிக்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதியளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை இன்று விசாரிக்க முடியாது என்றும், நவம்பர் 11ஆம் தேதியன்று இம்மனுவை விசாரிப்பதாகவும் ...

ஜெயமோகன் சிக்கிய அடுத்த சர்ச்சை!

ஜெயமோகன் சிக்கிய அடுத்த சர்ச்சை!

6 நிமிட வாசிப்பு

சர்கார் படத்தின் கதை குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்த நிலையில் மற்றொரு சர்ச்சையை அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் கிளப்பியுள்ளார்.

 மனதைச் சிதைக்கும் மது!

மனதைச் சிதைக்கும் மது!

4 நிமிட வாசிப்பு

முன்பெல்லாம் விடுமுறை, பண்டிகை நாட்கள் என்பன எல்லாம் கூடிக் களிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகக் கருதப்பட்டன. சிறிய, பெரிய நற்செய்திகளைக் கேட்டவுடன், இனிப்புகளைத் தேடும் மனிதர்கள் கணிசமாக இருந்தனர். எவ்வளவு ...

தகவல் மையங்களை ஈர்க்கும் சென்னை!

தகவல் மையங்களை ஈர்க்கும் சென்னை!

2 நிமிட வாசிப்பு

கடலோர நகரமாக இருப்பதால் சென்னை அதிகளவில் தகவல் மையங்களை ஈர்த்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

சத்துணவு ஊழியர்கள்: ஜெ. வாக்குறுதி என்னாயிற்று?

சத்துணவு ஊழியர்கள்: ஜெ. வாக்குறுதி என்னாயிற்று?

4 நிமிட வாசிப்பு

காலமுறை ஊதியம், பணிக்கொடை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 29 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (அக்டோபர் 31) மூன்றாவது ...

சிறப்புச் செய்தி: பட்டேல் சிலை -  வரிப்பணம் வீண்!

சிறப்புச் செய்தி: பட்டேல் சிலை - வரிப்பணம் வீண்!

6 நிமிட வாசிப்பு

நாட்டு மக்களின் வரிப்பணம் 2,989 கோடி ரூபாயை வீணடித்து சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை கட்டியதற்கு சமூகச்செயல்பாட்டாளர் மேதா பட்கர் தலைமையிலான தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

‘தனி ஒருவன்’ இப்போ ‘பப்ளிக்’!

‘தனி ஒருவன்’ இப்போ ‘பப்ளிக்’!

3 நிமிட வாசிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அடங்க மறு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ்: வளர்ச்சிக்கான துறைகள்!

ரிலையன்ஸ்: வளர்ச்சிக்கான துறைகள்!

3 நிமிட வாசிப்பு

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவுகள் வாயிலாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரித்துள்ளது.

இடைத்தேர்தல்: காங்கிரஸ் கேட்கும் தொகுதி!

இடைத்தேர்தல்: காங்கிரஸ் கேட்கும் தொகுதி!

4 நிமிட வாசிப்பு

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

நாளை முதல் வடகிழக்குப் பருவமழை!

நாளை முதல் வடகிழக்குப் பருவமழை!

3 நிமிட வாசிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகக் கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்திரா காந்தி படுகொலையும் சீக்கியர் 'இனப்படுகொலையும்'

இந்திரா காந்தி படுகொலையும் சீக்கியர் 'இனப்படுகொலையும்' ...

6 நிமிட வாசிப்பு

- 34 ஆண்டுகளுக்கு முன்னர் 1984ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் நுழைந்து ராணுவம் நடத்திய ஆபரேஷன் 'ப்ளூஸ்டாரின்’ ரத்த சரிதம் இது.

‘சைனா செட்’ மூவாயிரம் கோடிப்பூ: அப்டேட் குமாரு

‘சைனா செட்’ மூவாயிரம் கோடிப்பூ: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

இந்த பக்கம் பார்த்தா ஊர் முழுக்க சிலையை காணோம், எல்லாம் போலி சி்லையா இருக்குன்னு சொல்லிட்டு வாராங்க. அந்த பக்கம் போனா உலகத்துலயே பெரிய சிலை இது தான்னு ஸ்வீட் கொடுக்குறாங்க. வழக்கம் போல நாம எந்த பிரச்சினையிலயும் ...

சர்க்கரை ஏற்றுமதி: காலக்கெடு நீட்டிப்பு!

சர்க்கரை ஏற்றுமதி: காலக்கெடு நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

சர்க்கரைக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி ஒதுக்கீட்டுக்கான காலக்கெடு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மீ டூ புகார்: அக்பர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மீ டூ புகார்: அக்பர் நீதிமன்றத்தில் ஆஜர்!

3 நிமிட வாசிப்பு

பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் பாட்டியலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

விழுப்புரம் விபத்துகள்: நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவு!

விழுப்புரம் விபத்துகள்: நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை இணையக்கூடிய பகுதியில் இந்த ஆண்டு எத்தனை விபத்துகள் நடந்துள்ளன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

பரிசை அறிவித்த ‘தென் ஆப்பிரிக்க ஐபிஎல்’!

பரிசை அறிவித்த ‘தென் ஆப்பிரிக்க ஐபிஎல்’!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்போல தென் ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ள ம்ஸான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் கொடுக்கப்படவுள்ள பரிசுத் தொகை குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

உள்கட்டுமானத் துறைக்கு கூடுதல் செலவு!

உள்கட்டுமானத் துறைக்கு கூடுதல் செலவு!

3 நிமிட வாசிப்பு

2040ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் உள்கட்டுமானத் துறையை மேம்படுத்த 4.5 லட்சம் கோடி டாலர் தேவைப்படும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

மோடியின் ஊழல் படகு விரைவில் கவிழும்: காங்கிரஸ்!

மோடியின் ஊழல் படகு விரைவில் கவிழும்: காங்கிரஸ்!

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் விமானத்தின் விலை குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மோடியின் ஊழல் படகு விரைவில் கவிழும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜெவாலா தெரிவித்துள்ளார். ...

ஹாசிம்புரா படுகொலை: 16 போலீசாருக்கு ஆயுள் தண்டனை!

ஹாசிம்புரா படுகொலை: 16 போலீசாருக்கு ஆயுள் தண்டனை!

5 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்திலுள்ள ஹாசிம்புராவில் 36 முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 16 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

தீபாவளி ரேஸிலிருந்து விலகிய ‘திமிரு புடிச்சவன்’!

தீபாவளி ரேஸிலிருந்து விலகிய ‘திமிரு புடிச்சவன்’!

3 நிமிட வாசிப்பு

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் திமிரு புடிச்சவன். இப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக விதிகள் வழக்கு: கே.சி.பழனிசாமி மனு தள்ளுபடி!

அதிமுக விதிகள் வழக்கு: கே.சி.பழனிசாமி மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

அதிமுக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவினை விசாரித்த தேர்தல் ஆணையம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இருபாலருக்கும் ஒரே திருமண வயது!

இருபாலருக்கும் ஒரே திருமண வயது!

3 நிமிட வாசிப்பு

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான திருமண வயதை நிர்ணயிக்குமாறு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மீண்டும் நெகிழ்ந்த கார்த்தி

மீண்டும் நெகிழ்ந்த கார்த்தி

3 நிமிட வாசிப்பு

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படத்தில் தான் நடிப்பது குறித்துப் புளகாங்கிதம் அடைந்திருந்த நடிகர் கார்த்தியைத் தற்போது மீண்டும் மகிழ்ச்சிக் கடலில் தள்ளியுள்ளார் ஒருவர்.

இந்திரா காந்தி நினைவை மறைக்கவே படேல் விழா!

இந்திரா காந்தி நினைவை மறைக்கவே படேல் விழா!

3 நிமிட வாசிப்பு

“இந்திரா காந்தியின் நினைவு நாளை மறைக்கவே, படேலின் பிறந்தநாள் விழாவை பாஜக கொண்டாடுகிறது” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கோயில் சொத்து: குத்தகை விவரம் இணையத்தில் பதிவேற்றம்!

கோயில் சொத்து: குத்தகை விவரம் இணையத்தில் பதிவேற்றம்! ...

5 நிமிட வாசிப்பு

கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் குத்தகை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, தமிழக அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அது மட்டுமல்லாமல், கோயில் சொத்துக்களில் உள்ள ...

மேல்முறையீடு இல்லை; தேர்தலை சந்திக்கிறோம்!

மேல்முறையீடு இல்லை; தேர்தலை சந்திக்கிறோம்!

4 நிமிட வாசிப்பு

தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள தினகரன், “20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை சந்திக்கத் தயார்” என்று அறிவித்துள்ளார்.

அயனாவரம் சிறுமி: மனு தள்ளுபடி!

அயனாவரம் சிறுமி: மனு தள்ளுபடி!

2 நிமிட வாசிப்பு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

மூன்றாவது பணக்கார நாடாகும் இந்தியா!

மூன்றாவது பணக்கார நாடாகும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்கார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம்: முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.க்கள்!

அமைச்சரவைக் கூட்டம்: முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.க்கள்!

4 நிமிட வாசிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்காததைக் கண்டித்து அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தை 12 எம்.எல்.ஏ.க்கள் இணைந்து முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலையும் மாலையும் பட்டாசு வெடிக்கலாம்!

காலையும் மாலையும் பட்டாசு வெடிக்கலாம்!

3 நிமிட வாசிப்பு

“காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்” என்று தமிழக அரசு மனுதாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்புப் பத்தி: தூத்துக்குடியில் காலனிய அரசியல் எதிரொலி!

சிறப்புப் பத்தி: தூத்துக்குடியில் காலனிய அரசியல் எதிரொலி! ...

12 நிமிட வாசிப்பு

இந்தப் பத்தியின் அடிநாதம் காலனியத்தின் கருத்தியல் பண்புகள் சமகாலத்தில் வேரூன்றியிருப்பதைப் பற்றியதாகும். இப்பத்தியின் ஆரம்பத்தில் பிரிட்டனின் இளவரசர் ஹாரியும், ஆப்பிரிக்க அமெரிக்க நடிகர் மற்றும் பெண்ணியவாதி ...

மீ டூ: பாலிவுட்டை புகழும் பார்வதி

மீ டூ: பாலிவுட்டை புகழும் பார்வதி

2 நிமிட வாசிப்பு

மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களிடமிருந்து மலையாளத் திரைத்துறை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

ஐடி துறையில் பெருகும் வேலை!

ஐடி துறையில் பெருகும் வேலை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ரஃபேல் விலை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ரஃபேல் விலை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விலைபட்டியல் மற்றும் அதன் திறன் குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடக்கம்!

சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளிப் பண்டிகைக்காக, சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

கிராமப்புற பின்னணியில் சித்தார்த்

கிராமப்புற பின்னணியில் சித்தார்த்

3 நிமிட வாசிப்பு

மீ டூ இயக்கம் முதல் சாதியப் படுகொலை வரை அனைத்து பிரச்சினைகளிலும் தனது கருத்துக்களை பதிவு செய்துவருகிறார் சித்தார்த். ஏற்கெனவே இவர் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகிவரும் நிலையில் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் ...

காகிதங்களுக்கு அதிகரிக்கும் தேவை!

காகிதங்களுக்கு அதிகரிக்கும் தேவை!

2 நிமிட வாசிப்பு

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் காகிதங்களுக்கான தேவை 20.8 மில்லியன் டன்னாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

படேல் சிலை நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

படேல் சிலை நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

3 நிமிட வாசிப்பு

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

உயர் நீதிமன்ற பாதுகாப்பு நீட்டிப்பு!

உயர் நீதிமன்ற பாதுகாப்பு நீட்டிப்பு!

2 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிஐஎஸ்எப் பாதுகாப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

  ‘வாழ்த்து மழை’யில் ரோஹித்: காரணம் என்ன?

‘வாழ்த்து மழை’யில் ரோஹித்: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் வீரரான ரோஹித் ஷர்மாவை திடீர் வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர் சமூக வலைதள மக்கள்.

ரிசர்வ் வங்கியைக் கட்டுப்படுத்தும் அரசு!

ரிசர்வ் வங்கியைக் கட்டுப்படுத்தும் அரசு!

2 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு வழங்குவதற்கான சட்டப் பிரிவை மத்திய அரசு செயலாக்கம் செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பத்திரிகையாளர்கள் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்கள்!

பத்திரிகையாளர்கள் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்கள்!

6 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று (அக்டோபர் 30) மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 பாதுகாப்புப் படையினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் ...

சிபிஐ அதிகாரியின் ஊழலுக்கெதிரான வலிமையான ஆதாரம்!

சிபிஐ அதிகாரியின் ஊழலுக்கெதிரான வலிமையான ஆதாரம்!

3 நிமிட வாசிப்பு

லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானாவுக்கு எதிராக வலிமையான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐயின் சிறப்பு ...

சன்னி லியோனுக்கு எதிராக வழக்கு!

சன்னி லியோனுக்கு எதிராக வழக்கு!

3 நிமிட வாசிப்பு

வீரமாதேவி திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரப்பர் துறைக்குப் புதிய கொள்கை!

ரப்பர் துறைக்குப் புதிய கொள்கை!

2 நிமிட வாசிப்பு

ஒட்டுமொத்த ரப்பர் துறைக்கும் பயன்படும் புதிய கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாக ஒன்றிய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

ராஜபக்சேவை பிரதமராக ஏற்க பிரிட்டன் மறுப்பு!

ராஜபக்சேவை பிரதமராக ஏற்க பிரிட்டன் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை ஏற்க முடியாது என பிரிட்டன் அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்!

புதுச்சேரி: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஆறு நாட்களாக நடந்துவந்த புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று திரும்பப் பெறப்பட்டது.

ஆய்வாளருக்கு நீதிபதி கண்டனம்!

ஆய்வாளருக்கு நீதிபதி கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

பிடிவாரண்ட் உத்தரவைச் செயல்படுத்தாத காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூடுதல் காவல் ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரவ் பர்த்டேயில் ஓவியா

ஆரவ் பர்த்டேயில் ஓவியா

2 நிமிட வாசிப்பு

நடிகர் ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார் நடிகை ஓவியா.

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை!

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

ரஃபேல்: விசாரணை தொடங்கினால் பிரதமர் சிறை செல்வார்!

ரஃபேல்: விசாரணை தொடங்கினால் பிரதமர் சிறை செல்வார்!

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் விவகாரம் தொடர்பான விசாரணை தொடங்கினால், பிரதமர் மோடி சிறை செல்ல நேரிடும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

படேல் சிலை திறப்பு: கலந்துகொள்ளாத ஈபிஎஸ், ஓபிஎஸ்

படேல் சிலை திறப்பு: கலந்துகொள்ளாத ஈபிஎஸ், ஓபிஎஸ்

4 நிமிட வாசிப்பு

குஜராத்தில் இன்று நடைபெறவுள்ள படேல் சிலை திறப்பு விழாவில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சபரிமலையை நோக்கி ரத யாத்திரை: பாஜக திட்டம்!

சபரிமலையை நோக்கி ரத யாத்திரை: பாஜக திட்டம்!

4 நிமிட வாசிப்பு

சபரிமலைக்குப் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் கேரளாவில் நடந்து வரும் நிலையில் பாஜக சார்பில் ஆறு நாட்கள் ரத யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்: திருப்தியில்லாத இந்தியர்கள்!

ஸ்மார்ட்போன்: திருப்தியில்லாத இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

81 விழுக்காடு இந்தியர்கள் தங்களுக்குத் தேவையான அம்சங்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இல்லை என்று கூறியுள்ளனர்.

சிறப்புக் கட்டுரை: இலங்கையில் சீனாவின் கை ஓங்குகிறதா?

சிறப்புக் கட்டுரை: இலங்கையில் சீனாவின் கை ஓங்குகிறதா? ...

19 நிமிட வாசிப்பு

இலங்கையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆளுங்கட்சிகளுக்குள் பெரும் மோதல் வெடித்து அரசியல் நெருக்கடியாக மாறியது. இலங்கை அதிபர் மைதிரிபாலா சிறிசேனா கடந்த 26ஆம் தேதியன்று மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். பிரதமர் ...

அயனாவரம் சிறுமி வழக்கு: காவல் நீட்டிப்பு!

அயனாவரம் சிறுமி வழக்கு: காவல் நீட்டிப்பு!

2 நிமிட வாசிப்பு

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதோடு, அவர்களின் நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 சர்தார் படேல் சிலை... சாதனைகளும் சர்ச்சைகளும்

சர்தார் படேல் சிலை... சாதனைகளும் சர்ச்சைகளும்

6 நிமிட வாசிப்பு

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேல் சிலையை இன்று (அக்டோபர் 31) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி. 5,700 டன் இரும்பு, 3,000 தொழிலாளர்கள் உழைப்பில் உருவாகி சாதனை படைத்திருக்கிறது ...

இந்தோனேஷியா: போயிங் விமானம் குறித்து ஆய்வு!

இந்தோனேஷியா: போயிங் விமானம் குறித்து ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் கடலில் விழுந்ததையடுத்து, போயிங் ரக விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு.

புதிய தலைமைச் செயலக வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

புதிய தலைமைச் செயலக வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பான ஆவணங்களைச் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

சிறப்புக் கட்டுரை: எது கதைத் திருட்டு?

சிறப்புக் கட்டுரை: எது கதைத் திருட்டு?

13 நிமிட வாசிப்பு

இணையமெங்கும் தற்போதைய பரபரப்பு சர்கார் படக் கதைத் திருட்டு விஷயம்தான். பாருங்கள், நான்கூட இக்கட்டுரையை ஆரம்பிக்கக் கதைத் திருட்டு என்று சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ட்ரெண்டிங் முக்கியம்!

வேலைவாய்ப்பு: வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் பணி! ...

2 நிமிட வாசிப்பு

வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்பிள்!

இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்பிள்!

2 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டின் தனது இரண்டாவது வெளியீட்டை நேற்று (அக்டோபர் 30) அறிமுகம் செய்தது.

சோலார் திட்டங்கள் முடக்கம்!

சோலார் திட்டங்கள் முடக்கம்!

2 நிமிட வாசிப்பு

ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இந்தியாவில் ரூ.28,000 கோடி மதிப்பிலான சோலார் திட்டங்கள் முடங்கியுள்ளன.

சொத்துக் குவிப்பு: எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு சிறை!

சொத்துக் குவிப்பு: எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு சிறை!

3 நிமிட வாசிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்துக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விஜய்குமாரின் ‘மின்னல்’ வேகம்!

விஜய்குமாரின் ‘மின்னல்’ வேகம்!

3 நிமிட வாசிப்பு

விஜய்குமார் நடிக்கும் உறியடி-2 படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு ஐநா அமைதிப் படை?

இலங்கைக்கு ஐநா அமைதிப் படை?

4 நிமிட வாசிப்பு

இலங்கையின் அசாதாரண அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரனில் விக்கிரமசிங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ...

மரபணு என்னும் மாபெரும் கிடங்கு!

மரபணு என்னும் மாபெரும் கிடங்கு!

2 நிமிட வாசிப்பு

1. ஓர் உயிரினத்தை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் மரபணுக்களில் (DNA) உள்ளன.

ஷகிலா பயோபிக்கில் ஷகிலா

ஷகிலா பயோபிக்கில் ஷகிலா

2 நிமிட வாசிப்பு

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரிச்சா சதா நடித்துவரும் நிலையில் தற்போது சிறப்புத் தோற்றத்தில் ஷகிலாவும் வலம் வரவுள்ளார்.

சிறப்புப் பார்வை: வெறும் கூலிப் போராட்டம் அல்ல!

சிறப்புப் பார்வை: வெறும் கூலிப் போராட்டம் அல்ல!

11 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் நடக்கும் வேலைநிறுத்தங்களின் பின்னணி என்ன? – விரிவான அலசல்

மாலேகான் குண்டு வெடிப்பு: 7 பேர் மீது உபா சட்டம்!

மாலேகான் குண்டு வெடிப்பு: 7 பேர் மீது உபா சட்டம்!

4 நிமிட வாசிப்பு

மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ராணுவத் துணை தளபதி பிரசாத் சீறிகாந்த் புரோகித் உட்பட ஏழு பேர் மீது பயங்கரவாத சதி, கொலைக் குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய சிறப்பு தேசிய புலனாய்வு முகமை ...

விஜிலன்ஸ் கமிஷனர் மீதான புகாரை விசாரிக்க முடியாது!

விஜிலன்ஸ் கமிஷனர் மீதான புகாரை விசாரிக்க முடியாது!

4 நிமிட வாசிப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மத்தியப் பணியாளர் துறையானது, மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு எதிரான புகார்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை ...

சரிவை நோக்கி சர்க்கரை உற்பத்தி!

சரிவை நோக்கி சர்க்கரை உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

காலநிலை மாற்றம் மற்றும் பூச்சித் தாக்குதலால் இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி குறையும் என்று மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பாதையை மாற்றிய கௌதம்

பாதையை மாற்றிய கௌதம்

3 நிமிட வாசிப்பு

மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தும் குறிப்பிடும்படியான வெற்றியைப் பதிவு செய்யமுடியாத நிலையில் கௌதம் கார்த்திக் தனது பாதையை மாற்றியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: விவசாயத்தைக் கைவிடும் தமிழர்கள்!

சிறப்புக் கட்டுரை: விவசாயத்தைக் கைவிடும் தமிழர்கள்! ...

10 நிமிட வாசிப்பு

கடந்த வாரம் வெளிவந்துள்ள வேளாண் கணக்கெடுப்பு 2015 -2016இன் உத்தேச முடிவுகளைப் பற்றிய பத்திரிகை செய்திகளின்படி, ஒட்டுமொத்தமாக நாட்டில் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் பெருகியுள்ளது. ஆனால், விவசாய நிலங்களின் ...

குழந்தைகளுக்குக் குடியுரிமை: ட்ரம்பின் புதிய திட்டம்!

குழந்தைகளுக்குக் குடியுரிமை: ட்ரம்பின் புதிய திட்டம்! ...

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் பிறக்கும் குடியேறிகளின் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

சிறப்புத் தொடர்: உங்களால் இதை நம்ப முடியாது!</b>

சிறப்புத் தொடர்: உங்களால் இதை நம்ப முடியாது!

10 நிமிட வாசிப்பு

ஜப்பான் நாட்டில் கமிகட்ஸு (Kamikatsu) என்று ஓர் ஊர் உள்ளது. 1990களின் முற்பகுதியில் இன்றைய சென்னையைப் போலவே குப்பைகளால் நிறைந்திருந்த ஊர் அது. இப்போதைய சென்னையின் வளர்ச்சியை அப்போதே அவ்வூர் எட்டியிருந்ததால், குப்பைகளின் ...

காய்ச்சல் தடுப்பு: விளக்கம் அளிக்க உத்தரவு!

காய்ச்சல் தடுப்பு: விளக்கம் அளிக்க உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பல வகையான காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழகச் சுகாதாரச் செயலரிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற ...

பத்திரிகையாளர் கொலைகள் இந்தியாவில் அதிகரிப்பு!

பத்திரிகையாளர் கொலைகள் இந்தியாவில் அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

உலக அளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் நாடுகளில் இந்தியா 14ஆவது இடத்தில் இருப்பதாகப் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் கமிட்டியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சரியான நேரத்தில் வழங்கப்பட்ட ஊதியம்!

சரியான நேரத்தில் வழங்கப்பட்ட ஊதியம்!

3 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 92 சதவிகிதம் அளவிலான ஊதியங்கள் சரியான சமயத்தில் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

துப்புரவுப் பணிகள் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு!

துப்புரவுப் பணிகள் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு!

2 நிமிட வாசிப்பு

சென்னை மாநகராட்சிப் பணியாளர் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மாநகராட்சியில் எட்டு மண்டலங்களுக்கான துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளத் தனியார் நிறுவனங்களிடம் வழங்க இருந்த ஒப்பந்தம் தற்காலிகமாக ...

ஆடுகளம்: மாயாஜாலப் பந்து!

ஆடுகளம்: மாயாஜாலப் பந்து!

13 நிமிட வாசிப்பு

*லைன் அண்ட் லெங்த் பந்து வீச்சு பற்றிய [நேற்றைய](http://www.minnambalam.com/k/2018/10/30/17) கட்டுரையின் தொடர்ச்சி…*

சிறப்புச் செய்தி: சுதந்திரத்தைப் பறிக்கும் அரசு!

சிறப்புச் செய்தி: சுதந்திரத்தைப் பறிக்கும் அரசு!

5 நிமிட வாசிப்பு

இத்தனை காலமாக ரிசர்வ் வங்கி போன்ற அரசு நிறுவனங்களுக்குத் தன்னாட்சியும், சுதந்திரமும் இருந்து வந்தது. ஆனால், அச்சுதந்திரத்தில் தற்போதைய அரசு குறுக்கிடுகிறது என்பதற்குப் பின்வரும் செய்தி எடுத்துக்காட்டாகும். ...

தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்குச் சிக்கல்?

தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்குச் சிக்கல்?

2 நிமிட வாசிப்பு

அனுமதியை மீறிக் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 30) உத்தரவிட்டுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

2 நிமிட வாசிப்பு

“மனிதர்கள் கூட்டமா வாழ ஆரம்பிச்சதுக்கு முக்கியக் காரணம் விவசாயம். எந்த ஒரு விலங்கினமும் அதிகபட்சம் 500 பேர் கொண்ட கூட்டமாதான் இருக்கும். அதற்கு மேல அந்தக் கூட்டத்தோட எண்ணிக்கை உயராது”னு சொல்லி யானைகளின் கூட்டம், ...

கலீல் எச்சரிக்கப்பட்டது ஏன்?

கலீல் எச்சரிக்கப்பட்டது ஏன்?

2 நிமிட வாசிப்பு

இந்திய அணியின் பந்து வீச்சாளர் கலீல் அஹமதுவுக்கு ஐசிசி போட்டி விதிகளின்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதன், 31 அக் 2018