மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 அக் 2018

வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!

வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!

திருச்சி என்ஐடியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் ஃபெல்லோ

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.25,000-28,000

வயது: 30

சம்பளம்: ரூ.25,000 - 28,000

கல்வித் தகுதி: B.E. / B.Tech. in Chemical, Biotechnology, Petrochemicals, Environmental and Material Science Engineering and M.E. / M.Tech. in Chemical, Biotechnology, Petrochemicals, Environmental and Material Science and Engineering ஆகியவற்றில் 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

G. Arthanareeswaran

Professor,

Department of Chemical Engineering National Institute of Technology,

Tiruchirappalli Tanjore Raod,

Tiruchirappalli 620 015,

Tamil Nadu, India.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/10/2018

மேலும் விவரங்களுக்கு https://www.nitt.edu/home/other/jobs/Chemical-JRF-Sep-2018-v3.pdfஎன்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சனி 13 அக் 2018