மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 23 அக் 2018
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் - பெண்... நேரடி ஆடியோ!

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் - பெண்... நேரடி ஆடியோ!

7 நிமிட வாசிப்பு

“திரும்பிய பக்கமெல்லாம் எம்.பி.க்குத் தம்பிப் பாப்பா பிறந்ததுதான் பேச்சாக இருக்கிறது. ஆடியோ வெளியான பின்னணியும், அதை அமைச்சர் ஜெயகுமார் மறுத்ததை எல்லாம் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மின்னம்பலத்தில் எழுதிவருகிறோம். ...

 பிரம்மாண்ட அமைதி, ஏகாந்த எளிமை!

பிரம்மாண்ட அமைதி, ஏகாந்த எளிமை!

6 நிமிட வாசிப்பு

“நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை” என்று தனது பக்தரான பாலகிருஷ்ண வாமன் வைத்யா என்பவருக்கு சீரடி சாய்பாபா அருள்வாக்கு அளித்துள்ளார்.

ஜெயக்குமார் மரபணு சோதனைக்குத் தயாரா?

ஜெயக்குமார் மரபணு சோதனைக்குத் தயாரா?

5 நிமிட வாசிப்பு

அமைச்சர் ஜெயக்குமார் மரபணு சோதனைக்குத் தயாரா என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபாஸ்: மிரட்டும் பிறந்தநாள் பரிசு!

பிரபாஸ்: மிரட்டும் பிறந்தநாள் பரிசு!

4 நிமிட வாசிப்பு

நடிகர் பிரபாஸ் பிறந்தநாளை (அக்டோபர் 23) முன்னிட்டு சாஹோ திரைப்படக் குழுவினர் அவருக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை அளித்துள்ளனர்.

ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு!

ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

அயனாவரம் சிறுமி வழக்கு: குண்டாஸ் உறுதி!

அயனாவரம் சிறுமி வழக்கு: குண்டாஸ் உறுதி!

2 நிமிட வாசிப்பு

அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயதான மாற்று திறனாளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் சர்ச்சை: விசாரணை வேண்டும்!

ஜெயக்குமார் சர்ச்சை: விசாரணை வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

"அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா கைதுக்குத் தடை!

சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா கைதுக்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை அக்டோபர் 29ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 எழுமின்: தமிழக அரசின் ஆதரவுடன் வெற்றி பவனி!

எழுமின்: தமிழக அரசின் ஆதரவுடன் வெற்றி பவனி!

3 நிமிட வாசிப்பு

தமிழக பள்ளிகளில், மாணவ மாணவிகளால் உச்சரிக்கப்படும் வார்த்தையாக மாறி வருகிறது எழுமின் . எலிப்பொறிக்குள் மாட்டிய கதையாக கடந்த ஐந்து நாட்களாக கார்ப்ரேட் சினிமாவுக்குள் சிக்கிக் கொண்டு எழுமின் தடுமாறியது. வட சென்னை, ...

நடிகை ராக்கி சாவந்த் மீது அவதூறு வழக்கு: தனுஸ்ரீ

நடிகை ராக்கி சாவந்த் மீது அவதூறு வழக்கு: தனுஸ்ரீ

4 நிமிட வாசிப்பு

தனது புகழ் மற்றும் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடிகை ராக்கி சாவந்த் பேசியதாக கூறி தனுஸ்ரீ தத்தா வழக்குத் தொடுத்துள்ளார்.

ஓய்வூதியத்தில் பின்தங்கிய இந்தியா!

ஓய்வூதியத்தில் பின்தங்கிய இந்தியா!

2 நிமிட வாசிப்பு

ஓய்வூதியப் பலன்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் நாடுகளின் தரவரிசையில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது.

மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை!

மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை!

5 நிமிட வாசிப்பு

ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைகள் தனது ஒப்புதலுடனேயே எடுக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்று ...

மைக்டைசனுக்கு வந்த சோதனையா இது: அப்டேட் குமாரு

மைக்டைசனுக்கு வந்த சோதனையா இது: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

சுனாமியே வந்தாலும் முதலமைச்சரையும் என்னையும் பிரிக்க முடியாதுன்னு ஓபிஎஸ் பேசுனாருல்ல, அந்த நியூஸை மொபைல்ல பார்த்துகிட்டு இருந்தார் டிரெயின்ல என் பக்கத்துல உட்கார்ந்துருந்த தம்பி. படிச்சு முடிச்சதும் அந்த ...

சபரிமலை: சிறப்பு ஆணையர் அறிக்கை!

சபரிமலை: சிறப்பு ஆணையர் அறிக்கை!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை நிலவரம் தொடர்பாக, இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் சிறப்பு ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். இதில், அடுத்த மாதம் கூட்டம் அதிகரிக்கும்போது போராட்டம் நடந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கச்சா எண்ணெய்: அதிகரிக்கும் செலவுகள்!

கச்சா எண்ணெய்: அதிகரிக்கும் செலவுகள்!

3 நிமிட வாசிப்பு

இந்த நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவுகள் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக - பாஜக உறவு என்று சொன்னால் ஹராம்!

அதிமுக - பாஜக உறவு என்று சொன்னால் ஹராம்!

15 நிமிட வாசிப்பு

வருகிற மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜகவோடு அணி சேரும் என்பதே தமிழகத்தின் டீ கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை பொதுமக்களால் விவாதிக்கப்படும் விஷயம். இத்தகைய ஒரு சூழலில், ’’அதிமுக ஒரு காலும் பாஜகவோடு கூட்டணி ...

மாணவியின் கல்வி: முதல்வர் உறுதி!

மாணவியின் கல்வி: முதல்வர் உறுதி!

2 நிமிட வாசிப்பு

100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றி வந்த, பெற்றோரை இழந்த மாணவி ஒருவர் தொடர்ந்து படிப்பதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இங்கு விளையாடுவதுதான் சிறந்த நிகழ்வு: சச்சின்

இங்கு விளையாடுவதுதான் சிறந்த நிகழ்வு: சச்சின்

3 நிமிட வாசிப்பு

“மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதை விட ஒரு சிறந்த நிகழ்வு இருக்கிறது என்றால் அது மலைகளில் கிரிக்கெட் விளையாடுவதுதான்” என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

பலவீனமான நிலையில் இந்திய வங்கிகள்!

பலவீனமான நிலையில் இந்திய வங்கிகள்!

2 நிமிட வாசிப்பு

பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய வங்கிகள் பலவீனமாக இருப்பதாக மூடீஸ் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீட் – சிபிஎஸ்இ தவறு செய்துள்ளது: உச்ச நீதிமன்றம்!

நீட் – சிபிஎஸ்இ தவறு செய்துள்ளது: உச்ச நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்இ தவறு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

காஷ்மீர்: பகவத்கீதை உத்தரவு வாபஸ்!

காஷ்மீர்: பகவத்கீதை உத்தரவு வாபஸ்!

4 நிமிட வாசிப்பு

அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணப் புத்தகங்களை வாங்க வேண்டுமென்று ஜம்மு காஷ்மீர் கல்வித் துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை, இன்று திரும்பப் பெறப்பட்டது.

தாய்லாந்து சென்ற விஜய் சேதுபதி

தாய்லாந்து சென்ற விஜய் சேதுபதி

2 நிமிட வாசிப்பு

விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.

ஆட்டம் காணவைத்த யூபிஐ பரிவர்த்தனை!

ஆட்டம் காணவைத்த யூபிஐ பரிவர்த்தனை!

2 நிமிட வாசிப்பு

யூபிஐ தளத்தால் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை துறை ஆட்டம் கண்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

தேர்தல் ஆணைய வழக்கு: அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்!

தேர்தல் ஆணைய வழக்கு: அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்! ...

3 நிமிட வாசிப்பு

தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்களை நியமிக்க கொலிஜியம் அமைக்கக் கோரிய வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்!

அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்!

6 நிமிட வாசிப்பு

தீபாவளியை ஒட்டி, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 58 ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும் என இன்று அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ...

முதல்வரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

2 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக் குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சிவகங்கையில் 144 தடை!

சிவகங்கையில் 144 தடை!

3 நிமிட வாசிப்பு

மருது சகோதர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 23) முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்: ஆக்கிரமிரப்புகளை அகற்ற உத்தரவு!

சங்கரன்கோவில்: ஆக்கிரமிரப்புகளை அகற்ற உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி மாவட்டம் சங்கர நாராயணர் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இந்து அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வாடகை கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கை!

வாடகை கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கை!

4 நிமிட வாசிப்பு

வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வாடகை தராமல் வசிப்பவர்கள் 4 வாரத்தில் காலி செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் டான்ஸ்: தினகரன் போட்ட தடை!

எம்.எல்.ஏ.க்கள் டான்ஸ்: தினகரன் போட்ட தடை!

4 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் ஓரிரு நாட்களில் தீர்ப்பு அளிக்கக் கூடும் என்ற நிலையில்... 18 எம்.எல்.ஏ.க்களும் ...

பட்டாசு: நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி!

பட்டாசு: நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி!

4 நிமிட வாசிப்பு

பட்டாசுகளைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வைரமுத்து மீது மேலும் ஒரு பாலியல் புகார்!

வைரமுத்து மீது மேலும் ஒரு பாலியல் புகார்!

10 நிமிட வாசிப்பு

சின்மயி, சிந்துஜா ராஜாராம், மற்றும் பெயர் குறிப்பிடாத சில பெண்கள் வைரமுத்துவுக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்துள்ளது தமிழ்த் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புவனா சேஷன் என்ற மற்றொரு பெண்ணும் ...

விலை உயரும் மோட்டார் சைக்கிள்கள்!

விலை உயரும் மோட்டார் சைக்கிள்கள்!

3 நிமிட வாசிப்பு

எஞ்சின் தர உயர்வுக்குப் பிறகு இந்தியாவில் மோட்டார் சைக்கிள்களின் விலை 15 சதவிகிதம் வரையில் உயரும் வாய்ப்புள்ளதாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலுமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு!

வேலுமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு!

3 நிமிட வாசிப்பு

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக தொடர்ந்துள்ள ஒப்பந்த முறைகேட்டு புகார் வழக்கை, இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை சீராய்வு மனு: நவ.13 அன்று விசாரணை!

சபரிமலை சீராய்வு மனு: நவ.13 அன்று விசாரணை!

3 நிமிட வாசிப்பு

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 19 சீராய்வு மனுக்களும் வரும் நவம்பர் 13ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் ...

வீராங்கனை சாந்தியின் புகார்: வழக்கு பதிவு!

வீராங்கனை சாந்தியின் புகார்: வழக்கு பதிவு!

2 நிமிட வாசிப்பு

ஓட்டப்பந்தய வீராங்கனையும் பயிற்சியாளருமான சாந்தி தன்னை சாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியது தொடர்பாக அளித்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக நேற்று(அக்-22) தமிழ்நாடு விளையாட்டு ...

முரசொலி செல்வம் வழக்குகளைச் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கத் தடை!

முரசொலி செல்வம் வழக்குகளைச் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கத் ...

2 நிமிட வாசிப்பு

முரசொலி செல்வம் மீதான அவதூறு வழக்குகளைச் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மீ டூ: மௌனம் கலைத்த ரஹ்மான்

மீ டூ: மௌனம் கலைத்த ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

இந்தியத் திரைத்துறை, இசைத்துறை மற்றும் ஊடகத்துறைகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் மீ டூ மூவ்மெண்ட் மூலம் வெளியே வரத்தொடங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகில் வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி பாலியல் ...

இந்தியப் புண்ணாக்கு: சீனாவில் தடை நீக்கம்!

இந்தியப் புண்ணாக்கு: சீனாவில் தடை நீக்கம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கடுகு புண்ணாக்கு மீது விதித்திருந்த தடையை சீனா நீக்கியுள்ளது.

ஆடியோவுக்கும் அமமுகவுக்கும் சம்பந்தமில்லை!

ஆடியோவுக்கும் அமமுகவுக்கும் சம்பந்தமில்லை!

4 நிமிட வாசிப்பு

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவுக்கும், அமமுகவுக்கும் சம்பந்தமில்லை என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

டிஎஸ்பிக்கு தண்டனை அளித்த நீதிபதி!

டிஎஸ்பிக்கு தண்டனை அளித்த நீதிபதி!

2 நிமிட வாசிப்பு

நீதிமன்றத்தில் தரக்குறைவாக நடந்து கொண்டதற்காக, அவிநாசி டிஎஸ்பிக்கு ஒருநாள் நீதிமன்றக் காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் மும்பை விமான நிலையம்!

மூடப்படும் மும்பை விமான நிலையம்!

2 நிமிட வாசிப்பு

பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணி காரணமாக மும்பை விமான நிலையம் இன்று ஆறு மணி நேரம் மூடப்படுகிறது.

யோகிபாபுவுடன் இணையும் கனடா நடிகை!

யோகிபாபுவுடன் இணையும் கனடா நடிகை!

3 நிமிட வாசிப்பு

நடிகர் யோகிபாபு நடிக்கும் ‘கூர்கா’ திரைப்படத்தில் கனடா நாட்டின் நடிகை இணைந்துள்ளார்.

கருப்புப் பணம்: அடுத்த குறி?

கருப்புப் பணம்: அடுத்த குறி?

2 நிமிட வாசிப்பு

இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் தொடர்பாக வருமான வரித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஸ்ரீரங்கம் சிலைத் திருட்டு: அறிக்கை தாக்கல்!

ஸ்ரீரங்கம் சிலைத் திருட்டு: அறிக்கை தாக்கல்!

3 நிமிட வாசிப்பு

ஸ்ரீரங்கம் கோயில் சிலைத் திருட்டு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

சுஜாவின் திருமண அறிவிப்பு!

சுஜாவின் திருமண அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் சுஜா வருணி, சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர்.

குறையும் தொழில்நுட்பச் செலவுகள்!

குறையும் தொழில்நுட்பச் செலவுகள்!

2 நிமிட வாசிப்பு

தகவல் தொழில்நுட்பத் துறைக்கான செலவினங்கள் 2019ஆம் ஆண்டில் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரிகையாளர்கள்: நீதிமன்றம் கண்டிப்பு!

பத்திரிகையாளர்கள்: நீதிமன்றம் கண்டிப்பு!

2 நிமிட வாசிப்பு

ஊடகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்புகள், பத்திரிகையாளர்கள் குற்றம் இழைக்கும்போது அவர்கள் மீது மட்டும் ஏன் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் நேற்று (அக்-22) கண்டித்துள்ளது.

போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் : பினராயி

போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் : பினராயி

3 நிமிட வாசிப்பு

பெண் பக்தர்களை கோயிலுக்குள் செல்ல விடாமல் போராட்டக்களமாக்குவது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை யாருக்கு? டிவில்லியர்ஸின் கணிப்பு!

2019 உலகக்கோப்பை யாருக்கு? டிவில்லியர்ஸின் கணிப்பு!

4 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணி குறித்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியர்களைக் கவர நெட்பிளிக்ஸ் யுக்தி!

இந்தியர்களைக் கவர நெட்பிளிக்ஸ் யுக்தி!

2 நிமிட வாசிப்பு

இந்திய வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக பல்வேறு திட்டங்களை நெட்பிளிக்ஸ் உருவாக்கி வருகிறது.

ஆசிரியரைத் தாக்கியவர்கள் மீது வழக்கு!

ஆசிரியரைத் தாக்கியவர்கள் மீது வழக்கு!

3 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரைப் பொதுமக்கள் தாக்கிய விவகாரத்தில், 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் -இளம்பெண்: யார் சொல்வது உண்மை?

அமைச்சர் -இளம்பெண்: யார் சொல்வது உண்மை?

11 நிமிட வாசிப்பு

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், இளம்பெண் தொடர்பான சர்ச்சை வலையில் சிக்கியிருப்பது பற்றி தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சிபிஐ சர்ச்சை: நேரில் ஆஜராக மோடி உத்தரவு!

சிபிஐ சர்ச்சை: நேரில் ஆஜராக மோடி உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இடையேயான மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இருவருக்கும் பிரதமர் மோடி சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கங்கை எப்போது சுத்தமாகும்?

கங்கை எப்போது சுத்தமாகும்?

7 நிமிட வாசிப்பு

கங்கை நதியைச் சுத்தப்படுத்துவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், அந்நதியின் நீர் குடிக்கவோ, குளிக்கவோ அல்லது வீட்டு உபயோகத்திற்கோ பயன்படுவதில்லை ...

வடசென்னை: புகாரும் விளக்கமும்!

வடசென்னை: புகாரும் விளக்கமும்!

5 நிமிட வாசிப்பு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்புத் தொடர்: மினரல் வாட்டருக்கு என்ன ஆச்சு?

சிறப்புத் தொடர்: மினரல் வாட்டருக்கு என்ன ஆச்சு?

9 நிமிட வாசிப்பு

சென்னைக்கு மினரல் வாட்டர் கேன்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களையும், தண்ணீர் லாரிகளையும் ஒரு வாரத்திற்கு நிறுத்திவிட்டால் சென்னை நின்றுவிடும். சென்னையின் வணிகக் கட்டமைப்பு இவ்வளவு வலுவில்லாமல்தான் இருக்கிறது. ...

நேரடி வரி வசூல் உயர்வு!

நேரடி வரி வசூல் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் இதுவரையில் நேரடி வரியாக ரூ.4.89 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெண்டர்: வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

டெண்டர்: வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

5 நிமிட வாசிப்பு

‘நெடுஞ்சாலைத் துறையில் இதுவரை விடப்பட்டுள்ள ஆன்லைன் டெண்டர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?’ என்று தமிழக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

மீ டூ: அவசர வழக்குகளாக  விசாரிக்க மறுப்பு!

மீ டூ: அவசர வழக்குகளாக விசாரிக்க மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

மீ டூ பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 22) மறுத்துள்ளது.

மீண்டும் கபடி ஆடும் சுசீந்திரன்

மீண்டும் கபடி ஆடும் சுசீந்திரன்

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் சுசீந்திரன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: உலக வளர்ச்சியில் மாற்றுக் கருத்து!

சிறப்புக் கட்டுரை: உலக வளர்ச்சியில் மாற்றுக் கருத்து! ...

10 நிமிட வாசிப்பு

உலகின் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் ‘நிலைத்தகு மேம்பாட்டு இலக்குகளை’ (Sustainable Development Goals) எட்டுவதற்காக முனைப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், உலக வங்கி வெளியிட்டிருக்கும் “உலக மேம்பாட்டு அறிக்கை ...

கவலையில் உருளைக்கிழங்கு விவசாயிகள்!

கவலையில் உருளைக்கிழங்கு விவசாயிகள்!

3 நிமிட வாசிப்பு

உருளைக்கிழங்குகளுக்குச் சந்தையில் போதிய விலை கிடைத்தாலும் எதிர்பார்த்த சாகுபடியை ஈட்டமுடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

பாஜகவுடன் ஸ்டாலின் மறைமுகத் தொடர்பு: தம்பிதுரை

பாஜகவுடன் ஸ்டாலின் மறைமுகத் தொடர்பு: தம்பிதுரை

3 நிமிட வாசிப்பு

பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகத் தொடர்பு வைத்துள்ளார் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்மார்ட்லைட் சந்தையைக் குறிவைக்கும் சியோமி!

ஸ்மார்ட்லைட் சந்தையைக் குறிவைக்கும் சியோமி!

3 நிமிட வாசிப்பு

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக வலம்வரும் சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம், தற்போது ஸ்மார்ட்லைட் சந்தையைக் குறிவைத்துள்ளது.

பெண்கள் விடுதிகள்: ஆட்சியர் உத்தரவு!

பெண்கள் விடுதிகள்: ஆட்சியர் உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

பதிவு செய்யாமல் செயல்பட்டுவரும் பெண்கள் தங்கும் விடுதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.

மகனது படத்தில் தந்தை!

மகனது படத்தில் தந்தை!

2 நிமிட வாசிப்பு

யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ள புதிய படத்தில் அவருடைய தந்தை இளையராஜாவே இசையமைக்கவுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் விதம்!

சிறப்புக் கட்டுரை: பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் ...

17 நிமிட வாசிப்பு

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல், ஒரு பெண்ணுக்கு வீட்டில் நெருங்கிய உறவினர் தரக்கூடிய துன்புறுத்தலை மட்டுமல்லாமல், வெளியே பொதுவெளியில் கிட்டத்தட்ட சம்மதமின்றி நேர்ந்த வல்லுறவு போன்ற ஒன்றையும், பஸ் பயணத்தில் ...

கார் விற்பனை: மாருதி சுஸுகி ஆதிக்கம்!

கார் விற்பனை: மாருதி சுஸுகி ஆதிக்கம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களுக்கான பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏழு மாடல்கள் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கின்றன.

வீட்டுப்பாடம்: மத்திய அரசு பதில்!

வீட்டுப்பாடம்: மத்திய அரசு பதில்!

3 நிமிட வாசிப்பு

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க விதிக்கப்பட்ட தடை உத்தரவைப் பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய ...

கடைசியாக ஓய்வை அறிவித்த சுழல் நாயகன்!

கடைசியாக ஓய்வை அறிவித்த சுழல் நாயகன்!

3 நிமிட வாசிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.

உங்கள் மனசு: உடலில் மனம் கிழிக்கும் கோடு!

உங்கள் மனசு: உடலில் மனம் கிழிக்கும் கோடு!

17 நிமிட வாசிப்பு

நமது முன்னோர்கள் மேற்கொண்டு வந்த பாரம்பரிய மருத்துவத்தில், மனதின் குரலுக்கு முக்கியத்துவம் அதிகம். எந்த நோயாளி வந்தாலும், அவரது வாழ்க்கை முறை குறித்த கேள்விகள் கேட்பது அக்காலத்திய மருத்துவர்களின் வழக்கம். ...

பருத்தி நெருக்கடி: தொழிற்துறை விளக்கம்!

பருத்தி நெருக்கடி: தொழிற்துறை விளக்கம்!

2 நிமிட வாசிப்பு

பருத்தி இருப்பு தொடர்பாக வெளியாகிய செய்திகள் குறித்து இந்திய பருத்தி கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது.

முடியாட்சி முடிந்துவிட்டது: அரச குடும்பத்துக்கு அமைச்சர் பதில்!

முடியாட்சி முடிந்துவிட்டது: அரச குடும்பத்துக்கு அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

சபரிமலை விவகாரத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் கோயிலை மூடிவிடுமாறு பந்தள அரச குடும்பம் உத்தரவிட, இங்கு முடியாட்சி நடைபெறவில்லை எனக் கேரள அமைச்சர் மணி நேற்று (அக்டோபர் 22) தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலைக்கு 2,600 சிறப்புப் பேருந்துகள்!

திருவண்ணாமலைக்கு 2,600 சிறப்புப் பேருந்துகள்!

2 நிமிட வாசிப்பு

கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலைக்குப் பக்தர்கள் செல்லும் வகையில் 2,600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். ...

இந்தியா - குரோசியா ஒப்பந்தம்!

இந்தியா - குரோசியா ஒப்பந்தம்!

2 நிமிட வாசிப்பு

கலாச்சாரம் மற்றும் தூதரகம் தொடர்பான இரண்டு உடன்படிக்கைகள் இந்தியா மற்றும் குரோசியா இடையே நேற்று கையெழுத்தானது.

மீச்சிறு காட்சி 15: தொழில்நுட்ப மூளையும் கலை மனமும்!

மீச்சிறு காட்சி 15: தொழில்நுட்ப மூளையும் கலை மனமும்!

7 நிமிட வாசிப்பு

மினிமலிசக் கோட்பாடு கலை, இலக்கியம், வடிவமைப்பு என்று பலதளங்களில் இயங்குவதைப்போல, தொழில்நுட்பத்திலும் அதன் தாக்கம் உண்டு. கணினி மென்பொருள், வன்பொருள் உருவாக்கத்தில்கூட மினிமலிசத்தைப் பின்பற்றுவது பற்றிப் ...

தேர்வு மூலம் நீதிபதிகளை நியமிக்க முடிவு!

தேர்வு மூலம் நீதிபதிகளை நியமிக்க முடிவு!

3 நிமிட வாசிப்பு

நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகளின் பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முகத்தின் அடையாளம்!

முகத்தின் அடையாளம்!

2 நிமிட வாசிப்பு

நம் முகத்தில் இருக்கும் மாறுபாடுகளுக்கான அலாதியான அம்சங்களில் (UNIQUE FEATURES) ஒன்று, நம் மூக்கு. மூக்கைப் பற்றிய தகவல்கள்:

நிக்கி கல்ராணியின் சகோதரி மீ டூ-வில் புகார்!

நிக்கி கல்ராணியின் சகோதரி மீ டூ-வில் புகார்!

4 நிமிட வாசிப்பு

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான சஞ்சனா கல்ராணி தனக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்களை மீ டூ ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்துள்ளார்.

கபாலீஸ்வரர் கோயில் பணியாளர்களிடம் விசாரணை!

கபாலீஸ்வரர் கோயில் பணியாளர்களிடம் விசாரணை!

3 நிமிட வாசிப்பு

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக, நேற்று (அக்டோபர் 22) அக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள். அப்போது, கோயில் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

உறைந்திருந்த பூமி, கொஞ்சம் கொஞ்சமா தன்னோட இயல்புக்கு வந்தது.

வேலைவாய்ப்பு: தேசிய  காற்றாலை மையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய காற்றாலை மையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தேசிய காற்றாலை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய், 23 அக் 2018