மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 அக் 2018
டிஜிட்டல் திண்ணை:  விரக்தியில் தினகரன் கூடாரம்!

டிஜிட்டல் திண்ணை: விரக்தியில் தினகரன் கூடாரம்!

9 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. ‘18 பேரைத் தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. அரசியல் சாசன கடமை ...

 ஒருமுறை வாசியுங்கள் சாய் சத்ய சரிதம்!

ஒருமுறை வாசியுங்கள் சாய் சத்ய சரிதம்!

4 நிமிட வாசிப்பு

சாய்பாபாவின் நூறாவது சமாதி தினத்தை அண்மையில் அனுசரித்த அக்கரைப்பட்டி ஆலயத்தில் இரு பக்தர்கள் வியாழக் கிழமை ஸ்ரீ சாய் சத் சரித்திரத்தை வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

இடைத்தேர்தல்: தலைவர்கள் வலியுறுத்தல்!

இடைத்தேர்தல்: தலைவர்கள் வலியுறுத்தல்!

7 நிமிட வாசிப்பு

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்?

18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்?

3 நிமிட வாசிப்பு

18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

சிபிஐயின் இயக்குனர்  கண்காணிப்பு!

சிபிஐயின் இயக்குனர் கண்காணிப்பு!

3 நிமிட வாசிப்பு

கட்டாய விடுப்பில் பதவியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் வீட்டை ரகசியமாக நோட்டமிட்ட உளவுத்துறையினர் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் விடுவிக்கபட்டனர் ...

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

பாலியல் புகார்: இசைக் கலைஞர்கள் மீது நடவடிக்கை!

பாலியல் புகார்: இசைக் கலைஞர்கள் மீது நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

பாலியல் புகார்கள் திரைத் துறையைப் போலவே இசைத் துறையில் இருந்தும் அதிகளவில் வெளிவந்தன. இந்நிலையில் சென்னை சங்கீத அகாடமி குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்களை மார்கழி மாதம் நடைபெறும் இசை விழா நிகழ்விலிருந்து ...

வேலைவாய்ப்பை உயர்த்தும் மொபைல் உற்பத்தி!

வேலைவாய்ப்பை உயர்த்தும் மொபைல் உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

மொபைல் போன் உற்பத்தி அதிகரித்து வருவதால் உள்நாட்டில் அதிகமான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மாறன் சகோதரர்கள் வழக்கு: தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு!

மாறன் சகோதரர்கள் வழக்கு: தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு!

8 நிமிட வாசிப்பு

சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்!

புதுச்சேரி: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்!

2 நிமிட வாசிப்பு

மூன்று மாதச் சம்பள நிலுவையைத் தர வலியுறுத்தி, புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சர்கார்:  தடை விதிக்க மறுப்பு!

சர்கார்: தடை விதிக்க மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

சர்கார் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இலங்கை மலையகத் தமிழர்கள் மாபெரும் கிளர்ச்சி!

இலங்கை மலையகத் தமிழர்கள் மாபெரும் கிளர்ச்சி!

7 நிமிட வாசிப்பு

இலங்கை மலையகத் தமிழர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி மாபெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக ஈழத்தின் திருகோணமலை, மட்டக்களப்பில் தமிழர்கள் போராட்டத்தை நடத்தி உள்ளனர். ...

30,000 பேருக்கு வேலை: ஹெச்.சி.எல்.!

30,000 பேருக்கு வேலை: ஹெச்.சி.எல்.!

3 நிமிட வாசிப்பு

ஹெச்.சி.எல். நிறுவனம் இந்த ஆண்டில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஓட்டுக்கு பணம் கொடுத்தது போதாதா? அமைச்சர்!

ஓட்டுக்கு பணம் கொடுத்தது போதாதா? அமைச்சர்!

4 நிமிட வாசிப்பு

கட்சியில் எனக்கு பணமே கொடுக்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் அதிமுக தொண்டர் ஒருவர் புகார் கூறியதற்கு, “அதான் ஓட்டுக்கு பணம் கொடுத்திருக்கோமே” என்று கூறிய அமைச்சரின் பதில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ...

ஐஜி பதவி நீட்டிப்பு: மனுதாரருக்கு கண்டனம்!

ஐஜி பதவி நீட்டிப்பு: மனுதாரருக்கு கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி மனுதாக்கல் செய்தவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, அவருக்கு அபராதம் விதிக்கப் போவதாகவும் எச்சரிக்கை ...

அதிரடி மாற்றத்தில் இந்திய அணி!

அதிரடி மாற்றத்தில் இந்திய அணி!

3 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அடுத்த மூன்று போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் டாக்ஸி கட்டணங்கள்!

அதிகரிக்கும் டாக்ஸி கட்டணங்கள்!

3 நிமிட வாசிப்பு

டாக்ஸி போக்குவரத்துக் கட்டணங்களை கடந்த ஒரு ஆண்டில் ஓலா, உபேர் நிறுவனங்கள் 15 சதவிகிதம் வரையில் உயர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ஜெகன் மோகனுக்குக் கத்திக் குத்து!

ஜெகன் மோகனுக்குக் கத்திக் குத்து!

4 நிமிட வாசிப்பு

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்குக் கத்திக் குத்து விழுந்துள்ளது.

ஸ்டெர்லைட்: மத்திய கலால் துறைக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட்: மத்திய கலால் துறைக்கு உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களின் விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு, மத்திய கலால் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

டோக்கன் வாங்கலயோ டோக்கனு: அப்டேட் குமாரு

டோக்கன் வாங்கலயோ டோக்கனு: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்குல தினகரன் தரப்புக்கு எதிரா தீர்ப்பு வந்ததுக்கு மத்த கட்சிக்காரங்களைவிட, அமமுக கட்சிக்காரங்க தான் அதிக சந்தோஷமா இருக்காங்க. என்னன்னு கேட்டா, டோக்கன் நிச்சயம்; அட்லீஸ்ட் ஒரு கட்டாவது நிச்சயம்னு ...

அறிஞர் காஞ்ச ஐலய்யாவின் நூல்கள் நீக்கம்!

அறிஞர் காஞ்ச ஐலய்யாவின் நூல்கள் நீக்கம்!

3 நிமிட வாசிப்பு

தலித் அறிஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான காஞ்ச ஐலய்யாவின் நூல்களை முதுநிலை பட்டப்படிப்பிலிருந்து நீக்குவதென்றும், தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தடை விதித்தும் டெல்லி பல்கலைக்கழகத்தின் நிலைக்குழு ...

மன்னிப்பு கேட்ட ரஹ்மான்

மன்னிப்பு கேட்ட ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

இத்தாலி இசை மேதையும், பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவருமான எனியோ மொரிகோனேவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்தார்.

சிபிஐ விவகாரம்: பிரதமருக்கு கார்கே கடிதம்!

சிபிஐ விவகாரம்: பிரதமருக்கு கார்கே கடிதம்!

3 நிமிட வாசிப்பு

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவையும், சிறப்பு இயக்குனர் அஸ்தானாவையும் கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கு எதிராக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே இன்று (அக்டோபர் 25) பிரதமருக்குக் ...

ஓட்டுநரில்லா வோலோகாப்டர்: விரைவில் அறிமுகம்!

ஓட்டுநரில்லா வோலோகாப்டர்: விரைவில் அறிமுகம்!

3 நிமிட வாசிப்பு

அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் வோலோகாப்டர் என்ற ஓட்டுநர் இல்லாமல் செயல்படும் பறக்கும் டாக்சியின் சோதனையோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஷ்பூவுக்கு சின்மயி கணவர் விளக்கம்!

குஷ்பூவுக்கு சின்மயி கணவர் விளக்கம்!

7 நிமிட வாசிப்பு

சின்மயி ஏன் அப்போதே பாடகர்கள் அமைப்பில் புகார் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய குஷ்பூவுக்கு பதிலளித்துள்ளார் சின்மயியின் கணவர் ராகுல்.

காலணி உற்பத்தி: கிண்டியில் பயிற்சி!

காலணி உற்பத்தி: கிண்டியில் பயிற்சி!

3 நிமிட வாசிப்பு

சென்னை கிண்டியில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குப் பிரத்தியேக பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அதன் இயக்குநர் முரளி தெரிவித்துள்ளார்.

டெங்கு: முதல்வர் ஆலோசனை!

டெங்கு: முதல்வர் ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 25) தலைமைச்செயலகத்தில் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

குட்கா: அதிகாரி ஜாமீன் மனு தள்ளுபடி!

குட்கா: அதிகாரி ஜாமீன் மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட உணவுத் துறை அதிகாரி சிவகுமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேடிஎம் நிறுவனருக்கு மிரட்டல்: தொடரும் கேள்விகள்!

பேடிஎம் நிறுவனருக்கு மிரட்டல்: தொடரும் கேள்விகள்!

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் பணபரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம்மைச் சேர்ந்த சோனியா தவான் கைது விவகாரத்தில், பல கேள்விகளை எழுப்பியுள்ளனர் அவரது குடும்பத்தினர். பேடிஎம் நிறுவனர் விஜய் சர்மாவுக்கு அடுத்தபடியாக, அந்நிறுவனத்தின் முகமாக ...

இடைத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: முதல்வர்!

இடைத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஃப் செய்த தினகரன், நன்றி சொன்ன எடப்பாடி

ஆஃப் செய்த தினகரன், நன்றி சொன்ன எடப்பாடி

4 நிமிட வாசிப்பு

இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றிபெற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் இன்று காலை தீர்ப்பளித்தார். இந்த வழக்கின் பங்காளிகளான தினகரன், ...

20 தொகுதிகளுக்கும் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்!

20 தொகுதிகளுக்கும் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்! ...

3 நிமிட வாசிப்பு

திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இன்று (அக்டோபர் 25) மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டம் காலை தொடங்கியது. இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ...

18 பேருடன் ஆலோசனை!

18 பேருடன் ஆலோசனை!

5 நிமிட வாசிப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தினகரன் இன்று மாலை குற்றாலம் செல்லவுள்ளார்.

விவி மினரல்ஸ் நிறுவனத்தில் ரெய்டு!

விவி மினரல்ஸ் நிறுவனத்தில் ரெய்டு!

3 நிமிட வாசிப்பு

விவி மினரல்ஸ் மற்றும் அதன் குழுமத்துக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில், இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் வருமான வரித் துறையினர்.

ஆபாச இணையதளங்களுக்குத் தடை!

ஆபாச இணையதளங்களுக்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

ஆபாச இணையதளங்களை முடக்கும்படி உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, 827 இணையதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவறுகளே சிறந்த  குரு: இளையராஜா

தவறுகளே சிறந்த குரு: இளையராஜா

4 நிமிட வாசிப்பு

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் "இசை ஞானியுடன் ஒர் இசை மாலை நிகழ்ச்சி" நடைபெற்றது.

தீபாவளிப் பரிசாக 600 கார்கள்!

தீபாவளிப் பரிசாக 600 கார்கள்!

3 நிமிட வாசிப்பு

சூரத்தைச் சேர்ந்த வைர வர்த்தக நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தீபாவளிப் பரிசாக 600 கார்களைப் பரிசளிக்கிறது. இக்கார்களுக்கான சாவியைப் பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வழங்குகிறார்.

நகைக்கடையில் போலி ரூபாய் கொடுத்து ஏமாற்றிய ஜோடி!

நகைக்கடையில் போலி ரூபாய் கொடுத்து ஏமாற்றிய ஜோடி!

3 நிமிட வாசிப்பு

சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிவிட்டு, குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஏமாற்றிச் சென்ற ஜோடியைத் தேடிவருகின்றனர் பஞ்சாப் போலீசார்.

ந.முத்துசாமி: அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி!

ந.முத்துசாமி: அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி!

3 நிமிட வாசிப்பு

கூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ந.முத்துசாமி மறைவை அடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினர் நேரில் சென்றும், தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரத்தைக் கைது செய்ய தடை நீட்டிப்பு!

சிதம்பரத்தைக் கைது செய்ய தடை நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய நவம்பர் 29ஆம் தேதிவரை தடையை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்பரேட்டுகளுக்கு ஆதரவளிக்கும் மோடி

கார்பரேட்டுகளுக்கு ஆதரவளிக்கும் மோடி

2 நிமிட வாசிப்பு

தொழில் துறைகள் மற்றும் கார்பரேட்டுகள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கும் கலாச்சாரத்தை தான் நம்பவில்லை என்று மோடி தெரிவித்துள்ளார்.

சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நோட்டீஸ்!

சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

சபரிமலை கோயிலில் வன்முறையைத் தூண்டியதாக, சந்தேகத்தின் பேரில் 210 பேருக்கு கேரள காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் நேற்று(அக்டோபர் 24) வழங்கியுள்ளது.

ஓய்வு பெற்ற 'ஆட்ட நாயகன்'!

ஓய்வு பெற்ற 'ஆட்ட நாயகன்'!

3 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அறியப்படும் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சங்கம் ‘ஆண்கள் மாஃபியா’!

நடிகர் சங்கம் ‘ஆண்கள் மாஃபியா’!

3 நிமிட வாசிப்பு

மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பை ‘ஆண்கள் மாஃபியா’என்று நடிகை ரீமா கல்லிங்கல் விமர்சித்துள்ளார்.

முதல்வருக்கு ஜாமீன்!

முதல்வருக்கு ஜாமீன்!

4 நிமிட வாசிப்பு

டெல்லி தலைமைச் செயலாளர் அனுஷ் பிரகாஷ் தாக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மற்றும் 11 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று (அக்டோபர் 25) டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ...

பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி!

பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி!

4 நிமிட வாசிப்பு

மதுரையில் ஏற்கனவே 2 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியான நிலையில், நேற்று மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் பறக்கும் விஜய்யின் கொடி!

அமெரிக்காவில் பறக்கும் விஜய்யின் கொடி!

3 நிமிட வாசிப்பு

விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகி விஜய் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் 225 சிவில் நீதிபதிகள் நியமனம்!

தமிழகத்தில் 225 சிவில் நீதிபதிகள் நியமனம்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் 225 சிவில் நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர் என நீதித்துறை அதிகாரி ஒருவர் நேற்று (அக்-24) தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகுமா?

விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகுமா?

2 நிமிட வாசிப்பு

விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக அமைச்சரவைக் குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக ஒன்றிய வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் கூறியுள்ளார்.

‘விஸ்வாசம்’ போஸ்டர் சொன்ன சேதி!

‘விஸ்வாசம்’ போஸ்டர் சொன்ன சேதி!

3 நிமிட வாசிப்பு

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திலிருந்து 'செகண்டு லுக்' போஸ்டர் வெளியாகியுள்ளது.

விமானச் சந்தை: முன்னேறும் இந்தியா!

விமானச் சந்தை: முன்னேறும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

இன்னும் ஐந்து ஆண்டுகளில் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஒபாமா, ஹிலாரி வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல்!

ஒபாமா, ஹிலாரி வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி ஆகியோருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தனது கண்டனத்தை ...

விண்வெளி வீரர் பயோபிக்கில் ஷாருக்

விண்வெளி வீரர் பயோபிக்கில் ஷாருக்

3 நிமிட வாசிப்பு

விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஷாருக் கான் நடிக்கவுள்ளார்.

அரசு பதிலளிப்பதில் தாமதம்:  நீதிமன்றம் உத்தரவு!

அரசு பதிலளிப்பதில் தாமதம்: நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தி்ல் தொடரப்பட்ட வழக்குகளில் பல துறைகள் நீதிமன்றத்திற்கு பதிலளிக்கவில்லை. 3 மாதங்களுக்கு மேலாக எதிர் மனு தாக்கல் செய்வதற்கு தாமதம் ஏன்? அதற்கான காரணத்தை ...

18 பேர் தகுதி நீக்கம் செல்லும்:  உயர் நீதிமன்றம்!

18 பேர் தகுதி நீக்கம் செல்லும்: உயர் நீதிமன்றம்!

5 நிமிட வாசிப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன், ‘சபாநாயகர் உத்தரவு செல்லும்’ என இன்று (அக்டோபர் 25) தீர்ப்பளித்துள்ளார்.

தகுதி நீக்க வழக்கு: இன்று காலை தீர்ப்பு!

தகுதி நீக்க வழக்கு: இன்று காலை தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று (அக்டோபர் 25) காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

பிளே ஸ்டோர் டவுன்லோடு: இந்தியா டாப்!

பிளே ஸ்டோர் டவுன்லோடு: இந்தியா டாப்!

5 நிமிட வாசிப்பு

கடந்த ஏழு ஆண்டுகளில் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் தரவிறக்கம் செய்த நாடாக இந்தியா உள்ளது.

அறிவாலயம்: கலைஞர் சிலை திறப்பதில் சட்ட சிக்கல்?

அறிவாலயம்: கலைஞர் சிலை திறப்பதில் சட்ட சிக்கல்?

8 நிமிட வாசிப்பு

திமுக தலைவராக இருந்து கடந்த ஆகஸ்டு 7ஆம் தேதி மறைந்த கலைஞரின் உருவச் சிலையை அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் விரைவில் நிறுவி திறந்து வைக்க இருக்கிறார்கள். இதை ஒரு தேசிய அளவிலான விழாவாகக் கொண்டாட திமுக ...

சர்கார் கதை திருட்டு: இன்று விசாரணை!

சர்கார் கதை திருட்டு: இன்று விசாரணை!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை என்னுடையது எனக் கூறி வருண் என்ற ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிறப்புத் தொடர்: சென்னையை விட்டு வெளியேற வேண்டுமா?

சிறப்புத் தொடர்: சென்னையை விட்டு வெளியேற வேண்டுமா?

9 நிமிட வாசிப்பு

United Nations Environment Program (UNEP) - Low elevation coastal zone என்கிற ஒரு தீர்மானத்தை முன்வைத்திருக்கிறார்கள். அதன்படி கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர்களுக்கு உள்ளிருக்கும் அனைத்துமே ‘லோ எலிவேட்டட் கோஸ்டல் ஜோன்கள்’தான். ஆனால், சென்னையின் கடற்கரையைப் ...

சாலைகள் அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்வீர்கள்?

சாலைகள் அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்வீர்கள்?

4 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சபரிமலை: பாதுகாப்பு கேட்டு பெண்கள் மனு!

சபரிமலை: பாதுகாப்பு கேட்டு பெண்கள் மனு!

3 நிமிட வாசிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட போலீஸ் பாதுகாப்பு கேட்டு, நான்கு பெண்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெண்களைப் புரிந்துகொண்ட ஆண்: ஓவியா

பெண்களைப் புரிந்துகொண்ட ஆண்: ஓவியா

3 நிமிட வாசிப்பு

நடிகை ஓவியா, ‘மீ டூ’ இயக்கத்துக்குத் தன் ஆதரவை புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங்கின் வாசகத்தைப் பகிர்ந்து வித்தியாசமாகத் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம்: தொடரும் அறிக்கை போர்!

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம்: தொடரும் அறிக்கை போர்!

6 நிமிட வாசிப்பு

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் தொடர்பாக அதிமுக மற்றும் திமுக இடையே அறிக்கை போர் தொடர்கிறது. ஒப்பந்தம் தொடர்பாக முதல்வர் சேலத்தில் பேசியிருந்ததற்குப் பதில் தெரிவித்து, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு கடந்த ...

சிறப்புக் கட்டுரை: அலோபதியும் புற்றுநோயும்!

சிறப்புக் கட்டுரை: அலோபதியும் புற்றுநோயும்!

13 நிமிட வாசிப்பு

என்னுடைய குடும்பம் புற்றுநோய்க் குடும்பம். என் பாட்டி, அத்தைகள், அத்தை ஒருவரின் கணவர், என் அப்பா என பலரும் புற்றுநோய்க்குப் பலியானதை, அந்நோய் உடலை மெல்ல மெல்ல சிதைக்கும் அவலத்தை, அது குடும்பத்தினருக்கு அளிக்கும் ...

பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் சந்தானம்

பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் சந்தானம்

2 நிமிட வாசிப்பு

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பட பூஜை நேற்று (அக்டோபர் 24) சென்னையில் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாலியல் புகார் : மத்திய விசாரணைக் குழு அமைப்பு!

பாலியல் புகார் : மத்திய விசாரணைக் குழு அமைப்பு!

3 நிமிட வாசிப்பு

பணியிடத்தில் பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒன்பது நபர்கள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணத்தை விரும்பும் இந்தியர்கள்!

விமானப் பயணத்தை விரும்பும் இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 19 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

திரை அலசல்: ராட்சசனின் மறுபக்கம்!

திரை அலசல்: ராட்சசனின் மறுபக்கம்!

15 நிமிட வாசிப்பு

சைக்கோ த்ரில்லராக உருப்பெற்றுள்ள ‘ராட்சசன்’ நேர்த்தியான பட அனுபவத்தைத் தந்தாலும் சில சிக்கல்களையும் கொண்டுள்ளது

வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ் அன்லாக்கிங்!

வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ் அன்லாக்கிங்!

3 நிமிட வாசிப்பு

வாட்ஸ் அப் செயலியில் பயனர்களின் முகத்தைக்கொண்டு அங்கீகரிக்கும் ஃபேஸ் அன்லாக்கிங் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வலியைத் தந்த கசோகி கொலை: சவுதி இளவரசர்

வலியைத் தந்த கசோகி கொலை: சவுதி இளவரசர்

5 நிமிட வாசிப்பு

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய கொடிய குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளார் சவுதி அரேபிய இளவரசர் முகமத் பின் சல்மான். நேற்று ...

ஜி.வியின் ‘பேனா வித்தை’!

ஜி.வியின் ‘பேனா வித்தை’!

3 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘ஐங்கரன்’ படத்திலிருந்து டீசர் வெளியாகி இணையத்தைக் கலக்கிவருகிறது.

அமைச்சருக்கு எதிரான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

அமைச்சருக்கு எதிரான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், இரண்டாம்கட்ட அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தது.

எய்ம்ஸ் தாக்குதல் வழக்கு: கண்ணையா கண்டனம்!

எய்ம்ஸ் தாக்குதல் வழக்கு: கண்ணையா கண்டனம்!

3 நிமிட வாசிப்பு

தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என்றும் அவை அரசியல் காழ்ப்புணர்ச்சி சார்ந்தது என்றும் ஜேஎன்யூ முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: அலுவலகங்களில் பெண்களின் நிலை?

சிறப்புக் கட்டுரை: அலுவலகங்களில் பெண்களின் நிலை?

8 நிமிட வாசிப்பு

பணிமனையில் பாலின சமநிலையை எட்டுவதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அவற்றால் விளைந்த பயன்கள் மிகக் குறைவே. ஆண்கள் செய்யும் அதே பணியில் வேலைபார்க்கும் பெண்களுக்கு ஆண்களின் ஊதியத்தில் 81.8 விழுக்காடு ...

கடைசி ஓவரில் வெற்றியைப் பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள்!

கடைசி ஓவரில் வெற்றியைப் பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள்! ...

4 நிமிட வாசிப்பு

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நேற்று (அக்டோபர் 24) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளாலும் 100 ஓவர்களில் 642 ரன்கள் குவிக்கப்பட்டபோதும் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

இந்த மாற்றத்தைக் காலக் கருவியில் நின்னு பாக்குற மாதிரி இருந்துச்சு பரிக்கு. மிருகங்களாக இருந்து மனிதர்களானவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பிச்சாங்க. தனிக் குழுக்கள் உருவானது. கருவிகள் உருவானது. வேட்டையாடும் ...

இருவருக்கும் ஹெல்மெட்: நீதிபதிகள் அதிருப்தி!

இருவருக்கும் ஹெல்மெட்: நீதிபதிகள் அதிருப்தி!

3 நிமிட வாசிப்பு

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்பவர்களும் தலைகவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சபாஹர் துறைமுகம்: முத்தரப்பு ஒப்பந்தம்!

சபாஹர் துறைமுகம்: முத்தரப்பு ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ‘சபாஹர் ஒப்பந்தம்’ கடந்த அக்டோபர் 22ஆம் தேதி கையெழுத்து ஆனது.

சிறப்புக் கட்டுரை: தனியார்மயமும் ஏழைகளும்!

சிறப்புக் கட்டுரை: தனியார்மயமும் ஏழைகளும்!

10 நிமிட வாசிப்பு

கல்வி, ஆரோக்கியம், சுகாதாரம், நீர், சாலைகள் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படையான பொது உட்கட்டமைப்பு (public infrastructure – public goods+public services) வசதிகளை லாப நோக்கோடு சந்தையின் வழியே தனியார் வழங்க முற்பட்டால், இந்த வசதிகள் குறைவான வாங்கும் ...

நெல்லை: கல்குவாரி முற்றுகை!

நெல்லை: கல்குவாரி முற்றுகை!

2 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியொன்றை மூடக் கோரி, அங்குள்ள மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கோட்டை சிவப்பானது எப்படி?

செங்கோட்டை சிவப்பானது எப்படி?

2 நிமிட வாசிப்பு

2. இக்கோட்டையை உஸ்தாத் ஹாமித் மற்றும் உஸ்தாத் அகமது ஆகியோர் பத்து ஆண்டுகளில் கட்டி முடித்தார்கள்.

மீன் வளர்ப்புத் துறைக்கு நிதியுதவி!

மீன் வளர்ப்புத் துறைக்கு நிதியுதவி!

3 நிமிட வாசிப்பு

மீன் வளர்ப்புத் துறையின் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.7,522 கோடி நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க மாட்டோம்!

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க மாட்டோம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் மாசுக் கட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில், 68 சதவிகித மக்கள் இந்த தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 25 அக் 2018