மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 14 அக் 2018
நான் நல்லவனா? கெட்டவனா? :வைரமுத்து

நான் நல்லவனா? கெட்டவனா? :வைரமுத்து

3 நிமிட வாசிப்பு

சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

 	பாபாவின் கடைசி வார்த்தைகள்!

பாபாவின் கடைசி வார்த்தைகள்!

5 நிமிட வாசிப்பு

தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த சாய்பாபா.. அதை உணர ஆரம்பித்தார். சில நாட்களாகவே உணவு கொள்ளாமல் இருந்த அவர், விஜய தசமி நாளில் அமைதியாக இருந்தார்.

பாலியல் குற்றச்சாட்டு: மத்திய அமைச்சர் விளக்கம்!

பாலியல் குற்றச்சாட்டு: மத்திய அமைச்சர் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் திரிக்கப்பட்டவை என்றும் மத்திய அமைச்சர் அக்பர் விளக்கமளித்துள்ளார்.

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்!

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்!

2 நிமிட வாசிப்பு

ஊதிய உயர்வு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை காலம் :மின் துறைக்கு அதிக விநியோகம்!

பண்டிகை காலம் :மின் துறைக்கு அதிக விநியோகம்!

2 நிமிட வாசிப்பு

மின் உற்பத்தி துறைக்கு கோல் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் அதிகப்படியான நிலக்கரி விநியோகத்தை மேற்கொண்டுள்ளது.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: டிஜிட்டல் விடு தூது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: டிஜிட்டல் விடு தூது!

2 நிமிட வாசிப்பு

விமானப் பயணம் என்பது எத்தனை அலாதியானதோ, அதே அளவுக்கு அதில் சிரமங்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஏர்போர்ட்டில் செக்-இன் செய்ய ஒதுக்கவேண்டிய நேரம். ரயில், பேருந்து போன்ற பயணங்களில் வாகனம் கிளம்பும் சரியான நேரத்துக்குச் ...

தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ஹைதராபாத் டெஸ்ட்டில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

கமலுக்கு தமிழிசை கண்டனம்!

கமலுக்கு தமிழிசை கண்டனம்!

3 நிமிட வாசிப்பு

“கல்லூரிகளில் சென்று பரப்புரை செய்வதை கமல்ஹாசன் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

பூஜா குமாரின்  புதிய பயணம்!

பூஜா குமாரின் புதிய பயணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை பூஜா குமார் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

விவசாயிகள் பேரணி: திமுக ஆதரவு!

விவசாயிகள் பேரணி: திமுக ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட விவசாயிகள் நாளை திருப்பூரில் நடத்தவுள்ள பேரணியில் திமுகவினரும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நான்கு ஐம்பொன் சிலைகள் திருட்டு!

நான்கு ஐம்பொன் சிலைகள் திருட்டு!

3 நிமிட வாசிப்பு

மதுரை அருகே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் உள்ள 4 ஐம்பொன் சிலைகளை முகமூடி அணிந்த மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் ...

ஆடிக்காத்தையும் அப்படியே திருப்புறாங்களே: அப்டேட் குமாரு

ஆடிக்காத்தையும் அப்படியே திருப்புறாங்களே: அப்டேட் குமாரு ...

6 நிமிட வாசிப்பு

கன்டென்டே இல்லாத நேரத்திலும் இந்த சோசியல் மீடியா மக்களுக்கு கன்டென்டுகளை அள்ளி அள்ளித் தர்றவர் யார்னா அது செல்லூர் ராஜுவாதான் இருப்பார்போல. என்னத்தப்பத்தி அவர் பேசுனாலும் அடுத்த நிமிடமே மீம் மெட்டீரியல் ...

வர்த்தகப் போர்: பெய்ஜிங் விருப்பம் என்ன?

வர்த்தகப் போர்: பெய்ஜிங் விருப்பம் என்ன?

2 நிமிட வாசிப்பு

வர்த்தகப் போரை ஆக்கப்பூர்வமாக தீர்ப்பதற்கு சீனா விரும்புவதாக சீன மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

தென்னிந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

தென்னிந்தியாவை விட பாகிஸ்தான் பயண அனுபவம் சிறப்பானது என்று காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கூறிய விவகாரத்தில் பாஜக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளது. சித்துவின் இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடர்ந்து ...

நாடு முழுவதும் ஒரே லைசன்ஸ், ஆர்சி!

நாடு முழுவதும் ஒரே லைசன்ஸ், ஆர்சி!

2 நிமிட வாசிப்பு

2019 ஜுலையிலிருந்து நாடு முழுவதும் ஒரே டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்சியை கொண்டு வரப்போவதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விஷாலுடன் இணைந்த கார்த்தி

விஷாலுடன் இணைந்த கார்த்தி

2 நிமிட வாசிப்பு

நடிகர் விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படம் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.

இறக்குமதி வரி உயர்த்தப்படாது!

இறக்குமதி வரி உயர்த்தப்படாது!

2 நிமிட வாசிப்பு

சரக்குகள் மீதான இறக்குமதி வரி மேலும் உயர்த்தப்படாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வளர்ச்சி: உலக வங்கியின் அறிக்கை!

இந்திய வளர்ச்சி: உலக வங்கியின் அறிக்கை!

3 நிமிட வாசிப்பு

இந்திய வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள வளர்ச்சிக் குறியீடு அறி்க்கைக்கு மத்திய அரசு கடுமையான மறுப்பை நேற்று(அக்-13) தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்: இறுதி சுற்றில் ஆண் பெண் அணிகள்!

ஒலிம்பிக்: இறுதி சுற்றில் ஆண் பெண் அணிகள்!

3 நிமிட வாசிப்பு

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் 5எஸ் ஹாக்கி அணிகள் அக்டோபர் 13ஆம் தேதி நடந்த அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்தியர்களின் கவலை என்ன?

இந்தியர்களின் கவலை என்ன?

2 நிமிட வாசிப்பு

வேலையின்மையே இந்தியர்களுக்கு அதிகம் வருத்தமளிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

நட்புக்காக அழுத பரிதியின் கடைசி உரை!

நட்புக்காக அழுத பரிதியின் கடைசி உரை!

11 நிமிட வாசிப்பு

ஆறு முறை சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் என அரசியல் வட்டாரத்தில் மிகப் பிரபலமான பரிதி இளம்வழுதியின் மறைவு திராவிட இயக்கத்தினரிடையே கட்சி கடந்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (அக்டோபர் 13) இறந்துபோன ...

பிக் பாஸுக்காகக் காத்திருக்கும் விஜய் சேதுபதி

பிக் பாஸுக்காகக் காத்திருக்கும் விஜய் சேதுபதி

2 நிமிட வாசிப்பு

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுயமரியாதை திருமணங்கள்: வழக்கறிஞருக்கு அபராதம்!

சுயமரியாதை திருமணங்கள்: வழக்கறிஞருக்கு அபராதம்!

3 நிமிட வாசிப்பு

219 சுயமரியாதை திருமணங்களை தனது அலுவலகத்தில் நடத்தி வைத்து வழக்கறிஞர் தொழிலை அவமாியாதை செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.ஆதித்தன் என்பவருக்கு, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு ...

கூடாத கூட்டம்: ஏமாந்த அழகிரி

கூடாத கூட்டம்: ஏமாந்த அழகிரி

4 நிமிட வாசிப்பு

செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை மெரினாவில் இருக்கும் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. அதில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என்று அவர் சொல்லியிருந்த நிலையில். சுமார் பத்தாயிரத்துக்கும் ...

சந்திரயான் - 2: இன்ஜின் சோதனை வெற்றி!

சந்திரயான் - 2: இன்ஜின் சோதனை வெற்றி!

3 நிமிட வாசிப்பு

சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் வரும் ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், விண்கலத்தின் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஹாக்கி ஃபைனலில் தோல்வி!

ஹாக்கி ஃபைனலில் தோல்வி!

3 நிமிட வாசிப்பு

ஜூனியர் ஹாக்கி ஃபைனலில் இந்தியா, இங்கிலாந்திடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா?

மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா?

5 நிமிட வாசிப்பு

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஞ்சி நிற்கும் ‘வடசென்னை’!

விஞ்சி நிற்கும் ‘வடசென்னை’!

2 நிமிட வாசிப்பு

தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நதிநீர் பங்கீடு: மத்திய அரசின் புதிய  சட்டம்!

நதிநீர் பங்கீடு: மத்திய அரசின் புதிய சட்டம்!

3 நிமிட வாசிப்பு

நதிநீர் பங்கீட்டு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் காவிரி உள்பட 13 நதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இன்டர்நெட் முடக்கம்: உண்மை என்ன?

இன்டர்நெட் முடக்கம்: உண்மை என்ன?

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இணைய சேவைகள் நிறுத்தப்படாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மகிழ்ச்சி: அமைச்சர்!

மக்கள் மகிழ்ச்சி: அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

எட்டு வழிச் சாலைத் திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் கொள்ளை: இருவர் கைது!

ரயில் கொள்ளை: இருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் வங்கிப் பணம் 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தைச் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ...

‘கத்தி’ கூட்டணியுடன் மோதும் ‘அட்டகத்தி’ நடிகர்!

‘கத்தி’ கூட்டணியுடன் மோதும் ‘அட்டகத்தி’ நடிகர்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகி கோலிவுட்டில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அரசுப் பள்ளிகளில்  இடைநிற்றலை தடுக்க வலியுறுத்தல்!

அரசுப் பள்ளிகளில் இடைநிற்றலை தடுக்க வலியுறுத்தல்!

4 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளிகளில் அதிகரித்துவரும் இடைநிற்றலை தடுக்க புதிய உத்தி தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

30 துறைகளில் தணிக்கை அறிக்கைகள் தேக்கம்!

30 துறைகளில் தணிக்கை அறிக்கைகள் தேக்கம்!

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் 30 துறைகளில் 6,170 தணிக்கை அறிக்கைகள் தேங்கி கிடப்பதாக பொது மற்றும் சமூகத் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

சர்ஜிகல் ஸ்டிரைக்: பாகிஸ்தான் எச்சரிக்கை!

சர்ஜிகல் ஸ்டிரைக்: பாகிஸ்தான் எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

இந்தியா ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த துணிந்தால், 10 சர்ஜிகல் ஸ்டிரைக்கை எதிர்கொள்ள நேரிடும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊழியர்களுக்கு அரசியல் சாயம்: ஹெச் ஏ எல் கவலை!

ஊழியர்களுக்கு அரசியல் சாயம்: ஹெச் ஏ எல் கவலை!

3 நிமிட வாசிப்பு

ராகுல் காந்தி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் நிறுவன ஊழியர்களிடம் நேற்று கலந்துரையாடிய நிலையில், தங்கள் ஊழியர்கள் அரசியல்மயமாக்கப்படுவதற்கு அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

2ஆவது டெஸ்ட்: இந்தியா முன்னிலை!

2ஆவது டெஸ்ட்: இந்தியா முன்னிலை!

2 நிமிட வாசிப்பு

ஹைதராபாத்தில் நடந்துவரும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

தீண்டாமை கொடுமை: 3 பேர் கைது!

தீண்டாமை கொடுமை: 3 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சமையலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரி உயர்வால் கூடுதல் செலவுகள்!

வரி உயர்வால் கூடுதல் செலவுகள்!

2 நிமிட வாசிப்பு

இறக்குமதி வரி உயர்வால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் செலவுகள் கடுமையாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நான் அவ்வாறு கூறவில்லை: பொன்னையன்

நான் அவ்வாறு கூறவில்லை: பொன்னையன்

3 நிமிட வாசிப்பு

“முதல்வர் மீதான சிபிஐ விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீட்டுக்குச் செல்லும் என்று நான் சொல்லவில்லை” என அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேட்டியளித்துள்ளார்.

மீ டூ: விஷால் ஆதரவு!

மீ டூ: விஷால் ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

தங்களுக்கு நேர்ந்த பாலியல் இன்னல்களைப் பெண்கள் சமூக வலைதளங்களில் இயக்கமாக முன்னெடுத்து வெளிப்படுத்திவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சினிமா டிஜிட்டல் திண்ணை: ரஜினி நடிக்க நடிக்க... அட்லி சுட சுட...

சினிமா டிஜிட்டல் திண்ணை: ரஜினி நடிக்க நடிக்க... அட்லி சுட ...

6 நிமிட வாசிப்பு

நெட்வொர்க்கை ஆன் செய்ததும், வாட்ஸ் அப்பிடம் ஒரு கேள்வியைக் கேட்டது ஃபேஸ்புக். விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல் ஏதாவது தெரியுமா என்பதுதான் அது.

ரஃபேல் இன்று: ஹெச் ஏ எல்  ஊழியர்களுடன் ராகுல்

ரஃபேல் இன்று: ஹெச் ஏ எல் ஊழியர்களுடன் ராகுல்

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களிடம் நேற்று கலந்துரையாடினார்.

பாலியல் குற்றவாளிகளை உயிரோடு எரியுங்கள்!

பாலியல் குற்றவாளிகளை உயிரோடு எரியுங்கள்!

3 நிமிட வாசிப்பு

பாலியல் வல்லுறவு செய்கிறவர்களைப் பார்த்தால், அதே இடத்தில் எரித்துக் கொல்லுங்கள் என்று குஜராத் மாநில காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஜெனிபென் தாகோர் பேசிய வீடியோ பரவலாகப் பகிரப்பட்டுச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...

சிறப்புக் கட்டுரை: முத்தலாக் சட்டம் என்னும் ஆயுதம்!

சிறப்புக் கட்டுரை: முத்தலாக் சட்டம் என்னும் ஆயுதம்!

19 நிமிட வாசிப்பு

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) அவசரச் சட்டத்தை மோடி அரசு கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி இரவில் பிறப்பித்துள்ளது. பேரலையின் சுழற்சியில் சிக்கியிருக்கும் பிரதமர் மோடிக்கு இச்சட்டம் ஒரு துரும்பு. ...

ஜிஎஸ்டி ரீஃபண்ட்: அரசு விளக்கம்!

ஜிஎஸ்டி ரீஃபண்ட்: அரசு விளக்கம்!

2 நிமிட வாசிப்பு

ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் துல்லியமாக இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

வெள்ள நிதி: அமைச்சர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?

வெள்ள நிதி: அமைச்சர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?

3 நிமிட வாசிப்பு

கேரள வெள்ள நிதிக்காக அம்மாநில அமைச்சர்கள் வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்த நிலையில், இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பத்வா மீது தடை வழக்கு!

பத்வா மீது தடை வழக்கு!

2 நிமிட வாசிப்பு

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் சில இஸ்லாமிய அமைப்புகள் பத்வா (கட்டளை) விடுவதற்குத் தடை விதித்தது. அந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்தத் தடைக்கு நேற்று முன்தினம் (அக்டோபர் 12) இடைக்காலத் ...

விஜய்யின் ‘சர்கார்’ ஆட்டம்!

விஜய்யின் ‘சர்கார்’ ஆட்டம்!

4 நிமிட வாசிப்பு

சர்கார் பட விஜய்யின் நடனம் குறித்துப் பகிர்ந்துள்ளார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.

பரிதி இளம்வழுதி சொல்லிச் சென்ற செய்தி!

பரிதி இளம்வழுதி சொல்லிச் சென்ற செய்தி!

9 நிமிட வாசிப்பு

“எதுக்கு பயந்தாலும் பயப்படலாம். ஆனால், மரணத்துக்கு பயப்படக்கூடாதென்று சொல்வாங்க. நானும் அப்படித்தான். ஏன்னா, நான் இருக்கும்போது அது வரப்போறதில்ல... அது வரும்போது நான் இருக்கப்போவதில்ல. எனவே நான் மரணத்துக்கு ...

சிறப்புப் பார்வை: சர்வதேச அரங்கில் தீண்டாமைப் பிரச்சினை!

சிறப்புப் பார்வை: சர்வதேச அரங்கில் தீண்டாமைப் பிரச்சினை! ...

8 நிமிட வாசிப்பு

சிகாகோவில் கடந்த மாதத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் உலக மாநாட்டைப் பற்றி ஊடகங்கள் சிலாகித்துக்கொண்டிருக்கும்போது ஜப்பானில் அதே செப்டம்பரில் 22, 23 தேதிகளில் நடந்த மிக முக்கியமான தலித் மற்றும் புராக்குமின் சர்வதேச மாநாடு ...

பெரியார் சிலை அவமதிப்பு: ஜாமீன் மறுப்பு!

பெரியார் சிலை அவமதிப்பு: ஜாமீன் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலையை அவமதித்ததாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெகதீசனுக்கு ஜாமீன் வழங்க எழும்பூர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் நிர்வாகி மீது பாலியல் புகார்!

கிரிக்கெட் நிர்வாகி மீது பாலியல் புகார்!

3 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியான ராகுல்ஜோரி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாஸ்மதி அரிசிக்கு ஏற்றுமதி வாய்ப்பு!

பாஸ்மதி அரிசிக்கு ஏற்றுமதி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்திய பாஸ்மதி அரிசி இறக்குமதிக்கான விதிமுறைகளைச் சவுதி அரேபியா தளர்த்தவிருப்பதால் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ரெட் அலர்ட் அதிகாரிகளுக்கானது!

ரெட் அலர்ட் அதிகாரிகளுக்கானது!

2 நிமிட வாசிப்பு

சர்வதேசப் பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, நேற்று (அக்டோபர் 13) திருவள்ளூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழகக் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் வர்மா, திருவள்ளூர் மாவட்ட ...

சண்டே சக்சஸ் ஸ்டோரி: பானிந்த்ர சமா (ரெட் பஸ்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: பானிந்த்ர சமா (ரெட் பஸ்)

9 நிமிட வாசிப்பு

இந்திய ஸ்டார்ட் அப் துறையில் மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள ரெட் பஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பானிந்த்ர சமா குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

மீண்டும் படம்பிடிக்க வரும் கேமராமேன்!

மீண்டும் படம்பிடிக்க வரும் கேமராமேன்!

2 நிமிட வாசிப்பு

முண்டாசுப்பட்டி படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் ராம்குமார்.

உக்கிரம் கொண்ட சுக்கிரன்!

உக்கிரம் கொண்ட சுக்கிரன்!

2 நிமிட வாசிப்பு

நம் சூரியக் குடும்பத்தில் இருக்கும் இரண்டாவது கோள் சுக்கிரன் (Venus) பற்றி:

மக்களின் உணர்வோடு பாஜக விளையாடுகிறது: மாயாவதி

மக்களின் உணர்வோடு பாஜக விளையாடுகிறது: மாயாவதி

3 நிமிட வாசிப்பு

பாஜக இந்துத்துவா என்ற பெயரில் மக்களின் உணர்வோடு விளையாடுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

விபத்து: ரூ. 82.60 லட்சம் இழப்பீடு!

விபத்து: ரூ. 82.60 லட்சம் இழப்பீடு!

3 நிமிட வாசிப்பு

அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் வலதுகையை இழந்த பல் மருத்துவருக்கு, 82.60 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஆறு வாரங்களில் வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் மனசு: இரைச்சலை விரும்பும் மனம்!

உங்கள் மனசு: இரைச்சலை விரும்பும் மனம்!

14 நிமிட வாசிப்பு

கை நழுவிப்போன வாய்ப்புகள் எல்லாமே, நிறைவேற்ற இயலாத கனவுகளுக்குள் தன்னைப் புகுத்திக் கொள்ளும். பதின்பருவத்துக் காதல், அரிய பணி வாய்ப்பு, சாகச மனிதராய் நிலைநிறுத்தும் புள்ளி, தனது சுயத்தை வெளிப்படுத்தும் வாழ்க்கை, ...

மின்னணு வர்த்தகத்தில் அதிக கவனம்!

மின்னணு வர்த்தகத்தில் அதிக கவனம்!

2 நிமிட வாசிப்பு

ஐகியா நிறுவனம் இந்தியாவில் தனது மின்னணு வர்த்தகத் தொழிலை மேம்படுத்த விரும்புவதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப்போராளிகள்: ஆதாரமில்லாத குற்றச்சாட்டு!

மனித உரிமைப்போராளிகள்: ஆதாரமில்லாத குற்றச்சாட்டு!

3 நிமிட வாசிப்பு

மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மனித உரிமைப்போராளியும் பேராசிரியருமான சோமா சென்னின் வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று அவருக்கு ஆஜரான வழக்கறிஞர் ...

பாஸ்போர்ட்டைத் தொலைத்த வீரர்!

பாஸ்போர்ட்டைத் தொலைத்த வீரர்!

2 நிமிட வாசிப்பு

இந்திய பேட்மின்டன் வீரர் பருபள்ளி கஷ்யப் வெளிநாட்டில் தனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி போராட்டம்!

திட்டமிட்டபடி போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், திட்டமிட்டபடி வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கேம்பஸ் இன்டர்வியூ: அதிகரிக்கும் வேலைகள்!

கேம்பஸ் இன்டர்வியூ: அதிகரிக்கும் வேலைகள்!

2 நிமிட வாசிப்பு

வளாக நேர்முகத் தேர்வு வாயிலாக 28,000 நபர்களைப் பணியமர்த்துவதற்கு டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கணவாய் மீன் வறுவல்!

கிச்சன் கீர்த்தனா: கணவாய் மீன் வறுவல்!

5 நிமிட வாசிப்பு

தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்குகிற சீசனில் இந்த வகையான மீன்கள் அதிகமாகக் கிடைக்கும். இந்த மீன்கள் சென்னை காசிமேடு கடற்கரையிலும், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் ...

அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவேம்பு!

அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவேம்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னை எழும்பூரில் டெங்கு காய்ச்சல் மேலாண்மை தொடர்பான இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நேற்றுடன் (அக்டோபர் 13) முடிவடைந்தது. இதில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ...

பாகிஸ்தான் பயண அனுபவம் சிறப்பானது: சித்து

பாகிஸ்தான் பயண அனுபவம் சிறப்பானது: சித்து

3 நிமிட வாசிப்பு

தென்மாநிலங்களை விட பாகிஸ்தான் பயண அனுபவம் சிறப்பாக உள்ளதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்

சுய ஒழுக்கம் காக்கும்: அமைச்சர்!

சுய ஒழுக்கம் காக்கும்: அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

பெண் குழந்தைகள் ஒழுக்கத்தைச் சுயமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தங்களின் பாதுகாப்பைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.

நகைக்கடை உரிமையாளரின் ஜாமீன் ரத்து!

நகைக்கடை உரிமையாளரின் ஜாமீன் ரத்து!

3 நிமிட வாசிப்பு

கவரிங் நகைகளை அடமானம் வைத்து 20 கோடியே 55 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், நகைக்கடை உரிமையாளர் உள்பட இருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம் .

வேலைவாய்ப்பு: எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணி!

வேலைவாய்ப்பு: எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணி!

3 நிமிட வாசிப்பு

போபால், ஜோத்பூர், பாட்னா மற்றும் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

ஞாயிறு, 14 அக் 2018