மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 அக் 2018

‘தேவ்’ டீமின் அடுத்த மூவ்!

‘தேவ்’ டீமின் அடுத்த மூவ்!

நடிகர் கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜின் கடைக்குட்டி சிங்கத்தையடுத்து கார்த்தி தற்போது நடித்துவரும் படம் தேவ். இயக்குநர் ராஜத் ரவிஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் முக்கியமான அம்சமாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கார்த்தி படத்தில் ஹாரிஸ் இசையமைப்பது இதுவே முதன்முறை. ஒளிப்பதிவை வேல்ராஜ் மேற்கொள்கிறார். படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்க ஆயத்தமானது படக்குழு.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வியாழன் 11 அக் 2018